.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, January 08, 2007

திருவிளையாடல் ஆரம்பம் - 1

என்ன மக்களே, 2007 எப்பிடி போயிட்ருக்கு?
அப்போ வருது,இப்போ வருதுன்னு புத்தாண்டு லீவு
வந்துட்டு போயே போச்சு... மறுபடியும் அதே ஆணி
புடுங்கற வேலை. வழக்கம்போல
shortஆ முடிஞ்சது long weekend !!!

புத்தாண்டு பொறக்கும் போது நியூ-யார்க் டைம்ஸ்
சதுரத்துல இருக்கனும்னு நான் ப்ளான் போட்டது
"சொதப்பல்ஸ் ஆஃப் ஈஸ்ட் கோஸ்ட்" ஆனதுனால
லீவுக்கு என்னோட X-ஊரான சின்சினாட்டி
போலாம்னும் போற வழியில நம்ம
தலைவர கொலம்பஸ்-ல பிக்கப் பண்ணிட்டு மணிக்கு
ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம்னும் ப்லான்.

ஆனா திடீர்னு தலைவர் செல்பேசில கூப்டு
"அருண், எனக்கு கவலை தோய்ந்த உங்கள் முகங்கள்
சின்சினாட்டி அழைத்தாலும் கட்ட்ட்ட்ட்ட்சி அலுவல்கள்
(read:meeting bush) வாஷிங்டன் வரை அழைப்பதால் நான்
ஆகாய மார்க்கமாக செல்லயிருக்கிறேன். பொதுமக்கள்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை
கூறிவிடு. வாழ்க தமிழ்"னு சொல்லி எனக்கு துன்ப
அதிர்ச்சிய குடுத்துட்டாரு...
தலிவரே,அடுத்த தபா, நோ எஸ்கேப். சொல்லிட்டேன் !!!

"ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி" னு
மனசத் தேத்திக்கிட்டேன் !!! ஒரே மழையா இருக்குனு
"வெயில்" படம் பாக்கலாம்னு பாத்தா அதுவும் download
ஆகல.. நம்ம தமிழ் பற்று சும்மா இருக்குமா? வேற
வழியில்லாம, நோட் திஸ் பாய்ண்ட், வேற வழியில்லாம
"திருவிளையாடல் ஆரம்பம்" பாத்தேன்.
பாதி படத்துலயே அடுத்த பதிவு இதுதான்னு முடிவு
பண்ணிட்டேன். சரி, நிகழ்ச்சிக்குப் போலாமா?

அதாவது சூப்பர் ஸ்டாருக்கு பேரக் குழந்தைய குடுத்த
மகிழ்ச்சியும் வல்லவன் பள்ளத்தாக்குல போன
சந்தோஷமும் தனுஷோட ஒவ்வொரு அசைவுலயும்
தெரியுது.

தெருத் தெருவா தறுதலையா துருதுரு-னு
திரியிராரு நம்ம திரு :)
அவரோட ஒலிம்பிக்ஸ் எல்லாம் "start the music" ஆகுதாம்.
அதான் "திரு-விளையாடல் ஆரம்பம்"னு பேரு..
பெயர்க்காரணத்துக்கு ஒரு சபாஷ் :)

படத்துல ஹீரோவோட GET-UP பத்தி சொல்லியே
ஆகனும். ஒரு full hand round neck t-shirt (enga thaan kidaikumo?) ,
கட்டம் போட்ட, பட்டன் இல்லாத சட்ட, நெத்தி
மறைக்கிற முடி, கன்னம் மறைக்கிற தாடினு சும்மா படு
இயல்பா இருக்காரு. எதார்த்தத்தின் உச்சம்னே சொல்லலாம் !!

ஹீரோயின் ஷ்ரேயா, அப்பப்போ வந்தாலும் நம்ம மனச
கவர்ராங்க. ஒரு பக்கம் "சிவாஜி" படத்துல தலைவரோட
டூயட் பாடிட்டு இந்தப் பக்கம் மருமகனோட துள்ளிக்குதிச்சி
டான்ஸ் பண்றாங்க. "இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது.

திரு அவங்க அப்பாகிட்ட business ஆரம்பிக்கறதுக்காக
ஒரு லட்சம் கேக்குறாரு (எம்.பி.யே படிச்சதெல்லாம்
காட்டலப்பா). எந்த அப்பாவும் தர மாட்டாரு. Mouli-யும்
நம்மல ஏமாத்தல. உடனே புண்பட்ட நெஞ்ச பீரூத்தி
ஆத்திக்குறாரு... மப்புல பைக்க தொலைக்க, வீட்ல
"வந்தா பைக்கோட வா"னு தொரத்த.. ஒரு கோயில்ல
போய் படுத்துக்குறாரு.

கோயில்ல காலைல கண்ண முழிச்சா ஸ்ரேயா !!!
அப்பறம் என்ன "தேவதையை கண்டேன்,காதலி
விழுந்தேன்" தான்.
screen-அ விட்டு ஸ்ரேயா விலக , திருவோட பைக் தெரிய
அங்க போற போக்குல கைல தேங்காய வச்சிட்டு ஒரு
சாமி "யாரோ நல்லவா முகத்துல முழிச்சிருக்கேள்,
அதான் தொலஞ்சு போன பைக் கிடச்சுடுத்து"னு
நெருப்புல ghee ஊத்த ஹீரோக்கு தெய்வீகக் காதலோட
அர்த்தம் புரியுது.

வல்லவன் படத்துல சொம்பு பல்லனாப் போய் propose
பண்ற மாதிரி இவரும் ஏதாச்சும் வித்யாசமா ட்ரை
பண்ணனும்னு தன்னோட காதல முதல்ல ஹீரோயின்
கிட்ட சொல்லாம நேரா அவங்க அண்ணன் , வில்லன்
ப்ரகாஷ் ராஜ் கிட்ட சொல்றாரு !!!
(அடடா , இதுவள்ளவோ புதுமை !!!)

// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //

தொரத்தி தொரத்தி லவ் பண்றாரு ஸ்ரேயாவ. ஒரு
கட்டத்துல
"மொதல்ல ஒன்ன கோயில்ல பாத்தேன்,
அப்பறம் காலேஜ்ல பாத்தேன்,
அன்னைக்கு சாயந்தரமே தியேட்டர்ல பாத்தேன்.
இதுக்கெல்லாம் காதல் இல்லாம என்ன அர்த்தம்"னு
பேக்குத்தனமா ஒரு கேள்வி கேக்குறாரு.
//அந்த புள்ள போற எடத்துக்கெல்லாம் போயி சைட்
அடிச்சிட்டு எப்டி கேள்வி கேக்குது பாரு பயபுள்ள//

இது LOL :) னா, இதுக்கு ஸ்ரேயாவோட பதில் ROTFL :)

"சரி, நாளைக்கு சாயந்தரம் 5 மணிக்குள்ள நீ என்ன
மறுபடியும் பாத்துட்டேனா நமக்குள் காதல்னு நான்
ஒத்துக்கறேன்"னு சொல்லிட்டு போயிட்றாங்க...

"ஜே ஜே"னு படம் ஓடும்னு director thought pola irukku...


ஐந்து மணிக்குள்ள தனுஷ் ஸ்ரேயா சந்தித்தார்களா?
இருவரும் ஒன்று சேர்வார்களா?
கதையின் முடிவு என்ன?
ஒரே tensionஆ இருக்கா? அடுத்த பாகத்த இங்க பாருங்க :)



Disclaimer: Edho padatha paathuttu nakkal adichirukken.
Yaarum seriousaa eduthukka vendaam !!! Nija vaazkayoda
compare panniyum paaka vendaam :)

82 Comments:

At Monday, January 08, 2007 2:28:00 AM, Blogger Bharani said...

Indha first partku comment poduradha illa...motama padichitu second partku comment poduradha :)

 
At Monday, January 08, 2007 2:28:00 AM, Blogger Bharani said...

eppadi potalum super-a ezhdi irukeenga :)

 
At Monday, January 08, 2007 2:29:00 AM, Blogger Bharani said...

//ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி//...enna oru thathuvam.....idhu maadhiri pudsu pudsa sollungappa....assitants idhu maadhri edachum ezhudungappa :)

 
At Monday, January 08, 2007 2:31:00 AM, Blogger Bharani said...

//ஹீரோயின் ஷ்ரேயா, அப்பப்போ வந்தாலும் நம்ம மனச
கவர்ராங்க///....correct-ba..aduvum andha madhura jilla paatula....super-o super :)

//இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது//...LOL :)

 
At Monday, January 08, 2007 2:31:00 AM, Blogger Bharani said...

//கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //....Unga manasoda adhangam puriyudhu....idhukellam feel pannadheenga....ungaluku oru kiliya yarchum kudupaangappa :)

 
At Monday, January 08, 2007 2:32:00 AM, Blogger Bharani said...

first parth-ku avlodhaan comments :)...second part-la parpom :)

 
At Monday, January 08, 2007 3:10:00 AM, Blogger Arunkumar said...

naalaiku morning reply panrenungov :)

 
At Monday, January 08, 2007 3:12:00 AM, Anonymous Anonymous said...

//ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி//
மின்னலே-ல வரும் ஒரு காட்சியைப் போலவே இருக்கு. ;-)

//திரு அவங்க அப்பாகிட்ட business ஆரம்பிக்கறதுக்காக
ஒரு லட்சம் கேக்குறாரு (எம்.பி.யே படிச்சதெல்லாம்
காட்டலப்பா). எந்த அப்பாவும் தர மாட்டாரு. //
அப்படி சொல்லியிடமுடியாது. மகனுக்காக அப்பா முதல் போட்டும் பையன் வியாபாரத்தை சரியாய் கவனிக்காமல், ஊத்திக்கிட்ட கேஸ் நான் ரொம்ப அருகிலேயே பார்த்திருக்கிறேன். அதான், அப்பாமார்கள் இப்போ உஷார் ஆயிட்டாங்க. சொந்த காசில் வியாபாரத்தை ஆரம்பித்தால்தான் அதனின் ஒவ்வொரு சென்னின் அருமை புரியும் என்பது என் கருத்து. :-)

 
At Monday, January 08, 2007 3:13:00 AM, Anonymous Anonymous said...

// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //
இது சூப்பரோ சூப்பர். இப்படி ஒரு வரியை நான் நினைத்துகூட பார்க்கவில்லை.. ஆனாலும் 2007-இன் தாப் பஞ்ச் லயலோக் இதுதானே! ;-)

 
At Monday, January 08, 2007 4:04:00 AM, Blogger ramya said...

//full hand round neck t-shirt // ada neenga vera, engayum kidaikalanalum order panni avanga wife ready pannitu kuduthirupanga, or beedi bodyana dhanusha namma parka vendiya kattayam ayidum..adhuvum illama neengale konjam yosichuparunga, adhavadhu namma dhanush appadiye bollywood salman rangela, beachla suthi ponnunga, annatha nananju bare bodya vandha eppadi irukkum :(

a gud post arun...kalakareenga ponga..eppadiyo new year plana mothama rendu rendu posta pottu 100 comments vangarapla..nsoy arun.

 
At Monday, January 08, 2007 9:06:00 AM, Blogger Arunkumar said...

@bharani
first time first vandurkeenga... danks :)

//eppadi potalum super-a ezhdi irukeenga :)//
thanksungov...

//idhu maadhiri pudsu pudsa sollungappa....assitants idhu maadhri edachum ezhudungappa :) //
vivek style.. :)

//aduvum andha madhura jilla paatula....super-o super :)//
paatellam naan Fwd panniten bharani.. sollitingalle, paathudren :)

//Unga manasoda adhangam puriyudhu....idhukellam feel pannadheenga....ungaluku oru kiliya yarchum kudupaangappa :)//

idukkellam feel panna velaiku aaguma? idellam chumma oru flow-la aditchu vidradhu thaan !!!

inda postukku comment poda maatennu sollitu 6 comments poturkeenga.. epdi paaratradhu theriyala ungala :P

 
At Monday, January 08, 2007 9:09:00 AM, Blogger Arunkumar said...

//என்ன பொழப்பு இது?:) எப்படி இத மாதிரியெல்லாம் படம் எடுக்கறாங்க? இவங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?:)//
அப்பிடி நச்சுனு கேளுங்க...

எனக்கு கதை எல்லாம் எழுத வராது.. அதனால இந்த மாதிரி long போஸ்ட்டுக்கு மட்டும்தான் "தொடரும்"
போட முடியும். அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன் :)

 
At Monday, January 08, 2007 9:17:00 AM, Blogger Arunkumar said...

my friend,
வாங்க வாங்க.. புத்தாண்டு எப்பிடி போகுது?
பாத்திங்களா... நான் போன பதிவுல கேட்டுக்கிட்ட மாதிரி உங்க blogger பிரச்சனை தீர்ந்துடுச்சு.
இதுக்காக எனக்கு ஒரு ட்ரீட் !!!

அப்பறம் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. "இந்த மாதிரி வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்குற
பையனுக்கு எந்த அப்பாமார்களும் காசு தர மாட்டாங்க-னு தான் நான் சொல்ல வந்தேன்.
பொதுவா சொல்லல...

 
At Monday, January 08, 2007 9:22:00 AM, Blogger Arunkumar said...

my friend,
பாத்திங்களா? நான் போன பதிவுல கேட்டுக்கிட்ட மாதிரி உங்க blogger பிரச்சனை தீர்ந்துடுச்சு.
இதுக்காக எனக்கு ஒரு ட்ரீட் !!!
அப்பறம் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. "இந்த மாதிரி வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்குற
பையனுக்கு எந்த அப்பாமார்களும் காசு தர மாட்டாங்க-னு தான் நான் சொல்ல வந்தேன்.
பொதுவா சொல்லல...
@ரம்யா
//adhuvum illama neengale konjam yosichuparunga, adhavadhu namma dhanush appadiye bollywood salman rangela, beachla suthi ponnunga, annatha nananju bare bodya vandha eppadi irukkum :( //
sila vishayangala nanachi paakame irundaale better ramya :)
//eppadiyo new year plana mothama rendu rendu posta pottu 100 comments vangarapla..nsoy arun. //
adhey adhey :)
approm, unga profile-la neenga US-nu kaamikkudu... artha raathiri-la commentiningala illa India-la irukkingala?

 
At Monday, January 08, 2007 11:30:00 AM, Blogger KK said...

Naanum yen pakkathu cubicle ponna daily paakuren.... ava kitta poi sollanum ithe maathiri... avalum time kudutha.... namalum oru duet paadidalamnu paakuren...

 
At Monday, January 08, 2007 11:33:00 AM, Blogger Arunkumar said...

@kk
poi sollunga
first ungala reception-la paathen
approm ungala team meeting-la paathen
aprom lunch time-la paathen
ippo vora kannala unga cubicle-la eppavume paakuren..
idukkellam love illama enna artham-nu nalla kelunga !!!
time kuduthaalum kuduppanga anni :)

 
At Monday, January 08, 2007 12:09:00 PM, Blogger ramya said...

nan raathiri pei illaingo...shifta maathi pottu uyira vaanguranunga..

 
At Monday, January 08, 2007 12:14:00 PM, Blogger Arunkumar said...

@ramya
inga vandhum night shiftaa?

 
At Monday, January 08, 2007 12:39:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

அருண்.. நான் பிளானை கவுத்ததை இப்படி ஊருக்கு சொல்லலாமா.. தலைவர் மானம் கப்பலேறி போயிடுச்சு போ.. இருக்கா அதெல்லாம்னு கேக்குறது புரியுது..

 
At Monday, January 08, 2007 12:43:00 PM, Blogger Priya said...

//வழக்கம்போல
shortஆ முடிஞ்சது long weekend !!!//
என்ன ஒரு symbolic representation!

//அதாவது சூப்பர் ஸ்டாருக்கு பேரக் குழந்தைய குடுத்த
மகிழ்ச்சியும் வல்லவன் பல்லத்தாக்குல போன
சந்தோஷமும் தனுஷோட ஒவ்வொரு அசைவுலயும்
தெரியுது.//
ROFTL :)

//ஒரு பக்கம் "சிவாஜி" படத்துல தலைவரோட
டூயட் பாடிட்டு இந்தப் பக்கம் மறுமகனோட துள்ளிக்குதிச்சி
டான்ஸ் பண்றாங்க. "இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது.//
ROFTL again..

//கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //
அப்படி போடுங்க.. நிஜ வாழ்க்கைல தான் திருவுக்கு மச்சம்..

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க அருண். Full comedy..

 
At Monday, January 08, 2007 1:23:00 PM, Blogger G3 said...

Super post :-)

//ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி//
enna oru optimism :-)

//"இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது.//
ROTFL :-)

 
At Monday, January 08, 2007 1:23:00 PM, Blogger G3 said...

//வில்லன்
ப்ரகாஷ் ராஜ் கிட்ட சொல்றாரு !!!
(அடடா , இதுவள்ளவோ புதுமை !!!)//
adhula main dialogue-a vittutiyae...
Dhanush : Naan unga thangachiya love pandren sir..
Prakash raj : yaaru priyavaiya?
Dhanush : Unga thangachi per priyava sir? (adha avan oru modulationla solvaan paaru.. pakka local slang :))

 
At Monday, January 08, 2007 1:24:00 PM, Blogger G3 said...

//கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? //
LOL :) recenta en friends meet pannappo en friend romba seriousa face-a vechittu rajiniyoda rendavadhu ponnukku naan route vida poren appadinan.. ennadannu dhanushaiyae othukkum bodhu nammalalaan othukka maataarannu range-a kaalara thookaraaru aiya :-)

 
At Monday, January 08, 2007 1:24:00 PM, Blogger G3 said...

25th comment naana?

 
At Monday, January 08, 2007 1:49:00 PM, Blogger Arunkumar said...

@MK
தலைவரே, சும்மா ஒரு தமாசு... நம்ம மனுநீதி ஆட்சியப்பத்தி மக்களுக்கு தெரியாதா :)

 
At Monday, January 08, 2007 1:55:00 PM, Blogger Arunkumar said...

@priya
//என்ன ஒரு symbolic representation//
thank u thank u :)

//ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க அருண். Full comedy.. //
ரசிச்சதுக்கு நன்றி ப்ரியா.. :)

அப்பறம் பார்சல் இன்னும் வரலியே.. அனுப்பிட்டீங்களா?

 
At Monday, January 08, 2007 2:01:00 PM, Blogger Arunkumar said...

@g3
//super post//
danQ

//enna oru optimism :-)//
optimism apdingra sakkarathula thaane , vazhkainga vandiye oduthu !!!

//Dhanush : Unga thangachi per priyava sir? (adha avan oru modulationla solvaan paaru.. pakka local slang :)) //
maha kodumayaana scene adhu... naan ida purposefulla vittuten..

//ennadannu dhanushaiyae othukkum bodhu nammalalaan othukka maataarannu range-a kaalara thookaraaru aiya :-)//
avarukku All The Best sollidu :)

25th comment madame thaan :)

 
At Monday, January 08, 2007 2:24:00 PM, Blogger Syam said...

Arun, ippothaiku attendance oru meeting iruku mudichitu vandhu adichu vilayaadalaam :-)

 
At Monday, January 08, 2007 2:35:00 PM, Blogger Arunkumar said...

@syam
ada, mondaynnaale orey noi noi thane.. porumaya vaanga !!!

 
At Monday, January 08, 2007 2:54:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//தலிவரே,அடுத்த தபா, நோ எஸ்கேப். சொல்லிட்டேன் //

அடுத்த தடவை நோ எஸ்கேப் அருண்... நானும் உன் கூட ஆணி புடுங்க வர்றேன்

// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //

தனுஷ் படிச்சா தூக்கு தான் அருண்.. கலாசலான வரிகள்

 
At Monday, January 08, 2007 2:55:00 PM, Blogger ஜி said...

antha padaththa naanum paathu tholatchen....

ithula vera Sun TV la first edamaam...

 
At Monday, January 08, 2007 2:57:00 PM, Blogger ஜி said...

//கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //

enakkukuuda intha visayathula konjam kavalayathaan irunthathu... athaan soundarya irukaale, namakku ethukku aishwaryannu naanum vittutten..

 
At Monday, January 08, 2007 3:48:00 PM, Blogger Dreamzz said...

அடடா... அருமை!

//பேக்குத்தனமா ஒரு கேள்வி கேக்குறாரு.
//அந்த புள்ள போற எடத்துக்கெல்லாம் போயி சைட்
அடிச்சிட்டு எப்டி கேள்வி கேக்குது பாரு பயபுல்ல//// நல்ல கேள்வி!

 
At Monday, January 08, 2007 3:49:00 PM, Blogger Dreamzz said...

//// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... ////

super star நிலைமை இப்படியா ஆகனும்!

 
At Monday, January 08, 2007 3:49:00 PM, Blogger Dreamzz said...

நல்ல விமர்சனம்! நான் அடுத்த postல இத போடலாம் என்றால், நீங்க firstu!

 
At Monday, January 08, 2007 3:54:00 PM, Blogger Arunkumar said...

@MK
//அடுத்த தடவை நோ எஸ்கேப் அருண்... //
அப்பிடி வாங்க வழிக்கு :)

//
தனுஷ் படிச்சா தூக்கு தான் அருண்.. கலாசலான வரிகள்
//
இந்த படம் ஹிட்டாம் தனுஷுக்கு.. அதனால ஒரே பிசியாம்.. இதெல்லாம் படிக்க மாட்டாரு...

 
At Monday, January 08, 2007 3:56:00 PM, Blogger Arunkumar said...

@ஜி
//ithula vera Sun TV la first edamaam... //
OMG idhu veraya...

//
athaan soundarya irukaale, namakku ethukku aishwaryannu naanum vittutten..
//
nalla perunthanmai makka ungalukku :P

 
At Monday, January 08, 2007 4:51:00 PM, Blogger Syam said...

உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இன்னைக்கு அநியாயத்துக்கு ஆணி புடுங்க உட்டுட்டாங்க....ஆனா கடைசிவரைக்கும் டேமேஜர் தலைல சுத்திய போட முடியாம போச்சு அதுதான் வருத்தம் :-)

 
At Monday, January 08, 2007 4:52:00 PM, Blogger Syam said...

//ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி//

அட அட அட என்னமா சொன்னீங்க போங்க...நம்ம பிளான் போட்டு அது ஊத்திக்கலனாதான்...இதுல ஏதோ பிரச்சனை இருக்கும்னு தோனும்... :-)

 
At Monday, January 08, 2007 4:53:00 PM, Blogger Syam said...

//கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //

இந்த படத்துல அவனுக்கு பேரு கிறுக்குனு வெச்சு...படத்துக்கு பேரு கிறுக்குவிளையாடல் னு வெச்சு இருந்தா சரியா இருக்கும் :-)

 
At Monday, January 08, 2007 4:56:00 PM, Blogger Syam said...

இதே கொடுமையதான் நானும் அனுபவிச்சேன்...புது வருசத்துல friends எல்லாம் சேந்து டவுன்லோட் பண்ணி ஒரு படம் பாக்கலாம்னு...ரெண்டு ட்ரை பண்ணோம் எங்க கஷ்ட காலம் அது டவுண்லோட் ஆகல கடைசில இந்த கொடுமைய பாக்க வேண்டியதா போச்சு...இவனுக எல்லாம் படம் எடுத்து முடிச்சா ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவை பார்ப்பானுகளா மாட்டானுகளா... :-)

 
At Monday, January 08, 2007 4:56:00 PM, Blogger Syam said...

இந்த கொடுமை பத்தாதுனு சன் டிவி காரய்ங்க வேற இத முதல் இடத்துல வெச்சிறுகானுவ.... :-)

 
At Monday, January 08, 2007 5:34:00 PM, Blogger Arunkumar said...

@syam
//ஆனா கடைசிவரைக்கும் டேமேஜர் தலைல சுத்திய போட முடியாம போச்சு அதுதான் வருத்தம் :-)//
நானும் ஒரு நாள் நச்சுன்னு டேமேஜர் தலைல நடு-செண்ட்டர்ல சுத்திய போடனும்னு தான் வெய்ட்டிங் :)

//நம்ம பிளான் போட்டு அது ஊத்திக்கலனாதான்...இதுல ஏதோ பிரச்சனை இருக்கும்னு தோனும்... :-) //
அதே தான் :)

//
இந்த படத்துல அவனுக்கு பேரு கிறுக்குனு வெச்சு...படத்துக்கு பேரு கிறுக்குவிளையாடல் னு வெச்சு இருந்தா சரியா இருக்கும் :-)
//
LOL :)

 
At Monday, January 08, 2007 5:39:00 PM, Blogger Arunkumar said...

//ரெண்டு ட்ரை பண்ணோம் எங்க கஷ்ட காலம் அது டவுண்லோட் ஆகல கடைசில இந்த கொடுமைய பாக்க வேண்டியதா போச்சு...படம் எடுத்து முடிச்சா ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவை பார்ப்பானுகளா மாட்டானுகளா... :-) //
வெயில் படம் தான் எவளவோ ட்ரை பண்ணியும் download ஆகல... அது சரி, நமக்கு பதிவுக்கானா சரி தான் :)
//
இந்த கொடுமை பத்தாதுனு சன் டிவி காரய்ங்க வேற இத முதல் இடத்துல வெச்சிறுகானுவ.... :-)
//
இது தான் கொடுமையே. கேட்டா மக்கள் ரசனைக்கு ஏத்த மாதிரி தான் படம் எடுத்தோம்னு சொல்லுவானுங்க...

 
At Monday, January 08, 2007 8:48:00 PM, Blogger ramya said...

ada ennapa innum 50 comments reach aagalaye, adheppadi, oru one hour kulla reach aaganum, illati saritharil illadha kodumaiyada idhu. potta rendu naalula 50 vangara namma arun vaazhgha

 
At Monday, January 08, 2007 8:54:00 PM, Blogger Arunkumar said...

@ramya
2nd part-la reach aayiduchungov :)
post potu oru naal kooda aagale.. makkal anbukku alave ille :P

 
At Monday, January 08, 2007 11:17:00 PM, Blogger Harish said...

adellam irukatum...anda padatula en America maapilai a kadaisila koopitu aapu vechchanga ;)

 
At Tuesday, January 09, 2007 12:14:00 AM, Anonymous Anonymous said...

//வாங்க வாங்க.. புத்தாண்டு எப்பிடி போகுது?//
அருமையா போகுது.. ஆனால் வேலை பழு அதிகம்.. டைமே கிடைக்க மாட்டேங்குது. :-(

// பாத்திங்களா... நான் போன பதிவுல கேட்டுக்கிட்ட மாதிரி உங்க ப்லொக்கெர் பிரச்சனை தீர்ந்துடுச்சு.
இதுக்காக எனக்கு ஒரு ட்ரீட் !!!//

எங்கப்பா தீர்ந்திருக்கு? நான் அனானிமஸ்-ஆதான் பின்னூட்டம் போட்டிருக்கேன். ப்ளாக்கர் அக்கவுண்ட்லெ இருந்து போட முடியவில்லை. எல்லா பழைய ப்ளாக் உபயோகிப்பவர் ப்ளாக்கிலேயும் எனக்கு இதே பிரச்சனைதான். இதுக்கு நீன்க்கதான் சோல்வ் பண்ணனும். எப்படி ட்ரீட் தருவது?
:-(

 
At Tuesday, January 09, 2007 12:15:00 AM, Anonymous Anonymous said...

// அப்பறம் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. "இந்த மாதிரி வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்குற
பையனுக்கு எந்த அப்பாமார்களும் காசு தர மாட்டாங்க-னு தான் நான் சொல்ல வந்தேன்.
பொதுவா சொல்லல... //

ஹா ஹா ஹா.. இது உண்மைதான். சரியான கருத்து. ;-)

 
At Tuesday, January 09, 2007 6:38:00 AM, Blogger Unknown said...

48th

 
At Tuesday, January 09, 2007 6:38:00 AM, Blogger Unknown said...

cha comment moderation enable panirkeengala? :(((((

 
At Tuesday, January 09, 2007 6:43:00 AM, Blogger Unknown said...

indha padatha naan naaaliaki paakaaalaam nu irukaen! Haiyaa jolly jollly! :D

 
At Tuesday, January 09, 2007 7:59:00 AM, Blogger ramya said...

48th comment....

 
At Tuesday, January 09, 2007 7:59:00 AM, Blogger ramya said...

49th...

 
At Tuesday, January 09, 2007 8:00:00 AM, Blogger ramya said...

50.....FIIFFTTYYYYYY ...nanga than 50th podanum, potachunu nenaikaren, indha comment moderation konjam eduthu vitta nanga ethanavadhunu parpomla...idhu mattum 50th commenta illana nan azhudhuven...

 
At Tuesday, January 09, 2007 8:02:00 AM, Blogger ramya said...

aiyagoooo...nan half adikalaye, enna ippadi polamba vaikama irukka enakku oru help pannu arun, andha comment moderation ellam eduthu thooki appala potudu...paru ippo kozhandhai manasu romba vedhanai paduthu..

 
At Tuesday, January 09, 2007 8:08:00 AM, Blogger Arunkumar said...

@harish
ada pathi thaan second part ezhudirken. adayum padinga :)

@my friend
unga name-la click panna unga blogpage pogude... adaan blogger problem solve aayiduchonu ninachen
kandippa theerum and neenga kandippa oru treat kuduppinga :)

 
At Tuesday, January 09, 2007 8:09:00 AM, Blogger Arunkumar said...

@karthik
nalla padatha paarunga.. marakkam neraya friends kooda poi paarunga.. theatre-ae kalai kattanum !!!
yenga? archana/darchana or ragam complex? enga irundaalum enjoy pannunga !!!

amanga , next post la irundu comment moderation remove panniduvom.


@ramya
comment moderation enable pannirken... next postla irundu remove pannidren. unga vaai muhurtham naan already arai-sadam pottuten(rendu postukkum) :)

50th illa , aana adukkaga azha vendaan ramya :)

 
At Tuesday, January 09, 2007 8:49:00 AM, Anonymous Anonymous said...

// kandippa theerum and neenga kandippa oru treat kuduppinga :) //

unGka vaai muhurtham enakku palikkaddum.. :-)

palichchiduchchunna unGkalukku kodukka vendiya treat-ai parri yOsippom. enna solreengga? ;-)

 
At Tuesday, January 09, 2007 9:43:00 AM, Blogger Arunkumar said...

@my_friend
sollitingalle.. palikka vechudren , treat vangidren :)

 
At Tuesday, January 09, 2007 8:29:00 PM, Anonymous Anonymous said...

//palikka vechudren , treat vangidren :)//

Romba Santhosham.. :-D

 
At Friday, January 12, 2007 3:19:00 PM, Blogger Arunkumar said...

@ramya
//
aiyagoooo...nan half adikalaye, enna ippadi polamba vaikama irukka enakku oru help pannu arun, andha comment moderation ellam eduthu thooki appala potudu...paru ippo kozhandhai manasu romba vedhanai paduthu..
//
indha commentukku enakku mail varale. ippo daan bloggerla paathen... so ippo thaan publish pannen.. sory :(
unakkaga comment moderation remove panniten.. :)

 
At Friday, January 12, 2007 4:06:00 PM, Blogger Porkodi (பொற்கொடி) said...

ipdi poi system seri panittu vandu etti paakradhukulla aalaluku enalam panringa?! nan oruthiya etanai velai paakradu? thungrada, samaikrada, sapidrada, blog ezhudrada illa padikrada? :)

 
At Friday, January 12, 2007 4:14:00 PM, Blogger Arunkumar said...

//thungrada, samaikrada, sapidrada, blog ezhudrada illa padikrada? :) //
yaaruppa adhu, kozhandaya cartoon channel paaka vidaama ippidi velai vanguradhu... nimmadiya irukka vidungappa...
kandichitten kodi, inime ungala vela vanga maatanga :)

over competitionaa pochu blogsville la :(
post podaati 'by the by, nee yaaru' nu kekkuranuvo.. adaan edayaavadu potu pozhappa otturen :P

 
At Saturday, January 13, 2007 10:38:00 AM, Blogger prithz said...

Arun, unga blog la edho range ah jolly ah nadarkarhtu nu theriyarthu, aana yeanna nu dhan theriyala! tamil post la madam konjam weak! :(

 
At Saturday, January 13, 2007 11:50:00 AM, Blogger Arunkumar said...

tamil writing naan kooda weak thaan... namma makkal mela thaan testing pannitu irukken.. hehe :)

 
At Saturday, January 13, 2007 10:25:00 PM, Blogger Unknown said...

//yenga? archana/darchana or ragam complex? enga irundaalum enjoy pannunga !!!
//

K.R. Complex pogalaam'nu iruken. :)

aprom comment moderation disable pannadhuku rommbaaaa thanks

 
At Saturday, January 13, 2007 10:29:00 PM, Blogger Unknown said...

69

 
At Saturday, January 13, 2007 10:30:00 PM, Blogger Unknown said...

70

 
At Saturday, January 13, 2007 10:32:00 PM, Blogger Unknown said...

71

 
At Saturday, January 13, 2007 10:33:00 PM, Blogger Unknown said...

72

 
At Saturday, January 13, 2007 10:38:00 PM, Blogger Unknown said...

73

 
At Saturday, January 13, 2007 10:43:00 PM, Blogger Unknown said...

4

 
At Saturday, January 13, 2007 10:52:00 PM, Blogger Unknown said...

comment moderaton disable pannadhukaaga 75th commentu potuten! :))

 
At Sunday, January 14, 2007 2:28:00 AM, Blogger Arunkumar said...

@bsk
kalakkite po :)
namma junior-nu prove pannite :P
75th commentukku tr8 kuduthudalaam... saivama asaivama? Aryaas/Rayappas?
engayavadhu tr8 poyidlaam...

enna angellam pasangaloda naan ponadhu kidayaadhu :)

approm unnoda blogla naan naalaiku commentaren...

 
At Sunday, January 14, 2007 6:11:00 AM, Blogger Marutham said...

Ippo attendnce, Konjam long post!! :D
Happy pongal!!

 
At Sunday, January 14, 2007 8:28:00 AM, Blogger Unknown said...

//75th commentukku tr8 kuduthudalaam... saivama asaivama? Aryaas/Rayappas? //

naanu suththththa asaivam'ungo! :D

parakardhu, odardhu, thaavardhu, thavalradhu, Odardhu podardhu... edha irundhaalum oru vettu vettuvenungo! :D

 
At Monday, January 15, 2007 12:14:00 AM, Blogger Arunkumar said...

@marutham
porumaya vaanga.. enna avasaram?

@bsk
hard core non-vegaa? good good :)

 
At Monday, January 15, 2007 4:10:00 PM, Anonymous Anonymous said...

Arun
Nalla Padhivu

Unga varutham puriyudhu. America Mappillaina Directorngalukku avvalavu kevalama pochu.Indha madhiri Directornga padathellam Download pannidhan pakkanum :-)

Srini

 
At Wednesday, January 17, 2007 10:41:00 PM, Blogger Arunkumar said...

@Srini
vaanga vaanga :)
idha ellam download kooda panni paaka koodaadhunga...
neenga blog start panrennu sonningale.. ennachu?

 
At Wednesday, January 17, 2007 10:41:00 PM, Blogger Arunkumar said...

@Srini
vaanga vaanga :)
idha ellam download kooda panni paaka koodaadhunga...
neenga blog start panrennu sonningale.. ennachu?

 
At Thursday, November 22, 2007 9:08:00 AM, Blogger cheena (சீனா) said...

ஆகா, ஆகா - இப்படி எல்லாம் திர விமர்சனம் எழுத முடியுமா ?? வாழ்க - வாழ்த்துகள்

 

Post a Comment

<< Home