.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Thursday, December 28, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்

போன வாரம் ஜி-மூனு அவங்க வெள்ளி விழா பதிவ
கோலாகலமா தமிழ்ல எழுதி கொண்டாடினாங்க.
சரி, நம்ம ப்ளாகுக்கு தான் ஏழு கழுத வயசாச்சே,
நாம இதுவரைக்கும் எத்தன முத்து உதிர்ந்திருக்கோம்னு
பாத்தப்ப தான் தெரிஞ்சது இது நமக்கும் கோட்டர்
பதிவுனு. :)


2005,மார்ச் 21ந் தேதி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு
நடூல சும்மா சின்னதா ஒரு 15 மாசம் லீவு விட்டுட்டு
மறுபடியும் நம்ம கடைய அக்டோபர் 2006ல இந்த
பதிவு மூலமா தொடங்கினேன். அந்த முதல் பதிவுக்கே
50+ , போன பதிவுக்கு 100+னு கமெண்ட்ஸ் குடுத்து உங்க
எல்லாரோட பாசத்தையும் காமிச்சி இப்போ நான்
ஆகாசத்துல இருக்கேன் :)
உங்கள் ஆதரவு அடுத்த வருஷமும் தொடரும் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு :)


This post couldnt have come at a better time.
Wish you ALL a very Happy and a Prosperous New Year :)


இந்த புத்தாண்டில்,


தமிழ்மணம் கமழட்டும்
நட்சத்திர பதிவுகள் ஜொலிக்கட்டும்
தேன்கூடுகள் விரியட்டும்
கவிதைகள் பூக்கட்டும்
முதல் வாசிப்பிலேயே புரியட்டும் :)
கட்டுரைகள் வளரட்டும்
சிறுகதைகள் பெருகட்டும்
வலை வட்டம் பெரிதாகட்டும்
பின்னூட்டங்கள் முந்தட்டும்
கோட்டர்கள் அரை_சதங்கள் ஆகட்டும்
அரை_சதங்கள் சதங்கள் ஆகட்டும்
ப்ளாகர் பிரச்சனைகள் தீரட்டும்


சச்சின் பட்டையை கெளப்பட்டும்
இந்தியா உலகக் கோப்பை வெல்லட்டும்
சாப்பெல் அவங்க ஊருக்கே திரும்பட்டும்


தலைவர் 'சிவாஜி'யில் தூள் கெளப்பட்டும்
2008 வரை படம் ஓடட்டும் :)
தசாவதாரம் கலக்கட்டும்
தனுஷ் திருவிளையாடல்கள் நிக்கட்டும்
எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்
பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்
சொம்புவின் பஞ்ச் டயலாக்குகள் பஞ்ச்சர் ஆகட்டும்
தெலுங்கு ஹீரோயின்கள் தமிழில் உலா வரட்டும்
ரவுடி, தாதா கதைகள் ஒழியட்டும்
நகைச்சுவை படங்கள் அதிகரிக்கட்டும்
நகைச்சுவைக்கு தேசிய விருது வழங்கப்படட்டும்


கோலங்கள் அபி ஒரு எபிசோடிலாவது சிரிக்கட்டும் :)
செல்வி தாமரை இனையட்டும்
மொத்தத்தில் கிகா சீரியல்கள் சுருங்கட்டும்


நாட்டில்,
திருடர்கள் திருந்தட்டும்
பஞ்சம் பட்டினி ஒழியட்டும்
விபத்துக்கள் குறையட்டும்
தொண்டனுக்காக வாழும் தலைவர்கள் முன்வரட்டும்
காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு வரட்டும்
இலங்கையின் வன்முறை ஒழியட்டும்
சிலைச் சண்டைகள் நிக்கட்டும்
முதியோர் இல்லங்கள் குறையட்டும்
அனாதைக் குழந்தைகள் தத்தெடுக்கப்படட்டும்
குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லட்டும்
மொத்தத்தில்

"இந்தியா உண்மையிலேயே ஒளிரட்டும்"

நம்மால் ஆன உதவியை இதற்கு நாம் இந்த ஆண்டு

முதல் செய்வோம்.

வாழ்க தமிழ் !!!

103 Comments:

At Thursday, December 28, 2006 3:25:00 PM, Blogger G3 said...

First comment.. appaalikka read :)

 
At Thursday, December 28, 2006 3:30:00 PM, Blogger G3 said...

//போன வாரம் ஜி-மூனு //
Innadhidhu? en blogla introla un linka kudutha inga return nammuludha.. asathu ma nee :)

//நம்ம ப்ளாகுக்கு தான் ஏழு கழுத வயசாச்சே//
One question ur honour.. 1 kazhudhaikku ethanai vayasu? (Naan unga vayasa kekkala :P)

 
At Thursday, December 28, 2006 3:32:00 PM, Blogger G3 said...

//சின்னதா ஒரு 15 மாசம் லீவு விட்டுட்டு//
Romba chinna leavu dhaan.. chey neenga enga company modhalaaliya irundhirundha engalukku indha maadiri chinna chinna leave neraya kedachirukkumae ;)

//இப்போ நான்
ஆகாசத்துல இருக்கேன்//
Podhum podhum.. keezha erangi vaanga.. appo dhaanae indha postukku vara commentukku thirumba anga poga mudiyum :)

 
At Thursday, December 28, 2006 3:33:00 PM, Blogger G3 said...

//உங்கள் ஆதரவு அடுத்த வருஷமும் தொடரும் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு :)//
nee sonna adhey dialogue.. nambinor kaivida padaar :)

//Wish you ALL a very Happy and a Prosperous New Year :)//
Dank Q!!! and Same to U!!!

Seri new yrkku enna plans?

 
At Thursday, December 28, 2006 3:36:00 PM, Blogger G3 said...

Last but not least.. Cardum kavidhaiyum chooper :)

//முதல் வாசிப்பிலேயே புரியட்டும் :)//
//தனுஷ் திருவிளையாடல்கள் நிக்கட்டும்
எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்
பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்
சொம்புவின் பஞ்ச் டயலாக்குகள் பஞ்ச்சர் ஆகட்டும்
தெலுங்கு ஹீரோயின்கள் தமிழில் உலா வரட்டும்//
//கோலங்கள் அபி ஒரு எபிசோடிலாவது சிரிக்கட்டும் :)//
ROTFL :) Un kusumbukku oru alavae illaya? :D

//"இந்தியா உண்மையிலேயே ஒளிரட்டும்"

நம்மால் ஆன உதவியை இதற்கு நாம் இந்த ஆண்டு//

Nakkalaa aarambichaalum seriousa mudichitta.. Kalakkals :)

 
At Thursday, December 28, 2006 3:42:00 PM, Blogger Arunkumar said...

@g3
5 comment potu asathitte... danQ danQ :)

"edirkatchi" ennoda postukku link kudukkumbodu "aalum katchi" linkaati nalla irukkadu :)

//
1 kazhudhaikku ethanai vayasu
//
very easy.. 2006 minus "your year of birth" :P

 
At Thursday, December 28, 2006 3:47:00 PM, Blogger Arunkumar said...

//
nambinor kaivida padaar :)
//
ennoda dialogue enakkeva... irundhalum "Danks" :)

இனிமே New Yearகு planஏ போடக்கூடாதுங்கறது தான் plan :) New York plan சொதப்பினதால இந்த ரெசல்யூஷன் :)

 
At Thursday, December 28, 2006 3:54:00 PM, Blogger Arunkumar said...

//
Cardum kavidhaiyum chooper :)
//
Thanks :) card ok, suttadu.. aana, adha kavithainu solli nalla kalaaichitte !!!

//
ROTFL :) Un kusumbukku oru alavae illaya? :D
//
nakkal, landhu , kusumbu.. idukkellam alave kedayaadhu :)
adha vatchi thaan sangathaye ottikittu irukkom :)

//
Nakkalaa aarambichaalum seriousa mudichitta.. Kalakkals :)
//
Thx. I feel we (ppl who earn well) can do something for the society.

 
At Thursday, December 28, 2006 3:57:00 PM, Blogger G3 said...

//"edirkatchi" ennoda postukku link kudukkumbodu "aalum katchi" linkaati nalla irukkadu //

Makkalae indha stmt paathu thappa interpret pannikaadheengo.. adhoda meaning idhu dhaan

"edirkatchi" ennoda (edhirkatchiyaana arunoda) postukku link kudukkumbodu "aalum katchi" linkaati (Aalum katchiyaana G3kku linkaati) nalla irukkadu :D

 
At Thursday, December 28, 2006 3:58:00 PM, Blogger G3 said...

//very easy.. 2006 minus "your year of birth" :P //
Nenachen.. un reply idhuvaathaan irukkumnu :) appadi paatha un blogkku 7 kazhudhai vayasungara stmt thappa varudhey.. mathsla imbuttu weeka? :P

//இனிமே New Yearகு planஏ போடக்கூடாதுங்கறது தான் plan :) //
Nalla resolution :) Veetla chamatha samayal kathukko.. :)

 
At Thursday, December 28, 2006 3:59:00 PM, Blogger G3 said...

//aana, adha kavithainu solli nalla kalaaichitte !!!//
LOL :)

//adha vatchi thaan sangathaye ottikittu irukkom :)//
Adhennamo correctu dhaan :)

Haiyya.. top 10la vera yaaraiyum nozhaya vidala.. Kalakitta G3 :)

 
At Thursday, December 28, 2006 5:08:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

Wish you happy new year arun..

25வது பதிவுக்கு ஒரு சல்யூட்பா..

என்னமோ போ..ஆளாளுக்கு குவாட்டர் அடிக்கிறீங்க.. நாட்ல குடிமகன்கள்..ஹிஹிஹி..பதிவுமகன்கள் ஜாஸ்திய போயிட்டாங்க நையினா

இன்னும் நிறைய எழுது வாழ்த்துப்பா அருண்..

 
At Thursday, December 28, 2006 5:11:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

ஆமா..ஆபீசுல இதுவரைக்கும் எத்தனை ஆணிப்பா புடிங்கி இருக்க.. இங்க தான் இருப்பத்தஞ்சுன்னு சொல்லிட்டியே..

என்னப்பா புது வருசக் கவிதை அலம்பல்.. கோலங்கள் சிரிக்கிறதா.. அப்புறம் தான் மக்கள் பாக்க மாட்டாங்களேப்பா.. புது வருச வாழ்த்து சொன்னாக்கூட அழுதுகிட்டே தான் கேக்கணும்

 
At Thursday, December 28, 2006 5:12:00 PM, Blogger KK said...

//சும்மா சின்னதா ஒரு 15 மாசம் லீவு விட்டுட்டு//
Ithu yenna maternity leave'oda jastiya irukku???

//very easy.. 2006 minus "your year of birth" :P //
Ultimate Arun!! Kalakiteenga...

//தலைவர் 'சிவாஜி'யில் தூள் கெளப்பட்டும்
2008 வரை படம் ஓடட்டும் :)
தசாவதாரம் கலக்கட்டும்//
Neenga sonnathula, ithu rendu than nadakkumnu thonuthu :)
Mathathulam super duper!!!Especially perarasu and sombu...
paarthen... padithen... rasithen...

 
At Thursday, December 28, 2006 5:12:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

என்னடா அதுக்குள்ள 11 பின்னூட்டம் இருக்கேன்னு பாத்தா.. நீயும் G3யும் மாத்தி மாத்தி பின்னூட்டம் கொடுத்து இருக்கீங்களே.. ஓ..ரெண்டும் பேரும் குவாட்டர் அடிச்சு இருக்கீங்களே..அது தானா..

 
At Thursday, December 28, 2006 5:13:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

சரி நான்மளும் ஒரு நாலு கமென்ட்டாவது போடலாமுனு தான்..

நல்லா என்ஜாய் பண்ணுப்பா ராசா

 
At Thursday, December 28, 2006 5:14:00 PM, Blogger KK said...

//Thx. I feel we (ppl who earn well) can do something for the society.//
Very true... No point if we cant serve the society back...

 
At Thursday, December 28, 2006 5:29:00 PM, Blogger Arunkumar said...

@g3
இப்பிடி லூசுத்தனமா interpret பண்றதால தான் நீங்க இன்னும் எதிர்கட்சியாவே இருக்கீங்கனு ரொம்ப மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் !!!!

எட்டு வாட்டி கமெண்ட்டினதுக்கு நன்றிங்கோவ்...

 
At Thursday, December 28, 2006 5:31:00 PM, Blogger Arunkumar said...

@கார்த்திக்,

//
என்னமோ போ..ஆளாளுக்கு குவாட்டர் அடிக்கிறீங்க.. நாட்ல குடிமகன்கள்..ஹிஹிஹி..பதிவுமகன்கள் ஜாஸ்திய போயிட்டாங்க நையினா
//
தலிவரே, நாங்க ஜஸ்ட் குவாட்டர்ர்... நீங்க மூனு FULL அடிச்சு ஸ்டெடியா கலக்குறவரு... :)

//
இன்னும் நிறைய எழுது வாழ்த்துப்பா அருண்..
//
நல்லா யோசிச்சு தான் சொல்றீங்களா? கண்டிப்பா எழுதுறேன் :)

 
At Thursday, December 28, 2006 5:33:00 PM, Blogger Arunkumar said...

//
புது வருச வாழ்த்து சொன்னாக்கூட அழுதுகிட்டே தான் கேக்கணும்
//
LOL :)
//
ரெண்டும் பேரும் குவாட்டர் அடிச்சு இருக்கீங்களே..அது தானா..
//
Timing :)

//
சரி நான்மளும் ஒரு நாலு கமென்ட்டாவது போடலாமுனு தான்..

நல்லா என்ஜாய் பண்ணுப்பா ராசா
//
ரொம்ப நன்றிங்கோவ்... New Year enna plan?

 
At Thursday, December 28, 2006 5:39:00 PM, Blogger Arunkumar said...

@kk
// Ithu yenna maternity leave'oda jastiya irukku??? //
LOL :)
friendsoda marriage attend pannitu post potten.. naan blog restart pannum bodhu avanga ellam appa/amma aayitangana paathukkunga :)

//very easy.. 2006 minus "your year of birth" :P
Ultimate Arun!! Kalakiteenga...
//
edirkatchiya kavukkuradunna aduvaa varudu :)

//paarthen... padithen... rasithen... //
Thx KK

// No point if we cant serve the society back... //
Hope we do something starting from 2007 atleast.

So, what plans for New Year? Have a blast :)

 
At Thursday, December 28, 2006 8:37:00 PM, Blogger கோபிநாத் said...

அருமை நண்பர் அருண்
எப்படி இந்த மாதிரி எல்லாம்.....கலக்கிட்டிங்க
25வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

\\கோலங்கள் அபி ஒரு எபிசோடிலாவது சிரிக்கட்டும் :)
செல்வி தாமரை இனையட்டும்
மொத்தத்தில் கிகா சீரியல்கள் சுருங்கட்டும்\\

இதா எல்லாம் இன்னும் நீ பார்க்கிறியா....அது என்ன கிகா.?

\\தொண்டனுக்காக வாழும் தலைவர்கள் முன்வரட்டும்\\

இது காமெடி....மொத்தத்தில்

உங்கள் "கனவுகள்" நினைவாகட்டும்
உங்கள் வாழ்க்கையில் "மகிழ்ச்சி" பெருகட்டும்

என் உள்ளம் கனிந்த "புத்தாண்டு வாழ்த்துக்கள்"

 
At Thursday, December 28, 2006 9:27:00 PM, Blogger சேதுக்கரசி said...

//எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்//

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்! :-D

 
At Thursday, December 28, 2006 9:44:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

 
At Thursday, December 28, 2006 9:44:00 PM, Blogger ஜி said...

நீதான்யா தமிழன்...

//பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்//

இந்த ஒன்னு போதும் இந்தியா பயங்கரமா ஒளிரும்...

அப்துல் கலாம் கனவை நனவாக்கிட வந்த பைந்தமிழனே!

கால் சதம் கண்ட கலங்கரை விளக்கே!

சிறிய இடைவெளியிலேயே கடையைத் திறந்து, தமிழ் படிக்கும் என்போல் பலருக்கு உன் பதிவின் மூலம் தமிழ்ப்பால் கொடுத்த தமிழமுதே!

பிரேக் பிடிக்காத லாரியைப் போல் நில்லாது தொடரட்டும் உன் எழுத்து...

சதம் கண்டு சாதனைகள் இன்னும் புரிய வாழ்த்துக்கள்...

 
At Thursday, December 28, 2006 10:01:00 PM, Blogger ஜி said...

ஓ! இப்படித்தான் 50, 100 ன்னு கமெண்ட்ஸ் வருதா?

இந்த டெக்னாலஜி நல்லா இருக்கே...

 
At Thursday, December 28, 2006 10:08:00 PM, Blogger Arunkumar said...

@கோபி
வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி.

//அது என்ன கிகா.?//
மெகா சீரியலோட அக்கா :)
//
\\தொண்டனுக்காக வாழும் தலைவர்கள் முன்வரட்டும்\\

இது காமெடி....
//
கனவுலயாவது நடக்கட்டுமே.. நம்ம மக்கள் மேலயும் தப்புத்தான். கிரிக்கெட்ட சீரியசா எடுத்துப்போம், அரசியல விளையாட்டா எடுத்துப்போம்.
எந்த அரசியல்வாதி தான் இத பயன் படுத்திக்க மாட்டான்...

 
At Thursday, December 28, 2006 10:12:00 PM, Blogger Arunkumar said...

@சேதுக்கரசி
:)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

@கார்த்திக்,
வாழ்க ப்ளாக்கர். வாழ்க தமிழ் !!!

 
At Thursday, December 28, 2006 10:13:00 PM, Blogger Arunkumar said...

@ஜி
தலிவா... இன்னாதிது :) மேடைல பேசுற மாதிரியே இருக்கே... :)

//ஓ! இப்படித்தான் 50, 100 ன்னு கமெண்ட்ஸ் வருதா? //
:) சபைல எதுக்கு இதெல்லாம் போட்டு ஒடச்சிக்கிட்டு.... :P

 
At Thursday, December 28, 2006 10:33:00 PM, Blogger ஜி said...

//தலிவா... இன்னாதிது :) மேடைல பேசுற மாதிரியே இருக்கே... :)//

எனக்கும் கால்சத விழா வருதுல்ல.. அதுக்கு நீங்கத்தான் பேனர், கட்-அவுட் இன்சார்ஜ். அதுக்குத்தான் இந்த ஐஸ்... :)

//:) சபைல எதுக்கு இதெல்லாம் போட்டு ஒடச்சிக்கிட்டு.... :P //

என்ன மாதிரி பசங்க, இந்த பின்னூட்டக் கயமையப் பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஒரு நல்லெண்ணம்தான்...

 
At Thursday, December 28, 2006 10:35:00 PM, Blogger Bharani said...

Kalakal post arun....Congrats on ur quarter post :)

 
At Thursday, December 28, 2006 10:36:00 PM, Blogger Bharani said...

adicha quarter theliyalanu andha kavidhai-la theriyudhu :)

 
At Thursday, December 28, 2006 10:38:00 PM, Blogger Bharani said...

//முதல் வாசிப்பிலேயே புரியட்டும்//...LOL :)

//தலைவர் 'சிவாஜி'யில் தூள் கெளப்பட்டும்
2008 வரை படம் ஓடட்டும் //.....Superba :)

//முதியோர் இல்லங்கள் குறையட்டும்
அனாதைக் குழந்தைகள் தத்தெடுக்கப்படட்டும்
குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லட்டும்
மொத்தத்தில்

"இந்தியா உண்மையிலேயே ஒளிரட்டும்"
///...feelings a pochiba.....kandipa india oliratuum....

 
At Thursday, December 28, 2006 10:39:00 PM, Blogger Bharani said...

//நம்மால் ஆன உதவியை இதற்கு நாம் இந்த ஆண்டு

முதல் செய்வோம்.
//....Annan Arun ketukondadharku inanga indril irundhe seivom enbathai therivithu kolgiren :)

 
At Thursday, December 28, 2006 11:12:00 PM, Blogger Arunkumar said...

@ஜி
உங்க கால்சத விழாவ அசத்தலா கொண்டாடிருவோம்... கவலையே படாதீங்க :)

 
At Thursday, December 28, 2006 11:14:00 PM, Blogger Arunkumar said...

@bharani
4 comment potadukku thankungov :P

//
Annan Arun ketukondadharku inanga indril irundhe seivom enbathai therivithu kolgiren :)
//
kalakkal :)

Thx for ur wishes Bharani.. With all your support, i hope i will cross 50 soon :P

 
At Friday, December 29, 2006 1:42:00 AM, Blogger Bharani said...

//potadukku thankungov //...naalu ennaga naapathu comments potudaren :)

 
At Friday, December 29, 2006 1:42:00 AM, Blogger Bharani said...

//i hope i will cross 50 soon//....half adichaalum nalla steady irundhu indhe maadhiri oru kavidhai podanum :)

 
At Friday, December 29, 2006 1:43:00 AM, Blogger Bharani said...

indha comment moderation-la ethanai commentune theriya matengudhu....

 
At Friday, December 29, 2006 2:31:00 AM, Blogger Unknown said...

மிகவும் நன்று, அப்டியே ஆகட்டும்.
ஸ்ருதீ

 
At Friday, December 29, 2006 2:54:00 AM, Blogger Sumathi. said...

ஹாய் அருண்,

இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஒவரா இல்ல? ஏற்கெனவே என்ன எதிர்கட்சின்னு சொல்லிட்டீங்க,
அதுக்கு G3வேர மழுப்பள்ஸ்....

சரி சரி எதுவாயிருந்தாலும் போட்டும்
என்னோட "புத்தாண்டு வாழ்த்துக்கள்" நான் சொல்லிட்டேன்.

 
At Friday, December 29, 2006 7:44:00 AM, Blogger ramya said...

aiyooda, arun ennadhu idhu, ithanai post pottum amaidhiya irundhu unga perundhanmaiya kamichiteenga...nijamave romba thannadakam sirku...

pala pala post pottu ungal rasigargalai karangadikka en vaazhthukal..

 
At Friday, December 29, 2006 10:37:00 AM, Blogger KK said...

Antha soga kathaiya yen ketkureenga... varenu sonna friends yellam kouthutaanga... ippothikku yethavathu Bar porathu than plan.... Oru nalla kudimagana puthu varushatha arambikkalamnu paakuren :D

ungalukku yenna plan?

 
At Friday, December 29, 2006 11:18:00 AM, Blogger EarthlyTraveler said...

Awesome!yaro oruthar onnum ezhdha theiryadha kuzhandhainu sollittu alatunanga.Ivvalo azhaga oru post pottu dhool kilapi irukeenga.Super.
Congrats on your 25th post.menmelum valara vazhththukkal.Wish you a very happy New year Arun.--SKM

 
At Friday, December 29, 2006 11:20:00 AM, Blogger Arunkumar said...

@bharani
unga paasa mazhaila nananji enakku coldae vandurchu :)
//half adichaalum nalla steady irundhu indhe maadhiri oru kavidhai podanum :) //
quarterukke indha alambal-nu makkal kekkuraanga... halfukku eppidi irukkumo :P

@sruthi
Thx :) Wish you a wonderful New Year 2007 :)

@sumathi
ஹாய் சுமதி
// இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஒவரா இல்ல? //
குவாட்டர் பதிவுல்ல... அதான் இப்டி :)

//என்னோட "புத்தாண்டு வாழ்த்துக்கள்" நான் சொல்லிட்டேன்//
நன்றிங்க.. உங்களுக்கும் அதே (same to you.. hehe)

 
At Friday, December 29, 2006 11:27:00 AM, Blogger Arunkumar said...

@one among you
// pala pala post pottu ungal rasigargalai karangadikka en vaazhthukal //
sollitingalle.. apdiye senjidren :)
perunthanmai, thannadakkam, sir -- periya periya words ellam solringa.. enakku onnum velangala :P

@kk
enakku thaan newyork plan-la sodappals of east_coast aachuna ungalukkuma?
enakku enna plana? christmas-ku naan cincinnati ponen... newyearku avanga inga varaanga. maathi maathi patha moonjiye paathufying.. might try for some skying spots here.. lets c :)

@SKM
Thx for ur wishes SKM. Wish you and your family, a very Happy and Prosperous New Year 2007.

 
At Friday, December 29, 2006 11:47:00 AM, Blogger Dreamzz said...

@arun
அட கலக்கறீங்க!

Wish you a Very happy and prosperous new year!

//கவிதைகள் பூக்கட்டும்
முதல் வாசிப்பிலேயே புரியட்டும் :)
//
அப்படி எல்லாம் நமக்கு என்னைக்கு புரிஞ்சுது!


//காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு வரட்டும்
இலங்கையின் வன்முறை ஒழியட்டும்
சிலைச் சண்டைகள் நிக்கட்டும்
//
நல்ல எண்ணம்.. நடக்குமா?

/அனாதைக் குழந்தைகள் தத்தெடுக்கப்படட்டும்
//
WOW

//எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்
பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்
சொம்புவின் பஞ்ச் டயலாக்குகள் பஞ்ச்சர் ஆகட்டும்//
முதல்ல quote பண்ணது நடந்தாலும் நடக்கும்.. இது..கண்டிப்பா!

New Yearக்கு ஒரு Super Post + கவிதை! கலக்குங்க!

 
At Friday, December 29, 2006 12:03:00 PM, Blogger Unknown said...

ஹலோ, Mr. குவார்ட்டர் கோவிந்தன்

Congratulation.. padichutu vanthu comenturen

 
At Friday, December 29, 2006 12:29:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
//
அப்படி எல்லாம் நமக்கு என்னைக்கு புரிஞ்சுது!
//
உங்க கவிதைகள் இந்த ரகமில்ல.. நீங்க எழுதின "காதலெனும் நட்பு" படிச்சதுமே புரிஞ்சது + சூப்பரா இருந்தது :)

நடக்குமானு எல்லாம் தெரியாது, ஆனா நடந்தா நல்ல இருக்கும்.


@மணி
என்னோட பேரயே மாத்திட்டியேப்பா... சரி சரி படிச்சுட்டு வாங்க :)

 
At Friday, December 29, 2006 1:32:00 PM, Blogger G3 said...

50th comment ennodadha?

Seri seri.. Just came in to wish you a happy, prosperous and successful new year.

SELECT happiness, prosperity FROM life WHERE year >= 2006 ;
UPDATE life SET failure_flag = "NO" , success_flag = "YES";
INSERT INTO life VALUES ("friends","dreams") ;
DELETE sorrows FROM life;
GRANT smile TO all ;
REVOKE enmity FROM all;
ALTER TABLE life ADD dreams CHAR(INFINITY);

HAPPY NEW YEAR Wishes

 
At Friday, December 29, 2006 4:23:00 PM, Blogger Unknown said...

அருண்,

படிச்சுட்டு நானும் பின்னுட்டத்த போட்டுடனும் பார்த்த என் கணினி விட மாட்டேன் கிது பா..

இந்த புடிச்சுக்க வாழ்த்து பா
-----------------------

கால்நூறு பதிவு கண்ட கண்ணா
புது கவிதை படைக்கும் புனிதா
சிரிக்க வைக்கும் சிங்காரா
எதிர்கட்சிகளை துவம்சம் செய்யும் போர்வீரா
ஆணிபுடுங்கும் அழகா
நீ வாழி பல்லாண்டு!!!

உனது வலைச்சேவை மேன்மேலும் இந்நாட்டுக்கு தேவை...



உன் கனவு பலிக்கட்டும்
இந்தியா மிளிரட்டும்.


happy nw year.

நாளைக்கு என்ன spl?

மத்தது எல்லாம் நாளைக்கு நேரில்

 
At Friday, December 29, 2006 8:52:00 PM, Blogger Arunkumar said...

@g3
yup.. 50th comment is urs..
nice query... wish you the same :) Have a great year ahead !!!

@mani
இப்பெல்லாம் மணி has left a new comment னு வந்தாலே பயப்பட வேண்டியிருக்கு... கவிதை எல்லாம் சொல்லி நம்மள நல்லா கலாய்க்கிறீங்க :)

மத்தது எல்லாம் நாளைக்கு நேரில் :)

 
At Friday, December 29, 2006 11:27:00 PM, Blogger ramya said...

aiyaaku idhellam puriyadhu, bcos adhuku per than thannadakkam...

unga numbr of comments paarthe theriyudhu, durai periiya aalungaradhu :)

 
At Saturday, December 30, 2006 8:14:00 AM, Blogger Unknown said...

Inna arun, romba naala blog panra madhiri irukku ippo dhaan 25ah??

Ok anyway congrats! :)

Ippo dhaan unga pona postah paathen

//2. செமஸ்டர் லீவ என்சாய்ய்ய்ய் பண்ற கார்த்திக் //

aaha adhai innum nyabagam vechirkeengala? Nandri nandri nandri! :)

 
At Saturday, December 30, 2006 8:15:00 AM, Blogger Unknown said...

aamam Arun enakku romba naala oru doubtu. Ungal blogla Blogrolling linksey illaye, pinna yeppadi matha blogku poreenga????

and wish u a very happy new year! :)

 
At Saturday, December 30, 2006 9:03:00 AM, Anonymous Anonymous said...

உங்களின் புத்தாண்டு கவிதை அருமை.. சொல்லியிருக்கும் ஒவ்வொன்று புத்தான உண்மை வரிகள். ;-)

 
At Saturday, December 30, 2006 9:04:00 AM, Anonymous Anonymous said...

சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..



உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள்.



என்றும் அன்புடன்,
உங்கள் தோழி..
.:: மை ஃபிரண்ட் ::.

 
At Saturday, December 30, 2006 9:10:00 AM, Blogger Arunkumar said...

@OAU
comments count paathutu oru mudivukku varadeenga..

@BSK
naan sonnadu maathiri oru 15 months leave kuduthen blog-ku.. adaan just 25 :)

i use bloglines and have added feeds of all our friends blogs to it.I just need to login to bloglines to see who has posted new :)

 
At Saturday, December 30, 2006 9:13:00 AM, Blogger Arunkumar said...

@My Friend
ungala nanachi thaan "blogger prachanaigal theerattum" nu ezhudinen... innum theerala.. hope in 2007 i wil be able to directly publish ur comments !!!

Thx for ur wishes. Glad to have ur friendship this year. Have a wonderful and fabulous 2007 My Friend

 
At Saturday, December 30, 2006 8:51:00 PM, Blogger Dreamzz said...

//உங்க கவிதைகள் இந்த ரகமில்ல.. நீங்க எழுதின "காதலெனும் நட்பு" படிச்சதுமே புரிஞ்சது + சூப்பரா இருந்தது :)//
nijamaaavaa! namba mudiyala ;)

aama, neengavandhu theriyama ennodaveyil postapadikalam.padathapathi naalu line..no spoilers..:)

 
At Saturday, December 30, 2006 9:53:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
nambi thaan aaganum :)
naan innum veyil padam paakavum mudiyala... ippove unga posta padikkiren !!!

 
At Sunday, December 31, 2006 12:47:00 AM, Blogger Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், நல்ல பதிவு, நல்ல எண்ணங்கள். உங்கள் எண்ணங்கள் நிஜமாகவும், உங்கள் வாழ்க்கை வளமாகவும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At Sunday, December 31, 2006 11:48:00 AM, Blogger Arunkumar said...

@தலைவி
மிக்க நன்றி தலைவி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At Sunday, December 31, 2006 12:25:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

கலக்குங்க! வாழ்த்துக்கள்!! :)

 
At Sunday, December 31, 2006 1:07:00 PM, Blogger Arunkumar said...

@பொற்கொடி
ரொம்ப நாள் கழிச்சி கடப்பக்கம் வந்துருக்கீங்க.. டீ காபி டிபன் எதுனாச்சும் சாப்புட்றீங்களா?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

 
At Monday, January 01, 2007 5:18:00 AM, Blogger dubukudisciple said...

ஹாய் அருண்!!!
அசை இருக்கு தாசில்தாராக!! அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க!! இப்படி கேள்வி பட்டு இருக்கீங்களா??
அந்த மாதிரி தான் எல்லாருக்கும் உங்களை மாதிரி கனவுகள் நிரைய இருக்கு!! ஆனா எல்லாம் பலிக்கனுமே!!! இந்த ஆண்டிலாவது
நல்ல அரசியல் வாதிகள் நாட்டை ஆள
நல்ல பல திட்டங்கள் போட
மக்கள் பயன் பெற !!
இந்தியா உலக அளவில் ஒரு நல்ல நாடாக திகழட்டும்!!

 
At Monday, January 01, 2007 11:58:00 AM, Blogger ramya said...

adapaavigala...rendu naal varama vandhu paarkaradhukulla inga commentify ayite irukuu..enna ragasiyam arun, eppadi neenga ellarayum ivlo comments poda vaikareenga...?? enakkum konjam sollunga.

 
At Monday, January 01, 2007 6:34:00 PM, Blogger Arunkumar said...

@dubukudisciple
உங்கள் கனவுகள் நிறைவேறி இந்தியா உலக அளவில் ஒரு நல்ல நாடாக திகழட்டும்!! வருகைக்கு மிக்க நன்றி.

 
At Monday, January 01, 2007 6:35:00 PM, Blogger Arunkumar said...

@rammy
ragasiyam ellam onnum illenga. unique commentors paarunga.. unmai puriyum :P

 
At Wednesday, January 03, 2007 1:11:00 PM, Blogger Arunkumar said...

வாங்க வேதா, விடுமுறை எல்லாம் நல்லா என்சாய் பண்ணியிருப்பீங்கனு நினைக்கிறேன்...

 
At Wednesday, January 03, 2007 1:20:00 PM, Blogger Priya said...

Happy New Year Arun.. புது வருஷம் எப்படி போகுது?
கலக்கல் கவிதைகள். எப்படிங்க இப்படிலாம்??

 
At Wednesday, January 03, 2007 1:29:00 PM, Blogger Arunkumar said...

@Priya,
"Hurrayyyyyyyy... My wish came true :) I was one of the millions @ Times Square when NewYear was born" அப்பிடீனு சொல்ற அளவுக்கு இல்லாட்டியும் நல்லா தாங்க போச்சு :) (basically my plan became sodappals of east_coast..)
அடுத்த தடவ போயிட வேண்டியதுதான் !!

hope u had a gala time @ california :)

//கலக்கல் கவிதைகள். எப்படிங்க இப்படிலாம்??//
கவிதையா... ஹி ஹி, நல்ல ஓட்றீங்க :P

hey, good coincidence, i was checking for any posts @ priyaneram when i got ur comment :)

 
At Wednesday, January 03, 2007 4:24:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

ரொம்ப லேட்டா வந்துட்டனோ!!!
இருந்தாலும் பரவால... தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நம்பறேன்!!!

கவிதை(?) சூப்பர்...
நீங்க ஆசைப்படறதெல்லாம் நடந்தா சூப்பரா இருக்கும் :-)

25 சீக்கிரமா 100, 1000னு மாறட்டும் ;)

 
At Wednesday, January 03, 2007 4:31:00 PM, Blogger Arunkumar said...

//தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நம்பறேன்!!!//
அதனால என்ன?...நட்சத்திர பதிவாளராச்சே... பிசியாத்தான் இருந்துர்ப்பீங்க.. இப்போ தூங்க நேரம் கிடைக்குதா?

//25 சீக்கிரமா 100, 1000னு மாறட்டும் ;) //
நீங்க ஆசைப்படறதெல்லாம் நடந்தா சூப்பரா இருக்கும் :-)
உங்க டயலாக் தான் நானும் சொல்லிக்கிறேன் :)

 
At Thursday, January 04, 2007 3:20:00 AM, Blogger Marutham said...

AMUDHA THAMIZHIL..ARUMAYAANA POST!! ;)
PUTHAANDU NAL VAAZHTHUKKAL!! :D

 
At Thursday, January 04, 2007 2:09:00 PM, Blogger Syam said...

enna oru kavitha...pinniteenga arun...
:-)

 
At Thursday, January 04, 2007 2:17:00 PM, Blogger Arunkumar said...

vaanga syam... rendu naal echha leave eduthu kondaadirkeenga new yeara... hope you had a great time in Calif.
neengalum adha kavithai-nu solli kalaaikanumaa :P

 
At Thursday, January 04, 2007 9:03:00 PM, Blogger Harish said...

"சச்சின் பட்டையை கெளப்பட்டும்
இந்தியா உலகக் கோப்பை வெல்லட்டும்
சாப்பெல் அவங்க ஊருக்கே திரும்பட்டும"
Paavam Chappel....

 
At Friday, January 05, 2007 3:29:00 AM, Blogger prithz said...

Wishes for a wonderful year! :)

Kavidhai is super! :)

 
At Friday, January 05, 2007 9:43:00 AM, Blogger Has to be me said...

Happy 2007! :)

 
At Friday, January 05, 2007 11:16:00 AM, Blogger Priya said...

//"Hurrayyyyyyyy... My wish came true :) I was one of the millions @ Times Square when NewYear was born" அப்பிடீனு சொல்ற அளவுக்கு இல்லாட்டியும் நல்லா தாங்க போச்சு :) (basically my plan became sodappals of east_coast..)//

அப்ப TV ல நான் பாத்தது உங்கள இல்லயா :) சரி விடுங்க, இந்த மாதிரி சொதப்பல்ஸ் ப்ளான்ஸ்க்கப்புறம் போனா தான், நல்லா enjoy பண்ணலாம்.

//hope u had a gala time @ california :) //
ஆமா அருண். ஊருக்கி திரும்பி வரவே மனசு வரல.

 
At Friday, January 05, 2007 2:25:00 PM, Blogger நாகை சிவா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அருண்

பதிவை படிச்சுட்டு சதம் அடித்து விடலாம்......

 
At Friday, January 05, 2007 9:20:00 PM, Blogger ramya said...

enna arun comments century reach pannadha adutha postnu mudivu eduthacha neenga...tagalnu adutha posta thatti vidunga.

 
At Friday, January 05, 2007 9:20:00 PM, Blogger ramya said...

arun enna idhu comments 100 thandaravaraikum no new posta???

takkunu adutha posta potta nanga padichu njy panna vasadhiya irukkum.

 
At Friday, January 05, 2007 11:21:00 PM, Blogger Arunkumar said...

@marutham,
//
AMUDHA THAMIZHIL..ARUMAYAANA POST!! ;)
PUTHAANDU NAL VAAZHTHUKKAL!! :D
//
Thanks Marutham :)
New Year nalla enjoy pannirpinganu ninaikuren..


@harish
vaanga harish... neenga chappel rasigara ?

 
At Friday, January 05, 2007 11:22:00 PM, Blogger Arunkumar said...

@prithz
welcome complan girl :)
hope you are having a gr8 time @ chennai... bharani kitta treat vaangidunga marakkama !!!

 
At Friday, January 05, 2007 11:28:00 PM, Blogger Arunkumar said...

@htbm
Wish u the same. Hope u r having a gr8 time :)

@priya
//
அப்ப TV ல நான் பாத்தது உங்கள இல்லயா :)
//
அது நான் இல்ல. எல்லாம் உங்க ப்ரிசம்ப்ஷன்ஸ் ப்ரியா :)

 
At Friday, January 05, 2007 11:49:00 PM, Blogger Arunkumar said...

@நாகை சிவா
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா... ஊர்ல கலக்குங்க :)

@ரம்யா
கமல் அடிக்கடி கெட்-அப் மாத்திக்கற மாதிரி நீங்க அடிக்கடி பேர மாத்திட்றீங்க.. உங்க profile பாத்தா தான் தெரியுது நீங்க யாருன்னு :)

//
tagalnu adutha posta thatti vidunga.
//
சிம்பிளா சொல்லிட்டீங்க !!!
முந்தாநேத்து பேஞ்ச மழைல நேத்து மொழச்ச காலான்ங்க நான்... நமக்கெல்லாம் மாசத்துக்கு 3 போட்டா பெரிய விஷயம் :)

 
At Saturday, January 06, 2007 9:02:00 PM, Blogger ramya said...

yaru neenga mundhanethu peinja mazhaila nethu molaicha kaalana??? appo nanga ellam mannukul irukum vidhai than...

evlo thannadakam ungalukkunu puriyudhu idhulairundhu.

kamal maathara madiri getup ellam mathala.ini idhu than standard, romba periya pera irukkenu short paniten...

 
At Sunday, January 07, 2007 5:14:00 AM, Blogger Unknown said...

arun, Pudhu postu potaach! :)

 
At Sunday, January 07, 2007 9:54:00 AM, Blogger ramya said...

adapaavigala....kaathala kan muzhichona 10 comment egurudhu, eppadi ippadi comment 100 varadhunu nan vaidheeshwaran koyil kita irukara enga athimbera nadi josiyam paarka solirukken...

 
At Sunday, January 07, 2007 4:53:00 PM, Blogger Arunkumar said...

@karthik
super post.. commentiyaachu :)

@ramya
naadi josiyamaa? LOL :)

josiyam paaka ellam thevaye ille... ellam oru pinnoota kayamaithanam thaan :)

 
At Sunday, January 07, 2007 6:50:00 PM, Blogger Syam said...

arun comment moderation vera panni irukeenga...illana apdiye adichu vilayaandu oru 100 potralaam...enna solreenga :-)

 
At Sunday, January 07, 2007 6:51:00 PM, Blogger Syam said...

//எத்தன முத்து உதிர்ந்திருக்கோம்னு
பாத்தப்ப தான் தெரிஞ்சது இது நமக்கும் கோட்டர்
பதிவுனு. :)//

அப்போ இன்னும் உங்களுக்கு 43 போஸ்ட் பாக்கி இருக்கு பொண்ணு கிடைக்கறதுக்கு :-)

 
At Sunday, January 07, 2007 6:53:00 PM, Blogger Syam said...

அப்புறம் ஒன்னு விட்டுட்டீங்களே..
எதிர் கட்சியின் மொக்கைகள் குறையட்டும்...
நம்ம கட்சி பட்டய கிளப்பட்டும்...
எல்லா பக்கமும் முதல் கமெண்ட் போட்டு சாப்பாடு எல்லாம் சங்கத்துக்கு வரட்டும்... :-)

 
At Sunday, January 07, 2007 6:55:00 PM, Blogger Syam said...

@ramya,

வைத்தீஸ்வரன் கோயில்க்கு போனா எல்லாம் வேலை நடக்காது...எங்க கட்சி மக்கள நல்லா(புளியோதரை,பிரியானி,மீன் குழம்பு) கவனிச்சுக்குங்க...உங்களுக்கும் நிறையா கமெண்ட் வர ஏற்பாடு பண்ணிடலாம் :-)

 
At Sunday, January 07, 2007 6:55:00 PM, Blogger Syam said...

அருண் இன்னும் ஒரு ஒன்னு ரெண்டு தான் பாக்கி இருக்கும்...என்னோட கமெண்ட்டுக்கு பதில் சொல்லி கரெக்ட் பண்ணிடுங்க :-)

 
At Sunday, January 07, 2007 7:07:00 PM, Blogger Arunkumar said...

நாட்டாம.... கலக்கிப்புட்டீங்க :)

 
At Sunday, January 07, 2007 7:09:00 PM, Blogger Arunkumar said...

//
அப்போ இன்னும் உங்களுக்கு 43 போஸ்ட் பாக்கி இருக்கு பொண்ணு கிடைக்கறதுக்கு :-)
//

ஆமா ஸ்யாம்.... தெரிஞ்சிருந்தா வேகமா எழுதியிருப்பேன்... இந்நேரம் அமஞ்சிருக்கும்... ஹ்ம்ம், அதுக்கெல்லாம் குடுத்து வைக்கனும் !!

 
At Sunday, January 07, 2007 8:12:00 PM, Blogger Arunkumar said...

//
அப்புறம் ஒன்னு விட்டுட்டீங்களே..
எதிர் கட்சியின் மொக்கைகள் குறையட்டும்...
நம்ம கட்சி பட்டய கிளப்பட்டும்...
எல்லா பக்கமும் முதல் கமெண்ட் போட்டு சாப்பாடு எல்லாம் சங்கத்துக்கு வரட்டும்... :-)
//
பெஸ்ட் கண்ணா பெஸ்ட் :)

இதெல்லாம் நீங்க சொல்லனும்னு தான் நான் மறந்துட்டேன் :)

 
At Sunday, January 07, 2007 8:14:00 PM, Blogger Arunkumar said...

//
எங்க கட்சி மக்கள நல்லா(புளியோதரை,பிரியானி,மீன் குழம்பு) கவனிச்சுக்குங்க...உங்களுக்கும் நிறையா கமெண்ட் வர ஏற்பாடு பண்ணிடலாம் :-)
//
அது நாட்டாமை.. ரம்யா,பாத்து நல்லா கவனிங்க...

//
என்னோட கமெண்ட்டுக்கு பதில் சொல்லி கரெக்ட் பண்ணிடுங்க :-)
//
உங்க தயவுல செண்ட்சுரி அடிச்சாச்சு...
அடுத்த பதிவு "திருவிளையாடல் ஆரம்பம்" விமர்சனம் வந்துட்டே இருக்கு :)

 
At Sunday, January 07, 2007 11:40:00 PM, Blogger ஜி said...

அருண்...

போட்டுட்டேன் கல்லூரிச் சாலை - 2...

 
At Sunday, January 07, 2007 11:45:00 PM, Blogger Arunkumar said...

தோ வந்துட்டேன் ஜி

 

Post a Comment

<< Home