.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Saturday, December 16, 2006

Tag

மக்களே, நானும் ஒரு blogger-னு என்ன மிதிச்சி...
து.. மதிச்சி ஒரு நாலு பேரு டேகியிருக்காங்க...

1. கோவைய ரசிச்சிட்டு இருக்குற அம்மணி ஜனனி.
2. செமஸ்டர் லீவ என்சாய்ய்ய்ய் பண்ற கார்த்திக்
3. ஒன்றல்ல.. இரண்டல்ல.. சதமடித்த வேதா
4. கண்ணாளனே புகழ் ப்ரியா

"நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்ல"-னு
வேலு நாயக்கர் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு
உங்க கண்ணு கட்டுனாலும் பரவாயில்லனு நானும்
டேகப்போறேன். மொதோ மூனு டேகுமே கதை எழுதுற..
சாரி சாரி கதைய வளர்க்கிற டேக். கதைக்கும் எனக்கும்
கல்பனா சாவ்லா போயிட்டு வந்த தூரம். அதனால
நாலாவது டேக இப்போ எழுதிக்கிறேன்.

இனி டேக்.. :)

பிடிச்ச வாசனைகள் மூனு

1) யூகலிப்டஸ் ஆயில்
2) பட்டாசு, பெட்ரோல் (நிறைய பேருக்கு பிடிக்காது,
ஆனா எனக்கு பிடிக்கும்... )
3) மழை கொட்டும்போது வரும் மண் வாசனை. சைட்ல
சுடச்சுட பஜ்ஜி இருந்தா டாப்பு :)

பிடிக்காத வாசனைகள் மூனு..

இந்த குப்பத்தொட்டி, கூவ நதி, 3 நாள் கழிச்சு ஓபன் பண்ண
பிரியானி பொட்டலம்.. இதெல்லாம் கணக்குல வராதுல்ல.. ?

1) பொதுவா எந்த டானிக்குமே பிடிக்காது, அதோட
வாசனைக்காக...
2) ஒரு லாரில வந்து கொசு மறுந்துனு சொல்லிட்டு
பொகைய போட்டு போயிருவாங்க.. கப்பு தாங்காது...
3) ஹாஸ்டல்ல சில பசங்க சாக்ஸ ஜீன்ஸ் பேண்ட்
ரேஞ்க்கு யூஸ் பண்ணுவானுங்க.. அவுங்க சாக்ஸ
கலட்டினா ரூமுக்குள்ள செம கப்பு...

அது சரி.. பிடிக்கலனு ஆயிப்போச்சு.. அப்பறம் எப்பிடி
வாசனையாகும்.. கப்பு தான?

பார்த்த வேலைகள் மூனு...

1) school days-ல news வாசிச்சிருக்கேன்... இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்" :)
2) college campus interview நேரத்துல நிறைய பேருக்கு என்னோட
ஸ்கூட்டர்ல ட்ரைவர் வேல பாத்துருக்கேன் :)
3) ஆர்க்குட்ல சச்சின் கம்யூனிட்டிக்கு ஓனர் வேல
பாத்துருக்கேன்.

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூனு...

ஹ்ம்ம்... இது நம்ம டாப்பிக்...

1) கன்னத்தில் முத்தமிட்டால் (பொதுவா எல்லா
"மணி" "ரத்னம்" படங்களுமே...)
2) தில்லுமுல்லு (அந்த interview scene தலைவர் கலக்கல்)
3) மைக்கேல் மதன காமராஜன் (climax ROTFL-O-ROTFL..
எவளோ தடவ வேனா பாக்கலாம்)

மறக்க முடியாத நினைவுகள் மூனு...

1) கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.
எங்க அம்மா,எங்க அப்பா,எங்க பிரின்சிபல்,நான்
(அதாவது மாதா,பிதா,குரு,... சரி சரி.. free விடுங்க :))
எல்லாருல் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம்.
அந்த நேரங்கள மறக்க முடியாது... வாழ்க்கைல
உருப்புடியா பண்ணது அது மட்டும்தான்.. அதையும்
மறந்துட்டா?

2) காலேஜ் final year-ல ஒரு 7 நாள் ட்ரிப் போனது மறக்கவே
முடியாது. (எங்க போனோம்னு எல்லாம் கேக்கப்படாது..
எடத்தப் பாக்கவா போனோம்;) )

3) கனவு நினைவான நயகரா நினைவுகள்..

பார்க்க விரும்பும் வேலை மூனு...

1) இருக்குற வேலைய மொதல்ல ஒழுங்கா பாக்கனும் :)
2) எங்க அம்மா அப்பாவ இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து
ஊர் சுத்திக் காமிக்குற Guide வேல பாக்கனும். எப்பொ மனசு
வப்பாங்களோ?
3) ரிட்டயர்ட் ஆனதுக்கு அப்பறம் டீச்சர் வேல பாக்கலாம்னு
ஒரு அபிப்பிராயம் :) { நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது..
இருந்தாலும் என்னோட ஆசைய நான் சொல்லனும்ல...}

செய்ய விரும்பும் செயல்கள் மூனு...

1) முந்தின டாப்பிக்குக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு
கண்டு பிடிக்கனும் :)
2) ஒரு மலைப்பாதைல நான் மட்டும் என்னோட கார்ல...
அங்கங்க நிறுத்தி இயற்கைய ரசிச்சிக்கிட்டே..
"மூங்கில் காடுகளே" பாட்ல வர்ர விக்ரம் மாதிரி :)
3) para gliding, sky diving, skying... etc etc

சாப்பிட விரும்பும் உணவு மூனு...

இது ஒரு நல்ல கேள்வி :)

1) அம்மா பண்ணின எது வேனா..
(veyyil standing , nizhal arumai purinjifying :))
2) Royappas,Ponnusamy,Angannan,Muniandi Vilas etc etc-ல இருந்து
எல்லா சிக்கன் டிஷ்ஷுமே சாப்பிட விரும்புறேன். ஆனா
இப்போதைக்கு இதெல்லாம் நான் செஞ்சாத்தான் :)
3) ஜில் ஜில் ஜிகர்தண்டா... மதுரைல பொறந்துட்டு இது
பிடிக்காம இருக்குமா... ஐயோ எச்சி ஊறுது..

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூனு...

1) புத்தாண்டு பொறக்கும்போது NewYork Times Square-ல
இருக்கனும்னு நினைக்கிறேன். பாப்போம். போனா ஒரு
பதிவு உண்டு :)
2) SNOWவ பாத்தாச்சி,... ஏன், போட்டோ கூட எடுத்தாச்சி...
சோ டெக்சாஸ் மாதிரி வெயில் அடிக்குற ஊர்ல இருக்கனும்
3) மேல சொன்ன ரெண்டுத்தயும் விட பெஸ்ட்டா மதுரைல
எங்க வீட்ல இருக்க விருப்பம்...

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)

இந்த வம்புல நான் மாட்டி விட விரும்பும் நபர்கள் மூனு...

யாரையும் மாட்டி விடல... யாரு வேனும்னாலும் என்னோட
பேரச் சொல்லி டேகிக்கலாம் :)

veda,karthik,janani... நேத்திக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு
பேச்சுனு நான் இருக்க மாட்டேன். நேத்திக்கு
கேட்டுக்கிட்ட மாதிரியே இன்னைக்கும் கெட்டுக்குறேன்
"உங்க மரம் வளர்க்குற டேகுக்கு டயம் குடுங்க" :)

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா.. ஒரு வழியா இந்த வருஷம் முடியுறதுக்கு
முன்னாடி ஒரு டேக் எழுதிட்டேன் :)

Mission Accomplished :)

108 Comments:

At Sunday, December 17, 2006 11:50:00 AM, Blogger G3 said...

Chooper tag :) Modhal tagae kalakkala irukkaradhaala unna adikkadi tag panna solli mathavangalukku recommend pannida vendiyadhu dhaan :P

By the way, naan dhaan 1st commenta?

 
At Sunday, December 17, 2006 11:55:00 AM, Blogger G3 said...

//கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.//
Chey.. naan kooda edho un theramayaalayonnu thappa illa nenachitten :P

//எங்க அம்மா,எங்க அப்பா,எங்க பிரின்சிபல்,நான்
(அதாவது மாதா,பிதா,குரு,... சரி சரி.. free விடுங்க :))//
Idhu aanalum rommmmmmmmmmmba over :P

// நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது..//
Unakkae therinjittadhaalae.. publica commenti un maanatha vaangala :P

//இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//
ROTFL :) Ensoi ensoi.. ellam innum konja naal dhaanae :D

 
At Sunday, December 17, 2006 2:24:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

முதல்ல வருகைப் பதிவு..
அப்பால படிச்சுட்டு பின்னூட்டம்ங்க அருண்

 
At Sunday, December 17, 2006 2:49:00 PM, Blogger Syam said...

அருண், இப்போதைக்கு அட்டெண்டன்ஸ்...தெளிஞ்ச அப்புறமா வந்து படிச்சுட்டு சொல்றேன் :-)

 
At Sunday, December 17, 2006 3:06:00 PM, Blogger Arunkumar said...

@மு.கா & ஸ்யாம்
பொறுமையா நாளைக்கு ஆபிஸ்ல படிங்க.. என்ன அவசரம் :)

 
At Sunday, December 17, 2006 6:13:00 PM, Blogger Arunkumar said...

@g3

//Modhal tagae kalakkala irukkaradhaala //

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் நாட்டாம ஒடம்பு ரணகளம் ஆச்சு..

எனக்கு வேனாம், நான் அழுதுடுவேன் :(

 
At Sunday, December 17, 2006 6:58:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//கதைக்கும் எனக்கும்
கல்பனா சாவ்லா போயிட்டு வந்த தூரம்//

அருண்..எப்படி இப்படி எல்லாம் எழுத முடியுதுப்பா உன்னால மட்டும்

//மழை கொட்டும்போது வரும் மண் வாசனை. சைட்ல
சுடச்சுட பஜ்ஜி இருந்தா டாப்பு //

மச்சி.. சரியான டைமிங்க்பா அதெல்லாம்..இந்தப் பக்கம் மழை.. அந்தப் பக்கம் சுடச் சுட பஜ்ஜி.. கில்லாடிப்பா நீ.. வாழ்க்கையை நல்லா அனுபவிக்கிற

 
At Sunday, December 17, 2006 7:02:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//எங்க போனோம்னு எல்லாம் கேக்கப்படாது..
எடத்தப் பாக்கவா போனோம்//

அட அருண் நீங்களுமா..

//veyyil standing , nizhal arumai purinjifying //

ROTFL :-))

//இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் //
:-))

 
At Sunday, December 17, 2006 7:03:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//ஒரு மலைப்பாதைல நான் மட்டும் என்னோட கார்ல...
அங்கங்க நிறுத்தி இயற்கைய ரசிச்சிக்கிட்டே..
"மூங்கில் காடுகளே" பாட்ல வர்ர விக்ரம் மாதிரி //

நமக்கும்...


மூணு பதிவுக்கு மூணு பின்னூட்டமாவது போடணும்னு நான் தான் ஆரம்பிச்சேன்.. அதனால நானே அதை செஞ்சும் இருக்கேன் அருண்

 
At Sunday, December 17, 2006 7:07:00 PM, Blogger Arunkumar said...

@கார்த்திக்,
நம்ம பதிவுக்கு பின்னூட்ட மெய்ல் வந்தாலே ஒரு வித சந்தோஷம். அதுவும் "சர் சர் சர்"னு மூனு பின்னூட்டங்கள் வந்தா.. சூப்பர் தான். தேங்க்ஸுங்கோவ் :)

 
At Sunday, December 17, 2006 7:16:00 PM, Blogger Arunkumar said...

//
எப்படி இப்படி எல்லாம் எழுத முடியுதுப்பா உன்னால மட்டும்
//
இதுல எந்த உள்குத்துமில்லயே? :)


ஆமாங்க.. மழை பெய்யும்போது வீட்டு balcony-ல ஒரு ஈசி சேர்ல உக்கார்ந்து பஜ்ஜி சாப்டுகிட்டே ஒரு இஞ்சி டீ குடிச்சா... அது வாழ்க்கை :)
என்ன சொல்றிங்க?

 
At Sunday, December 17, 2006 7:17:00 PM, Blogger Arunkumar said...

//
அட அருண் நீங்களுமா
//
காலேஜ் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமில்லயா ;)

 
At Sunday, December 17, 2006 7:20:00 PM, Blogger Arunkumar said...

//ஒரு மலைப்பாதைல நான் மட்டும் என்னோட கார்ல...
அங்கங்க நிறுத்தி இயற்கைய ரசிச்சிக்கிட்டே..
"மூங்கில் காடுகளே" பாட்ல வர்ர விக்ரம் மாதிரி //

நமக்கும்...


உங்களுக்கும் பிடிக்குமா? சூப்பர்..

நீங்க 3 கமெண்ட் போட்டீங்க.. என்னோட பாசத்த நான் காமிக்க வேனாம்.. :)

 
At Monday, December 18, 2006 12:39:00 AM, Blogger MyFriend said...

முத்து முத்தா மூனு மூனா அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

 
At Monday, December 18, 2006 10:23:00 AM, Blogger கோபிநாத் said...

அருண்
வழக்கம் போல சும்மா நச்சுன்னுயிருக்கு பதிவு.
அது என்ன மூனு கணக்கு? நமக்கு சரியா புரியலிங்ன்னா....எனக்கு புடிச்ச மூனு

1. \\மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூனு...\\

நமக்கும் தான், அதுவும் கன்னத்தில்...க்ளைமாக்ஸ் (எங்க அப்பா எத்தனை வாட்டி பார்த்தர்னு அவருக்கே தொரியாது)

2. \\மறக்க முடியாத நினைவுகள் மூனு...\\

ஆஹா..சத்தமே இல்லமா பல சாதனைகளைப் செஞ்சியிருக்கிங்க.

\\எங்க போனோம்னு எல்லாம் கேக்கப்படாது..
எடத்தப் பாக்கவா போனோம்;) )\\

சரி பார்த்தில் ஏதாவது நினைவியிருக்க..

3. \\சாப்பிட விரும்பும் உணவு மூனு...

இது ஒரு நல்ல கேள்வி :)

1) அம்மா பண்ணின எது வேனா..
(veyyil standing , nizhal arumai purinjifying :))\\

நானும் தான்.
"அம்மான்ன சும்மயில்லட அவா இல்லனா
நல்ல சோறுயில்லடன்னு" பாடிக்கிட்டுயிருக்கேன்.

 
At Monday, December 18, 2006 10:40:00 AM, Blogger KK said...

unga first para bild up ultimate... Tag koranjalum build up korayathunu kaamichuteenga :)
//college campus interview நேரத்துல நிறைய பேருக்கு என்னோட
ஸ்கூட்டர்ல ர்ரைவர் வேல பாத்துருக்கேன் :)//
Neengaluma??? same blood... aana driver'a illai.. Freeya scooter rent vittutu irunthen :)
Same blood for all your three fav movies :)
//புத்தாண்டு பொறக்கும்போது NewYork Times Square-ல
இருக்கனும்னு நினைக்கிறேன். பாப்போம். போனா ஒரு
பதிவு உண்டு :)
//
Time thanga waste... mathiyanam 3 o manike ponathan koncham kitta poga mudiyum... 12 manikku suthi nikuravangalam kooda vantha figure'a kiss pannuvanga naama beka beka nikanum :)
Mothathil unga tag toppu!

 
At Monday, December 18, 2006 11:50:00 AM, Blogger Arunkumar said...

@my friend,
ரொம்ப நன்றிங்க :)

@கோபி
//
அது என்ன மூனு கணக்கு? நமக்கு சரியா புரியலிங்ன்னா....
//
நமக்கு பிடிச்ச 3 எழுதிட்டு அடுத்தவங்களையும் அதே டாப்பிக்ல எழுத சொல்றதுதான் Tag:)

//
சரி பார்த்தில் ஏதாவது நினைவியிருக்க..
//
நினைவிருந்தா எழுதியிருக்க மாட்டேனா?

உங்க பாட்டு டாப்பு...
நன்றிங்க கோபி.

 
At Monday, December 18, 2006 11:53:00 AM, Blogger Arunkumar said...

@kk
sangame build-up'la thaana odittu irukku :)

//
12 manikku suthi nikuravangalam kooda vantha figure'a kiss pannuvanga naama beka beka nikanum :)
//

aaha, indha kodumaya vera paakanuma?

12 manila irundu waitingaa? aduvum indha kulurlaya? TVla paathukka vendiyadu thaan pola :(

//Mothathil unga tag toppu! //
danQ danQ :)

 
At Monday, December 18, 2006 11:57:00 AM, Blogger EarthlyTraveler said...

//என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//
:D idhu super.
Totally you tag post is very good.
"socks" even I can't stand.
unga asai padi veyil pakka texas poga vazhuthukkal.--SKM

 
At Monday, December 18, 2006 12:08:00 PM, Blogger Arunkumar said...

@SKM

//
இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//
:D idhu super.
//

உண்மை தான :)


//Totally you tag post is very good
//
Thanks :)

 
At Monday, December 18, 2006 12:28:00 PM, Blogger Priya said...

முதல்ல, 3 tag அ skip பண்ணிட்டு என்னோடத போட்டதுக்கு நன்றிங்கோவ்.

எல்லாமே கலக்கல்.

//ஹாஸ்டல்ல சில பசங்க சாக்ஸ ஜீன்ஸ் பேண்ட்
ரேஞ்க்கு யூஸ் பண்ணுவானுங்க.. அவுங்க சாக்ஸ
கலட்டினா ரூமுக்குள்ள செம கப்பு...
//
LOL. நினைச்சுப் பாத்தாலே சாப்பாடு உள்ள போக மாட்டேங்குதே. தெரியாம சாப்டுட்டே படிச்சிட்டேன் :)

//1) கன்னத்தில் முத்தமிட்டால் (பொதுவா எல்லா
"மணி" "ரத்னம்" படங்களுமே...)
2) தில்லுமுல்லு (அந்த interview scene தலைவர் கலக்கல்)
3) மைக்கேல் மதன காமராஜன் (climax ROTFL-O-ROTFL..
எவளோ தடவ வேனா பாக்கலாம்)
//
same pinch. எல்லாமே என் favorites.

//கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.//
WOW. பெரிய ஆளா இருக்கிங்களே.

//எங்க அம்மா அப்பாவ இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து
ஊர் சுத்திக் காமிக்குற Guide வேல பாக்கனும்.//
ரொம்ப சரி. சீக்கிரம் பண்ணுங்க. அதை விட சந்தோஷம் ஒண்ணும் இல்ல.

//veyyil standing , nizhal arumai purinjifying //
நானும் அனுவசிச்சிfying this.

//புத்தாண்டு பொறக்கும்போது NewYork Times Square-ல
இருக்கனும்னு நினைக்கிறேன். பாப்போம்.//
வாழ்த்துக்கள். கண்டிப்ப இருப்பிங்க :)

 
At Monday, December 18, 2006 12:45:00 PM, Blogger Arunkumar said...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, December 18, 2006 12:47:00 PM, Blogger Arunkumar said...

@priya
சாப்புடும்போது போய் அத நினைச்சு பாக்காலாமா?

நிறைய பேருக்கு அந்த அடங்கள் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன் :)

//
ரொம்ப சரி. சீக்கிரம் பண்ணுங்க. அதை விட சந்தோஷம் ஒண்ணும் இல்ல
//
சரியா சோன்னீங்க... நானும் சீக்கிறமா நடக்கனும்னு தான் நினைக்கிறேன் :)

//
வாழ்த்துக்கள். கண்டிப்ப இருப்பிங்க :)
//
:) உங்க வாய் முகூர்த்தம்.....

 
At Monday, December 18, 2006 2:41:00 PM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

arun
uttalagadi post.

//என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//

ada ada nalla forecast nyaanamappa unakku. seekiram vandu saerappa

 
At Monday, December 18, 2006 2:44:00 PM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

arun
uttalagadi post.

//என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//

ada ada nalla forecast nyaanamappa unakku. seekiram vandu saerappa

 
At Monday, December 18, 2006 2:48:00 PM, Blogger Arunkumar said...

saada post, speed post theriyum... adu enna kittu uttalagadi post? :)

//
seekiram vandu saerappa
//
vizhundavanga ellam idaye thaanya solraanga... neeyum kavunduru-nu :P

Thx kittu :)

 
At Monday, December 18, 2006 3:07:00 PM, Blogger அகிலா said...

//என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)
//

Boss, eppo thaan intha kelviku pathil ezhuthi pass aaga poreenga :)

 
At Monday, December 18, 2006 3:12:00 PM, Blogger Dreamzz said...

//) school days-ல news வாசிச்சிருக்கேன்... இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்" :)
//

LOL... sema tagiteenga ponga! naama thirumba new yearla thaan varuven so advanced happy new year and Xmas wishes! aama, neenga canada la irukeengala?

 
At Monday, December 18, 2006 3:14:00 PM, Blogger Arunkumar said...

akila,
indha kelvikku badhil ezhudi "PASS" aanavanga irukkangalanu first enakku theriyanum :)

 
At Monday, December 18, 2006 3:17:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
Thx :)

Advanced X-Mas & New Yr wishes to you too :)

canada ille dreamz, cleveland...

 
At Monday, December 18, 2006 10:39:00 PM, Blogger Divya said...

\"2) Royappas,Ponnusamy,Angannan,Muniandi Vilas etc etc-ல இருந்து
எல்லா சிக்கன் டிஷ்ஷுமே சாப்பிட விரும்புறேன். ஆனா
இப்போதைக்கு இதெல்லாம் நான் செஞ்சாத்தான் :)\"

இதில் Royappas & ponnusamy are my fav too........

\") SNOWவ பாத்தாச்சி,... ஏன், போட்டோ கூட எடுத்தாச்சி...
சோ டெக்சாஸ் மாதிரி வெயில் அடிக்குற ஊர்ல இருக்கனும்\"

Texas kku poi tornado paarkka asaiya Arun??

\'college campus interview நேரத்துல நிறைய பேருக்கு என்னோட
ஸ்கூட்டர்ல ர்ரைவர் வேல பாத்துருக்கேன் :)\"

Arun, Scooter ஆ இல்ல பைக்கா?? campus ல ஸ்கூட்டர் பார்த்ததாக ஞாபகமேயில்லீங்கோ......[ ர்ரைவர் = ட்ரைவர் typo Arun, correct it]

ரசித்தேன் உங்கள் 'tag' யை!!!

 
At Monday, December 18, 2006 10:48:00 PM, Blogger Arunkumar said...

@divya
Texas-nu illenga.. any hot place :)

ஸ்கூட்டர் தான் திவ்யா :)
டைப்போ கரெக்ட் பண்ணிட்டேன். Thx...

//
ரசித்தேன் உங்கள் 'tag' யை!!!
//
rompa நன்றிங்கோவ் :)

 
At Tuesday, December 19, 2006 11:18:00 AM, Blogger Syam said...

//தில்லுமுல்லு (அந்த interview scene தலைவர் கலக்கல்)//

எனக்கும் :-)

 
At Tuesday, December 19, 2006 11:18:00 AM, Blogger ஜி said...

அடிச்சி நவுத்திருக்கீங்க...

செய்தி வாசிச்சீங்கன்னு சொன்னீங்க. என்ன செய்தின்னு சொல்லவே இல்ல. வானிலை அறிக்கை மாதிரி, பிகர்நிலை அறிக்கையா? ;-)

ரெண்டு மூனு மேட்டர் எனக்கும் ஒத்துப் போகுது...

 
At Tuesday, December 19, 2006 11:18:00 AM, Blogger Syam said...

//இருக்குற வேலைய மொதல்ல ஒழுங்கா பாக்கனும்//

கரெக்ட்டா சொன்னீங்க...இருக்கர வேலைய தக்கவச்சுக்கறதே பெரிய வேலையா இருக்கு :-)

 
At Tuesday, December 19, 2006 11:19:00 AM, Blogger Syam said...

//முந்தின டாப்பிக்குக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு
கண்டு பிடிக்கனும்//

LOL :-)

 
At Tuesday, December 19, 2006 11:19:00 AM, Blogger Syam said...

//சாப்பிட விரும்பும் உணவு மூனு...

இது ஒரு நல்ல கேள்வி :)//

சரிதான்...இது என்ன கேள்வி...இதுவே G3 கிட்ட கேட்டா எல்லாமே சாப்பிடலாம்னு சொல்வாங்க...நானும் தான்...அஞ்சப்பர லிஸ்ட்ல விட்டுட்டீங்களே :-)

 
At Tuesday, December 19, 2006 11:19:00 AM, Blogger Syam said...

//veda,karthik,janani... நேத்திக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு
பேச்சுனு நான் இருக்க மாட்டேன்//

ROTFL :-)

 
At Tuesday, December 19, 2006 11:31:00 AM, Blogger Arunkumar said...

@ஜி
//
வானிலை அறிக்கை மாதிரி, பிகர்நிலை அறிக்கையா? ;-)
//
LOL :)
ஸ்கூல்ல அந்த அளவு தெளிவு இல்லீங்க :(

 
At Tuesday, December 19, 2006 11:34:00 AM, Blogger Arunkumar said...

@syam
மூனு பதிவுக்கு அஞ்சு கமெண்ட் போட்ட நாட்டாம.. வாழ்க வாழ்க :)

 
At Tuesday, December 19, 2006 11:42:00 AM, Blogger Arunkumar said...

//
இருக்கர வேலைய தக்கவச்சுக்கறதே பெரிய வேலையா இருக்கு :-)
//
LOL :) சரியா சொன்னீங்க...
நான் வேற இப்போதான் இங்க சேந்துருக்கேன்..


//
சரிதான்...இது என்ன கேள்வி...இதுவே G3 கிட்ட கேட்டா எல்லாமே சாப்பிடலாம்னு சொல்வாங்க...நானும் தான்...அஞ்சப்பர லிஸ்ட்ல விட்டுட்டீங்களே :-)
//

நமக்கும் தான்.. சாப்பிட விரும்பாத உணவு-னு கேட்ருந்தாங்கனா "பாஸ்" தான் :)

எழுதம்போதே நினைச்சேன்... ஏதோ மிஸ் பண்றோமேனு... சரியா நியாபகப் படுத்தீட்டிங்க ஸ்யாம் :P

 
At Tuesday, December 19, 2006 11:47:00 AM, Blogger Arunkumar said...

@syam
thalaivare, Janani tag pannadu

"syam,kk,gils and arun"

enakku therinju 4 perumey ezhudala... training mudichittu vandaangana namma gaali :)

 
At Tuesday, December 19, 2006 1:33:00 PM, Blogger Syam said...

//training mudichittu vandaangana namma gaali//

avanga training mudichitu varum pothu kavithai oda varuvaanga...ithu ellam marandhu irupaanga...athunaala we the escapeu...:-)

 
At Tuesday, December 19, 2006 2:17:00 PM, Blogger KK said...

Arun oru maram nalla varlara athuku thevaiyanathu veyil and thanni... so naan mazhayum veyilum varum bothu maram nadalamnu paakuren... rendume onnave vara maatenguthu :) Kalla kanda naaya kanom naaya kanda kalla kanom mathiri yepome yetho onnu than varuthu... :(
Rendume yeppo onna varutho annaiku naduvom... yenna sollureenga ?

 
At Tuesday, December 19, 2006 2:23:00 PM, Blogger Arunkumar said...

@syam
correcta sonninga.. thavira technology ellam solli kuduthu nalla irunda moolaya kolappirpanunga :)
so kandippa marandurpaanga :)

@kk
bestu :)

naan enna solrenna... ippo "ilay vuthir" kaalam so ippo maram valarkurade waste... verum snow thaan padiyum

namma summerla valarpom... aana winterla udirapora oru maratha summer-la valakkanuma?

idukku enna solreenga?

nammala thiruthave mudiyaadu :P

 
At Tuesday, December 19, 2006 2:28:00 PM, Blogger KK said...

correct arun...
Summer'la vecha maratha winter kuchi kuchiya paarthu kashta padurathukku yethukku valarkanumnuren... (Panchatantiram la yugi sethu maathiri padingo)

 
At Tuesday, December 19, 2006 4:16:00 PM, Blogger EarthlyTraveler said...

aaahhaa!"Maram valarpu'Tag ezhudhala.sari.yellorum serndhu udhirdhu poi irukira marathai yeppdi samadhikku anupa nu yosanai vera kootam pottu nadathureenga.
adukuma?ungalukagavae avanga marakkama varuvanga,parunga.:D--SKM

 
At Tuesday, December 19, 2006 4:53:00 PM, Blogger Arunkumar said...

@kk
LOL:)
adhe effectla padichutten :)

@SKM
oru maratha kaapathuradukkaga naanga panra indha muyarchiya (ille ille thyaagathe) poi thappa purinjittingale...

 
At Wednesday, December 20, 2006 3:08:00 AM, Blogger Unknown said...

/*யூகலிப்டஸ் ஆயில்
2) பட்டாசு, பெட்ரோல் (நிறைய பேருக்கு பிடிக்காது,
ஆனா எனக்கு பிடிக்கும்... )
3) மழை கொட்டும்போது வரும் மண் வாசனை. சைட்ல
சுடச்சுட பஜ்ஜி இருந்தா டாப்பு :)*/
:-)))

அம்மாக்காக ரொம்ப ஏங்கறீங்க னு தெறியுது.வாழ்த்துக்கள்.
ஸ்ருதீ

 
At Wednesday, December 20, 2006 3:09:00 AM, Blogger Unknown said...

/முந்தின டாப்பிக்குக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு
கண்டு பிடிக்கனும் :)
/
hahahah VN

 
At Wednesday, December 20, 2006 7:02:00 AM, Blogger ambi said...

//சில பசங்க சாக்ஸ ஜீன்ஸ் பேண்ட்
ரேஞ்க்கு யூஸ் பண்ணுவானுங்க.. //

LOL, very true. nicely written. enjoyed well. sorry ejamaan, romba naalu aachu illa, naan vanthu!

 
At Wednesday, December 20, 2006 12:18:00 PM, Blogger Arunkumar said...

@sruthi,
அதான் சொன்னேனே ஸ்ருதீ... "veyyil standing , nizhal arumai purinjifying" nu :)
thx for ur comments sruthi...

@ambi
//
nicely written. enjoyed well.
//
romba naal kalichi vandurkeenga... danksungov :)

//
sorry ejamaan, romba naalu aachu illa, naan vanthu!
//
punjabi kooda settle aagiteenganu kelvi patten... adunaale namma blog pakkam varadukku time irukka vaaipu kammi thaan :(

Jai Anjaneya :)

 
At Thursday, December 21, 2006 3:16:00 AM, Blogger Sumathi. said...

ஹாய் அருண்,
//"இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால..."//
அருண்,இப்பல்லாம் பொண்ணுங்க "அமெரிக்கா பையனுங்கல"தாண் வலைவீசி பிடிக்கறாங்க, நீங்க எப்படி மிஸ் ஆனீங்க?ஜாதகத்துல கட்டஞ் சரியில்லயா?!!!!!

//"சாப்பிட விரும்பும் உணவு மூனு...//
ஆமாம் இந்த "ஜிகிர்தண்டா"லாம் கணேஷ் குடுக்க மாட்டேன்னுடாரா?

 
At Thursday, December 21, 2006 10:34:00 AM, Blogger Arunkumar said...

வேதா,
ஐ திங்க். நீங்க போன பதிவுலயும் 53ர்ட் கமெண்ட் போட்டீங்க.. லேட்டா வந்தாலும் அதே டைம்க்கு கரெக்ட்டா வரீங்க :)

//
நம்ம பேரு போட்டுருக்கீங்களே மரத்தை வளர்த்துருப்பீங்கன்னு பார்த்தா இப்டி சமாளிச்சிட்டீங்க:)
//
இப்போ இலையுதிர்காலமாச்சே வேதா... சம்மர்ல வளர்க்க கண்டிப்பா முயற்சி பண்றேன்... :)

//
முழு பதிவும் கலக்கல்:)விவிசி:)
//
அது தான் வேனும். ரொம்ப தேங்க்ஸ் கொ.ப.செ

 
At Thursday, December 21, 2006 10:42:00 AM, Blogger Arunkumar said...

//
இப்பல்லாம் பொண்ணுங்க "அமெரிக்கா பையனுங்கல"தாண் வலைவீசி பிடிக்கறாங்க
//
அதெல்லாம் அப்போங்க..
இப்போ "supply" அதிகம் , "demand" கம்மி :)

//
ஆமாம் இந்த "ஜிகிர்தண்டா"லாம் கணேஷ் குடுக்க மாட்டேன்னுடாரா?
//
கணேஷ் கிட்ட ஜிகிர்தண்டா எல்லாமா கேப்பாங்க... ப்ரேசில் சரக்குதான் :)

 
At Thursday, December 21, 2006 7:46:00 PM, Blogger Unknown said...

//மக்களே, நானும் ஒரு blogger-னு என்ன மிதிச்சி...
து.. மதிச்சி ஒரு நாலு பேரு டேகியிருக்காங்க//

அருண், அதானெ பார்தேன். உன்ன யாரையாச்சும் மிதிக்க விட்டுடுவேனா நான்..

கோவை வளர்த்த, வீரம் விளைஞ்ச மதுரைக்கார, எதிர்கட்சிகளை ஒரே ஆளாக இருந்து சாமளித்து வரும்
Cleveland இளஞ் சிங்கம் அருண மதிக்காத blogger எல்லாம் உலக்கத்தில உண்டா என்ன?

 
At Thursday, December 21, 2006 7:48:00 PM, Blogger Unknown said...

//school days-ல news வாசிச்சிருக்கேன்... இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்//

அததானெ இந்த சிம்பிளிசிட்டிதான் உன்கிட்ட எனக்கு பிடிச்சது...

 
At Thursday, December 21, 2006 7:52:00 PM, Blogger Unknown said...

//பொதுவா எல்லா
"மணி" "ரத்னம்" படங்களுமே//

same blood.. "மணி" னு தனியா கோட் பன்னியிருக்கியே, என்னத்தான..
தாங்க்ஸ்ப்பா...

//
கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்///

ஆனா நான் இங்க மட்டும் வேற bloodப்பா.. நான் விட்டு கொடுத்துட்டேன்... எவ்ளா நாளைக்குத்தான் நாமெளே முதல் இடத்த வைச்சிகிறதுனு...

 
At Thursday, December 21, 2006 7:56:00 PM, Blogger Unknown said...

//எங்க அம்மா அப்பாவ இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து
ஊர் சுத்திக் காமிக்குற Guide வேல பாக்கனும். எப்பொ மனசு
வப்பாங்களோ//

சீக்கிரம் நடக்கட்டும் பா. அம்மா அப்பா கிட்ட சொல்லு. இல்லைனா நான் idea kudukkrane,, eppadi seekram வைக்கிறதுனா..

அந்த எதிர் அபார்ட்மெண்ட் பொண்ன பத்தி சொன்ன வந்துட மாட்டங்களா என்ன....

 
At Thursday, December 21, 2006 7:58:00 PM, Blogger Unknown said...

//ஜில் ஜில் ஜிகர்தண்டா... மதுரைல பொறந்துட்டு இது
பிடிக்காம இருக்குமா//

இப்ப போன நம்பனால அது வாங்கி ஸ்கூல் காம்பஸ் முன்னாடி நின்னு சாப்பிட முடியுமா,, அந்த டேஸ்டே டேஸ்டுதான்..

 
At Thursday, December 21, 2006 8:00:00 PM, Blogger Unknown said...

//ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா.. ஒரு வழியா இந்த வருஷம் முடியுறதுக்கு
முன்னாடி ஒரு டேக் எழுதிட்டேன்//

done gud job man..:) keep the tempo)

 
At Thursday, December 21, 2006 8:19:00 PM, Blogger Arunkumar said...

@மணி
//

அருண், அதானெ பார்தேன். உன்ன யாரையாச்சும் மிதிக்க விட்டுடுவேனா நான்..

கோவை வளர்த்த, வீரம் விளைஞ்ச மதுரைக்கார, எதிர்கட்சிகளை ஒரே ஆளாக இருந்து சாமளித்து வரும்
Cleveland இளஞ் சிங்கம் அருண மதிக்காத blogger எல்லாம் உலக்கத்தில உண்டா என்ன?
//
இதுவரைக்கும் மிதிக்கலனு சந்தோஷப்பட்டேன்... வாங்கிக் குடுத்துடுவீங்க போல இருக்கே... :P

 
At Thursday, December 21, 2006 8:20:00 PM, Blogger Arunkumar said...

சிம்பிளிசிட்டி எல்லாம் சின்சினாட்டில இருந்து வந்தது தான் :)

 
At Thursday, December 21, 2006 8:24:00 PM, Blogger Arunkumar said...

//
"மணி" னு தனியா கோட் பன்னியிருக்கியே, என்னத்தான
//
ஆமா உங்கள தான் :) அதான் என்ன வச்சி ஒரு ஸ்கிரிப்டே ரெடி பண்றிங்கலே..

//
அந்த எதிர் அபார்ட்மெண்ட் பொண்ன பத்தி சொன்ன வந்துட மாட்டங்களா என்ன....
//
அப்பிடி எல்லாம் அமஞ்சதுனா நான் ஏன் blog எழுதுறென்? ஏங்க சும்மா நீங்க வேற...

 
At Thursday, December 21, 2006 8:26:00 PM, Blogger Arunkumar said...

//
நான் விட்டு கொடுத்துட்டேன்... எவ்ளா நாளைக்குத்தான் நாமெளே முதல் இடத்த வைச்சிகிறதுனு...
//
இந்த சிம்ப்ளிசிட்டி தான் உங்க கிட்ட எனக்கு பிடிச்சது :)

//
done gud job man..:) keep the tempo)
//
நாளைக்கு சின்சி வரப்போறேன்.. சிக்கன் எல்லாம் செஞ்சி ரெடியா வச்சிருங்க :)

 
At Friday, December 22, 2006 12:47:00 AM, Blogger Deekshanya said...

Dear Arun,
Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
-Deeksh

 
At Friday, December 22, 2006 12:59:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//அந்த எதிர் அபார்ட்மெண்ட் பொண்ன பத்தி சொன்ன வந்துட மாட்டங்களா என்ன....
//

அப்படி போடு..அருண். என்ன இது,,க்லீவ்லேண்ட்ல ஆணி புடிங்குறேன்னு போயிட்டு, தம்பிக்கு அண்ணியெல்லாம் பிடிச்ச மாதிரி இருக்கு..

எப்படி போகுது இந்த ஜன்னல் வழியான காதல்..

 
At Friday, December 22, 2006 1:00:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//சிக்கன் எல்லாம் செஞ்சி ரெடியா வச்சிருங்க//

சே.. என்னால ரெண்டு மூணு கோழி தப்பிடுச்சு போல அருண்.

வரமுடியாதற்கு சாரி அருண்.. ஒரு பெரிய பஞ்சாயது நடந்ததுங்க.. அப்புறம் போன்ல விவரம் சொல்றேன் :-)

 
At Friday, December 22, 2006 1:09:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//கோவை வளர்த்த, வீரம் விளைஞ்ச மதுரைக்கார, எதிர்கட்சிகளை ஒரே ஆளாக இருந்து சாமளித்து வரும்
Cleveland இளஞ் சிங்கம் அருண மதிக்காத blogger எல்லாம் உலக்கத்தில உண்டா என்ன?
//


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.. இதக் கேக்குறதுக்கு ஆளே இல்லியா, உலகத்துல

 
At Friday, December 22, 2006 1:10:00 PM, Blogger Arunkumar said...

@கார்த்தி,
அட ஏங்க நீங்க வேற... ஜன்னல தொறந்தா பனி தாங்க தெரியுது :(
எந்த அம்மனியும் இல்ல...


//
வரமுடியாதற்கு சாரி அருண்
//

சரி விடுங்க.. இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு... இன்னொரு லாங் வீக்கெண்ட் வராமயா போயிடும்.

 
At Friday, December 22, 2006 1:13:00 PM, Blogger Arunkumar said...

//
இதக் கேக்குறதுக்கு ஆளே இல்லியா, உலகத்துல
//

எனக்கு ஒரு முடிவு கட்றதுங்குற ஒரே முடிவுல மணி எழுதிர்க்காரு.. நான் என்ன பண்ணட்டும்... :P

 
At Friday, December 22, 2006 6:02:00 PM, Blogger Unknown said...

@கார்த்தி:

/எப்படி போகுது இந்த ஜன்னல் வழியான காதல்//

கார்த்தி , அருண் இத பத்தி எல்லாம் சொல்றது இல்லயா உங்க கிட்ட...

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.. இதக் கேக்குறதுக்கு ஆளே இல்லியா, உலகத்துல /

தலைவர எப்படி இருக்குது.. ஒரு சோடா மட்டும் குடுத்தீங்கனா. நான் இன்னமும் பேசுவேன்...

சரி சரி என்ன கட்சியில என்ன போஸ்ட் தர போறீங்க...


@அருண்..

உனக்காக தான் chickken, fish ellam vaangi vachu irukkupa.. seekram vaaa

kaarthiyavum appdiye alli pottukitu vaa

 
At Friday, December 22, 2006 9:40:00 PM, Blogger Arunkumar said...

//
kaarthiyavum appdiye alli pottukitu vaa
//

paathingala.. neenga vandurundeengana manikku sema surprise kuduthurkalaam :)

 
At Friday, December 22, 2006 9:41:00 PM, Blogger Arunkumar said...

@deeksh
thanks and wish you the same deeksh :)

 
At Friday, December 22, 2006 10:50:00 PM, Blogger ramya said...

"இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்"...

"கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.""

mikka rasikkum padiyaga irundhuchunga arun..en mudhal comment...anaithu blogum mikka arumai ...இருந்தலும் ரொம்ப தன்னடக்கம் அருண்...school first vanginadha ippadi solra modha aalu neenga than..

njy ur xmas pa..appy weekend.

 
At Friday, December 22, 2006 11:33:00 PM, Blogger Arunkumar said...

@one among u
thanks for dropping by and pinnoota mittufying :)

//
mikka rasikkum padiyaga irundhuchunga arun
//
anaithu blogum mikka arumai
//

thanksungov :)

school first vandadhu ellam oru kanaa kaalam OAU...

 
At Saturday, December 23, 2006 4:02:00 AM, Blogger Marutham said...

Vanakamunga! ;)
Aha.... Sooper tag ponga!
/socks & jeans// LOL!!! AYo paavam room mates!!!
And pidicha vasanai moonum- same pinch.
On the whole lovely tag.... elaam svaarasiyama irundhadhu...
Iniya puthaandu nal vaazhthukkal :)

 
At Saturday, December 23, 2006 10:58:00 AM, Blogger Arunkumar said...

@marutham
thanksunga :)
ungal varavu nalvaravu :)

Ungalukkum ungal kudumbathinarukkum enadu iniya puthaandu nalvazthukkal :)

 
At Saturday, December 23, 2006 3:20:00 PM, Blogger Butterflies said...

//என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)//



appdinaa enna solla vareenga?

 
At Saturday, December 23, 2006 9:02:00 PM, Blogger Arunkumar said...

@shubha
first time vandurkeenga.. vanga vanga... thangal varavu nalvaravaagattum :)

//
appdinaa enna solla vareenga?
//
onnume solla varalenga... naan enna 'karuthu kandasamy'a? message solradukku... answer ezhudaama samaalikkire technique.. ambuttu thaan :P

Wish you and your family, a very Happy New Year :)

 
At Saturday, December 23, 2006 10:10:00 PM, Blogger கைப்புள்ள said...

//school days-ல news வாசிச்சிருக்கேன்... இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்" :)//

//college campus interview நேரத்துல நிறைய பேருக்கு என்னோட
ஸ்கூட்டர்ல ட்ரைவர் வேல பாத்துருக்கேன் :)//

:))

//கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.
எங்க அம்மா,எங்க அப்பா,எங்க பிரின்சிபல்,நான்
(அதாவது மாதா,பிதா,குரு,... சரி சரி.. free விடுங்க :))
எல்லாருல் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம்.
அந்த நேரங்கள மறக்க முடியாது... வாழ்க்கைல
உருப்புடியா பண்ணது அது மட்டும்தான்.. அதையும்
மறந்துட்டா?//
சூப்பர். படிச்ச புள்ள போலிருக்கு?
:)

டேக் நல்லா எழுதிருக்கீங்க. படிக்க சுவாரசியமா இருந்துச்சு.

 
At Saturday, December 23, 2006 10:17:00 PM, Blogger Arunkumar said...

@கைப்புள்ள
//
டேக் நல்லா எழுதிருக்கீங்க. படிக்க சுவாரசியமா இருந்துச்சு
//
ரொம்ப நன்றிங்கோவ்

Wish you a very Happy New Year 2007

 
At Sunday, December 24, 2006 2:01:00 PM, Blogger G3 said...

hello.. enna neeyum notaamai maadiri 100 comment vandha dhaan adutha post podanumnu oru kolgayoda irukkiyo?

 
At Sunday, December 24, 2006 3:05:00 PM, Blogger Arunkumar said...

@g3
adutha post readya irunda naanga poda maatoma ? :)

 
At Monday, December 25, 2006 2:16:00 PM, Blogger Dreamzz said...

enga alai kaanum? vacation busya?

 
At Monday, December 25, 2006 2:18:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
busy ellam illengo... matter perusa onnum ille.. new year-ku edaavadu postina thaan undu :P

 
At Monday, December 25, 2006 7:33:00 PM, Blogger மண்டு said...

'எங்க போனோம்னு எல்லாம் கேக்கப்படாது..
எடத்தப் பாக்கவா போனோம"
Adu matteru...

 
At Monday, December 25, 2006 7:56:00 PM, Blogger Arunkumar said...

@மண்டு
vanga vanga :)
college vaazkaila idellam sagajamillaa :P

 
At Tuesday, December 26, 2006 2:27:00 AM, Blogger ramya said...

ada comment egirute pogudhu...century adicha than adutha bloga arun??

 
At Tuesday, December 26, 2006 10:19:00 AM, Blogger Unknown said...

hey naan inga vandhuttu poneney!!

seri enakku verum kattam kattama dhaan theriyudhu. Indha kuppa systemla tamil fonts illa :(

aproma varen! :)

 
At Tuesday, December 26, 2006 10:41:00 AM, Blogger Arunkumar said...

@one among u
//
century adicha than adutha bloga arun??
//
neenga vera... namma kitta weekly once postradukku kooda sarakku ille + hols season... New yearku thaan nechstu :)

 
At Tuesday, December 26, 2006 10:42:00 AM, Blogger Arunkumar said...

@karthik
//
enakku verum kattam kattama dhaan theriyudhu. Indha kuppa systemla tamil fonts illa :(
aproma varen! :)
//
porumaya aprom padinga...
exam ellam epdi pogudu?

 
At Tuesday, December 26, 2006 8:20:00 PM, Blogger ramya said...

saringa, njy ur hols...

adutha posta tagalnu podungo..

apram hows ur life arun, ippo unga oorla "pudhu vellai mazhai "koranjiducha..

 
At Wednesday, December 27, 2006 10:43:00 AM, Blogger EarthlyTraveler said...

Hi Arun,
Have a happy Holidays.
As the Newyear rings in I wish you a year full of happiness,fun and celebrations.Happy New year.--SKM

 
At Wednesday, December 27, 2006 11:45:00 AM, Blogger Arunkumar said...

@one among u
long weekend was good..met up with some of my old frenz here... "pudhu vellai mazhai" ippo ille... "Silece before the storm" maathiri... Jan will be dreadful it seems :( paakalaam

 
At Wednesday, December 27, 2006 11:46:00 AM, Blogger Arunkumar said...

@SKM
Thanks a lottungo :)
Wish you and your loved ones, a very Happy and Prosperous New Year 2007 !!!

 
At Wednesday, December 27, 2006 12:15:00 PM, Blogger Sundari said...

Tag செம super!!!

//ஹாஸ்டல்ல சில பசங்க சாக்ஸ ஜீன்ஸ் பேண்ட்
ரேஞ்க்கு யூஸ் பண்ணுவானுங்க.. அவுங்க சாக்ஸ
கலட்டினா ரூமுக்குள்ள செம கப்பு...// --- நாம எப்படி சாக்ஸே போடறது இல்லதான ??

//ஆர்க்குட்ல சச்சின் கம்யூனிட்டிக்கு ஓனர் வேல
பாத்துருக்கேன்.// -- இது தெரியாத புது
news ஆச்சே !!

//கோயமுத்தூர் பாசக்கார பயலுக // --
பாசக்காரங்க ன்னு சொல்லி தப்பிச்சுட்டீங்க

//புத்தாண்டு பொறக்கும்போது NewYork Times Square-ல
இருக்கனும்னு நினைக்கிறேன// ---

Sure u wil make it up there..
we expecting a post on it

Advanced New year Wishes

 
At Wednesday, December 27, 2006 12:18:00 PM, Blogger Arunkumar said...

@sundari
sonna odane commentiteengale :)
//
Sure u wil make it up there..
//
apdi thonala :(
plan is getting sodappified..

Advance New Year 2007 wishes to you too :)

 
At Wednesday, December 27, 2006 12:20:00 PM, Blogger G3 said...

100-vadhu comment G3yodadhey :D

 
At Wednesday, December 27, 2006 12:23:00 PM, Blogger Arunkumar said...

aaha... enakku kooda 3 digit comment countaa? kekkava.. ille ille paakave superaa irukke :)
first 3 digit comment pota g3ku enna venumo kettu anuppungappa :)

 
At Wednesday, December 27, 2006 12:24:00 PM, Blogger G3 said...

101-Moiyum nanae vechidaren :P

 
At Wednesday, December 27, 2006 1:42:00 PM, Blogger G3 said...

Chey.. justu missu.. avasarapattu naduvula poondhutiyae arun :( seri seekiram unnoda 25th posta podu :)

 
At Wednesday, December 27, 2006 10:36:00 PM, Blogger ramya said...

adengappa...enna arun ipadi egurudhu unga 3 digit q....

vidadhu karuppu pola vidadhu comments pola...aanandha mazhaiyil nanayum engal arunukku en iniya puthandu nal vaazthukal...wish u a successful and blasting nu year arun...

 
At Wednesday, December 27, 2006 10:46:00 PM, Blogger Arunkumar said...

@g3
readya irunda posta maatena? post padikkiradula thaan naan fast.. post podradula remba slow :(

@OAU
ellam ungala maathiri makkal kaatra ANBU thaan :)

Thx a lot for ur wishes OAU :)

 
At Wednesday, December 27, 2006 11:37:00 PM, Blogger Bharani said...

Hey Arun..Wishing You a Vey Happy & Prosperous New Year :)

Innaba 100 comments vaangi irukeenga sollave illiye...super....indha pudhu varushathula 1000 comments vaanga vaazhthukal :)

 
At Wednesday, December 27, 2006 11:45:00 PM, Blogger Arunkumar said...

@bharani
Thx a lot for ur wishes. Wish you the same :)

Neenga breakla irunda naala sollala... neenga vera, 100 commentukke naan aagasathula irukken.. 1000 comments ellam kanavukkum apparpattadhu :P

Thx again for ur wishes and expecting a gala post from you soon :)

 
At Thursday, December 28, 2006 1:44:00 AM, Blogger Syam said...

bro,
Wish you a Wonderful New Year!!!

 
At Thursday, December 28, 2006 8:32:00 AM, Blogger Arunkumar said...

Thx Syam... Wish you and your family the same... Have a blast :)
SFO-la nalla ensooooiii pannunga :)

 

Post a Comment

<< Home