.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Thursday, October 19, 2006

நம்மதான் லேட்டா வந்துட்டோமோ?

அனைத்து தமிழ் வலையுலக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

கடந்த 5 மாசமாத்தான் தமிழ் blog எல்லாம் படிக்கிறேன். அட, ஆமா... 5 மாசமாத்தான் US-ல இருக்கேன். (ரென்டுத்துக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குற மாதிரி இல்ல?)

நம்ம மக்கள் இங்க வந்து செய்ற தமிழ்ப்பணிய பாத்தா பெருமையா இருக்கு. உங்க blog எல்லாம் படிக்க படிக்க
என்னோட மனசுல நெனச்சத தான் subject-ஆ போட்டுட்டேன். :)

நான் இந்த site-அ ஆரம்பிச்சி ஒரு வருஷத்துக்கு மேல ஆனாலும் என்னோட சோம்பேரித்தனததால தொடர்ந்து
எழுத முடியல. நான் கடைசியா marriage blog எழுதின friends எல்லாரும் இப்போ அப்பாவாகப் போறாங்கன்னா பாத்துக்கங்க :)

சரி, இப்போ ஏன்டா திரும்பி வந்தனு கேக்கலாம். இதுக்கான ஒரு காரணத்த
முந்தய பதிவுல கடசில போட்ருக்கேன்.


இந்த "உதய கீதம்" படத்துல கவுண்டர் கிட்ட தேங்கா ஒடைக்க காசு இருக்காது. அப்போ கடைக்காரன் சொல்லுவான்
"அதெல்லாம் பணக்காரங்க ஒடைப்பாங்க,நீ கூட இருந்து கும்ட்டுக்க"னு. அந்த மாதிரி எனக்குள்ல இருக்குற "குடைக்குள் மழை 2nd பார்த்திபன்" சொல்லுச்சி "தமிழ் blog எல்லாம் பெரியாலுங்க எழுதுவாங்க, நீ daily office-ல படிச்சிக்க"னு. :(

சரி, நம்ம எழுதி என்ன நாட்டயா திருத்தப்போறோம்னு விட்டுட்டேன். அந்த நேரத்தில தான் "கடல் கனேசன்" என்னோட முந்தைய blog-ல comment எழுதிர்ந்தாரு. பெரிய level-அ inspire ஆயிட்டேன் !!!

அதாவது வஷிஷ்டரே வந்து...
இல்ல வேனாம், ஏற்கனவே இப்பிடி பொற்கொடி சொல்லி...

OK.
Sachin-ஏ ஒரு bat-அ Fedex-ல அனுப்பி நீயும் வெலாடுன்னு சொன்ன மாதிரி இருந்தது. (ippo OKva KG sir? ;)... சரினு "start music" பன்னியாச்சு.


தமிழில் blogu எழுத
ம்.. ம்... ம்... ம்...
2 மாசமா ஆசை
ஹலோ பாஸ்டன் பாலா, ஹலோ நாகை சிவா
சவுன்ட் பார்ட்டி உதை
எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
...
...



"டேய் டேய் டேய், அடங்குடா. அவங்கெல்லாம் ஒனக்கு என்னடா பாவம் பன்னாங்க?" -- அந்த "எனக்குள் ஒருவன்" தான் !!

து.. வந்து, ஆரம்பமாவது "அமர்க்களமா" இருக்கட்டுமேனு ஒரு வெளம்பரந்தான் :)


enna pathi sollanumna... எல்லா jollupet-லயும் பாக்கக்கூடிய சராசரி வெட்டிப்பயல்.
கல்யாணம் ஆகலெ, அதனால் வ.வா.சங்கத்துல இருக்கேன். muruganarul-ஒட start பன்னிட்டேன். தினமும் கவனிக்க முடியுமானு எல்லாம் தெர்ல.

இப்பிடியே நான் ரசிச்ச blog பேரெல்லாம் போட்டு ஒரு அவியல் பன்னிப்பாத்தா எனக்கே கண்ணக்கட்டிர்ச்சு. இங்க போட்டுர்ந்தேன்னா எல்லாரும் பொற்கொடிய...
து, போற்கொடிய தூக்கிர்ப்பிங்க... அதனால போடல !!!



முந்தானேத்து friend ஒருத்தன் கிட்ட phone பன்னி "மச்சி,நம்ம மக்கள் எல்லாம் தமிழ் blog-ல கலக்குறாங்க. நான் கூட எழுதலாம்னு இருக்கேன்னு . நீ என்ன நெனக்கிறனு" கேட்டா

"ஏன்டா ஒனக்கு வேர வேல வெட்டியே இல்லயானு சொல்லிட்டான்" :(

இவனுக்கு அந்த "எனக்குள் ஒருவனே" பரவாயில்ல போலிருக்கே !!!

இருந்தாலும் சங்கத்த விட்டுக்குடுக்கக் கூடாதுன்னு "மச்சி,எதுக்குமே நெரமில்லனு சொல்றவன் busy கடயாது. எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறவந்தான் உன்மைலயே busy"னு
ஒரு முத்த உதிர்ந்துட்டு phone-அ வச்சிட்டேன். என்னங்க,
நான் சொன்னது correct தான?

OK friends, கேக்கனும்னு இருந்தேன்.

1. இந்த பின்னூட்டத்துல முன்னுக்கு வற்றவனப் பாத்து "பொங்கலப் புடி, புலியோதரையப் புடி" னு சொல்ரீங்க. இது என்ன jargon-னு எனக்கு புரியல :( ஆனா, இந்த ஊர்ல அதெல்லாம் சாப்ட முடியாம நான் ரொம்ப வேதனைல இருக்கேன்...

2. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஏகப்பட்ட blog படிச்சு inspire-ஆகித்தான் இந்த post எழுதிர்க்கேன்.

can someone tell me how to get that "blogs i read" section in my blog? fees எல்லாம் கேக்கப்படாது, ஆமா...

ஐயோ, இன்னைக்கு சமையல் என்னோட turn !!! விடு ஜூட்..

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,

-அருண்

57 Comments:

At Thursday, October 19, 2006 9:19:00 PM, Anonymous Anonymous said...

கிளம்பிட்டான்யா,கிளம்பிட்டான்யா.. நம்ம ALTIMA அருண் தமிழ்ல blog எழுத
ஆரம்பிச்சுட்டான்யா... US வந்த உடனெ, இப்படி தமிழ் மீது எப்படித்தான் பற்று வருதோ..
Anyway ,Welcom to tamil blog and All the best,, kalakufiinggggggg, unnoda coimbatore kusumba Ethir paathu intha tamil koorum nal ulagam kaathu kitu irukku pa...

மக்கா நீ எழுதுற நல்ல POST o, மொக்க Post ஒ intha "பின்னூட்ட" ப்ரகாஷ் first
பின்னூட்டத்த போட்டு ஒரு BURGER a vangikekaren.. Evvlavu naal than
Puliyaothari,Pongal appdinu kekarathu..

ok.. pa.. again i am wishing u.. புது காரு, புது blogu(tamil).. Kalakkurada arun !!!!

 
At Thursday, October 19, 2006 10:23:00 PM, Blogger Arunkumar said...

@ப்ரகாஷ்,
வாங்க மக்கா... burger கன்டிப்பா உண்டு. என்னோட மொதோ blog ஆச்சே !!!

யோவ்,நான் அடுத்த blog கூட யோசிக்கல.நீ என்னடான்னா...

 
At Thursday, October 19, 2006 11:21:00 PM, Blogger கடல்கணேசன் said...

ஆகா.. அதுக்குள்ளே பின்னூட்ட பிரகாஷ் வந்துட்டாரா.. just missed.
அருண்.. தூள் கெளப்பி இருக்கீங்க..

என்னத்த சொல்ல, எதை விட..

கவிதை, சினிமா பாட்டு மெட்டு.. காமெடி.. கலக்கல் ஹீரோவா இருந்துகிட்டு, அங்கே அடக்கி வாசிச்சீங்களே..

//Sachin-ஏ ஒரு bat-அ Fedex-ல அனுப்பி நீயும் வெலாடுன்னு சொன்ன மாதிரி இருந்தது. (ippo OKva KG sir? ;)... //

அடா அடா.. என்ன ஒரு உதாரணம்..

ஆனா 'பேட்'டை எடுத்துட்டு, போய் களத்தில இறங்கின உடன், முதல் ஓவரிலேயே ஆறு சிக்ஸர் அடித்து பேட்டையை, ஸாரி, பட்டையைக் கிளப்பிட்டீங்களே.. தூள்...

100 போட வாழ்த்துக்கள்- KG

 
At Thursday, October 19, 2006 11:25:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

வாங்க!!! வாங்க!!!

மத்தவங்க பேச்சை என்னைக்கும் கேக்காதீங்க...
நான் ப்ளாக் ஆரம்பிக்க போறேன், கதை எழுத போறேன்னு சொன்னப்ப இதை விட என்னை கேவலமா திட்னவங்க எல்லாம் இருக்காங்க... அதையெல்லாம் நெனச்சி ஃபீல் பண்ண வேண்டாம்... தைரியமா தோன்றதை எழுதுங்க...

உங்க எழுத்து நடை அட்டகாசமா இருக்கு... கலக்குங்க...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 
At Friday, October 20, 2006 12:01:00 AM, Blogger Syam said...

அருன் உங்க பிளாக் பேர findarun க்கு பதிலா அசத்தல் அருன் னு பேர் வெச்சிருக்கலாம்...முதல் தமிழ் போஸ்ட்டே இவ்வளவு கலக்கலா இருக்கு...போட்டு தாக்குங்க... :-)

 
At Friday, October 20, 2006 12:03:00 AM, Blogger Syam said...

மண்ணிச்சுகோங்க...நியாயமா பார்த்தா உங்க போன போஸ்டுக்கே வந்து கமெண்ட் போட்டு இருக்கனும்...வழக்கம் போல பிஸி(அதுதாங்க எல்லார் பிளாக்குக்கும் போய் கமெண்ட் போடுறது...அதுனால எப்படியோ மிஸ் ஆகி போச்சு)...அந்த மிஸ் பேர் என்னனு கேக்காதீங்க... :-)

 
At Friday, October 20, 2006 12:04:00 AM, Blogger Syam said...

ஆகா KG,வெட்டி னு பெரியவங்க எல்லாம் நமக்கு முன்னாடி வந்துட்டு போய்டாங்க போல :-)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :-)

 
At Friday, October 20, 2006 12:15:00 AM, Blogger Udhayakumar said...

கலக்கலான ஆரம்பம்... நாங்கெல்லாம் இனி கடைய கட்ட வேண்டியதுதானா???

 
At Friday, October 20, 2006 12:45:00 AM, Blogger KK said...

Welcome back sir!!
//மச்சி,எதுக்குமே நெரமில்லனு சொல்றவன் busy கடயாது. எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறவந்தான் உன்மைலயே busy//
Intha oru line'liye neenga kalakiteenga ponga... supera irunthuchu unga post.. For blogs I read. Create an account in www.blogrolling.com and create a list of blogs that you read. once you do that add the html tag from that site on ur blog...ambututhen.. :)

Happy Diwali!!!

 
At Friday, October 20, 2006 9:11:00 AM, Blogger Arunkumar said...

@All,
வாங்க வாங்க...
உங்க ஊக்கத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நண்றிங்க. ஏதோ, First film release aana Director range-ku namakku tension-aa irundadu !!!! இப்போ கொஞ்ஜம் தேவல :)
மீண்டும் மீண்டும் வருக !!!

@கடல் கனேசன்,
எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசி. 100-ஆ? நானா? முயற்சி பன்றேன் !!!

@syam,
என்னோட blog-ல சொன்ன மாதிரி, நீங்க தான் உண்மைலயே ரொம்ப BUSY !!! எல்லாருக்காவும் time ஒதுக்குறீங்க... chance-a illa :)

@uday,
thx machi... டேய், நீங்க எல்லாம் இருக்குற நம்பிக்கைல தான் , நான் கடையே open pannirken.. இப்பிடியெல்லாம்
பேசப்படாது

@KK,
Thx again. Will login to blogrolling.com asap.

 
At Friday, October 20, 2006 10:17:00 AM, Blogger Arunkumar said...

@வெட்டி,
ஆமாங்க, ரொம்ப correct. அடுத்தவன் பேச்சக் கேட்ருந்தேன்னா உங்க எல்லாரோட அறிமுகம் கெடச்சிருக்காது.
உங்க commentகு நண்றி. அடிக்கடி வாங்க !!!

 
At Saturday, October 21, 2006 11:13:00 AM, Blogger Prasanna Parameswaran said...

vaarungkal! after a long period of dormant time return back'a seri ezhudungal neraiya naangalum padikkarom! diwali nalvaazhtukkal

 
At Saturday, October 21, 2006 1:13:00 PM, Blogger Arunkumar said...

@indianangel,
varugaiku mikka nandri. ungalukkum diwali namvaazthukkal

 
At Sunday, October 22, 2006 2:36:00 AM, Anonymous Anonymous said...

I am also new, join the club buddy!

 
At Sunday, October 22, 2006 10:49:00 AM, Blogger Arunkumar said...

@தூயா,
வருகைக்கு மிக்க நண்றி
நிறைய எழுதுங்க. படிக்க நாங்க Ready :)
-அருண்

 
At Sunday, October 22, 2006 8:00:00 PM, Blogger Harish said...

Arun annae vanakam...enakku tamizh la spelling mistake narayya varum nu thaan thanglish la ezhudaren...
Seri...appadinna aarambichuteenga???Mudhal adi edutu vekkiradu thaan kashtam...apparam ellam jagajam thaan :-)
Vaanga..paataya kelapalaam :-)

 
At Sunday, October 22, 2006 8:17:00 PM, Blogger Arunkumar said...

@harish,
romba nandri thambi.
i will also do a lot of spelling mistakes but how can we correct them unless we write and ppl point it out? :)
-arun

 
At Sunday, October 22, 2006 10:08:00 PM, Blogger Arunkumar said...

@வேதா
வருகைக்கு நண்றி.
கடை பழசுன்னாலும் தமிழுக்கு புதுசு :)

செ செ, அதெல்லாம் நான் கேக்கமாட்டேன்.
நம்ம எல்லாம் ஒரே இனந்தானே :)

 
At Sunday, October 22, 2006 10:20:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

அருண், நீங்க இரண்டு முறை அழைத்தும் தீபாவளி கொண்டாட்டம் காரணம வர முடியல..

ரொம்ப நல்லா இருக்கு உங்களொட இந்த பதிவு.. இப்படியே எழுதினீங்கன்னா, சீக்கிரம் பட்டையை கிளப்பி படையல் போட்டுடுவீங்க.

வாழ்த்துக்கள் அருண்..மேலும் வளர வாழ்த்துக்கள் அருண்

 
At Sunday, October 22, 2006 10:45:00 PM, Anonymous Anonymous said...

nalla padhivu arun...correct dhaan neenga sollardhu...bhel puri kaaramnu oruthan ezhudharaanna ungalukku enna korachal ;).... jamaainga... :))

[PS: enakku tamizh padikka dhaan theriyum..ezhudhinaa ellarum adikka varuvaanga.. ;)]

 
At Sunday, October 22, 2006 11:32:00 PM, Blogger Unknown said...

arun, Late-ah vandhalum latest-ah dhaan vandhirkeenga! :)

Nalla irukku!

 
At Sunday, October 22, 2006 11:42:00 PM, Blogger Arunkumar said...

@gopal / karthik,

vandadukku romba thanks. உங்க வார்த்தைகள் எனக்கு ரொம்ப தெம்ப குடுக்குது. :)

-அருண்

 
At Monday, October 23, 2006 12:37:00 AM, Blogger Arunkumar said...

@karthikeyan,
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நண்றி :)

 
At Monday, October 23, 2006 12:44:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

சும்மா சும்மா என் பேர இழுக்கறீங்க நல்லா இல்ல சொல்லிட்டேன், சின்ன குழந்தை கிட்ட போய் என்ன வம்பு
:( அப்புறம் பாட்டி கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்!

 
At Monday, October 23, 2006 12:46:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

கேஜிய எல்லாம் பாத்து ஏன் பயம், சும்மா உ.சு.தா னே கூப்பிடுங்க :)

 
At Monday, October 23, 2006 1:03:00 AM, Blogger Arunkumar said...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, October 23, 2006 2:18:00 AM, Blogger Arunkumar said...

@பொற்கொடி,
sandhadi saakula 'chinna kolandai' nuteenga...
sari, unga route-la ye varren.
ennoda kathaiku oru "kulandai natchathiram" thevaipattadu... adaan unga nyabagam vandurchu !!!

//கேஜிய எல்லாம் பாத்து ஏன் பயம்//

ilam kandru bayam ariyaadu-nu solluvaanga. Neenga kolaidai, adanala KG mela bayam ille.. naan appdaiya?

on a serious note, vambu panrada ellam nenaika veendam :(

-Arun

 
At Monday, October 23, 2006 4:18:00 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

ஏம்பா அருண் என்ன அனுகுண்டா போடப்போறே எல்லார்கிட்டேயும் கேட்டுகினு.சொம்மா போடு நாங்க இருக்கோம் படிக்கமாட்டோமா என்ன.எங்க மொக்கை போஸ்ட் படிக்கறத்துக்கே ஆளூ இருக்கும்போது உன்னகென்ன கவலை நீ ஒரு ராஜா.ஆனால் அதுக்குன்னு சின்னகொழந்தை,சின்னப்பொண்ணு இவிங்ககிட்டேயெல்லாம் போய் அட்வைஸ் கேட்டிகினு.

 
At Monday, October 23, 2006 5:44:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

அடடா வம்பு பண்ணனும் அதுக்கு தானே எல்லாருமே வந்துருக்கோம் ;)

 
At Monday, October 23, 2006 5:56:00 AM, Blogger Geetha Sambasivam said...

புதுக்கடையோ பழைய கடையோ என்னை வந்து முதல்லே கூப்பிடணும்னு தெரியலை? சங்கத்திலே வேறே இருக்கேன்னு சொல்றீங்க? சங்கத்து சட்டதிட்டம் எல்லாம் தெரியலியே? ம்ம்ம்ம்ம்ம், நான் சங்கத்தோட நிரந்தரத்தலை(வலி)வின்னு முதலில் தெரிஞ்சுக்குங்க. அடிப்படை கூடத் தெரியாமல் என்னத்தைக் குப்பை கொட்டப் போறீங்க? அவங்க எல்லாம் வந்து வாழ்த்தினாப் போதுமா? நான் ஒரு அதட்டுப் போட்டா எல்லாம் பயந்து போய் இங்கே வரவே மாட்டாங்க அப்புறமா. :D

 
At Monday, October 23, 2006 6:16:00 AM, Blogger ambi said...

//கடைசியா marriage blog எழுதின friends எல்லாரும் இப்போ அப்பாவாகப் போறாங்கன்னா பாத்துக்கங்க//

ROTFL :) அருண் நீங்க அவ்ளோ ஸ்லோவா? இல்ல அவங்க அவ்ளோ பாஸ்ட்டா? :D

என் தங்கை பேரை மட்டும் போட்ருகீங்க. என் பேரு இல்ல. பரவாயில்ல.
(ஹிஹி, ஒரு விளம்பரந்தேங்க்!)
Keep rocking. all d bestu! :)

 
At Monday, October 23, 2006 6:23:00 AM, Blogger நாகை சிவா said...

யப்பா வணக்கம்.
நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு வீட்டாண்ட கூப்பிட்டு இருக்கீயே வந்தா, நம்மள இப்படி பாஸ்டன் பாலா பக்கத்தில் போட்டு அசிங்கப்படுத்தி இருக்கியே இது நியாயமா?

நம்ம மக்கள் எல்லாம் ஏற்கனவே வந்துட்டு போயிட்டாங்க.... நாம தான் லேட்டு போல, தீபா மேட்டருல கொஞ்சம் பிஸி, அதான் :)

தொடர்ந்து எழுதுங்க ராசா, கலக்கிடுவோம்....

 
At Monday, October 23, 2006 6:30:00 AM, Blogger நாகை சிவா said...

***Not to be Published *****

அருண், ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. உங்க நடை நல்ல அருமையாக உள்ளது. ஆனால் ஒரு சின்ன மேட்டரு, நிறைய எழுத்து பிழைகள் உள்ளது. எழுதி முடித்தவுடன் publish செய்யாமல, ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து பார்த்தாலே போதும் பிழைகள் தட்டுப்பட்டு விடும். சரி செய்து விடலாம்
உங்களுக்கு பிரச்சனையே குறில் நெடில் தான் உள்ளது என்று நினைக்கின்றேன்.

பன்னி - பண்ணி
சோம்பேரி - சோம்பேறி
இது போல.....
என்னடா குறை சொல்கின்றான் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 
At Monday, October 23, 2006 10:28:00 AM, Blogger Arunkumar said...

@t.r.c

romba nandringa...

//ஏம்பா அருண் என்ன அனுகுண்டா போடப்போறே ல்லார்கிட்டேயும் கேட்டுகினு.//

innum, deepavali effectaa?
ellathukkum oru arimugam venumla... illena namma kadaila boni aayirkaadu :(

//சின்னகொழந்தை,சின்னப்பொண்ணு இவிங்ககிட்டேயெல்லாம் போய் அட்வைஸ் கேட்டிகினு.//
solliteengalla , inime no advice.. only kalasala :)

 
At Monday, October 23, 2006 10:28:00 AM, Blogger Arunkumar said...

@porkodi,
ida ida idethaan naanum edirpaarthen... idu nalla pullaiku alagu :)

 
At Monday, October 23, 2006 10:29:00 AM, Blogger Priya said...

முதல் தமிழ் பதிவே அமர்க்களமா இருக்கு. வாழ்த்டுக்கள். தொடர்ந்து எழுதுங்க.

 
At Monday, October 23, 2006 10:31:00 AM, Blogger Arunkumar said...

@கீதா,
சங்கத்துல நீங்க எவலோ பெரியவங்க-னு தெரியாம பேசிட்டேன். மொதோ தபா தானே, மன்னிச்சி விட்ருங்க தலைவி...

யாருப்பா அது, "rules and regulations" book இருந்தா குடுங்கப்பா...

 
At Monday, October 23, 2006 10:32:00 AM, Blogger Arunkumar said...

@ambi,

Thx.

//ROTFL :) அருண் நீங்க அவ்ளோ ஸ்லோவா? இல்ல அவங்க அவ்ளோ பாஸ்ட்டா? :D//

இது ஒரு நல்ல கேள்வி :)

Ans: i think "BOTH" ;-)

 
At Monday, October 23, 2006 10:33:00 AM, Blogger Arunkumar said...

@siva,

//தீபா மேட்டருல கொஞ்சம் பிஸி, அதான் :) //

konjam theliva sollirunga... yaaru inda "deepa" ;-)
smiley ellam vera poturkeenga.. naanga ennanu purinjikiradu !!!

 
At Monday, October 23, 2006 10:37:00 AM, Blogger Arunkumar said...

@priya,
ப்ரியமான வாழ்த்துக்களுக்கு ரொம்ப நண்றி.

 
At Monday, October 23, 2006 11:32:00 AM, Blogger கைப்புள்ள said...

கடை தெறப்புக்கு நோட்டீஸ் எல்லாம் வச்சிருக்கீங்களேன்னு வந்து பாத்தா 2005 ஆரம்பத்துலேருந்து எழுதிட்டு இருக்கீங்க? அப்பெல்லாம் எனக்கு ப்ளாக்ன்னா என்னன்னே தெரியாது. இருந்தாலும் இன்வைட்டுக்கு ரொம்ப டேங்ஸுங்ணா.

////இந்த "உதய கீதம்" படத்துல கவுண்டர் கிட்ட தேங்கா ஒடைக்க காசு இருக்காது. அப்போ கடைக்காரன் சொல்லுவான்
"அதெல்லாம் பணக்காரங்க ஒடைப்பாங்க,நீ கூட இருந்து கும்ட்டுக்க"னு. அந்த மாதிரி எனக்குள்ல இருக்குற "குடைக்குள் மழை 2nd பார்த்திபன்" சொல்லுச்சி "தமிழ் blog எல்லாம் பெரியாலுங்க எழுதுவாங்க, நீ daily office-ல படிச்சிக்க"னு. :(//

பேசாம உங்க ப்ளாக்குக்கு "உதயகீதம்"னே பேரு வைக்கலாம். அந்த படத்துலயும் ஹீரோ ஆல்மோஸ்ட் அப்பீட்டு ஆக இருப்பாரு...ஆனா எஸ்கேப் ஆகி 'lived happily ever after' பண்ணுவாரு இல்ல? அத்தோட அதுல ஹீரோவோட பேரு வேற எதோ அருண் தானாமே?
:)

//முந்தானேத்து friend ஒருத்தன் கிட்ட phone பன்னி "மச்சி,நம்ம மக்கள் எல்லாம் தமிழ் blog-ல கலக்குறாங்க. நான் கூட எழுதலாம்னு இருக்கேன்னு . நீ என்ன நெனக்கிறனு" கேட்டா

"ஏன்டா ஒனக்கு வேர வேல வெட்டியே இல்லயானு சொல்லிட்டான்" :(//

இப்படி தான் ஒரு மனுசன் பெரிய ஆளு ஆயிடுவானோன்னு பொறாமையில பேசுவாங்க. நான் தமிழ் ப்ளாக் எழுதவான்னு கேட்ட என் ஃபிரெண்டு(அவன் தான் எனக்கு ப்ளாக்ன்னா என்னதுன்னு சொன்னவன்) இதெல்லாம் எதுக்குடா வெட்டிவேலைன்னு சொல்லிட்டு அன்னிக்கு சாயந்திரமே ப்ளாக் ஆரம்பிச்சவன் நானு.

 
At Monday, October 23, 2006 11:41:00 AM, Blogger Arunkumar said...

@கைப்புள்ள
வாங்க கைப்புள்ள... எங்க visit குடுக்காம போயிடுவீங்களோனு பயந்துட்டேன்.

அடடா, "உதயகீதம்"கும் நமக்கும் இவளோ தொடர்பா...


நானும் அவன் சொன்ன அன்னிக்கு சாயந்திரம் ஆரம்பிச்சவன தான் :)

 
At Monday, October 23, 2006 1:55:00 PM, Blogger Dreamzz said...

welcome to the club...

vathiteengalla... inii jamai thaan :)

 
At Monday, October 23, 2006 1:55:00 PM, Blogger G3 said...

//நம்மதான் லேட்டா வந்துட்டோமோ?//
Unga title en commentukku correcta suit aagudhu :)

Ivlo nakkalaana aasami eppadeenga ivlo naal escape aaneenga? Oru vazhiya ippavaavadhu vandheengalae.. Habbada.. Naan timea pass paana innoru blog kedachiduchu :)

Neraya topic post ezhudha stock vechirukkeengannu unga pona post solludhu... Dhool Kelappunga :D

 
At Monday, October 23, 2006 2:40:00 PM, Blogger Arunkumar said...

@dreamz,
romba thanks. unga aadaravula inime jamaai thaan :)

@g3,
ennoda site unga "time pass" list-la vandadula sandosham.

aamanga, velai-la kooda ivalo b(ack)log illa... :(

 
At Monday, October 23, 2006 5:24:00 PM, Blogger Priya said...

Unga blog kulfi madhiri sweet ta dhan eruku. Captain and group erukum bodhu ore comedy dhan:-))

 
At Tuesday, October 24, 2006 4:03:00 AM, Blogger Geetha Sambasivam said...

சரி,சரி, புதுசா வந்திருக்கீங்களேன்னு கைப்புள்ள,. சூடான் புலியை எல்லாம் வந்து வாழ்த்தச் சொன்னேன். தெரிஞ்சுக்குங்க இப்போ நம்ம திறமையை. பார்த்து ஒரு தொண்டனா நடந்துக்குங்க. அப்போ அப்போ தலை(வலி)வியை வந்து கண்டுக்குங்க. இந்த விண்ணப்பப் படிவத்துக்கு ஒரு 1500$ காஷா அனுப்பி வைங்க போதும். தீபாவளிக்கு ஒண்ணும் வேண்டாம். பெருந்தன்மையோட தாயுள்ளத்தோட ஏத்துக்கறேன். :D

 
At Tuesday, October 24, 2006 10:16:00 AM, Blogger நாகை சிவா said...

யப்பா தீபா மேட்டருனு சொன்னது தீபாவளிய. நீ எதும் தப்பா நினைச்சுக்காத.... தீபாவளி பத்தி ஒரு பதிவே போட்டாச்சு. வந்து பாருங்க.


தலைவி எங்கள வச்சு நல்லா வசூல் பண்ணுறாங்க போல....

 
At Tuesday, October 24, 2006 11:04:00 AM, Blogger Arunkumar said...

@தலைவி,
ரொம்ப நண்றி. இன்னும் நிறைய பேர வந்து வாழ்த்த கட்டளையிடுங்கள்.

naan ungalukku cash anuppinenna siva solradu unmai-nu aayidum.. anda pali ungalukku ennala vara vendaam :)

மத்தபடி உங்க தாயுள்ளம் யாருக்கு வரும்.

 
At Tuesday, October 24, 2006 11:05:00 AM, Blogger Arunkumar said...

@சிவா,
தீபாவளி தானா... சரி நம்புறோம்.
உங்க blog-ல next மீட் பன்றேன்.

 
At Wednesday, October 25, 2006 5:54:00 AM, Blogger Deekshanya said...

நம்மதான் லேட்டா வந்துட்டோமோ??? anyways .. good that u started.. welcome to the blog world!
-Deeksh

 
At Wednesday, October 25, 2006 11:33:00 AM, Blogger Arunkumar said...

@Deeksh,
Thx :)
U write very well. Expecting many posts from you down the line..

 
At Sunday, October 29, 2006 9:57:00 PM, Blogger Janani said...

So supera thaan start panni irukeenga. Neenga enn blog le stopify pana naanum badiluku yaaru ba ithu nu parka poi inga stopify ayitten.

Great blog .Do keep posting

 
At Sunday, October 29, 2006 10:51:00 PM, Blogger Arunkumar said...

@janani,
danksungov... for stopping by... adikkadi vaanga :)


//Neenga enn blog le stopify pana naanum badiluku yaaru ba ithu nu parka poi inga stopify ayitten.//

neenga romba nallavangalaa irukeenga :)

 
At Wednesday, November 01, 2006 7:17:00 AM, Blogger Unknown said...

ஏங்க,
நீங்களும் நம்ம மாதிரியா?(சொம்பேறியா?)1 yr விட்டுட்டு இப்போ எழுதிறீங்களா?
தங்கள் வலை ரொம்ப நன்றாக உள்ளது.very casual.I want to read all things but time........
Congrats and keep it up
sruthi

 
At Wednesday, November 01, 2006 8:30:00 AM, Blogger Arunkumar said...

@sruthi,
வாங்க வாங்க ஸ்ருதி.

//தங்கள் வலை ரொம்ப நன்றாக உள்ளத//
மிக்க நன்றி

அடிக்கடி வாங்க

 
At Monday, December 11, 2006 5:39:00 PM, Blogger சேதுக்கரசி said...

பிளாக்குக்கு லேட்டா வரீங்களோ இல்லியோ தமிழ்மணத்துக்கு லேட்டா வரீங்க போலிருக்கு. மறுமொழி நிலவரம் தமிழ்மணத்துல வர்ற வழியப் பாருங்க சீக்கிரம் :-)

 

Post a Comment

<< Home