.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Sunday, February 11, 2007

Happy Valentine's Day

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
என்ன மக்களே எப்பிடி இருக்கீங்க? ஒரு 3 வாரமா
என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா
இருந்துர்ப்பீங்கனு நினைக்கிறேன். ஆபிஸ்ல
ஓவர்டைம் போட்டு ஆணி புடுங்க விட்டுட்டாய்ங்க.
அதான் பதிவு போட முடியல,வெறும்
கமெண்ட்றதோட சரி
(எப்பா பதிவுக்கு சரக்கில்லைனா எப்பிடியெல்லாம்
சொல்லி சமாலிக்க வேண்டியுருக்கு!!!)

இப்பொதான் புத்தாண்டு பொறந்தமாதிரி இருந்துச்சு,
அதுக்குள்ள 11 நாள் ஓடிப்போச்சு பிப்ரவரில.. நம்ம
கார்த்தியோட பதிவுகள விட டைம் வேகமா போகுது.
இன்னும் 3 நாள்ல "டேய், நீ இந்த வருஷமும்
வெட்டிப்பயலாவே (நம்ம காதல் மன்னன் பாலாஜி
இல்ல இது நான் தான்...) இருக்கியேடா.. சுத்த
வேஸ்டுடா நீ" அப்பிடினு நம்ம மனசாட்சி நம்மல
பாத்து சிரிக்கிற நாள் வேற வருது :(

காலேஜ் படிக்கம்போது இந்த 14த் அன்னைக்கு dress
code எல்லாம் இருக்கும். Blue கலர் சட்ட போட்டா
"எனக்கு ஏற்கனவே செட் ஆயிடுச்சு,இன்னொன்னுக்கு
மனசுல தான் எடமிருக்கு, பர்ஸ்ல இல்ல"-னு அர்த்தம்.
பச்ச கலர் போட்டா
"எனக்கு யாருமே இல்ல, இன்னும் தேடிட்டு
தான் இருக்கேன், எதாச்சும் பாத்து போட்டுக்குடுங்க
plsss... "னும், கருப்பு போட்டா "இந்த விளையாட்டுக்கு
நான் வரல, ஆள விடுங்க"னு அர்த்தம்.
(கலர்ஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. இத follow
பண்ணி எக்குத்தப்பா எதாச்சும் ஆச்சுனா நான் பொருப்பு
கெடயாது ஆமா...) ஆனா இதெல்லாம் உண்மை
இல்லைனு நான் உங்களுக்கு சொல்ல தேவையில்ல.
காலேஜ்ல சும்மா இது ஒரு ஜாலி :)

வருஷாவருஷம் என்ன மாதிரி ஆட்கள
துன்புறுத்துறதுக்குனே விழா எடுக்குறானுங்களே,
இதெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சான்?-னு
திங்க் பண்ணி கூகுலாண்டவர் கிட்ட கேட்டா
அவரு சொல்ற கத இதுதான்.

அதாவது, ரோம் நகரத்துல கி.பி சோ n சோ காலத்துல
க்ளாடியஸ் க்ளாடியஸ்னு ஒரு மன்னர் இருந்தாராம்..
எல்லா போர்லயும் ஜெயிச்சே ஆகனும்னு அடம்பிடிக்குற
டைப். அதுல பாருங்க, கொடும என்னான்னா அவரோட
போர் எல்லாமே long term projects தான்.

onsite வந்தாலே ஹோம்சிக் ஆகுது , அவரோட படை
வீரர்கள் எல்லாம் warsite போறவங்க. ஹோம்சிக் ஆகி
போர்ல concentrate பண்ண மாட்றாங்கனு நம்ம
புலிகேசி.. சி... க்ளாடியஸ் மன்னர் ஒரு முடிவுக்கு
வறாரு. அதாவது அவரோட படைவீரர்கள்
காதல்/கல்யாணமே செஞ்சிக்கக்கூடாதுனு கப்பித்தனமா
ஒரு சட்டத்த போட்டுட்றாரு.

போர்லயும் காதல்லயும் ஜெயிக்குறதுக்கு எது
பண்ணாலும் தப்புல்லனு சொல்லுவாங்க. இவரப்
பொருத்த வரைக்கும் போர்ல ஜெய்க்கனும்னா
காதலிக்குறது தப்பு :)

சரிங்க, இந்த எடத்துல ஒரு INTERMISSION
போட்டுட்டு நான் டீ குடிச்சிட்டு வந்து
continue பண்றேன்.





Welcome back to Valentine's Day Sirappu episode...

டீ சுமார்தான். சரி, நம்ம கதைக்கு வருவோம்.
இந்த மன்னர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பண்றதுன்னு
தெரியாம எல்லாரும் முழிச்சுட்டு இருக்கும்போது தான்
நம்ம ஹீரோ எண்ட்ரி குடுக்குறாரு. அவரோட பேரு
Father Valentine. யாரோட Father-னு எல்லாம் கேக்கப்படாது.
அவரு ப்ரீஸ்ட்.

ஷாஜகான் விசய் ஸ்டைல்ல திருட்டுத்தனமா
ராஜாக்கு தெரியாம கல்யாணத்த பண்ணி வைக்குறாரு.
மக்கள் மத்தியில இவருக்கு நல்ல பேரு. Love Failure ஆன
எதோ ஒரு எட்டப்பன் இந்த விஷயத்த மன்னர் கிட்ட
போட்டு குடுக்க Valentineஅ ஜெயில்ல போட்டுட்றாரு
க்ளாடியஸ். அங்க ஜெய்லர் பொண்ணு மேல Valentineகு
லவ் வேவ்ஸ் workout ஆகுது. ஆனா என்ன செய்ய. அவர
தூக்குல போட்டுட்றாங்க. அந்த அன்னைக்கி
"From your Valentine"
அப்படினு அவரு ஜெய்லர் பொண்ணுக்கு ஒரு லெட்டர்
எழுதினாராம். "A tradition was born".


அந்த நாள் தான் "Feb 14th"னு வேற சொல்லனுமா?

ஆனா நமக்கு இந்த நாள் ஒரு போகி மாதிரி தான்.
பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :)

எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான். இருந்தாலும்

பதிவுக்கு ஆச்சில்ல :)


Advance V'Day Wishes to every blog reader :)

Labels: ,

155 Comments:

At Sunday, February 11, 2007 5:51:00 AM, Blogger prithz said...

firsthuuuuuuuuuuu!

 
At Sunday, February 11, 2007 5:51:00 AM, Blogger prithz said...

katchi vaazha :P

 
At Sunday, February 11, 2007 6:02:00 AM, Blogger My days(Gops) said...

engal katchi vaazhga...

 
At Sunday, February 11, 2007 6:28:00 AM, Blogger prithz said...

Ahaaaa!!! english la oru translation posdunga Arun.. romba kashtama iruku padika :( Last line la.. old figure kanaku thoothutu, new year kanaku pannnanum nu potirkinga polarku.. adhu mattum nalla purinjuthu :D

@ gops - kalakitom gops!Hi5 kodunga! G3 will be proud of us :D

 
At Sunday, February 11, 2007 6:29:00 AM, Blogger prithz said...

chi.. conpuse aiten... old figure kanaku kazhichutu, new figure count pannanum.. adhu dhaane? :D

 
At Sunday, February 11, 2007 9:18:00 AM, Blogger MyFriend said...

புதன் போகின்னா, வியாழன் அன்னைக்கு பொங்கல் கொண்டாடுறீங்களா அருண்?? எனக்கு ஒரு பொங்கல் பார்சல்... ;-)

 
At Sunday, February 11, 2007 9:24:00 AM, Blogger MyFriend said...

ஆனாலும் தனிமைல போகி.. ச்சிச்சி.. காதலர் தினத்தை கழிக்கிறதுல்லையும் ஒரு த்ரில் இருக்குல..

எல்லாரும் அழகழகா போட்டுகிட்டு டேதிங் போகிறவங்ககல்ல நம்ம ரூம்ல இருந்து பார்த்து "சூச்சி மாதா" பண்றதுதான் நம்ம வேலை.. :-P

 
At Sunday, February 11, 2007 9:52:00 AM, Blogger Syam said...

arun kaalaila 5 maniku post pottu irukeenga...enna thookam varalaya...AVP :-)

 
At Sunday, February 11, 2007 10:04:00 AM, Blogger Sumathi. said...

ஹாய் அருண்.

இதுக்கெல்லாம் போயி கவலை படலாமா? சிகப்பு சட்டைக்கு ஒன்னு தான், ஆனா "பச்சை" சட்டைக்கு பல
பிகருங்க பாக்கலாம் இல்ல? அதனால தைரியமா இந்த 14துக்கு பச்சை தான், போயி கலக்குங்க...

 
At Sunday, February 11, 2007 10:09:00 AM, Blogger Bharani said...

romba naal kazhichi potaalum super post annathe...kalakal :)

 
At Sunday, February 11, 2007 10:10:00 AM, Blogger Bharani said...

//சுத்த
வேஸ்டுடா நீ" அப்பிடினு நம்ம மனசாட்சி நம்மல
பாத்து சிரிக்கிற நாள் வேற வருது//...enna panradhu...irukaravanuku oru aalu..illadhavanuku ella figuresum aaludhaan...neenga onnum kavala padatheenga :)

 
At Sunday, February 11, 2007 10:11:00 AM, Blogger Bharani said...

//இவரப்
பொருத்த வரைக்கும் போர்ல ஜெய்க்கனும்னா
காதலிக்குறது தப்பு :)
//....eppadi ippadi ellam....mudiyala...aani pudingikite yosipeengala :)

 
At Sunday, February 11, 2007 10:12:00 AM, Blogger Bharani said...

//டீ சுமார்தான்//....namma oor nayar kadai chaya maadhiri varuma :)

//பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது //....idhu idhu...idhuvallavo vaazhthu...super appu :)

 
At Sunday, February 11, 2007 10:13:00 AM, Blogger Bharani said...

Happy Valentine's Day to u too.....ethana figures set aachini 15th oru post podunga :)

 
At Sunday, February 11, 2007 10:13:00 AM, Blogger Bharani said...

rounda oru 15 potutu poren....valentine's day padivaache :)

 
At Sunday, February 11, 2007 11:45:00 AM, Anonymous Anonymous said...

அண்ணா இந்த நாளில்தான் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது அதுக்காக கொஞ்சம் வருத்தப் படுங்கண்ணா.
அம்பிகாபதி.

 
At Sunday, February 11, 2007 4:18:00 PM, Blogger Dreamzz said...

அடடா.... என்ன நல்லெண்ணம்! காதலர் தினத்திற்கு கலக்கல் பதிவு!

 
At Sunday, February 11, 2007 4:18:00 PM, Blogger Dreamzz said...

//டீ சுமார்தான். சரி, நம்ம கதைக்கு வருவோம்/

original கதைய விட, இது நல்லா இருக்கு!

 
At Sunday, February 11, 2007 4:19:00 PM, Blogger Dreamzz said...

//வருஷாவருஷம் என்ன மாதிரி ஆட்கள
துன்புறுத்துறதுக்குனே விழா எடுக்குறானுங்களே,
இதெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சான்?-//

அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் கேள்வி தோணுது!

 
At Sunday, February 11, 2007 4:25:00 PM, Blogger Dreamzz said...

@அம்பிகாபதி alias anony
//அண்ணா இந்த நாளில்தான் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது அதுக்காக கொஞ்சம் வருத்தப் படுங்கண்ணா.
அம்பிகாபதி. //

நடுவில பேசுறேன் என்று கோவப்படாதீங்க!

ஒரு சின்ன கேள்வி. உலகில் பசியால் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் சாகின்றார்கள்... அதுக்காக நாம ஒரு நாள் விட்டி ஒரு நாளா சாப்பிடுகின்றோம்?
உலகில் குளிரில் துணியில்லாமல் தினமும் மடிபவர் ஏராலம்.. அதுக்காக, நம்ம கோவனம் கட்டிகிட்டா இருக்கோம்?

வாழ்க்கை வாழறதுக்குங்க! இந்த மாதிரி வேதாந்தம் ஒவ்வொரு சந்தோஷமான நிகழ்ச்சிக்கும் பேசிக்கிட்டு இருந்தோம்னா, வாழ முடியாது.. அழத்தான் நேரம் இருக்கும்!

விழித்துக்கொள்ளும் நேரம் இது.. வாழ்கை வாழ!
Lets not have a negative mentality please!

 
At Sunday, February 11, 2007 4:47:00 PM, Blogger ஜி said...

அடப்பாவிகளா ஜெயிலர் பொண்ணையேவா? அவருக்கு ரொம்பதான் தெகிரியம்....

காதலர்களுக்காக உயிர் விட்டாருங்றதுக்காக காதலர் தினத்தக் கொண்டாடுறாங்களா?

 
At Sunday, February 11, 2007 4:48:00 PM, Blogger ஜி said...

வாங்க அருண்... நாமெல்லாம் ஒரு குரூப் ஆரம்பிச்சு, 'காதலர்களில்லா தினம்'னு ஒரு தினத்த கொண்டாடணும்னு கோஃபி அண்ணங்கிட்ட மனு கொடுப்போம்.. என்ன சொல்றீங்க?

 
At Sunday, February 11, 2007 4:52:00 PM, Blogger ஜி said...

போகி மாதிரி பழையன கழிதலும்... இதுல கொஞ்சம் மாற்றம் வச்சிக்குவோம்..

பழசையும் சேத்து புதியனவும் புகுதலும் னு வச்சிப்போம்.. எப்படி :D...

 
At Sunday, February 11, 2007 4:53:00 PM, Blogger ஜி said...

அப்புறம் உங்களுக்கு இந்த தடவ காதலி இல்லைனாலும் தங்கமணி நிச்சயம் அரசல் புரசலா எல்லா பக்கமும் பேசிக்கிறாங்களே உண்மையா?

 
At Sunday, February 11, 2007 4:54:00 PM, Blogger ஜி said...

சரி.. ஒரு குவார்ட்டர் போட்டுக்கிறேன்.. இந்த டாஸ்மாக் மட்டும்தான் ஓபனா இருக்குது :))))

 
At Sunday, February 11, 2007 7:26:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

காதலர் தின வாழ்த்துப்பா அருண்..

புதைத்து புதைத்து
புதையலில் வளர்ந்த
அந்த
காதல் ரோஜாவை
தந்துவிட
கிளீவ்லேண்டில்
யாராவது கிடைத்தால்..
வாழ்த்துக்கள்...

 
At Sunday, February 11, 2007 10:27:00 PM, Blogger KK said...

Super post Arun!
Super informative post!!
Father valentine naala than intha sogamana naal appadinu theriyum aana intha mathiri oru cinema athukku munnadi irukunu ippo than theriyuthu :D

 
At Sunday, February 11, 2007 10:29:00 PM, Blogger KK said...

Happy Valentines day Arun... Pacha sattayo segappu sattayo... Aandavan ungalukku oru ponnu kidaika aasirvathipaaraga :D

 
At Sunday, February 11, 2007 10:29:00 PM, Blogger KK said...

Nabikaiya vittudatheenga :D

 
At Sunday, February 11, 2007 10:29:00 PM, Blogger KK said...

Rounda 30!!

 
At Monday, February 12, 2007 1:35:00 AM, Blogger k4karthik said...

அட... இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??

கடைசில feb14th-யை போகி ஆக்கிட்டீங்களே???

 
At Monday, February 12, 2007 10:22:00 AM, Blogger My days(Gops) said...

nalla post arun .....

oh idhuthaana real reason for valentine day... gud gud...

 
At Monday, February 12, 2007 10:23:00 AM, Blogger My days(Gops) said...

//வருஷாவருஷம் என்ன மாதிரி ஆட்கள துன்புறுத்துறதுக்குனே விழா எடுக்குறானுங்களே,//

adada, remba kavala paduradha paaartha... me, nambitengo...

 
At Monday, February 12, 2007 10:25:00 AM, Blogger My days(Gops) said...

//ஆனா நமக்கு இந்த நாள் ஒரு போகி மாதிரி தான்.
பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :) //

lol

ippadi solli solli'ey thaaan 10 years?'a pei ottura maadhiri ottitom.. ( :)) )

 
At Monday, February 12, 2007 10:25:00 AM, Blogger My days(Gops) said...

happy valentines day arun.. :P

 
At Monday, February 12, 2007 10:49:00 AM, Blogger Sat said...

indha feb 14 vandhutaale makkal excite ayiduvaangale!
archies, hallmark, clinton cards ellam nalla kaasu paakum.
aama, father valentine pathi solli iruntheengale...
//அங்க ஜெய்லர் பொண்ணு மேல Valentineகு
லவ் வேவ்ஸ் workout //
idhu udansu thaana?...avara jail-a pottu aparam marana thandanayum koduthaanga, adhaan avar perla ivalo kondaduraanga, in his memorynu nenachen...idhu pudhusa irukke!
and indha college dress code kodumai...aiyo...ella colour-kum oru meaning. sari karuppu potutu ponu sonna, 'aah...adhukunu i dont want to lose my chances'nu sandaika varadhu. neutral-a irukatumnu pala jeevangal grey-la convent sisters maari suthinadhu thaan micham!

 
At Monday, February 12, 2007 11:30:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

nethe potaacha :(

 
At Monday, February 12, 2007 11:39:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

appppppppppyyyyyyyy bhogi! :) naan thalai valentine ku enna pannalam nu dinking! ;)

 
At Monday, February 12, 2007 8:51:00 PM, Blogger Ponnarasi Kothandaraman said...

Hahaha..Tht was really a nice post :)
And happy valentines day!

 
At Monday, February 12, 2007 9:21:00 PM, Blogger ramya said...

hiiiiii arruunnnn, vandhuten unga padhiva parkaradhuku...

latea vandhalum latesta vandhuteengaba...

 
At Monday, February 12, 2007 9:23:00 PM, Blogger ramya said...

//சுத்த
வேஸ்டுடா நீ" அப்பிடினு நம்ம மனசாட்சி நம்மல
பாத்து சிரிக்கிற நாள் வேற வருது :(//

adengappa, idha nan nambanuma, mmm, theriyama than ketkaren ethanai peru ippadi kilambirukeega ya, varusha varusha pudhu ponna pudicha idhu than gathi, so nalla paiyana onney onnu, kanney kannunu settle ayidunga jeekiram...enna nan jolradhu....

 
At Monday, February 12, 2007 9:26:00 PM, Blogger ramya said...

//வருஷாவருஷம் என்ன மாதிரி ஆட்கள
துன்புறுத்துறதுக்குனே விழா எடுக்குறானுங்களே,
இதெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சான்?// neenga indha maadiriye ella varushamum asarama eppadi post podareenga...adutha varushamum indha dialogue adicha namba maatom, parkaradhu, siteradhu, jolluradhu, correctaradhu ellam pannitu, aiyoo nan appavi, enaku aaley illa, idhu enna daynu ketpeenga...then with tat sad face, nalla paiyan madiri appa amma solra ponna marriage panra madiri oru act vera kodukaradhu,....idhelam kadavulukkey adukadhu arunu...

 
At Monday, February 12, 2007 9:27:00 PM, Blogger ramya said...

father valentine apdingaravaru than indha naaluku kaaranamnu theriyum, but ippadi oru story irukkumnu ippo than therinjudhu...

adheppadi ungala madiriye pogara idhathula kooda jailer ponna correct panraru ungala madiriye...unga PLku ponnu illayo???

 
At Monday, February 12, 2007 9:29:00 PM, Blogger ramya said...

//ஆனா நமக்கு இந்த நாள் ஒரு போகி மாதிரி தான்.
பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :)//

bogiya??? indha posta nan save panni vachitu iru unakku vara pora wifea padika vaikaren...

unna poi nallavanu ninaicheney, kavuthitiye....

 
At Monday, February 12, 2007 9:30:00 PM, Blogger ramya said...

//Advance V'Day Wishes to every blog reader :) //

dank u dank u arun...ungalukkum matrum anaithu bloggerskum en iniya manamarndha vanakathukuriya (seri sollidaren)...valentines day wishes...

 
At Monday, February 12, 2007 9:30:00 PM, Blogger ramya said...

appram arun ippo velai ellam eppadi pogudhu...ippo than parthen, 45 aayiduchu, so half adichudaren adhukulla....

 
At Monday, February 12, 2007 9:31:00 PM, Blogger ramya said...

aani ellam pudungiyaacha...wat special for this valentines day....47

 
At Monday, February 12, 2007 9:32:00 PM, Blogger ramya said...

seri nee naalaiku eppodhum pola schoola irundhu podara green dress potuka poriya..??

 
At Monday, February 12, 2007 9:32:00 PM, Blogger ramya said...

ramya, unna vandhu post parka than koopiten, ippadi pannitiyenu ennoda comments parthu azhuradhu ketkudhu..idho kilambidaren iru..

 
At Monday, February 12, 2007 9:33:00 PM, Blogger ramya said...

50...vandha velaiya mudichiten...so nan varta..

 
At Monday, February 12, 2007 10:14:00 PM, Blogger Raji said...

Valentine raja ponnukku kalyanum pannikka vaikkum poadhu dhaanae..Avara thokkula pottadha solluvaanga..
Oru vellai ipdi irukkumoo...oru velai apdi irukkumoo:)


Aanalum jailor ponnukkae love letter koduthaaru adhunaala thaan valentine's day nu kondaduraangala?

Kaalam kali kaalam aaghiduchu pa...Yenna solluradhu

 
At Tuesday, February 13, 2007 1:08:00 AM, Anonymous Anonymous said...

eley arun! ipdi polambitu iruntha adutha varushamum bogi thaan kondada vendi irukkum. chattu puttunu kaariyathula eranguley! :p

vazhakkam pola kalasal pathivu! :)

 
At Tuesday, February 13, 2007 1:09:00 AM, Blogger My days(Gops) said...

engal katchi vaaazhga....

 
At Tuesday, February 13, 2007 5:40:00 AM, Blogger Unknown said...

//பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :)//

thala sooperu! :)

chancey illa! Informative postu! :)

 
At Tuesday, February 13, 2007 5:41:00 AM, Blogger Unknown said...

@ Prithz

//katchi vaazha :P//

innadhu Katchi vaazha'va?

Appadina innadhu?

Vaazhakka va? =))

 
At Tuesday, February 13, 2007 7:31:00 AM, Blogger G3 said...

//ஒரு 3 வாரமா என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா இருந்துர்ப்பீங்கனு நினைக்கிறேன்.//

Illavae illa.. nee posta podaama unna otta chance kedaikkalannu peelingsla irundhom :P

 
At Tuesday, February 13, 2007 7:31:00 AM, Blogger G3 said...

//இன்னும் 3 நாள்ல "டேய், நீ இந்த வருஷமும் வெட்டிப்பயலாவே (நம்ம காதல் மன்னன் பாலாஜி
இல்ல இது நான் தான்...) இருக்கியேடா.. சுத்த வேஸ்டுடா நீ" அப்பிடினு நம்ம மனசாட்சி நம்மல
பாத்து சிரிக்கிற நாள் வேற வருது :(//

ROTFL :-)

 
At Tuesday, February 13, 2007 7:32:00 AM, Blogger G3 said...

//(கலர்ஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. இத follow பண்ணி எக்குத்தப்பா எதாச்சும் ஆச்சுனா நான் பொருப்பு கெடயாது ஆமா...)//

Edhaavaadhu konjam aapu adikkalaamnu paatha theliva disci pottudareengalae ellarum.. idhellam aniyaayam.. :-(

 
At Tuesday, February 13, 2007 7:32:00 AM, Blogger G3 said...

//டீ சுமார்தான். //

Nee potta teayaachey.. adhukku melalaan edhirpaakka koodaadhu ;)

 
At Tuesday, February 13, 2007 7:32:00 AM, Blogger G3 said...

//ஆனா நமக்கு இந்த நாள் ஒரு போகி மாதிரி தான். பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :)//

Aanaalum idhu konja overa therila.. pazhasu irundha dhaanae kazhikka :P

 
At Tuesday, February 13, 2007 7:32:00 AM, Blogger G3 said...

//எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான். இருந்தாலும்//

Enna dhaan therinja kadhaiya irundhaalum arun style-la kadha kekkaradhu spl dhaanae.. (unna suthi temperature ippo oru -30la irukkanumae :P)

 
At Tuesday, February 13, 2007 7:34:00 AM, Blogger Has to be me said...

HVD 2 u 2!

 
At Tuesday, February 13, 2007 8:13:00 AM, Blogger k4karthik said...

கட்சி வாழ்க! காதல் வளர்க!!

 
At Tuesday, February 13, 2007 8:56:00 AM, Blogger Sree's Views said...

LOL.....
Good Luck Arun !!! Indha VD aavadhu yaravadhu maata vazhthukkal :)

 
At Tuesday, February 13, 2007 9:35:00 AM, Blogger Janani said...

ada ada.. Enna peelings le ezhuthi irukeenga nu theriyuthu.

If u search happiness in others u may not find it, but if U find happiness in self U can be happy always. So be proud to be SINGLE
nu periyavanga sollaranga.

So no varuthams :-)

 
At Tuesday, February 13, 2007 9:40:00 AM, Anonymous Anonymous said...

happy valentine's day!

 
At Tuesday, February 13, 2007 11:08:00 AM, Blogger SKM said...

ungalukkum Feb 14th virus attack a? thookam kooda varadha alavukku padu paduthudhu. pavamdhan.Green shirt pottu poi jolly pannittu vanga .sariya poidum.Happy Valentine.

 
At Tuesday, February 13, 2007 1:35:00 PM, Blogger Priya said...

என்ன அறிவு, என்ன அறிவு. valentine's day பத்தி போஸ்ட்ட கூட இவ்ளோ informative ஆக்கிட்டிங்களே!

காலேஜ் படிக்கும் போது dress code பத்தி தெரியாம பச்சைல போய் மாட்டின சம்பவம்லாம் இருக்கு..

ok Arun, இந்த போகில நிறைய புதியன புக வாழ்த்துக்கள்!

 
At Tuesday, February 13, 2007 7:38:00 PM, Blogger Arunkumar said...

@prithz
1st time 1st.. herez ur Ferrero Rocha :P
5th commentla correcta purinjikittye... gud gud :)

@Gops
katchiya supera vazharkureenga.. ungalukku oru "O" and Chicken Briyani parcel :)

 
At Tuesday, February 13, 2007 7:39:00 PM, Blogger Arunkumar said...

@my friend
pongal on the way. malaysian airportla customsla irukku, seekiram vandurum :)

//ஆனாலும் தனிமைல போகி.. ச்சிச்சி.. காதலர் தினத்தை கழிக்கிறதுல்லையும் ஒரு த்ரில் இருக்குல..//
ஆமாமா எல்லா வருஷமும் இதே த்ரில் தான் :(

 
At Tuesday, February 13, 2007 7:39:00 PM, Blogger Arunkumar said...

@syam
valentinez daya pathi nenachaale thookam poyiduthu. mood out thaan :(
porumayaa kadapparais ellam pudungittu vaanga :D

@sumathi
//
அதனால தைரியமா இந்த 14துக்கு பச்சை தான், போயி கலக்குங்க...
//
இந்த ஊர்ல பச்சைக்கு என்ன அர்த்தமோ.. எதுக்கு நமக்கு :P

 
At Tuesday, February 13, 2007 7:40:00 PM, Blogger Arunkumar said...

@bharani
//
romba naal kazhichi potaalum super post annathe...kalakal :)
//
nandringov :)
//
irukaravanuku oru aalu..illadhavanuku ella figuresum aaludhaan...
//
hehe ippidi thaan naan ella varushamum sollitu alayiren :P
//namma oor nayar kadai chaya maadhiri varuma :)
//
kettingale, oru kelvi.. adhe adichukka endha starbucksaalayum mudiyaadu :D
//
ethana figures set aachini 15th oru post podunga :)
//
triangle,square,rectangle,pentagon maathiri figuresaa?
adichu aadinaduku romba dankees bharani

 
At Tuesday, February 13, 2007 7:40:00 PM, Blogger Arunkumar said...

@அம்பிகாபதி
தம்பி,கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் பத்தி ஒரு பதிவு
போட்டுட்டா வருத்தம் இருக்கு, பதிவு போடலினா வருத்தம்
இல்லைனு அர்த்தமா? பாமரத்தனமா இருக்கு !!!
குண்டுவெடிப்பு நடந்தப்பொ நான் கோவைல என்னோட காலேஜ் ஹாஸ்டல்ல
தான் இருந்தேன். எங்க வீட்டுக்கு தொலைபேசி நான் நல்லா இருக்கேன்னு
சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கும் எங்க அம்மா/அப்பாவுக்கும் நிம்மதியா
இருந்தது. அந்த சம்பவத்தோட தாக்கம் எனக்கு மட்டுமில்ல எல்லார்கிட்டயும்
இருக்கு. அத பதிவுல போட்டு வெளிப்படுத்தனும்னு இல்ல.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பிகாபதி.

 
At Tuesday, February 13, 2007 7:41:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
//
காதலர் தினத்திற்கு கலக்கல் பதிவு!
original கதைய விட, இது நல்லா இருக்கு!
//
நன்றிங்கோ :)

//
ஒரு சின்ன கேள்வி. உலகில் பசியால் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் சாகின்றார்கள்... அதுக்காக நாம ஒரு நாள் விட்டி ஒரு நாளா சாப்பிடுகின்றோம்?
உலகில் குளிரில் துணியில்லாமல் தினமும் மடிபவர் ஏராலம்.. அதுக்காக, நம்ம கோவனம் கட்டிகிட்டா இருக்கோம்?

வாழ்க்கை வாழறதுக்குங்க! இந்த மாதிரி வேதாந்தம் ஒவ்வொரு சந்தோஷமான நிகழ்ச்சிக்கும் பேசிக்கிட்டு இருந்தோம்னா, வாழ முடியாது.. அழத்தான் நேரம் இருக்கும்!

விழித்துக்கொள்ளும் நேரம் இது.. வாழ்கை வாழ!
Lets not have a negative mentality please!
//
நல்ல கேள்வி,நல்ல கருத்து.. ரொம்ப அருமையா சொன்னீங்க ட்ரீம்ஸ்

 
At Tuesday, February 13, 2007 7:41:00 PM, Blogger Arunkumar said...

@ஜி
//
காதலர்களுக்காக உயிர் விட்டாருங்றதுக்காக காதலர் தினத்தக் கொண்டாடுறாங்களா?
//
ஆமாங்க. அப்பிடித்தான் ஹிஸ்டரி வேனல் சொல்லுது.
கண்டிப்பா மனு குடுக்கனும் ஜி :)
//
பழசையும் சேத்து புதியனவும் புகுதலும் னு வச்சிப்போம்.. எப்படி :D...
//
பழசுனு சொன்னது கல்யாணம் ஆன ஃபிகர்ஸ :P
//
அப்புறம் உங்களுக்கு இந்த தடவ காதலி இல்லைனாலும் தங்கமணி நிச்சயம் அரசல் புரசலா எல்லா பக்கமும் பேசிக்கிறாங்களே உண்மையா?
//
கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பீட்டாய்ங்க
கோட்டர் கமெண்ட் போட்டதுக்கு ஒரு பக்கா டீ.. து.. பக்கார்ட்டி on the way :)

 
At Tuesday, February 13, 2007 7:42:00 PM, Blogger Arunkumar said...

@மு.கா
நன்றி தலிவரே.. கவுஜ சூப்பர். கிடைக்குதா பாப்போம்

@kk
//
Aandavan ungalukku oru ponnu kidaika aasirvathipaaraga
//
I needed this :P
//Rounda 30//
katchi vaazga :)

@k4k
//
இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??
//
ஆமுங்க.

 
At Tuesday, February 13, 2007 7:42:00 PM, Blogger Arunkumar said...

@Gops
//
ippadi solli solli'ey thaaan 10 years?'a pei ottura maadhiri ottitom.. ( :)) )
//
:( enna panradhu..

@Sat
USla mattum 14b $s revenue aam... 14thukku.
udaans ille sat.nijam thaan.apdi than history channel site-la paathen :)
//
neutral-a irukatumnu pala jeevangal grey-la convent sisters maari suthinadhu thaan micham!
//
aprom enna "minsara kanavu" thaana? :P

@kodi
//
naan thalai valentine ku enna pannalam nu dinking! ;)
//
Aaaaaappy Head V'Day ungalukkum rangamanikkum :)

Rangamani kitta edaavadhu periya giftukku adi poturpeengale inneram ;)

 
At Tuesday, February 13, 2007 7:43:00 PM, Blogger Arunkumar said...

@ponnarasi
welgum welgum :D
first time vandurkeenga, enna saapudreenga? :)
yeah,Happy V'Day to you too :P

@ramya
ennatha solla... kai nenachittu ponu sonnadukke mazhaile enna nenachitte :)
comment mazhaila...
namakku sattila soru ille, adhunaale agappaila sogam irukku.. neenga free vidunga :)
hehe ennoda PLku ippo daan ponnu porandurku :)

//
bogiya??? indha posta nan save panni vachitu iru unakku vara pora wifea padika vaikaren...
//
bogi only till marriage.. idukku poi tensan aagitu. (appa thapichen)
half century pota ramyakku (aiyo vayasula illenga) enna venumo parcel pannungappa !!

 
At Tuesday, February 13, 2007 7:44:00 PM, Blogger Arunkumar said...

@raji
//
Oru vellai ipdi irukkumoo...oru velai apdi irukkumoo:)
//
enna cinema dialogue maathiri irukku.. epdi irunda enna, padhivukku aana sari :)

@ambi
pona varusham vettithanamaa madiwala-la thaan irunden. appove ungala pathi
therinjirundha inneram naanum "thats y u shud write blogs" , chk latest version
@ ur abimaana browsers adhu idhunnu ezhudirpen :)
Very Happy V'Day wishes to you n Thangamani

@Gops
katchi paasatha adikkadi kaamikireeru ya :)

 
At Tuesday, February 13, 2007 7:44:00 PM, Blogger Arunkumar said...

@BSK
//chancey illa! Informative postu! :)//
denkees :P
//
Vaazhakka va? =))
//
LOL :)

@g3
disci ellam theliva potudnum.. illena ungala maathiri kurai kandu pidithe peyar vaanguravanga
kitta irundhu thappikka mudiyaathe :P
//
Nee potta teayaachey.. adhukku melalaan edhirpaakka koodaadhu ;)
//
oru continuityku potten. ada kooda correcta kandu pudichi ottiduvingale .. avvvvvvvvvvvv :(
//
pazhasu irundha dhaanae kazhikka :P
//
pazhasu valentineaa irundha edukku bogi kondaadurom ?

//
Enna dhaan therinja kadhaiya irundhaalum arun style-la kadha kekkaradhu spl dhaanae.. (unna suthi temperature ippo oru -30la irukkanumae :P)
//
neenga ice vekkatiye apdi thaan irukku indha oorla :D

 
At Tuesday, February 13, 2007 7:44:00 PM, Blogger Arunkumar said...

@HTBM
danQ danQ... hubby permission grant pannara? leavukku? :)
Happy V'Day

@k4k
கட்சிய எங்க போனாலும் விட மாட்டீங்க போல இருக்கே :)
காதல் வளரட்டும் !!!

 
At Tuesday, February 13, 2007 7:45:00 PM, Blogger Arunkumar said...

@Sree
//
Indha VD aavadhu yaravadhu maata vazhthukkal :)
//
Thx a ton :)
a visit to ur site is pending. pls dont mistake me. its still on my "todo" list :)

@Janani
vaanga vaanga
//
If u search happiness in others u may not find it, but if U find happiness in self U can be happy always. So be proud to be SINGLE
//
marudhamalai adivaarathukku kootitu poi TCSls philosophy training kudha maathiri pesureengale :)

 
At Tuesday, February 13, 2007 7:45:00 PM, Blogger Arunkumar said...

@thurgah
Same to you. Thx for dropping by 4 the first time :)

@SKM
//
Green shirt pottu poi jolly pannittu vanga .sariya poidum.Happy Valentine.
//
inga over snow. Heavy snow showers predicted for tomorrow. chummave naan
1 round-neck t shirt , adhukku mela one shirt , adhukku mela one full hand sottar,
adhukku mela 1 jerkinnu suthuren. idhula green shirt kannuke theriyaadhe :(
Happy V'Day to you too.

 
At Tuesday, February 13, 2007 7:45:00 PM, Blogger Arunkumar said...

@priya
//
valentine's day பத்தி போஸ்ட்ட கூட இவ்ளோ informative ஆக்கிட்டிங்களே!
//
என்ன பண்றது ப்ரியா. Valentinez Dayku போஸ்ட் மட்டும் தான் :(
//
காலேஜ் படிக்கும் போது dress code பத்தி தெரியாம பச்சைல போய் மாட்டின சம்பவம்லாம் இருக்கு..
//
மாட்டினீங்களா? சரி, இனிமே அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? ;)
//
இந்த போகில நிறைய புதியன புக வாழ்த்துக்கள்!
//
நன்றி நன்றி

 
At Tuesday, February 13, 2007 7:46:00 PM, Blogger Arunkumar said...

@All
Very Happy V'Day wishes to you all again :)

 
At Tuesday, February 13, 2007 11:13:00 PM, Blogger Unknown said...

ப்ரெசெண்ட்ட் சார்

 
At Tuesday, February 13, 2007 11:14:00 PM, Blogger Unknown said...

படித்து விட்டு வருகிறேன்

 
At Wednesday, February 14, 2007 10:39:00 AM, Blogger Sundari said...

"Valentine's Day Wishes"

Valentine story therinja story nalum..unga flow la padika interesting a irundhuthu....

Blog la kuda interval ellam vitu oru movie effect create pannetengaa!!!

இந்த போகியில் பழைய ஃபிகர்ஸ எல்லாம் போய் புதிய ஃபிகர்ஸ அமைய வாழ்துக்கள்...

 
At Wednesday, February 14, 2007 12:00:00 PM, Blogger Sat said...

//aprom enna "minsara kanavu" thaana? :P//
ada paavame!
andha padathula andha ponnu sister agala pa!

 
At Wednesday, February 14, 2007 12:01:00 PM, Blogger Sat said...

chi...not sister....nun!

 
At Wednesday, February 14, 2007 2:08:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

adhai yen kekringa? ore oru platinum chain ketten, adhu kooda vaangi tarala :(

kadaila irukra ella porulaiyum eduthu happy val day nu sollitu tirupi angeye vechiduvaru :(( epdi irunda naan ipdi aagitten!

 
At Wednesday, February 14, 2007 2:09:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

naan sari nu manasa thethitu ore oru oddiyanam keturken! ippo nalla sapidren, gundaganum illa :)

 
At Wednesday, February 14, 2007 2:09:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

unga v day epdi pogudhu?

 
At Wednesday, February 14, 2007 2:09:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

hmmmmmmmmmmmmmmmmmmmmmm....

 
At Wednesday, February 14, 2007 2:10:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

innum bharani varala!

 
At Wednesday, February 14, 2007 2:10:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

varadhukulla potranum :)

 
At Wednesday, February 14, 2007 2:10:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

97!

 
At Wednesday, February 14, 2007 2:10:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

98!

 
At Wednesday, February 14, 2007 2:11:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

99 :)

 
At Wednesday, February 14, 2007 2:11:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

appada val day gift idhaan :))

 
At Wednesday, February 14, 2007 2:14:00 PM, Blogger Arunkumar said...

@மணி
அவசரமில்ல.. உங்களுக்கு டைம் இல்லனு எனக்கு தெரியாதா என்ன? ;)

@சுந்தரி
//
இந்த போகியில் பழைய ஃபிகர்ஸ எல்லாம் போய் புதிய ஃபிகர்ஸ அமைய வாழ்துக்கள்...
//
உங்க வாய் முகூர்த்தம் எங்க ஊர்லயும் ஃபிகர்ஸ் வந்தா சரிதான் :)

 
At Wednesday, February 14, 2007 2:20:00 PM, Blogger Arunkumar said...

@sat
hehe... grey color,convent sistersnu sonningala,enakku minsara kanavu thaan strike aachu :)

 
At Wednesday, February 14, 2007 2:26:00 PM, Blogger Arunkumar said...

//
kadaila irukra ella porulaiyum eduthu happy val day nu sollitu tirupi angeye vechiduvaru :((
//
ROTFL :)
chanceae illa :P


//
naan sari nu manasa thethitu ore oru oddiyanam keturken!
//
ennada kanja thanamaa ketturkingalenu paathen. adaan gundaaringale.. enna oru nallennam.

 
At Wednesday, February 14, 2007 2:31:00 PM, Blogger Arunkumar said...

//
unga v day epdi pogudhu?
//
V'day Voota Vittu Veliya poga mudiyala.innaiku heavy snow showers,so everyone working from home :P so naanum pinnadi yaarum varaangalaanu bayappadaame commenting :)

 
At Wednesday, February 14, 2007 2:34:00 PM, Blogger Arunkumar said...

edirkatchiyaa irundaalum 100 potu val day gift kuduthirkinga. romba dankees...

ennoda selavula kadaila irukkura ella giftayum vaangi Rangamanikku kaamichittu 'Happy val day' sollidunga :)

//
appada val day gift idhaan :))
//

neevir vaazga, nindhan
rangamani vaazga,unga
kuzham vaazga,
kotram vaazga,
enga katchi vaazga, sari OK,
unga katchiyum vaazga :)

aprom ambi blogla... seri vendaam. neenga adichu aadunga :)

 
At Wednesday, February 14, 2007 2:35:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

ambi blogla enanga :-/ sollidunga?

 
At Wednesday, February 14, 2007 2:38:00 PM, Blogger Arunkumar said...

enakku mudhalvan pada dialogue thaan nyabagam varudhu.. "ivangale vaipaangalaam, ivangale eduppangalaam" :P
correcta irunda sollunga,indha comment delete pannidalaam :)

 
At Wednesday, February 14, 2007 4:17:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

:-/ enanga idhu ulkuthu maadhri irukku? illa velipadaiyana kuthe enaku purialiya??

 
At Wednesday, February 14, 2007 4:59:00 PM, Blogger Arunkumar said...

endha kuthum illa. free vidunga. Head Vday nalla nsoi pannunga :)

 
At Wednesday, February 14, 2007 6:23:00 PM, Blogger Unknown said...

appu ethathavathu kedithatha?

etha thana thadava shirt mathina?

e nna color?

 
At Thursday, February 15, 2007 1:47:00 PM, Blogger Sree's Views said...

Enna Arun...edhavadhu post podeveengannu vandha onnum kaana maatengudhu.....hmm en vazhthu palichi edhavadhu figure set aagiducha..so..sir romba busy yaa :P

 
At Thursday, February 15, 2007 1:57:00 PM, Blogger Marutham said...

Hello !! :)
Epdi irukeengo!!
:) Cute post!!
Happy V'day!!
Late''adjustu ;)

TATA! :)

 
At Thursday, February 15, 2007 2:07:00 PM, Blogger Arunkumar said...

@mani
appu, kedachadu aaapu :)

@sree
naan konjam A.R.Rehman / ManiRatnam maathiri late panra vishathula mattum :)
rendu vaarathukku oru post potaale periya vishayam :)

@marutham
onnukku keela onnu potu kavithai maathiri irukku ponga unga commentu :)

 
At Thursday, February 15, 2007 3:15:00 PM, Anonymous Anonymous said...

Informative post_a unga special way_la interestinga solli irukkeengha...
ithana naala enakku intha valentines day_ku pinnadi irukura history ellaam theriyathu nijamave... unga post padicha pinnale thaan therinjikiten... ungalku koodiya seekiram nalla ponnu kidaika vaazhthukal...

Once again a nice post...

Kudoos 2 u...

 
At Thursday, February 15, 2007 4:57:00 PM, Blogger Arunkumar said...

@arasi
danQ danQ

 
At Thursday, February 15, 2007 9:29:00 PM, Blogger ramya said...

enna arun eppadi pogudhu unga velai ellam...climate maariducha ma anga...

 
At Friday, February 16, 2007 1:26:00 AM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

ada ada valentine kadhaiya solli supera oru valentine post thethiyaachu :)

but kadhai sonna vidham nallaa dhaan irundhadhu. college color codes matter ellam naanum kaettu irukkaen :)

idhula ennannaa, sila pasangalukku maatitta avanunga tholla thaanga mudiyaadhu...avanunga kooda pogumbodhu ammani namma kadhalukku maroyaadhai shalini kanakka oramma vera nippaanga...haha feb 14th vandhaalae college la thala therikka irukkum naatkal :-)

bogi matter correct dhaan...but sila paerku maatnaa dhaanae bogi..illaati varusha varusham moonjula dhaan kari :-)

Happy Valentines day..Sorry konjam belated hehe. But innum aal maatlannaa adutha varushathukku advanced maadhiri aagudhulla :-)

 
At Friday, February 16, 2007 1:32:00 AM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

adhutha valetine ku teddy bears niraya vaangi kodunga arun...adhukku mayangaatha ponnunga irukka enna?? paathu konjam descentaana karadiyaa irukattum...ammani bayandhu odaama irukkanumla :-)

gapla, i love you sweety, so i got you teddy nu rendu vaartha koathu vidungalaen hehe

 
At Friday, February 16, 2007 5:00:00 AM, Blogger gils said...

sooper...enna oru mukiyamana infokduthurukeenga...kalkitenga thala

 
At Friday, February 16, 2007 7:54:00 AM, Blogger Has to be me said...

Belated V Day wishes 2 u as well

 
At Friday, February 16, 2007 7:58:00 AM, Blogger Ponnarasi Kothandaraman said...

Halo.. :) Awesome post..Was kind of bored seeing posts on V day :) But this one was quite different and was good in its own way! :)

Belated V-day wishes ;)

 
At Friday, February 16, 2007 8:02:00 AM, Blogger கோபிநாத் said...

அடபாவி மக்கா...

என்னய்யா ஆச்சு எல்லாத்துக்கும்....காதலர் தின பதிவைவிட காதலர் இல்லாத பதிவுதான் அதிகம இருக்கு....

என்னால முடியலப்பா...நானும் உங்க கட்சி தான்.

ஜி சொன்னது மாதிரி ஒரு சங்கத்தை ஆரம்பிச்சிட்டிங்கன்னா எல்லாரும் ஒரே இடத்துல கும்மி அடிக்கலாம்...

 
At Friday, February 16, 2007 9:59:00 AM, Blogger Syam said...

arun, valentine's day ku enna oru arumayaana post pottu irukeenga...color la irundhu father varaikum...sooober nakkal... :-)

 
At Friday, February 16, 2007 10:00:00 AM, Blogger Syam said...

enna ethaavathu therucha....indha varusathuku :-)

 
At Friday, February 16, 2007 10:00:00 AM, Blogger Syam said...

sari 125th potutu ellaa pakkamum poi oru round adichitu varen :-)

 
At Friday, February 16, 2007 4:31:00 PM, Blogger Marutham said...

126 :D
unga 100th comment made me come bak to see prev post comments..
ithana peruku badhila solama irundhutomeynu ippo dhaan gavanichen :D
Daanx! Double thanx- one for 100 & other for waking me up :)

 
At Saturday, February 17, 2007 9:54:00 AM, Blogger david santos said...

Helo!
Very nice
Tank you

 
At Sunday, February 18, 2007 7:48:00 AM, Blogger KC! said...

Father valentine-e ungaluku kadaise post potrukar pola ;-) neenga sonna color ellam correct dhan, aana therinja kadhai pottadhuku neenga en indha colors vandhudhunu araichi pannirukalam ;)

 
At Sunday, February 18, 2007 8:47:00 PM, Blogger Arunkumar said...

@ramya
velaiyum climate-um adhe maathiri thaan irukku :(

@kittu
Bday epdi pochu?
//
feb 14th vandhaalae college la thala therikka irukkum naatkal :-)
//
correct correct :)
//
illaati varusha varusham moonjula dhaan kari :-)
i love you sweety, so i got you teddy
//
epdi idhellam? superappu :)


@gils
//
sooper...enna oru mukiyamana infokduthurukeenga...kalkitenga thala
//
ellam oru nallennam thaan :)

@HTBM
danQ danQ

@ponnarasi
//
But this one was quite different and was good in its own way! :)
//
gr8 to hear :)
a visit to ur page is pending.. its there still in my todo list ;)
seekiram vandhudren ponna

@Gopi
neengalum enga katchiya? aiyo paavam :(

@syam
vanga vanga

//
enna ethaavathu therucha....indha varusathuku :-)
//
nalla ketting ponga.. adhaavadhu inga snow storm vandhadhula
regulara paakura vellaikara figures kooda paakala Feb14th-ku..
ennoda head letter avalo thaan :(

125th potadhukku oru smirnoff anuppuren (kulurudhu paarunga)

 
At Sunday, February 18, 2007 8:48:00 PM, Blogger Arunkumar said...

@marutham
thx ellam edhukku? naan ennoda kadamaya thaan senjen :)

@david
aiya neenga yaaru evarunne theriyala. enga ellaroda pagelayum
poi comment count ethureenga.. neenga nallavara kettavara?

@usha
//
en indha colors vandhudhunu araichi pannirukalam ;)
//
sonna namba maatinga. history channel rangeku poi research
panni paathen.. onnum aapadla :)

 
At Monday, February 19, 2007 11:24:00 AM, Blogger Ramya Shankar said...

Yabba, kizha scroll panni varardhukulla vidinjudum polarku !
130 comments aaaaaa ? Idhellam konjam too much. Each one with 5 comments or what ?

 
At Monday, February 19, 2007 11:31:00 AM, Blogger KK said...

Ingayum vanthutaara english thorai??? Avar vanthutaaranu check panna than vanthen...
Kondu vantha karuvaada varuthu saapidanumnu oru latchiyathodu than kelambi irukarnu ninaaikuren... :D

 
At Monday, February 19, 2007 9:00:00 PM, Blogger Marutham said...

133

 
At Monday, February 19, 2007 9:00:00 PM, Blogger Marutham said...

134 :D

 
At Monday, February 19, 2007 9:01:00 PM, Blogger Marutham said...

135 - ;)

ChUMMA ATTENDNCE .....NAANGALUM SEYVOMLA..KADAMAIYA :D

TATA 4 NOW...

 
At Tuesday, February 20, 2007 8:01:00 AM, Blogger Unknown said...

thala adutha postu plzzzz! :)

 
At Tuesday, February 20, 2007 8:01:00 AM, Blogger Unknown said...

thala adutha postu plzzzz! :)

 
At Tuesday, February 20, 2007 4:00:00 PM, Blogger Priya said...

Pudhu post illaya Arun? evlo naal VDay kodaduvinga?

 
At Tuesday, February 20, 2007 4:12:00 PM, Blogger Arunkumar said...

@ramya
//
Each one with 5 comments or what ?
//
neengale check panni sollunga.. even i wud luv to have some stats :P

@kk
thorai pogaadhe edamae illa kk. nammala vachi caamedy keemedy panraaru pola :(

 
At Tuesday, February 20, 2007 4:13:00 PM, Blogger Arunkumar said...

@marutham
//NAANGALUM SEYVOMLA..KADAMAIYA //
kadamaila kanna irukkinga , apdi thaan irukkanum :)

@bsk and priya
epdiyaavadhu new post postudren indha weekend atleast :(

 
At Wednesday, February 21, 2007 4:22:00 AM, Blogger dubukudisciple said...

haai arun!!!
enna Nov 14th varaikum indha post thaanaa??? eppadi vasathi???

 
At Wednesday, February 21, 2007 5:04:00 PM, Blogger KK said...

Namako inglis theriyatha... so namma thalaivar style'la "Yes Yes Thankyou... thank you" solliten :D

 
At Thursday, February 22, 2007 1:22:00 AM, Blogger My days(Gops) said...

aaani arun eppadi irrukeeenga

 
At Thursday, February 22, 2007 1:22:00 AM, Blogger My days(Gops) said...

onnumey purialanga indha ulagathula

 
At Thursday, February 22, 2007 1:23:00 AM, Blogger My days(Gops) said...

unga katchi'la edhuvum vacancy keedhungala?

 
At Thursday, February 22, 2007 1:23:00 AM, Blogger My days(Gops) said...

yaarachum vandhu serndha ethanai potti kodupeeenga....?

 
At Thursday, February 22, 2007 1:24:00 AM, Blogger My days(Gops) said...

adutha post eppavachum poduveeengala?

 
At Thursday, February 22, 2007 1:24:00 AM, Blogger My days(Gops) said...

148

 
At Thursday, February 22, 2007 1:25:00 AM, Blogger My days(Gops) said...

150 vandha velai pinished....
me the escape....

 
At Thursday, February 22, 2007 8:51:00 AM, Blogger கோபிநாத் said...

151

 
At Thursday, February 22, 2007 8:53:00 AM, Blogger கோபிநாத் said...

சாரிப்பா மேட்டரை மறந்துட்டேன்

உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண் அவர்களுக்கு எங்கள் வட்டத்துன் சார்ப்பாக என் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

 
At Thursday, February 22, 2007 11:45:00 AM, Blogger Marutham said...

Present sir!! :P

153 :D

 
At Friday, February 23, 2007 12:03:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

ivlo vegama post potta ambikku kidaicha madri rendu thangamani kidaippanga ponga! :))

 
At Friday, February 23, 2007 3:07:00 PM, Blogger Arunkumar said...

@dubukudisciple
ada, neenga vera... solpa jaasthi aanis irukku :(
illena posta maatena? :(

@KK
LOL :)

@Gops
150ku eduthutu pona unga paasatha ennanu paaratradhu :P
//adutha post eppavachum poduveeengala//
indha weekendukkulla poda try panren. konjam velai adigam :(

@Gopi
vaazthukkalukku mikka nandringa :)

@marutham
thx for visiting again.. hopefully i will post the next soon !!!

@kodi
irundhaalum ivalo inside-kuthu aagadhu :(
potudren. seekiram ennamaachum postidren !!!

 
At Saturday, February 24, 2007 8:18:00 PM, Blogger KK said...

Saga, neenga post podurathukku yennala mudincha yelp... oru easy tag... romba yosika vendam...

 

Post a Comment

<< Home