.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, November 27, 2006

நன்றியளிப்பு... இடமாற்றம்.... பணிமாற்றம்

அமெரிக்க தமிழ்(சு)வாசிகள் எல்லாரும் நல்லா 4 நாள்
கொண்டாடியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
இந்த வருஷம் நன்றியளிப்பு (ThanksGiving) தள்ளுபடி
எல்லாம் நேர்ல பாக்குற வாய்ப்பு !!!

யப்பா சாமி. உலகத்துல எல்லாரும் மலிவு விலை-னா
அலையத்தான்யா செய்றாங்க !!! வியாழன் இரவு 9
மணிக்கு சும்மா "BestBuy" பக்கம் போனா ஒரு 100 பேரு
ஆல்ரெடி ஆஜர். 9 மணிக்கு!!!!

எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.
நம்ம ஊரு பஸ்ல துண்டு போட்டு இடம் பிடிக்குற மாதிரி
இங்க Tent போட்டு இடம் பிடிச்சுருக்காங்க... பாத்து அசந்து
போயிட்டேன். 100,200 டாலருக்காக 9 மணில இருந்து
காலைல 6 மணி வரை குளிர்ல வெயிட் பண்ணி
வாங்குறாங்க !!!! ஒரு rugby பந்த வச்சிக்கிட்டு குளிர்ல
எரிஞ்சு விளையாட்றானுங்க.
(இந்தியர்களோ கருப்பர்களோ இல்ல, எல்லாம் அக்மார்க்
வெள்ளைக்காரங்க)

அடுத்த நாள் காலைல ஒரு 10 மணிக்கு அதே கடைக்கு
போனா சித்திரைத் திருவிழா மாதிரி கூட்டம். எல்லார்
கண்ணிலும் கவலை. ராவோடு ராவா தள்ளுபடில இருந்த
எந்த பொருளையுமே விட்டு வைக்காம வாங்கி
தீத்துட்டாங்க போல:(
6,7 மணிக்கே எல்லாம் தீந்துருச்சாம் :(

அது சரி. பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான்.
நமக்கு எதுவுமே கடைக்கலனு ஒரு வருத்தம் தான் :(

*********
இந்த பதிவு மூலமா வலையுலகத்துக்கு சொல்லிக்கிறது
என்னான்னா "Cincinnati-ல இனிமே நீ ஆணியே புடுங்க
வேண்டாம்னு" சொல்லி , எல்லாருமே சேந்து என்ன
வடக்க "Cleveland"-கு அனுப்பிட்டாங்க !!!

சோ, புது ஊரு, புது வேலை... கலங்குறான் அருண்.

அதுக்கு ஏன் கலங்கனும்னு கேக்காதிங்க.. இன்னும்
கொஞ்ச நாளைக்கு உங்கள தொல்லை படுத்த
முடியாதே... :(

ஓகே ஓகே , ரொம்ப சந்தோசப்படாதீங்க.

இப்போ போறேன். ஆனா திரும்பி....

கண்டிப்பா வருவேன். அது உங்க தலவிதி !!!

35 Comments:

At Monday, November 27, 2006 10:31:00 PM, Blogger Divya said...

Thanks for visiting my blog Arun, so this is your first time to see the black friday fever huh! namma ooru aadi thallupadi yey evlo paravaillai nu thonicha ungaluku, Welcome to west coast!

 
At Monday, November 27, 2006 10:33:00 PM, Blogger Arunkumar said...

@divya
gr8 to c ur comment here. welcome :)

 
At Monday, November 27, 2006 10:35:00 PM, Blogger Divya said...

oops , sorry Arun, u r moving north isnt it, vadakkey nu neenga sonathai naan thappa purinjukitu welcome to west coast nu potutein........sorry

 
At Monday, November 27, 2006 10:37:00 PM, Blogger Arunkumar said...

cha cha idellam naan positive-aa eduthukuradu :)
enakku oru "pinnootam" adigam thaane :)

 
At Monday, November 27, 2006 10:43:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

இது வெளிநாட்டவர் சதி என்பது தெள்ள தெளிவாகத்தெரிகிறது...

மீண்டும் தங்களை பார்க்க ஆவலுடனிருக்கிறேன் அருண்...

நல்லா எழுதறீங்க.. தயவு செய்து எழுதறத நிறுத்திடாதீங்க...

 
At Monday, November 27, 2006 10:50:00 PM, Blogger Arunkumar said...

@வெட்டி
நான் எழுதுறது தாங்காம வெளிநாட்டவர் செய்த சதி தாங்க :(

அப்பிடி எல்லாம் நிறுத்திட மாட்டேன் வெட்டி. client-அ நம்ம வழிக்கு கொண்டு வந்துட்டு மறுபடியும் ஸ்டார்ட் ம்யூசிக் தான் :-)

 
At Tuesday, November 28, 2006 12:48:00 AM, Blogger Sat said...

first time here.....
Gils-oda co-pilot yaarunu paaka vande :D
Aama indha sale pathi solli verupethatheenga. romba budhisalithanama sale irukurappa mattum shopping panra pervazhinu i end up blowing thrice as much money! never been to US ...but UK-la indha maari sale irukuradhu 26 dec....boxing day. I dread that day :(

 
At Tuesday, November 28, 2006 2:16:00 AM, Blogger வேதா said...

இப்போதைக்கு ஸ்டாப் மீஜீக்:) விரைவில் ஸ்டார்ட் மீஜீக் அது வரைக்கும் உங்க வலைப்பக்கத்தை பத்திரமா பார்த்துப்பார் நம்ம நாட்டாமை:)

 
At Tuesday, November 28, 2006 9:39:00 AM, Blogger Dreamzz said...

Athu sari...illavasamna ellarum athe madhiri thaan aliyaraanga..ithukke asantha eppadi..Boxing day varudhula..appa paarunga vedikkaiya!

athu irukkattum, Unga new jobla neega vetri pera ennoda wishes..
ALl the best.

seekiram vaanga!

 
At Tuesday, November 28, 2006 9:56:00 AM, Blogger Bharani said...

All The Best Arun...Angayum poi oru kalaku kalakunga....enga ponalum anga naama oru kalaku kalakanum :)

 
At Tuesday, November 28, 2006 11:18:00 AM, Blogger Syam said...

இதுவே bacardi sale ல போட்டா நைட் பூராம் வெய்ட் பண்ணாலும் ஒரு அர்த்தம் இருக்கு... :-)

 
At Tuesday, November 28, 2006 11:19:00 AM, Blogger Syam said...

good luck with your new job bro...take care :-)

 
At Tuesday, November 28, 2006 11:45:00 AM, Blogger G3 said...

//கலங்குறான் அருண்//
Nambara maadiri illayae.. mathavanga dhaan kalangaradha kelvi patten :P

ALL THE BEST (Unakku illa.. Un pudhu companykkum, pudhu oor makkalukkum.. unna vechu avanga meikkanumae.. :))

 
At Tuesday, November 28, 2006 4:15:00 PM, Blogger Priya said...

அச்சச்சோ. நீங்களும் கொஞ்ச நாள் காணாம போய்டுவீங்களா?
அங்க settle ஆயிட்டு சீக்கிரம் திரும்ப எழிதுங்க. Best wishes!

 
At Tuesday, November 28, 2006 5:08:00 PM, Blogger Sandai-Kozhi said...

Thanksgiving sale pathacha.indha pakkam vandhu adutha X-mas sale parunga.Cleveland is nice place.All the best.--SKM

 
At Wednesday, November 29, 2006 11:02:00 AM, Blogger Sundari said...

All the Best to ur New Job!!

// கலங்குறான் அருண் .. //

இது நம்பற மாதிரி இல்லையே......
எங்க போனாலும் asusual கலக்கல் அருண் தான்......

 
At Wednesday, November 29, 2006 11:13:00 AM, Blogger கடல்கணேசன் said...

//சோ, புது ஊரு, புது வேலை... கலங்குறான் அருண்.//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் அருண்..
"சோ, புது ஊரு, புது வேலை... கலக்குறான் அருண்"- தான் சரி.. கலங்குறான் இல்லை.. ஆல் த பெஸ்ட் அருண்.

 
At Wednesday, November 29, 2006 4:41:00 PM, Blogger Harish said...

Same blood Boss
Kootata paathu asandutaen...saami...nama ooru aadi kazhivu thaan inage dejenta Thanks giving nu solraanga....

 
At Wednesday, November 29, 2006 5:57:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

I'm Back :-)

//Cincinnati-ல இனிமே நீ ஆணியே புடுங்க
வேண்டாம்னு" சொல்லி , எல்லாருமே சேந்து என்ன
வடக்க "Cleveland"-கு அனுப்பிட்டாங்க //
"Cleveland"-ல நிறைய ஆணி புடுங்க வாழ்த்துக்கள் அருண்..

ஆனா..நான் இந்த தள்ளுபடி விற்பனையை மிஸ் பண்ணிட்டேன் அருண்..

அதெல்லாம் இருக்கட்டும்..நீங்க என்ன சாக்குபையில அள்ளுனீங்க அருண்

 
At Wednesday, November 29, 2006 6:27:00 PM, Blogger KK said...

Naan porumaiya adutha naal 10 maniku ponen jollya gaali kadaya suthi paarthutu vanthen :)
All the best for your new job!!! :)

 
At Thursday, November 30, 2006 2:18:00 AM, Blogger கோபிநாத் said...

அருண்
இது தான் நாம்ப முதல் பின்னூட்டம்,

"யப்பா சாமி. உலகத்துல எல்லாரும் மலிவு விலை-னா
அலையத்தான்யா செய்றாங்க !!!"---சரியா சொன்னிங்க...

எந்த திசை போனாலும் கலக்கல் அருண் தான்......வாழ்த்துகள்

 
At Thursday, November 30, 2006 1:35:00 PM, Blogger Arunkumar said...

@sat
welcome welcome :)
u r right, in the name of sale, we end up losing money :(

@veda
naatamaiku indha velai vera kudukureengale... already avaru
romba bzzzzzzzzzz

@dreamzz
boxing day sale-ku mostly gifts thaan irukkumnu kelvi patten.
adukkum alaivaangala?

Thx for ur wishes dreamzz...

// seeiram vanga! //
sure... romba naal nimmadiya irukka vida maaten :)

 
At Thursday, November 30, 2006 1:42:00 PM, Blogger Arunkumar said...

@bharani
//
enga ponalum anga naama oru kalaku kalakanum :)
//
sairya sonninga.... thamilanukku sellum idamellam sirappu thaan :)

@syam
bacardi sale-na rendu naal munnadiye thundu potra maatom ;)

@g3
edir katchi edir katchi thaan...

@priya
innum oru 1 or 2 weeks-la settle ayittu marubadiyum 'start mujic' thaan :)

@SKM
X-Mas ku ethana manila irundu wait pannuvangalo....
//Cleveland is nice place//
namakku kuluru othukaadu... so nice-aa nu theriyala :(

@sundari
Thx for the wishes :)

@ganesan
unga aasila kalakkida vendiyadu thaan !!!

 
At Thursday, November 30, 2006 1:48:00 PM, Blogger Arunkumar said...

@harish
//nama ooru aadi kazhivu thaan inage dejenta Thanks giving nu solraanga//
correcta sonninga harish

@MK

I will be back ;-)

makkal saaptadu poga micham meedi sindunadu setharunadu thaan
alla mudinjadu karthi :(

@kk
naanum apdiye pannirkalaam !!!
thx man for ur wishes :)

@gopinath
varuga varuga :)

//எந்த திசை போனாலும் கலக்கல் அருண் தான்......வாழ்த்துகள் //
romba thanks gopi :)

unga post ellam padichu approma commentaren !!!
september approm blog eludaliya?

adikkadi vaanga !!

 
At Thursday, November 30, 2006 5:19:00 PM, Blogger priya said...

Best wishes on your new job. You are little allergic to cold.. If you need typical madras weather its good to be at Fl or TX. Still cleve' is good and you shud enjoy the winter.

 
At Thursday, November 30, 2006 6:47:00 PM, Blogger Arunkumar said...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, November 30, 2006 6:47:00 PM, Blogger Arunkumar said...

@priya
not allergic but dont prefer either... i just want snow for 1 day just for me to experience and take photos ;-)

@ALL
Thx much for your wishes :)

 
At Saturday, December 02, 2006 7:21:00 PM, Blogger Udhayakumar said...

சொல்லவே இல்லை...மற்றவை தொலைபேசியில்...

 
At Sunday, December 03, 2006 1:55:00 PM, Blogger Sandai-Kozhi said...

//namakku kuluru othukaadu... so nice-aa nu theriyala :(//
ange kuliru,snow yellamdhan.Wear thermals.Ask them to transfer to south of USA.or come to CA.Ippo konjam kulirthan,but veyilum pakkalam.Wherever you are,enjoy.
--SKM

 
At Sunday, December 03, 2006 7:20:00 PM, Blogger Arunkumar said...

@uday
pesi romba naalachu.. seekiram call panren :)

@SKM
no transfer possible as of now :(
just joined this client...

 
At Monday, December 04, 2006 2:45:00 AM, Blogger Sumathi said...

ஹாய் அருண்,

//"யப்பா சாமி. உலகத்துல எல்லாரும் மலிவு விலை-னா
அலையத்தான்யா செய்றாங்க !!! //
நிஜமாவா? நம்பவே முடியல..!!!!! நாம தான் இப்படி னு நினைச்சேன்.


//" Cincinnati-ல இனிமே நீ ஆணியே புடுங்க
வேண்டாம்னு" சொல்லி , எல்லாருமே சேந்து என்ன
வடக்க "Cleveland"-கு அனுப்பிட்டாங்க !!!"// அய்யோ பாவம் அதனால தான் கணேஷ் கிட்ட
தொடர்ந்து பார்ஸ்சலா?

//"கலங்குறான் அருண்."// பாத்தா அப்படி தெரியலயே..!!!!

என்னவோ வரவர நாட்டு நடப்பே புரிய மாட்டேங்குது...

 
At Monday, December 04, 2006 6:39:00 PM, Blogger Arunkumar said...

@sumathi
//
நாம தான் இப்படி னு நினைச்சேன்
//
இந்த விஷயத்துல எல்ல்லாரும் ஒன்னுதான் !!!

மொதோ தடவ நம்ம கடை பக்கம் வந்துருக்கீங்கனு நினைக்கிறேன். மத்த பதிவுகளையும் படிச்சிட்டு சொல்லுங்க :)

 
At Thursday, December 07, 2006 4:53:00 PM, Blogger மணி ப்ரகாஷ் said...

Arun,
hmm kalkki mathavangala kallanga vai..

vaalthuthukal..

sry.. nan last one weeka entha postum podala.. commentum podala..

so late.. tc

enjy :))))))

 
At Friday, December 08, 2006 1:03:00 PM, Blogger Sen said...

"aaniya pudungha veenaam"--
enna machii flow kalakala irukuuuu..

 
At Monday, December 11, 2006 6:15:00 PM, Blogger Arunkumar said...

@mani
//
hmm kalkki mathavangala kallanga vai..
//
namakku therinjadu adu thaane :)

@sen
oru valiya ennoda blog pakkam periya aalunga ellam varaangapa :)

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home