S....N.....O.....W
பண்ணிர்க்கு. நான் பணிமாற்றம் பண்ண நேரம்
இயற்கைக்கும் பனிமாற்றம் ஆயிடுச்சி :)
திங்கக்கிழமை காலைல "இன்னும் 5 நாள் ஆபிஸா"னு
நியாயமான சலிப்போட எழுந்து ஜன்னல் கதவ தொறந்து
பாத்தா....
மொத்த இடமும் வெள்ளை. பாக்க சூப்பரா
இருந்தது. இந்தா வரும் அந்தா வரும்னு சொல்லி
கடசில snow வந்திருந்தது... "புது வெள்ளை மழை" பாட்டு
தான் நினைவுக்கு வந்தது. என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(
ரொம்ப உற்சாகமா போட்டோ எடுத்துக்கலாம்னு கீழ
போனா தான் தெரிஞ்சது. குளிரு சும்மா பின்னிப்
பெடலெடுத்தது !!! இருந்தாலும் முன்வச்ச கால
பின்வைக்காம போட்டோ எடுத்தாச்சு. யாருப்பா இந்தா
முகமுடி கொள்ளக்காரன்னு எல்லாம் கேக்கப்படாது !!!
ஆபிஸ் வேல செய்யறதோட இப்போ க்ளீனர் வேல
வேற. நல்ல வேல, நம்பர் plate மறையல... இல்லேனா நம்ம
காரத்தான் clean பண்றோமானே தெரியாது :(...
இதுக்கே 15 நிமிஷம் ஆவுது :( Driving ஒரு மணி
நேரம். சும்மாவே நாங்க ரொம்ப punctual :(
எனக்கு மதுரை-ல இருந்து கோயமுத்தூர் போனா அங்கயே
சமயத்துல குளிரும் :) இங்க கேக்கவே வேண்டாம். ஆபிஸ்
மக்கள் வேற "Snow has juuuuuuuussssst started..."-னு சொல்லி
கடுப்பேத்துறாங்க. எங்க போயி முடியுமோ...
சரி சரிங்க... நீங்க சொல்றது கேக்குது.
அடுத்ததாவது நல்ல பதிவா போட்றேன். ஹி ஹி :)
Update:
1) கமெண்ட்ல வந்த இந்த link-அ பாருங்க :)
2) வெட்டியோட இந்த பனிப்பதிவயும் பாருங்க :)
74 Comments:
//குளிரு சும்மா பின்னிப்
பெடலெடுத்தது !!! //
ஆஹா ..அங்க இவ்வளவு பனியா,
எங்க இங்க நான் மட்டும் தனியா குளிர்ல ஆடிக்கிட்டு இருக்கேன்,,
நீ தப்பிச்சு போய்ட்டியேனு நினைச்சேன்
இப்பத்தான் நிம்மதியா இருக்கு,,
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//"Snow has juuuuuuuussssst started..."-னு சொல்லி
கடுப்பேத்துறாங்க//
same feelings..
i thnk mine is first commentunu..
//
மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல //
உன்னோட ஃபீலிங்ஸ் புரியுதுபாபா...
fisrt comment?
Arun,
நானும் இங்கே இந்த பனிப்பொழிவை பார்த்து ரசித்தேன்.. நல்ல புகைப் படங்கள்
@மணி
//
இப்பத்தான் நிம்மதியா இருக்கு..
//
அங்கயும் குளிர்னு கேட்டு நான் நிம்மதியானேன்... அது மாதிரி தான் :)
@கார்த்தி
உங்க ஊர்க்கார பய முந்திட்டாரு :)
அட இங்க இருந்து 2 மணி நேரம் தானே.. பனி இல்லாமயா...
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)
கார் ஓட்றது தாங்க கடி. இல்லேனா சூப்பரா enjoy பண்ணலாம் பனிய !!!!
something wrong with your template. Even I can see the tamilmanam toolbar command button ("anuppu"). check it out.
@uday
i will check. howz snow@MKE
ஏன், இதுவே நல்ல பதிவு தானே? உங்கள் முதலாண்டா இங்கே? அனுபவத்தை நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.
ஆஹா....அங்க பனிப்பொழிவ, இங்க "Sharjah"வுல குளிர் பொழிவு..
அப்புறம் photo எல்லாம் ரொம்ப நல்லயிருக்கு...யாரு எடுத்த...
//நல்ல வேல, நம்பர் plate மறையல... இல்லேனா நம்ம காரத்தான் clean பண்றோமானே தெரியாது :(//
http://gprime.net/video.php/icescraping
அவசியம் பாருங்கள் :-)
உங்கள் பதிவின் மறுமொழி நிலவரம் தமிழ்மணத்தில் தெரியவில்லை. ஆவன செய்யுங்கள்.
@anony,
மூனு Anonymous-ம் ஒரே ஆளா?
சூப்பர் மேட்டர் எல்லாம் சொல்லிட்டு பேர போடலியே ?
@anony,
//
http://gprime.net/video.php/icescraping
//
சூப்பர் :)
@கோபி
//
இங்க "Sharjah"வுல குளிர் பொழிவு..
//
அங்கயுமா... போட்டோ நண்பரோட கைவண்ணம் :)
Hai Arun,
supper photto, ensoyyyyyyyyyyyyyyyyyyy
"பொறாமையா இருக்கு, மச்சம்யா உங்களுக்கு, நல்லா அனுபவிங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
//என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(//
அருண்..அதுசரி.. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. :-)
இதே மாதிரி ஸிட்னி போனப்ப, பாலத்தில் ஏறி கூட டான்ஸ் ஆட மனீஷா கொய்ராலா இல்லைன்னு தோணலையா.. :-))
//ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகமும் ஒரு கடவுளும் இருகின்றது. ஒன்று முழித்திருக்கும் போது மற்றொன்று ஆழ்ந்த தூக்கத்தில் கிடக்கிறது.//
அழகு வார்த்தைகள் கார்த்திக்.. மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது- எப்போது தான் மனிதர்கள் ஒற்றுமைப் படப் போகிறார்களோ என்று..
@sumathi
thx.... கொஞ்சம் snow அனுப்பி வைக்கிறேன். நீங்களும் அனுபவிங்க.
@கணேசன்,
//
மனீஷா கொய்ராலா இல்லைன்னு தோணலையா.. :-))
//
தோணாம இருக்குமா?
//
@கணேசன்,
//ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகமும் ஒரு கடவுளும் இருகின்றது. ஒன்று முழித்திருக்கும் போது மற்றொன்று ஆழ்ந்த தூக்கத்தில் கிடக்கிறது.//
அழகு வார்த்தைகள் கார்த்திக்.. மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது- எப்போது தான் மனிதர்கள் ஒற்றுமைப் படப் போகிறார்களோ என்று..
//
தவறான முகவரி-னு நினைக்கிறேன் !!! உங்க பதிவுக்கு வந்த கமெண்ட்னு நினைக்கிறேன்
//என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(//
madhubala seri yaarunga adhu madhu??? ;) ;) ;)
//எனக்கு மதுரை-ல இருந்து கோயமுத்தூர் போனா அங்கயே
சமயத்துல குளிரும் :)//
raasa seriya sonnenga. INga (coimbatorela) orey kulirrrrr! :(
இதுவரைக்கும் குளுரெல்லாம் ரொம்ப அதிகம் இல்லைனு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்கேன்... போக போகத்தான் தெரியும் :-)
//யாருப்பா இந்தா
முகமுடி கொள்ளக்காரன்னு எல்லாம் கேக்கப்படாது//
chi chi.. nee moga moodi kollakaarannu sonnappavae adhu nee dhaannu engalukku therinjiduchey :P
@KG's comment : //தவறான முகவரி-னு நினைக்கிறேன் !!! உங்க பதிவுக்கு வந்த கமெண்ட்னு நினைக்கிறேன் //
Nalla vela.. naan kooda bayandhutten... naama dhaan posta ozhunga padikkaliyonnu.. :(
@karthik
"மது"னா என்னானு உங்களுக்கு தெரியாது இல்ல??? கோயமுத்தூர் குசும்பு எங்களுக்கேவா?
@வெட்டி
எவளோ நாள் பில்டப் தாக்குப்பிடிக்குதுனு பாப்போம். சரி டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க. தீபாவுக்கு சரியாயிடும்ல?
@g3
//
sonnappavae adhu nee dhaannu engalukku therinjiduchey
//
andha kulurula pinna pakkathu veetukkaranaya photo eduppom.. :)
yes, KG kitta mattera convey pannanum.
appadi podunga... kalaiyila elundhu veliya pona, intha ulagame oru vellai porvaiyile moodi irupathu oru alagu thaan! yenna antha kaathu mattum konjam kamiya adichuthuna....
:)
// நான் பணிமாற்றம் பண்ண நேரம்
இயற்கைக்கும் பனிமாற்றம் ஆயிடுச்சி :) //
superaa sonneenga :)
hahaha!romba nalla snow va anubavikireenga,Thats good.Vera vazhi?
oru link work pannala.Vetti sir link la padikka mudiyala.side link tamil la theriyudhu,but main post square square a thriyudhu.Avar enna font use panrar?--SKM
@dreamzz
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்ந்தால்... அழகு தான்....
//kaathu mattum konjam kamiya adichuthuna....
//
கரெக்ட்டா சொன்னிங்க..
@kittu
thanksungov :)
@SKM
ippodaiku parava illa... poga poga eppidiyo theriyaadu :(
vettiyoda blog enakku nalla thaan varudu... avaru kitta idha pathi kekkuren.
எப்பிடிங்க இந்த வெயில்ல போய் ஜாக்கட் எல்லாம் போட்டுட்டு நிக்கறீங்க... :-)
இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு ஸ்டாட் மீஜிக் தான் ஒன்னும் பண்ண முடியாது...சாயந்தரம் ஆனா ஒரு கோட்டர் உட்டுட்டு படுத்துக்க வேண்டியது தான் :-)
Aiya!!! unga oorlayum snow vanthucha??? yenga oorlayum vanthuchu.... naan oppice'ku 1.5hrs late :)
Naatamai keta maathiri... veyil'a yeanga jacket poturukeenga??? ;)
//மூனு Anonymous-ம் ஒரே ஆளா?//
ஆமா.
//சூப்பர் மேட்டர் எல்லாம் சொல்லிட்டு பேர போடலியே ?//
கொஞ்ச நாள் முகம் தெரியாம இருக்கலாம்னா விடமாட்டீங்களே.. நான் தாம்ப்பா அது.
naatamai & kk,
veyyil adigam paarunga... namma complexionku eduvum aayida koodadulle... adaan sotter ellam :)
//
சாயந்தரம் ஆனா ஒரு கோட்டர் உட்டுட்டு படுத்துக்க வேண்டியது தான் :-)
//
சரியா சொன்னிங்க... கோட்டர் பத்துமானு தான் யோசிக்கிறேன்.
@kk
1.5 hrs latea? seri seri 1.5 hrs seekiram kelambi compromise pannitingalle?
@சேதுக்கரசி
எதுக்கு முகம் தெரியாம... நீங்க கமெண்டினது ரொம்ப சந்தோஷம் :)
ஆஹா உங்க புது போஸ்ட்ட பாக்கவே இல்லயே..
enjoy பண்ணுங்க :)
@priya,
வாழ்க்கைல இப்பதான் மொதோ தடவை snow பாக்குறேன். சோ,இதுவரைக்கும் enjoy பண்றேன். இனிமே எப்பிடினு தெரியல...
//சரியா சொன்னிங்க... கோட்டர் பத்துமானு தான் யோசிக்கிறேன்//
கோட்டர் உட்டுட்டு உள்ளயே இருந்தா பத்தும்...வெளில போனா ரெண்டு புல் இருந்தாலும் பத்தாது :-)
Arun, enjoy pannudaa... naan last year chicago pona pothu, snow ball senju vilayaadinen !
he he
@AK
good 2 c u this side :)
read my other posts when u get time :)
//வாழ்க்கைல இப்பதான் மொதோ தடவை snow பாக்குறேன். சோ,இதுவரைக்கும் enjoy பண்றேன். இனிமே எப்பிடினு தெரியல...//
முதல் வருசம் நான் இங்கே வந்தப்ப, gripஆ இருக்கிற ஷூ போட்டுக்கணும், ஸ்னோல வழுக்கி விழுந்துடுவோம்னு எல்லாம் சொல்லிட்டிருந்தாங்க சுத்தி இருந்தவங்க.. ஆகா நாம இதுவரைக்கும் விழுகலைன்னு சந்தோசப்பட்டுட்டிருந்தேன்.. அப்புறம் ஒருநாள் கார்ல இருந்து இறங்கும்போது பொத்துன்னு விழுந்தது தான் தெரியும் :-D
//என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(//
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியல..
எங்க ஊருலகூட போனவாரம் ஒரே ஒரு நாளு பனி வந்திச்சு. அப்புறம் போயிந்து...
@சேதுக்கரசி
ஹி ஹி நான் இங்க already ஒரு தடவ வீராப்பா நடந்து விழுந்துட்டேன். அதனால இப்போலாம் எக்ஸ்ட்ரா ஜாக்கிரதை :)
ஜி,
வாங்க வாங்க :)
//அப்புறம் போயிந்து//
இப்ப போயிற்கு... ஆனா திரும்பி...
கண்டிப்பா வரும் :)
aaha..paakum boathu nalla thaan iruku...enakum snowna romba pudikum aana US pora makkalaam fotola paaka thaanda nalla irukum...bore adichi veruthu poidum...winter seasonla suicide rates jaasthinulaam stats udraanunga...
//மது"னா என்னானு உங்களுக்கு தெரியாது இல்ல??? கோயமுத்தூர் குசும்பு எங்களுக்கேவா?//
hehee.... idhellam arisayalla jagajamappa! :)
//கோட்டர் உட்டுட்டு உள்ளயே இருந்தா பத்தும்...வெளில போனா ரெண்டு புல் இருந்தாலும் பத்தாது :-)//
குவாட்டர் அடிச்சிட்டு வீட்டுக்குள் இருந்தால் மப்பு குறைவாக இருக்கும் வெளியே போனால் தூக்கி விடுகிற்து. அது ஏனென்றால் குளிர் அதிகமானால் நமது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் அதனால் மப்பு எகிறிவிடும்.
இது அனுபவத்தில் கண்டது. மக்களே எச்சரிக்கையாக் இருங்கள்.
\"ஆபிஸ் வேல செய்யறதோட இப்போ க்ளீனர் வேல
வேற. நல்ல வேல, நம்பர் plate மறையல... இல்லேனா நம்ம
காரத்தான் clean பண்றோமானே தெரியாது :(...\"
ROTFL, Enjoy your first snow experience Arun!!
\"புது வெள்ளை மழை" பாட்டு
தான் நினைவுக்கு வந்தது. என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(\"
பத்து வருட கோயம்புத்தூர் வாசிக்கு இவ்வளவு குசும்பா????
@gils
vanga vanga... ennada konja naala soundaye kaanomenu paathen :)
first year snow enjoy pannalaanga... aana car driving romba kashtam (esp newbie like me) but its different :)
//winter seasonla suicide rates jaasthinulaam stats udraanunga...//
winterukkum suicide pannanumnu thonradukkum enna sammandam ?
unga friends kitta kettu sollunga...
@BSK
egg,jam ellam epdi pogudu? g3 CBE pathi solradukku ellam kova padaadenga :)
@சுப்பு,
நாட்டாம சொன்னதுக்கு நீங்க அறிவியல் பூர்வமா பதில் சொல்லி கலக்கிட்டீங்க :)
என்னோட மத்த பதிவுலயும் கமெண்டினதுக்கு ரொம்ப நன்றி :)
@திவ்யா,
10 வருஷத்துக்கு (காலேஜ் கலாட்டாஸ் உள்பட) இது கூட இல்லேனா எப்பிடி...
ஒரு வீரன் பனியைக் கண்டு அஞ்சி இப்படித் தான் முகமூடியோட போறதா? சும்மா சல்மான் கான் மாதிரி போகத் தேவையில்ல?
:)
@வேதா
//
கொஞ்சம் லேட்டா வந்துட்டோமோ?:)
//
100 பதிவு போட்டு tired ஆயிர்ப்பிங்க...
//
நீங்க இன்னும் புது ஆபிச்ல ஆணி புடுங்கற்துல பிசியா இருப்பீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்:)
//
ஹி ஹி :)
//
நீங்க எப்படி தாக்கு புடிக்கறீங்க:)
//
வேற வழி :(
@கைப்பு,
பொதுவா எல்லாரும் உங்கள உசுப்பேத்துவாங்க... இப்டி உசுப்பேத்தினா என்னோட ஒடம்பு ரனகலமாயிடாதா? :)
//குவாட்டர் அடிச்சிட்டு வீட்டுக்குள் இருந்தால் மப்பு குறைவாக இருக்கும் வெளியே போனால் தூக்கி விடுகிற்து. அது ஏனென்றால் குளிர் அதிகமானால் நமது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் அதனால் மப்பு எகிறிவிடும்.
இது அனுபவத்தில் கண்டது. மக்களே எச்சரிக்கையாக் இருங்கள்//
@சுப்பு,
இது என்னா புது கதயா இருக்கு...என்னோட அனுபவத்துல ஒரு கோட்டர் உட்டுட்டு குளிர்ல வெளில போனா திரும்பி உள்ள வரும்போது நியூட்ரல் ஆகிடும்...மறுபடி பர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கனும்...நானும் தம் அடிக்க வெளிய போவேன் திரும்பி வந்து பர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிப்பேன்...இப்படியே வெள்ளிக்கிழமை சாயந்தரம் 7 மணிக்கு ஆரம்பிக்கறது சனிக்கிழமை காலை 3 மணி வரைக்கும் நடக்கும்...அப்புறம் சலிப்பு வந்து படுத்து தூங்கிடுவேன்
:-)))))
whats happening dude .... is it still snowing .... here its great ... no snow after last week ....
@vignesh
machan, no snow here too for the past 1 week... guess its silence before the storm :)
enjoy mams!!!!!
arun, namma subbu annanuku oru reply kuduthen athu yen neenga publish pannala :-)
This comment has been removed by a blog administrator.
@syam
அடடா, நீங்க கமெண்டி நான் publish பண்ணாம இருப்பேனா... அதுவும் இது கோட்டர் மேட்டர் :)
அந்த கமெண்டுக்கு மட்டும் எனக்கு மெய்ல் வரல ஸ்யாம்.. எப்பிடி மிஸ் ஆச்சுனு தெரியல... :((
நீங்க சொன்னதுக்கு அப்பால தான் "moderate comments"-கு போய் publish பண்ணேன்...
@syam
//
இப்படியே வெள்ளிக்கிழமை சாயந்தரம் 7 மணிக்கு ஆரம்பிக்கறது சனிக்கிழமை காலை 3 மணி வரைக்கும்
//
அது சரி உங்க கமெண்டுப்படி இந்த நேரத்திக்கி (Friday Night) நீங்க plains-ல இருக்கக்கூடாதே.. எப்பிடி என்னோட blogகு வந்து கமெண்டுறீங்க? இன்னைக்கு லீவா?
பை த பை சனிக்கிழம காலைல 2.15கு reply pannirken... ஒரு மார்க்கமா இருந்தா mannichi vitrunganna... :)
//அது சரி உங்க கமெண்டுப்படி இந்த நேரத்திக்கி (Friday Night) நீங்க plains-ல இருக்கக்கூடாதே//
நான் plains இருக்கன்னு சொல்லவே இல்லயே....அந்த கமெண்ட் போடும் போது ஒரு 3 கோட்டர் உள்ள போய்டுச்சு :-)
//
அந்த கமெண்ட் போடும் போது ஒரு 3 கோட்டர் உள்ள போய்டுச்சு :-)
//
அட்றாசக்கை...
அட்றாசக்கை அட்றாசக்கை :)
சைட் டிஷ் என்ன? பாம்பு பிரியாணியா? :)
இந்தப் பதிவுக்கு என்ன வரவேற்பு பாருங்க.. தமிழ்மணத்தில் வலம் வந்தா இன்னும் சூப்பரா இருக்குமே?
@சேதுக்கரசி
ரொம்ப நன்றிங்க. பொதுவா பதிவ publish பண்ணிட்டு "அனுப்பு"-னு ஒரு button இருக்கும். அத க்ளிக் பண்ணி "நகைச்சுவை"-னு சேர்த்து விடுவேன். இந்த தடவை மறந்துட்டேன். இப்போ பாத்தா எப்பிடியோ "வகைப்படுத்தாதவை"னு இருக்கு. தமிழ்மணத்துக்கு நான் புதுசு. என்ன செய்றதுன்னு தெரியல. சரி,அடுத்த பதிவ ஒழுங்கா வகைப்படுத்துவோம்னு விட்டுட்டேன்.
அருண், புதுப் பதிவை போடுங்க.. பனில விளையாடினது எல்லாம் போதும்
@மு.கா
போட்டாச்சு போட்டாச்சு :)
//பொதுவா பதிவ publish பண்ணிட்டு "அனுப்பு"-னு ஒரு button இருக்கும். அத க்ளிக் பண்ணி "நகைச்சுவை"-னு சேர்த்து விடுவேன்.//
அது சரி, ஆனா மறுமொழி நிலவரம் தெரியமாட்டேங்குதே, அதைச் சொன்னேன் :)
எனக்கு மதுரை-ல இருந்து கோயமுத்தூர் போனா அங்கயே
சமயத்துல குளிரும் :) இங்க கேக்கவே வேண்டாம். ஆபிஸ்
மக்கள் வேற "Snow has juuuuuuuussssst started..."- இப்படி நமக்கு பல்லு டைப் அடிச்சாலும் சுத்தி இருக்கறவங்க சொல்றத கேட்டாலே tension ஆகும்....
@சேதுக்கரசி
//
ஆனா மறுமொழி நிலவரம் தெரியமாட்டேங்குதே, அதைச் சொன்னேன் :)
//
தமிழ்மணத்துல சேர்ந்ததோட சரிங்க... நண்பர்கள் கிட்ட என்ன பிரச்சனை-னு கேட்டு சரி செய்றேன்.
@OAU
//
இப்படி நமக்கு பல்லு டைப் அடிச்சாலும் சுத்தி இருக்கறவங்க சொல்றத கேட்டாலே tension ஆகும்....
//
சரியா சொன்னிங்க... கொஞ்ச நாளா SNOW இல்ல... "புயலுக்கு முன் அமைதி" போல.. :)
வருகைக்கு நன்றி OAU
emmadiyo... konjam sudu thani eduthu car melai oothhinaal snow seekarama karayatha? nice pics :)
@smiley
first time vandurkeenga... romba sandhosham :)
nalla ideava kudukkureengale :)
aana enga veetla irundu sudu thanni keela car kitta kondu poradukulla ice aayidume :(
மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend
Testing 1..2..3..
Posted by Arun on behalf of My Friend who is not in good terms with blogger :)
Post a Comment
<< Home