நானும் "Cincinnati" மாமாவும்.
"ஓ, உங்க மாமா cincinnati-ல இருக்காரா?"னு கேக்காதிங்க.
நமக்கு பூர்வீகம் மதுர தான். சரி,நீங்க வேற எதாவது
மாமா-வ நினைக்கிறதுக்கு முன்னாடி, நானே சொல்லிடறேன்.
இந்த பதிவு எனக்கும் இந்த ஊர் போலீஸ் மாமாவுக்கும்
இடையே நடந்த ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம்
(அடியேன் கற்பனையோட)
நான் இந்தியாவுல driving license வாங்கும்போது (எட்டு
வருஷத்துக்கு முன்னாடி) கார் ஓட்டினதோட சரி. இந்த ஊர்
driving/rules/police-கு எல்லாம் நான் புதுசு. ஒரு நாள் நானும்
என்னோட நண்பரும் ஒரு Highway-ல போயிட்டு இருந்தோம்.
நான் தான் Driver. நம்ம நண்பர் தான் நமக்கு senior ஆச்சே,
அவருகிட்ட இந்த ஊர் மாமா எல்லாம் எப்பிடி-னு
தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.
"சந்திரமுகி" படத்துல நம்ம கைப்புள்ள தலைவர்கிட்ட
'பேய்' பத்தி கேக்குற அதே scene.
முருகேஷ் (இந்த பதிவுல என்னோட பேரு):
அதாவது மாப்பு, மாமா இருக்காறா, இல்லையா?
மாமா வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா ?
// நண்பர் அவருடைய seat-ல இருந்து என்ன ஒரு angle-ல
திரும்பி பாக்றாரு //
முருகேஷ் : அதுக்கு ஏம்பா நீ இப்பிடித் திரும்புற? ஒனக்கு
அந்த மாமாவே தேவல போல இருக்கே...
நண்பர் : முருகேஷா, மாமா வர்றத சில அறிகுறிகள வச்சி
கண்டு புடிச்சிர்லாம்.
தூதூதூரத்துல ஒரு சத்தம் "ஒய்ன்,ஒய்ன்,ஒய்ன்,ஒய்ன்,
ஒய்ன்,ஒய்ன்-னு" கேக்...
ஒய்ன் , ஒய்ன , ஒய்ன் , ஒய்ன, ஒய்ன் ஒய்ன் ஒய்ன்...
முருகேஷ் : யப்பா, சத்தம் கேக்குதுப்பா...
நண்பர்: நான் கேட்டேனா?
முருகேஷ்: இல்ல
நண்பர்: பேசாம கேளு... கைல radar gun-அ வச்சிக்கிட்டு
போறவம்மேல எல்லாம் அடிப்பாரு...
//அந்த நேரத்துல right side-ல இருந்து யாரோ gun வச்சி
அடிக்குறத பாத்துட்டு speedometer-a பாத்தா 90mph :( //
முருகேஷ்: யப்பா, இருக்குப்பா... radar gunnum இருக்கு :(
நண்பர்: நான் கேட்டேனா?
முருகேஷ்: இல்ல
நண்பர்: பேசாம கேளு... வெள்ள கலர்ல, மாமா காருக்கு
மட்டும் தலை-ல கொம்பு எல்லாம் இருக்கும்.
//அந்த நேரத்துல 'rear view mirror'-அ பாத்துட்டு
முருகேஷ்: மொளச்சிற்குப்பா, கொம்பும் மொளச்சிற்கு :(
நண்பர்: நான் பாத்தேனா?
முருகேஷ்: இல்ல
நண்பர்:
No cross questions..
கேட்டா...
இது என்ன?
முருகேஷ்: கியரு...
நண்பர்: பிச்சி எறிஞ்சிருவேன்.
முருகேஷ்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நண்பர்: அப்பறம், எந்த கார தொரத்துரானோ, அந்த காருக்கு
பின்னாடி வந்து "எமன் பாசக்கயிற வீசுற மாதிரி" light போடுவான்..
முருகேஷ்: யப்பா, போட்டுட்டான்ப்பா, லைட்டும்
போட்டுட்டான் :(((((
நண்பர்: என்ன முருகேஷா, நம்ம காரு "சபரிமலை ஜோதி"
மாதிரி ப்ரகாசமா எரியுது ?
முருகேஷ்:
மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...
நண்பர்: அடப்பாவி மக்கா, 90ல போறடா, மொதல்ல
right lane-கு மாறுடா...
முருகேஷ்: யப்பா, இத 90ல போறதுக்கு முன்னாடியே
சொல்லக்கூடா? மாட்டி விட்டு வேடிக்க பாக்குறியே..
நல்லாவாப்பா இருக்கு?
right திறும்புறதுக்குள்ள ஏன் மனசுல ஓடின சில 'checklist'...
-- purse இருக்கா?
-- purse-la license இருக்கா?
-- passport கேப்பானா?
-- headlight/tail-lights எல்லாம் எரியுதா?
-- வண்டி registration / title change papers இருக்கா?
-- insurance card எடுத்துட்டு வந்தேனா?
-- எவளோ points குடுப்பான்?
-- இந்த highway-ல என்ன speed limitnu கூட தெரியாதே :(
-- அடுத்த மாசத்துல இருந்து insurance எவளோ கூடும்....
ஆண்டவா... etc etc
இதெல்லாம் என் மனசுல ஓடும்போது... பின்னாடி இருந்து
2 exit-கு கேக்குற அளவுக்கு ஒரு பெரிய horn sound வேற...
தீந்தோம்டா இன்னைக்கு-னு right indicator-a போட்டுட்டு,
எல்லா mirrors-m பாத்துட்டு, "over the shoulder" பாத்துட்டு,
அடுத்த lane போனேன்.
நண்பர்: ஓ... சனியன் சடை பின்னி , பொட்டு வச்சி, பூவே
வச்சிருச்சி... இதுல rules வேறயா?
***********
நாங்க அப்பிடி right-ல போக , மாமா என்னடான்னா அவனோட
lane-லயே நேரா போயிட்டான் !!!
ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே புரியல... சுதாரிச்சிட்டு
நண்பர் சொன்னாரு,
"டேய் நாதாரி, அவன் ஒன்ன தொரத்தல டா... ஒனக்கு
முன்னாடி 100mph-ல போனவனப் பிடிக்க போயிற்கான்.
இத்தன நேரம் நீ அவனுக்கு வழி குடுக்காம ஓட்டீற்க்க...
அதான் tension ஆகி horn எல்லாம் அடிச்சிருக்கான்."
நான்:
இங்க பார்றா...
நம்மல இல்லையாம்ல...
நல்லா கெளப்புறாங்கையா பீதிய !!!

62 Comments:
என்னங்கய்யா ஊரு இது.. Horn adikka மாட்டேன்கிறாங்க. அப்படியே அடிச்சாலும் அது எவனோ,எவனுக்கோ அடிச்சா Horn அ இருக்கு..
ஒய்ன் , ஒய்ன , ஒய்ன் , ஒய்ன, ஒய்ன் ஒய்ன் ஒய்ன்...
இது வேற அப்ப அப்ப...
என்னய்யா மாமா இது ,வந்தோமா, Rs 100..cha $10 a vaanginoma. nama thirumbavum gear a mithichoma nu illama...
charge cheeta kudthutu..thank you gentle man appadinuvare....
kodumai da sami...
//அவருகிட்ட இந்த ஊர் மாமா எல்லாம் எப்பிடி-னு
தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்//
GK வ அதிக படுத்துறீகளோ..
//நல்லா கெளப்புறாங்கையா பீதிய //
eppadiya ippadi ellam compare panrenga...
ukkanthu yocipengaloooo...
mama un ponna kodu nu pattu padama iruntha saripa..
ROTFL....Entha rate ku neenga bayandu poi irupeenga nu theriyuthu...Though part of it is your imagination.
Can I blogroll u? (oru mariyadhai ku thaan ketkaren. Already roll le potachu ungalai :-))
// ஓ... சனியன் சடை பின்னி , பொட்டு வச்சி, பூவே
வச்சிருச்சி... இதுல rules வேறயா?
//
ROTFL :) semayaa ezhuthi irukkeenga arun. superrrrrrrr. :)
@mani
//ukkanthu yocipengaloooo...//
aduvaa varudu mani.... velai kammiyaana ippidi thaan :)
//mama un ponna kodu nu pattu padama iruntha saripa..//
mamave ippidi beethiya kelappuraan... ponnu veraya?
//வந்தோமா, Rs 100..cha $10 a vaanginoma. nama thirumbavum gear a mithichoma nu illama... //
romba correct. ella country-um india maathiri developed-aa irukka mudiyuma... adjust panni thaan aaganum :(
@Janani,
//ROTFL....//
:) Thx
//Can I blogroll u? (oru mariyadhai ku thaan ketkaren) //
mariyadhai manasila irunda podaada... ippidi ellam kettu kevala paduthi
thaan unga mariyadhaya velipaduthanumaa??? :(
pls blogroll me, my privilege :)
@ambi
romba danksungov... :)
aha..arun cincinaatti ya.. enna patni companyla irunthu vanthirukkeengala..
neththu antha pakkam thaan vanthe..smoky mountains poyittu
BTW, nalla nagaichuvaiyoda ezhuthi irukkeenga.. :-))
This comment has been removed by a blog administrator.
@karthik,
aaha, theriyaama poche karthi... meet pannirkalaame... patni illenga.. India-la 5 yrs oru MNC-la work pannitu,quit pannitu, thaniya h1 apply panni vanden...
//nalla nagaichuvaiyoda ezhuthi irukkeenga.. :-))//
thanksunga
ROTFL!!! Kalakkareenga ponga.. Thaniya room pottu yosippeengalo ippadilaan ezhudharadhukku?
Padam "Simply Superb" :D
Seri en pepsi popkornlaan enga??
@g3,
//Thaniya room pottu yosippeengalo ippadilaan ezhudharadhukku? //
oru naal "just like that" strike aachu, inda effect-la eludalaamnu...
//Padam "Simply Superb" :D//
danku danku
//pepsi popkornlaan enga??//
naan india vandhu neenga anda special treat kudukkumpodu vaangi tharen g3 :)
deal ok thaane?
ரொம்ப நன்றி வேதா :)
Deal done.. Neenga varradhukkulla unga sidela irundhu oru 10 treataavadhu vaanga adi potra maataena :P
Hey good post :)
Keep them pouring!!! I hope next time you get caught by MAMA
@kannan,
took a minute to know who u r... chokkad souriyamya?
//I hope next time you get caught by MAMA//
adada, ne allava relative :(
Murugeshaaaaaa Kalaketappaaaaa
@g3,
Done deal.
//oru 10 treataavadhu vaanga adi potra maataena//
keep trying and keep on trying
@sundari,
nandringa ammani :)
ROTFL :)
//மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...//
romba funny.. nalla enjoy panninen.

Dhool!nalla comedy.unga nalla neram.. Thappichuteenga.My BIL got 3 tickets in a daypa.adhu ninavu vandhuchu.--SKM
ROTFL :-)....சூப்பரா எழுதி இருக்கீங்க எங்கயோ போய்டீங்க :-)
அருமையான நண்பர் இப்படி ரெண்டு பேர்...இல்ல இல்ல இவர் ஒருத்தரே போதும்...காப்பு கிட்ட புடிச்சு குடுத்து கையில காப்பு கட்டி விட்டுறுவாங்க... :-)
@Priya,
Thx
@SKM,
Thx. ennanga, cinema ticket vaangina maathiri solrenga? 3 in a day? insurance double,triple aayirkume?
@syam,
// எங்கயோ போய்டீங்க //
engayum pogaame ingaye thaan irukken.. neenga kalla thoni-la brazil kooptu ponathaan undu :-)
//காப்பு கிட்ட புடிச்சு குடுத்து கையில காப்பு கட்டி விட்டுறுவாங்க... :-)
//
Close friends... nammala close panname vida maatanunga !!!
hahaha..first time here..chaancela ponga...modha postay kanna katuthey... :D
@gils
vandadukku romba nandri gils :)
idu ennoda first post illa gils,
first tamil post is
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
time kedacha adayum padichuttu thupittu ponga...
kalakal...
en friend 120la poanappa ticket vaanganan...
namma superstar padathuku muthal naal ticket vaangana maathiri santhoshapatan :-)
innaiki kooda veliya poayitu varum poathu 2-3 edathula maamata maati irupoam... nalla velai thappichitoam
@vettipayal,
vandadukku nandri...
// namma superstar padathuku muthal naal ticket vaangana maathiri santhoshapatan :-) //
LOL :) adaavadu, aayiram pera konnathaan arai vaithiyan aaga mudiyumngra maathiri... hmm, ticket vaanguradu kooda thani experience thaan... ennoda friend 85la drive panni ticket vangambodu naan carla irundurken...
nalla full fledged-a aapu vatchittu "u have a nice day"nu solluvaan paarunga...
வரச்சொன்னீங்க. வந்துட்டோம்டே. சந்தோசம்தானே.
சரி வர்ட்டா?
இப்போவும் ரொம்ப லேட்டாத் தான் பழம், பாக்கு வச்சிருக்கீங்க, :D போகுது, மண்ணின் மைந்தர்ங்கிறதாலே பாசத்தோட மன்னிக்கிறேன். :D.
அது சரி, அங்கே எல்லாம் ஒலிப்பான் ஒலிக்கக் கூடாதே, காவல் துறை மட்டும் ஒலிப்பானை அலற விடலாமா? அது பத்திக் கொஞ்சம் தெளிவாக்கி இருக்கலாமே? ஹிஹிஹி, horn police மட்டும் கொடுக்கலாமாங்கிறதைத் தூய தமிழிலே கொடுத்திருக்கேன். :D
@SKM,3 card வாங்கினா அப்புறம் லைசென்ஸ்?
அருண் 8 வருஷத்துக்கு முன்னால எட்டு போட்டுத்தானே லைசன்ஸ் வாங்கினீங்க
"ஒய்ன் , ஒய்ன , ஒய்ன் , ஒய்ன, ஒய்ன் ஒய்ன் ஒய்ன்....."
சப்தம் சின்னதாக ஆரம்பித்து, பெரிதாக.. ம்.. fonts size பயன்படுத்தி.. நல்ல ஐடியா..அருண்...
கிரியேட்டிவ் ஐடியா நிறையா இருக்கு.. ஆனா.. (பிரேஸில் விஷயம்...)
@ilavasam,
//வரச்சொன்னீங்க. வந்துட்டோம்டே. சந்தோசம்தானே.//
romba sandosham vandadukku
// சரி வர்ட்டா? //
eppo vena varalaam, enna kekka thevai ille :)
@geetha,
//இப்போவும் ரொம்ப லேட்டாத் தான் பழம், பாக்கு வச்சிருக்கீங்க//
summa thaan kekkuren, inda dialogue-a enakkune reserve pannirkingala? :-)
vandadukkum , thooya thamila thoovinadukkum romba danks :)
@கனேசன்,
கார்ல எங்க எட்டு எல்லாம்... 1 தான். நூறு மீட்டர் கூட என்ன ஓட்ட விடல.. அதுக்குள்ள "நெக்ஸ்ட்"னு சொல்லிட்டான்... எல்லாம் டப்பு தான் !!!
//சப்தம் சின்னதாக ஆரம்பித்து, பெரிதாக.. ம்.. fonts size பயன்படுத்தி.. நல்ல ஐடியா..அருண்...
கிரியேட்டிவ் ஐடியா நிறையா இருக்கு.. //
இந்த சின்ன விஷயத்தையும் கண்டுபுடிச்சி பாராட்டினதுக்கு மிக்க நன்றி கனேசன்.
//ஆனா.. (பிரேஸில் விஷயம்...)//
இதுல எதுவும் வில்லங்கம் இல்லையே? ;-)
//ஆனா.. (பிரேஸில் விஷயம்...)//
இதுல எதுவும் வில்லங்கம் இல்லையே? ;-)
hahaha.. chchuuummmmmmmmmaaaaa.. வில்லங்கமெல்லாம் இல்லை.. டமாசு..
/இந்த சின்ன விஷயத்தையும் கண்டுபுடிச்சி பாராட்டினதுக்கு மிக்க நன்றி கணேசன்./
உங்களிடமும் மணி ப்ரகாஷிடமும் எவ்வளவோ திறமைகள் உள்ளன அருண்.. நீங்களே முயற்சித்து வெளிக்கொண்டு வாருங்கள்..
என் வாழ்த்துக்கள்- எப்போதும் உங்களுக்கு உண்டு.
3 ticket vanguna yellamae egurum.
adhu namakku.avarukku illa.He is a citizen here.company CEO and his world is totally difft from us.He doesn't care.ippovum appopo ticket vangurar.ezhudina thani post ayidum.--SKM
//கார்ல எங்க எட்டு எல்லாம்//
அப்படி இல்ல கவுண்டர் ஸ்டைல்ல 11 வேனா போடலாம் :-)
@ganesan,
'nandri' mattum sollikiren.
@skm,
company CEOnu modhallaye sollirndha thalaivi anda kelviya ketturkave maatanga :)
@syam,
noorayusu ungalukku... ippo dhaan unga palaya blog ellam thoosi thatti paditchikittu irunden :)
//நண்பர்: ஓ... சனியன் சடை பின்னி , பொட்டு வச்சி, பூவே
வச்சிருச்சி... இதுல rules வேறயா?// ore kalakkal nu sollunga... ivununga insurance etheratha nenaichal namakku BP egiruthu...
eppadiyu ungalai vittutaanla :)
//நண்பர்: ஓ... சனியன் சடை பின்னி , பொட்டு வச்சி, பூவே
வச்சிருச்சி... இதுல rules வேறயா?//
ellarukuum indha line thaan pidichurka... romba sandosham :)
this is the one that i added last :)
நல்லா வந்திருக்குடா...நிறைய எழுத ஆசை... விலாவரியா பேசறேன்...
Excellent. Neengalum madurai-ya! Nanum madurai than. But now am in Bglr.
Nalla eluthi irukeenga.. liked the comparison of pei and mamu!
-Deeksh
yeppa sema comedy....
Syam blogla ungaloda advertisement paathu inga vandhen.... sooper postu..
மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...
sema comedy! :)
@uday,
thx for dropping by. eppo time kidaikudo pesu !!!
@deeksh,
thanks deeksh.. yes, madurai thaan naan poranda mannu :)
@karthik,
aha, ennoda blog-marketing workout aayiduchu :)
adikkadi vanga !!!
Seri seri.. Indha padatha vechi velli vizha kondaadara idealaan vittuttu chamatha adutha padatha release pannunga..
முருகேஷா! கலக்கிப்புட்டீங்க :)))
//மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...//
இது டாப்பு...சூப்பரா இருந்துச்சு. நல்லா சிரிச்சேன்.
:)
//மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...//
அஹா கிளம்பிட்டய்ங்கய்யா கிளம்பிட்டய்ங்கய்யா........
வீட்டுக்கு கூப்பிட்டு நல்ல கிளப்பறாங்கய்யா பீதிய.....
இந்த பதிவு சங்கம் பரிந்துரையில் சேர்க்கப்பட்டுள்ளது :-)
இந்த பதிவோட 50த் comment எனக்கே எனக்கு !!!
@g3,
unga chocolate-a gils blog comment-la anupirken..
@kaipu,
கைப்பு... டாப்பு னு சொன்னதுக்கு நன்றி :) அடிக்கடி வாங்க !!
@sathya,
வாங்க வாங்க சத்யா...
ungalukkum same lines thaan pidikkida...
adikkadi vanga :)
@வெட்டிப்பயல்,
வ.வா.சங்கத்துல என்னோட பதிவா?
கெக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
மிக்க நன்றி பாலாஜி :)
Escape aagiteengala????? loose'a pa antha cop??? Kaila vennai'ya vechutu oor poora theduraaru:)
Yenakku mattum ticket yeppadi kodukalam...athan... :)
hello nethu naan pota comment'a kanom??? :(
@kk
sorry kk, nethu night publish clicknadukku approm syste hang aayiduchu...
innaiku as usual oru vetti conf call mudichuttu ippo dhaan gmail login panren...
//Yenakku mattum ticket yeppadi kodukalam...athan... :)//
ippo thaan neenga oru complete driver :) neengalum speeding-ka? evalo points? insurance paluthurkume :(
aaha..naan sollavanthathu...nan padika vantha modha postay kanna katuthey :D kalakreenga...maapu kaapu aapu suuuperapu :D
very funny! nalla sirichaen!
// nalla sirichaen! //
adu thaan venum :)
அட்டகாசமா எழுதியிருக்கிறிங்க அருன், cop சும்மா நின்னுட்டு இருந்தாலே அடி வயிற்றை கலக்கும் எனக்கு, automatic ஆ கால் gas pedal ல இருந்து எடுத்துடுவேன்
@divya
idula neraya karpanai divya...
aana, first 1 or 2 months cop paathale neenga solra maathiri kadi kalangidum. ennada thappu pannomnu yosichu nijamave edaavadu kenathanama oatiruven :(
ippo ellam konjam okay...
kelappittengayya!!! kelapitteenga!!!
Ennaama blogla eludhi pottu vuttuttu, vedikka pakkudhu payapulla..
Madhura madhura dhaandeee....
-Lakshmi
@Laks
Guruvae Saranam :)
first time namma kadai pakkam vandhu commentirkinga... remba nandringov :)
பதிவு நல்லா இருந்துச்சு அருண்
போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!! :-)
Post a Comment
<< Home