.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, January 08, 2007

திருவிளையாடல் ஆரம்பம் - 2

வாங்க வாங்க... முதல் பாகத்த பாத்துட்டீங்க தான?
இல்லேனா கதை புரியாம போயிடப்போகுது...
ஹி ஹி :)

ஆஹா, தெரியாத்தனமா அப்பிடி ஒரு டயலாக்
விட்டுட்டோமே, இவன் வேற நம்மள மோப்பம்
பிடிப்பானே.. எங்க போய் ஒளியிறது-னு ஹோட்டல்ல
ரூம் போட்டு யோசிச்சி ஸ்ரேயா ஒரு
முடிவுக்கு வராங்க. தனுஷால கண்டே பிடிக்க முடியாத
அவரோட வீட்டுக்கு வந்து உக்காந்துக்குறாங்க..
(நாங்க என்ன யோசிச்சாலும் அடுத்த பதிவுக்கு ஒரு
ஐடியா கிடைக்க மாட்டிங்குது,உங்களுக்கு மட்டும்
எப்டிமா எப்டி... )

திரு தெருத்தெருவா ஸ்ரேயாவ கூகில் பண்றாரு...
ஆப்படல.. பைக்க வேகமா ஓட்ட... அந்த பக்கத்துல
இருந்து காரோ லாரியோ வந்தா இடிச்சே ஆகனுங்கற
தமிழ் சினிமா sentiment வேற...
ஒரு கார்ல அடிபட, GHல படுக்க, GHல இருந்து திரு
வீட்டுக்கு தொலைபேச, அத ஸ்ரேயா எடுக்க...
செய்தியக்கேட்டு பதறிப்போய் ஓட அப்பப்பா..
GHல ஸ்ரேயாவ பாத்த ஒடனே "டொய்ன்"-னு கண்ண
தொறக்குறாரு திரு. 2 பேரும் கடிகாரத்த பாக்க...
ஸ்ரேயாக்கும் நமக்கும் கெட்ட நேரம், திருக்கு
நல்ல நேரம்... மணி 5 :(

அப்பறம் என்ன "ஒத்துக்குறேன். நம்ம 2 பேருக்கும்
லவ்-னு ஒத்துக்குறேன், நெக்ஸ்ட் டூயட்-ல மீட்
பண்றேன்"னு சொல்லி டூயட் வந்துடுது.
இந்த கொடுமைய இதுக்கு மேலயும் பாக்கனுமா-னு
யோசிச்சேன். சரி, பதிவு போடனும்னு முடிவாயிடுச்சு..
பாப்போம்னு சொல்லி பாத்தேன். actually second half better.

long story short... வில்லன் அண்ணன் ப்ரகாஷ் ராஜ்
திருவ மெரட்டி பாக்குறாரு.. கடசியா டீல் இதுதான்.
"25 லட்சம் தந்தீங்கனா காதல தியாகம் பண்றேன்"னு
சொல்லி பணம் வாங்கி அத முதலீடா வச்சி பெரிய
business man ஆயிட்றாரு நம்ம திரு (rber... MBA in previous
post?)
"வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்"
"வெற்றிக் கொடி கட்டு" பாட்டெல்லாம் ஞாபகம் வருது.
Mr.பாரத் ஸ்டைல்ல "என்னம்மா கண்ணு"னு பாட்டு வேற.
ஒய்ட் n ஒய்ட் போட்டுட்டு golf கட்டைய தூக்கிட்டா
தலைவர் ஆயிடலாமா? என்ன கொடுமை திரு இது?

Climax:
ஸ்ரேயாக்கு அமெரிக்கா மாப்பிள்ளைய பாக்குறாரு
அண்ணன். தனுஷ் பணம் வாங்கிட்டு தன்ன ஏமாத்திட்டதா
திங்க் பண்ணி "ஓகே" சொல்றாங்க ஸ்ரேயா.

மண மேடை.

ப்ரகாஷ் ராஜ் கிட்ட வாங்கின 25 லட்சத்த ஒரு shoulder
bag-ல மாட்டிக்கிட்டு எவளோ கார் இருந்தாலும் பைக்ல
தான் climax-னு அடம்புடிச்சி அப்பறம் சண்டைல அந்த
பைக்கும் போய் திருவும் நண்பர்களும் ஓட... ஒரு தண்ணி
லாரி, 2 டாட்டா சுமோவால பிடிக்க முடியாத அளவுக்கு
வேகமா மண மேடைக்கு ஓட்றாங்க !!!

(திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு
(திரு)மணத்த ஸ்டாப் பண்றாரு
(திரு)மணப் பையன் திருதிருன்னு முழிக்குறாரு

படத்தில் சுபம்.
என் மனதில் ஐயம்


யப்பா டைரக்டர்ஸ்,
படம் எடுங்க ஓகே. அட
இந்த மாதிரி லாஜிக்கே இல்லாம கூட படம்
எடுங்க , ஓகே.

அது என்ன, உங்க கதைக்கு ஒரு
உப்புக்கு சப்பாணியா
ஹீரோயின் கிட்ட BUN வாங்குற
வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?
அவன் நெத்தியில எதாவது எழுதி ஒட்டீர்க்கா?
ஏதாவது ஒரு தமிழ் படம் பாத்தே ஆகனும்
அப்பிடிங்கறதுக்காக ஏதேதோ சைட்ல தேடி , download
பண்ணி, ராத்திரி கண்ணு முழிச்சு உங்ங்ங்க படத்தையும்
பாக்குறத தவிர வேற எந்த தப்பும் பண்ணாத அவனுக்கு
நீங்க குடுக்குற தண்டனையா இது?
ஒரு loser கேரக்டர் ?

தலைவரே, இந்த கொடுமை போகனும்னா ஒரே ஒரு
வழி தான். இப்பிடி படம் எடுத்தா வரிவிலக்கு இல்லைனு
சட்டம் போடனும் :)


ஆன்... கல்யாணம் பண்ணிக்க போற கண்மனிகளே,

உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ
ஸ்டண்ட் பாயோ
வார்ட் பாயோ
ஒரு ரிச்சா/ஆட்டோக் காரனோ
ஒரு ரவுடியோ அட
ஒரு தாதாவோ
இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணும்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?

தெனமும் BUN திங்குற அவனுக்கு ஒரு Big-Mac
எதுக்குங்கறேன் !!!!


என்ன மக்களே, என்ன நினைக்கிறீங்க?
உங்கள் கருத்துக்களை கமெண்ட் மழையில்
பொழியவும் :)

வர்ட்டா...

Disclaimer: Edho padatha paathuttu nakkal adichirukken.
Yaarum seriousaa eduthukka vendaam !!! Nija vaazkayoda
compare panniyum paaka vendaam :)

82 Comments:

At Monday, January 08, 2007 2:33:00 AM, Blogger Bharani said...

idula vimarsanathoda unga un manashu kumural dhaan niraya iruku :)

 
At Monday, January 08, 2007 2:34:00 AM, Blogger Bharani said...

//திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு
(திரு)மணத்த ஸ்டாப் பண்றாரு
(திரு)மணப் பையன் திருதிருன்னு முழிக்குறாரு
////..sema sequence appa...padam parkum podhu kooda ivlo excited parkala...unga commets padikum podhu dhaan kasu kududhu padam parthathuku aarudhala iruku :)

 
At Monday, January 08, 2007 2:35:00 AM, Blogger வேதா said...

புத்தாண்டில் முதன்முதல்ல போடற பதிவு திருவிளையாடலா? விதி உங்க வாழ்க்கையில் எப்டி விளையாடிடுச்சு பாவம்:)

 
At Monday, January 08, 2007 2:35:00 AM, Blogger Bharani said...

aduku appuram vara unga kumuraluku naan full support...offshore bothaiku onsite enna oorugaaya :)

 
At Monday, January 08, 2007 2:36:00 AM, Blogger Bharani said...

thalaivare paavam arun feel panradhu naala adutha podhu kootathula idhuku oru sattam podurom :)

 
At Monday, January 08, 2007 2:36:00 AM, Blogger வேதா said...

/"இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது./
அட தமிழ் சினிமா நமக்கு எப்படியெல்லாம் தத்துவம் சொல்லி கொடுக்குது பாருங்க?:)

 
At Monday, January 08, 2007 2:37:00 AM, Blogger Bharani said...

indha maadhiri neenga ethan scene-la bun vaangi irukeenga sonna...unga karutha valuvoda thalaivar kitta eduthu solluvom :)

 
At Monday, January 08, 2007 2:37:00 AM, Blogger Bharani said...

ithoda second part commentsum mudichikaren...appala varen....

 
At Monday, January 08, 2007 2:37:00 AM, Blogger வேதா said...

// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //
ஹிஹி விவிசி:) ஆனாலும் அப்டியெல்லாம் சொல்லக்கூடாது அது அவங்க தனிப்பட்ட விஷயம்.

 
At Monday, January 08, 2007 2:59:00 AM, Blogger sruthi said...

ஹே அருண்,
ரொம்ப நல்லா படத்தை (நல்ல படத்தை இல்ல) analysis பண்ணியிருக்கீங்க.VG.Keet it up.
sruthi

 
At Monday, January 08, 2007 3:14:00 AM, Blogger Arunkumar said...

edho padatha paathutu nakkal aditchirukken.. ennoda ullakumural ellam kidayaadhu.. naan US-ke pudusu.. mathavanga saarba sollirken , avalo thaan !!!

michatha naalaiku morning reply panrenungov :)

 
At Monday, January 08, 2007 3:20:00 AM, Anonymous .:: MyFriend ::. said...

(திரு)வின் விளையாட்டை
(திரு)ம்பவும் இன்னொரு போஸ்ட்டில்
(திரு)விளையாடிட்டீங்க..
(திரு)ஷ்டி கழிய நீங்களே சுத்தி போட்டுக்குங்க.

(அதுக்கெல்லாம் நாங்க அமேரிக்கா வர முடியாது.. சொல்லிட்டேன்..):P

 
At Monday, January 08, 2007 3:57:00 AM, Blogger Deekshanya said...

Nice one arun. you've written it damn humourously! kudos!

 
At Monday, January 08, 2007 4:05:00 AM, Blogger ramya said...

//உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ...//adhu enna kaepmariyo, mullamariyo, mudichavikiyo...vera nalla aaley kidaikalaya ungalluku sollradhuku..comedy panreenga ponga.

 
At Monday, January 08, 2007 4:10:00 AM, Blogger ramya said...

//relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?//

nijama kalasala irukku padikaracha..nalla supppero superappuuu...

 
At Monday, January 08, 2007 4:16:00 AM, Blogger ramya said...

indha kaalathula endha maaplai voice kettu othukaran...

appadi othukara ore aalu namma aruna than irukannum correcta ...enakku therinju neekooda apdi panna matta ma.

 
At Monday, January 08, 2007 4:29:00 AM, Blogger Sumathi said...

ஹாய் அருண்,

ஆஹா, புது வருஷ ஆரம்பத்திலேயே உங்களுக்கு இப்படி ஒரு அனுபவமா?
ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ப தைரியசாலி தான் அருண்.உங்க விமர்சனத்த பார்த்ததுக்கப்பறமா இந்த மாதிரி "நல்ல" படங்களை பாக்கனுமா?னு யோசிக்கிறேன்.

 
At Monday, January 08, 2007 5:42:00 AM, Blogger dubukudisciple said...

ஹாய் அருண்!!!
நல்ல பதிவு.. ஆனா கொஞ்சம் வார்த்தைகள்ல பிழை இருக்கு திருத்துங்க!!! இல்ல அது நீங்க தெரிந்தே செய்ததா??
// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //
எனக்கும் நீங்க சொல்ர கருத்துல உடன்பாடு உண்டு.. என்ன செயரது சில சமயம் காதலுக்கு கண் கிடையாதே!!

 
At Monday, January 08, 2007 9:28:00 AM, Blogger Arunkumar said...

@bharani
//idula vimarsanathoda unga un manashu kumural dhaan niraya iruku :) //
mathavanga saarbaa sollirken , avalo thaan :)

//unga commets padikum podhu dhaan kasu kududhu padam parthathuku aarudhala iruku :) //
kaasu kuduthu vera paathingala? hmm , naan kooda kelvi patten , indha padam TNla hittunu :(

//offshore bothaiku onsite enna oorugaaya :) //
LOL :) eppdi bharani eppdi?
paasa mazhaiku nandri nandri nandri :)

approm flight tickets ellam innum varave illaye ?

 
At Monday, January 08, 2007 9:32:00 AM, Blogger Arunkumar said...

//புத்தாண்டில் முதன்முதல்ல போடற பதிவு திருவிளையாடலா? விதி உங்க வாழ்க்கையில் எப்டி விளையாடிடுச்சு பாவம்:) //
New yearku munnadiye podalaamnu thaan irunden , enna panradhu... leave-la bzaa irundutten !!!

//ஆனாலும் அப்டியெல்லாம் சொல்லக்கூடாது அது அவங்க தனிப்பட்ட விஷயம். //
கரெக்ட் , அது அவங்க தனிப்பட்ட விஷயம் தான். நானும் அத தப்புனு சொல்லவே இல்லையே?

 
At Monday, January 08, 2007 9:34:00 AM, Blogger Arunkumar said...

@sruthi
// VG.Keet it up //
thx sruthi :)

@my friend,
namma makkaloda dhristi ellam enakku padaadunga :)

@deeksh
//Nice one arun. you've written it damn humourously! kudos! //
thx deeksh..

 
At Monday, January 08, 2007 9:38:00 AM, Blogger Arunkumar said...

@ramya
//adhu enna kaepmariyo, mullamariyo, mudichavikiyo...vera nalla aaley kidaikalaya ungalluku sollradhuku..comedy panreenga ponga//
edho oru flow-la solradhu idellam.. analyze ellam pannadinga :)
//indha kaalathula endha maaplai voice kettu othukaran...//
nerla paakaama photo mattum paathu thaane othukkuraanga , adha sonnen...
//nijama kalasala irukku padikaracha..nalla supppero superappuuu...//
thanks ramya...

 
At Monday, January 08, 2007 9:41:00 AM, Blogger Arunkumar said...

@சுமதி
வாங்க , எப்பிடி இருக்கீங்க? இதுக்கு மேலயும் யோசிக்கிறீங்கனா நீங்க தான் தைரியசாலி :)

@duukkudisciple
//என்ன செயரது சில சமயம் காதலுக்கு கண் கிடையாதே!! //
கரெக்ட்டா சொன்னீங்க...
எழுத்துப்பிழையை தயவுசெய்து சுட்டிக்காட்டவும். திருத்தி விடுகிறேன்.
முதல் முறை வருகைக்கு நன்றி..

 
At Monday, January 08, 2007 11:14:00 AM, Blogger Sandai-Kozhi said...

//நீங்க குடுக்குற தண்டனையா இது?
ஒரு loser கேரக்டர் ?//
நானும் இதை நினைச்சு இருக்கேன். பாவம் நீங்க எல்லாம்.
ஆனாலும் "திரு"வை செம கேஷுவல் ரசிச்ச ஆள் நீங்கதான்.நல்ல வேளை சண்டைக் காட்சி கடைசியில் மட்டும்.சென்னைக் காதல் பார்க்கலையே,அதுக்கு இது பரவாயில்லை.--SKM

 
At Monday, January 08, 2007 11:22:00 AM, Blogger KK said...

Bharani sonna maathiri ithula unga kumaral than jaasthiya irukku... hehehe romba kavala padureenga pola irukku...
America maapilainave illicha vaayenu agmark muthirai kuthitaanga pa... onnum panna mudiyathu :)

 
At Monday, January 08, 2007 11:23:00 AM, Blogger KK said...

SKM - oh! chennai Kadhal itha vida kodumaiya??? super...

 
At Monday, January 08, 2007 11:26:00 AM, Blogger Arunkumar said...

@SKM
nalla velai , naan adhe paakala :)

@kk
ada neenga vera.. adhu padam,idhu review avalodaan... :P

 
At Monday, January 08, 2007 11:45:00 AM, Blogger Bharani said...

//approm flight tickets ellam innum varave illaye//....g3 solli..adhai namba vera seireengale....thamasu...thamasu...

 
At Monday, January 08, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//Disclaimer: Edho padatha paathuttu nakkal adichirukken.
Yaarum seriousaa eduthukka vendaam !!! Nija vaazkayoda
compare panniyum paaka vendaam :)//....idhu enna thideernu oru disci :)

 
At Monday, January 08, 2007 11:48:00 AM, Blogger Arunkumar said...

@bharani
naanum oru thamaasukku thaan ketten... :P
neenga inga vanda sollunga , pattaya kelappiduvom !!!

enna vena sollitu "just kidding"nu solra maathiri thaan disci ellam :)
adaan pottuten

 
At Monday, January 08, 2007 12:50:00 PM, Blogger Priya said...

//திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு
(திரு)மணத்த ஸ்டாப் பண்றாரு
(திரு)மணப் பையன் திருதிருன்னு முழிக்குறாரு//
ஹா ஹா.. படிக்கும் போதே புல்லரிக்குதே..பாத்தா எப்படி இருக்கும்?

//அது என்ன, உங்க கதைக்கு ஒரு
உப்புக்கு சப்பாணியா
ஹீரோயின் கிட்ட BUN வாங்குற
வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?
அவன் நெத்தியில எதாவது எழுதி ஒட்டீர்க்கா?//
பன்ச்.. விட்டா bulb குடுத்துட்டு போரதுக்காகவே பொண்ணுங்க அமெரிக்கால மாப்பிள்ளை பாக்க சொல்லுவாங்க போல.

//உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ
ஸ்டண்ட் பாயோ
வார்ட் பாயோ
ஒரு ரிச்சா/ஆட்டோக் காரனோ
ஒரு ரவுடியோ அட
ஒரு தாதாவோ
இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணம்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?//

ரொம்ப feel பண்றிங்க போல..

வேர ஒண்ணும் இல்ல. எல்லா படத்துலயும் பாத்தா அமெரிக்கா மாப்பிள்ளை ரொம்ப பெருந்தன்மையானவர் மாதிரி காட்டியிருப்பாங்க. இங்க வந்ததால cool ஆயிட்டாங்களாம்..

 
At Monday, January 08, 2007 12:52:00 PM, Blogger Priya said...

என் அண்ணன் friend ஒருத்தர்க்கு சமீபத்துல நிஜமாவே இப்படி நடந்தது. engagement க்காக 2 வாரம் ஊருக்கு போயிட்டு சந்தோஷமா வந்தார். அப்புறம், காரணமே சொல்லாம பொண்ணு வீட்ல கல்யாணத்த நிறுத்திட்டாங்க. வெறுத்து போய் இருக்கார். நல்ல type, பாவம்.

 
At Monday, January 08, 2007 1:36:00 PM, Blogger G3 said...

//ஒரு கார்ல அடிபட,.....மணி 5 :(//
Aaha.. enna oru running commentry.. kalakkals po :-)

Mukkiyamaana andha uyira kudhu kaapaathara explanationa vuttutiyae nanba :-)

 
At Monday, January 08, 2007 1:36:00 PM, Blogger G3 said...

//(திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு
(திரு)மணத்த ஸ்டாப் பண்றாரு
(திரு)மணப் பையன் திருதிருன்னு முழிக்குறாரு//
eppadi ippadilaan unnala mattum yosikka mudiyudhu.. supera ezhudhi irukka :-)

 
At Monday, January 08, 2007 1:36:00 PM, Blogger G3 said...

//ஏதாவது ஒரு தமிழ் படம் பாத்தே ஆகனும்
அப்பிடிங்கறதுக்காக ஏதேதோ சைட்ல தேடி , download
பண்ணி, ராத்திரி கண்ணு முழிச்சு உங்ங்ங்க படத்தையும்
பாக்குறத தவிர வேற எந்த தப்பும் பண்ணாத அவனுக்கு
நீங்க குடுக்குற தண்டனையா இது?//
ROTFL :-) America maapillai ellam americala enna pandraangannu theliva sollita :-)

 
At Monday, January 08, 2007 2:39:00 PM, Blogger k4karthik said...

//திரு தெருத்தெருவா ஸ்ரேயாவ கூகில் பண்றாரு...//

ஹா..ஹி.. ஹா...ஹி..

இந்த கொடுமைய நானும் அனுபவிச்சேன்...

திரு bus ticket-யே black-லெ விற்ற கதைய மறந்துடீங்களே!!

 
At Monday, January 08, 2007 2:40:00 PM, Blogger Arunkumar said...

//ஹா ஹா.. படிக்கும் போதே புல்லரிக்குதே..பாத்தா எப்படி இருக்கும்?//
எதுக்கு ப்ரியா எதுக்கு இந்த விஷப்பரிச்சை?

//விட்டா bulb குடுத்துட்டு போரதுக்காகவே பொண்ணுங்க அமெரிக்கால மாப்பிள்ளை பாக்க சொல்லுவாங்க போல.//
அட்டா, நீங்களே ஐடியா குடுப்பீங்க போல இருக்கே !!!

//
என் அண்ணன் friend ஒருத்தர்க்கு சமீபத்துல நிஜமாவே இப்படி நடந்தது. engagement க்காக 2 வாரம் ஊருக்கு போயிட்டு சந்தோஷமா வந்தார். அப்புறம், காரணமே சொல்லாம பொண்ணு வீட்ல கல்யாணத்த நிறுத்திட்டாங்க. வெறுத்து போய் இருக்கார். நல்ல type, பாவம்.
//
நான் கூட கேள்விப் பட்டிருக்கேன் இந்த மாதிரி...

 
At Monday, January 08, 2007 2:42:00 PM, Blogger Arunkumar said...

//Aaha.. enna oru running commentry.. kalakkals po :-)//
even i liked that part...
//Mukkiyamaana andha uyira kudhu kaapaathara explanationa vuttutiyae nanba :-)//
correct correct , epdi thaan yosipaangalo...
//supera ezhudhi irukka :-) //
thx g3 :)

 
At Monday, January 08, 2007 3:38:00 PM, Blogger ஜி said...

அதேத்தான்...

நாமளே இந்தியால மத்தப் பசங்களுக்கு வேல கெடக்கட்டுமேன்னு, இந்திய மண்ண விட்டு அமெரிக்காவுக்கு வந்து, பர்கர் கிங்லையும், மெக்-டிலையும் வேகாத காய்கறியச் சாப்ட்டு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு நாலு ப்ளாக் எழுதி மத்தவங்கள கழுத்தறுத்துக்கிட்டு இருந்தா, இவனுங்க கூப்டு வச்சி, நம்மல கேவலப் படுத்துவானுங்களாம்...

ஊருல இல்லாத மொல்லமாறித்தனம்லாம் பண்றவங்களுக்கு பொண்ணக் கொடுப்பாய்ங்களாம். அமெரிக்கால மவுசு தொடக்கிற நமக்கு அல்வா கொடுப்பாய்ங்களாம்...

ஆனா பாருங்க, அமெரிக்கா மாப்ளன்னு சொன்னவுடனே நமக்கு பொண்ணுங்கெல்லாம் க்யூ கட்டி நிக்கிறாங்கன்னு சன் நிவ்ஸ் தொலைக்காட்சில சொன்னாங்க...

 
At Monday, January 08, 2007 3:50:00 PM, Blogger Dreamzz said...

//வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்"
"வெற்றிக் கொடி கட்டு" பாட்டெல்லாம் ஞாபகம் வருது.
Mr.பாரத் ஸ்டைல்ல "என்னம்மா கண்ணு"னு பாட்டு வேற.
ஒய்ட் n ஒய்ட் போட்டுட்டு golf கட்டைய தூக்கிட்டா
தலைவர் ஆயிடலாமா? என்ன கொடுமை திரு இது?//

LOL...இது!

 
At Monday, January 08, 2007 3:51:00 PM, Blogger Dreamzz said...

hahahahah
//அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?
அவன் நெத்தியில எதாவது எழுதி ஒட்டீர்க்கா?
ஏதாவது ஒரு தமிழ் படம் பாத்தே ஆகனும்
அப்பிடிங்கறதுக்காக ஏதேதோ சைட்ல தேடி , download
பண்ணி, ராத்திரி கண்ணு முழிச்சு உங்ங்ங்க படத்தையும்
பாக்குறத தவிர வேற எந்த தப்பும் பண்ணாத அவனுக்கு
நீங்க குடுக்குற தண்டனையா இது?
ஒரு loser கேரக்டர் ?
//

Same BLOOD! நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும்!

 
At Monday, January 08, 2007 3:52:00 PM, Blogger Arunkumar said...

@ஜி
கரெக்ட்டா சொன்னீங்க..
//
அமெரிக்கா மாப்ளன்னு சொன்னவுடனே நமக்கு பொண்ணுங்கெல்லாம் க்யூ கட்டி நிக்கிறாங்கன்னு சன் நிவ்ஸ் தொலைக்காட்சில சொன்னாங்க...
//
மெய்யாலுமா? :)

 
At Monday, January 08, 2007 3:52:00 PM, Blogger Dreamzz said...

//உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ
ஸ்டண்ட் பாயோ
வார்ட் பாயோ
ஒரு ரிச்சா/ஆட்டோக் காரனோ
ஒரு ரவுடியோ அட
ஒரு தாதாவோ
இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணம்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?
//

நல்ல கேள்வி! எல்லாரும் அறிய வேண்டிய கருத்து!

 
At Monday, January 08, 2007 6:47:00 PM, Anonymous Anonymous said...

good one da arun. looks like u r a CM. see eotting for explanation. ;).
-Prem.

 
At Monday, January 08, 2007 7:00:00 PM, Blogger Arunkumar said...

@dreamz
//
Same BLOOD! நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும்!
//
கரெக்ட்.. நம்ம எல்லாரோட சார்பா பதிவுல போட்டேன்...

//
எல்லாரும் அறிய வேண்டிய கருத்து!
//
:)


//good one da arun//
dei thanks da :)

 
At Monday, January 08, 2007 7:04:00 PM, Blogger Arunkumar said...

@k@rthik

//இந்த கொடுமைய நானும் அனுபவிச்சேன்...//
ஐயோ பாவம் :(

திரு bus ticket-யே black-லெ விற்ற கதைய மறந்துடீங்களே!!

ஆமாங்க. இப்பிடி நிறைய காமெடி இருந்ததுனால எத எழுத எத விட-னு தெரியாம... ஏதோ எழுதீர்க்கேன்...

முதல் முறை வந்ததுக்கு நன்றி கார்த்திக்.

 
At Monday, January 08, 2007 7:31:00 PM, Blogger கோபிநாத் said...

நண்பா அருண்,
கலக்கிட்டீங்க...

\\திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு..\\

அதுவும் இந்த திரு,திருன்னு..... சூப்பரு

\\என்ன மக்களே, என்ன நினைக்கிறீங்க?\\

என்னத்தா நினைக்கிறது...இந்த கொடுமை அனுபவிச்சிட்ட அப்புறம்.

 
At Monday, January 08, 2007 7:55:00 PM, Blogger Syam said...

ஏங்க இந்த பேரெழவு புடிச்ச படத்துக்கு போய் ரெண்டு போஸ்ட் போட்டு இருக்கீங்களே :-)

 
At Monday, January 08, 2007 7:56:00 PM, Blogger Syam said...

////வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?
//
அதான சரியா சொன்னீங்க இங்க இவனுக படத்த பார்க்க எவ்வளவு கஷ்டபடுறொம்னு நமக்கு தான் தெரியும் :-)

 
At Monday, January 08, 2007 7:56:00 PM, Blogger Syam said...

50? :-)

 
At Monday, January 08, 2007 8:05:00 PM, Blogger Arunkumar said...

//கலக்கிட்டீங்க...
அதுவும் இந்த திரு,திருன்னு..... சூப்பரு
//
நன்றி கோபி

//
என்னத்தா நினைக்கிறது...இந்த கொடுமை அனுபவிச்சிட்ட அப்புறம்.
//
நீங்களுமா? ஐயோ பாவங்க.. ஜோதில ஐக்கியமாயிடுங்க !!!

 
At Monday, January 08, 2007 8:08:00 PM, Blogger Arunkumar said...

//
ஏங்க இந்த பேரெழவு புடிச்ச படத்துக்கு போய் ரெண்டு போஸ்ட் போட்டு இருக்கீங்களே :-)
//
தலைவரே, பொண்ணு கெடைக்கனும்ல.. :) அதான் ரெண்டு ரெண்டு போஸ்ட்டா... :)

//
அதான சரியா சொன்னீங்க இங்க இவனுக படத்த பார்க்க எவ்வளவு கஷ்டபடுறொம்னு நமக்கு தான் தெரியும் :-)
//
நம்ம கஷ்டம் நமக்குத்தானே
தெரியும் :(

 
At Monday, January 08, 2007 8:09:00 PM, Blogger Arunkumar said...

50ஆவது கமெண்ட் போட்ட நாட்டாமைக்கு நன்றி :)
அங்கண்ணன் பிரியாணி ஆன் தி வே :)

 
At Monday, January 08, 2007 10:09:00 PM, Blogger gils said...

maapu..padathila comedy nalla irukunu kelvi paten..aana padamay comedynu post paathaprum thaan theriyuthu :D :D ennathaan irunthalum shreyakaaga oru thaba...manichi paathrualaam..kozhandha ennama iruka :)

 
At Monday, January 08, 2007 10:17:00 PM, Blogger Arunkumar said...

@gils
naan sonna maathiri shreya konja scenes-la thaan vandaalum namma manasu namma kitta irukkuradu ille :P

BUT padam paakuradhu unga own risk !!!

 
At Monday, January 08, 2007 10:22:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

அருண்,
சூப்பரோ சூப்பர்...
படம் கிளப்பிட்டீங்க.

இந்த ஒரே காரணத்துக்காக தான் நானும் அமெரிக்கா வர யோசிச்சேன்...
இவனுங்களுக்கு ஏமாற ஆளே கிடைக்காதா???
இனிமே இதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தால்தான் பிரச்சனை தீரும்னு நினைக்கிறேன்...

 
At Monday, January 08, 2007 11:31:00 PM, Blogger Arunkumar said...

//
சூப்பரோ சூப்பர்...
படம் கிளப்பிட்டீங்க.
//
நன்றிங்க...

//
இவனுங்களுக்கு ஏமாற ஆளே கிடைக்காதா???
//
இனிமே இதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தால்தான் பிரச்சனை தீரும்னு நினைக்கிறேன்...
//
என்னுடைய கருத்தும் அதே தான்.

 
At Tuesday, January 09, 2007 12:07:00 AM, Blogger coolkrishnan said...

Hilarious da, Arun.
I was totally ROTFL while reading ur post !
keep eriting.

 
At Tuesday, January 09, 2007 1:08:00 AM, Blogger dubukudisciple said...

ப்லான் - ப்ளான்
பல்லத்தாக்குல - பள்ளத்தாக்குல
தருதலை - தறுதலை
பட்டண் - பட்டன்
கண்ணம் - கன்னம்
மறுமகன் - மருமகன்
நம்மல - நம்மள
பயபுல்ல - பயபுள்ள
ஒழியிறது - ஒளியிறது
பண்ணம்போதே - பண்ணும்போதே

 
At Tuesday, January 09, 2007 8:23:00 AM, Blogger Arunkumar said...

@AK
thx da , keep coming :)

@dubukudisciple
ரொம்ப ரொம்ப நன்றிங்க.

 
At Tuesday, January 09, 2007 8:33:00 AM, Blogger Dreamzz said...

//அதேத்தான்...

நாமளே இந்தியால மத்தப் பசங்களுக்கு வேல கெடக்கட்டுமேன்னு, இந்திய மண்ண விட்டு அமெரிக்காவுக்கு வந்து, பர்கர் கிங்லையும், மெக்-டிலையும் வேகாத காய்கறியச் சாப்ட்டு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு நாலு ப்ளாக் எழுதி மத்தவங்கள கழுத்தறுத்துக்கிட்டு இருந்தா, இவனுங்க கூப்டு வச்சி, நம்மல கேவலப் படுத்துவானுங்களாம்...

ஊருல இல்லாத மொல்லமாறித்தனம்லாம் பண்றவங்களுக்கு பொண்ணக் கொடுப்பாய்ங்களாம். அமெரிக்கால மவுசு தொடக்கிற நமக்கு அல்வா கொடுப்பாய்ங்களாம்...

ஆனா பாருங்க, அமெரிக்கா மாப்ளன்னு சொன்னவுடனே நமக்கு பொண்ணுங்கெல்லாம் க்யூ கட்டி நிக்கிறாங்கன்னு சன் நிவ்ஸ் தொலைக்காட்சில சொன்னாங்க...

//
ada, naan solla vandhadhu!
intha issuekku ungalukku 200 comment podanum Arun.. chumma kalakiteenga!

 
At Tuesday, January 09, 2007 9:41:00 AM, Blogger Arunkumar said...

@dreamzz
namma thuyaratha naama ippidi thaana thodachikanum !!!

 
At Tuesday, January 09, 2007 3:36:00 PM, Blogger Syam said...

வெட்டி கரெக்ட்டா சொன்னீங்க...ஏங்க உலகத்துல எத்தனை நாடு இருக்கு...ஆனா எப்ப பார்த்தாலும் ஒன்னு அமெரிக்கா மாப்பிள்ளை இல்லனா லண்டன் மாப்பிள்ளை...இந்த டைரடக்கர்களுக்கு வேற நாடு எல்லாம் உலகத்துல இருக்குனே தெரியாதா :-)

 
At Tuesday, January 09, 2007 3:36:00 PM, Blogger Syam said...

வெட்டி கரெக்ட்டா சொன்னீங்க...ஏங்க உலகத்துல எத்தனை நாடு இருக்கு...ஆனா எப்ப பார்த்தாலும் ஒன்னு அமெரிக்கா மாப்பிள்ளை இல்லனா லண்டன் மாப்பிள்ளை...இந்த டைரடக்கர்களுக்கு வேற நாடு எல்லாம் உலகத்துல இருக்குனே தெரியாதா :-)

 
At Wednesday, January 10, 2007 10:04:00 AM, Blogger மணி ப்ரகாஷ் said...

பன்றேன்.

google ஓட திருவிளையாடல் ஆரம்பிச்சு..

ம்ம் .எனக்கு இன்னும் விளங்காத புதிர்
MR.Dhanush ல்லாம் எப்படிப்பா ஹீரோவா எத்துக்குறாங்க..


ம்ம்ம் எல்லாம் நம்ம தலை எழுத்து..

 
At Wednesday, January 10, 2007 10:09:00 AM, Blogger மணி ப்ரகாஷ் said...

//யப்பா டைரக்டர்ஸ்,
படம் எடுங்க ஓகே. அட
இந்த மாதிரி லாஜிக்கே இல்லாம கூட படம்
எடுங்க , ஓகே.

அது என்ன, உங்க கதைக்கு ஒரு
உப்புக்கு சப்பாணியா
ஹீரோயின் கிட்ட BUN வாங்குற
வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?//

கேட்டயெ ஒரு கேள்வி,, நியாயமான ,கேட்கவேண்டிய கேள்வி..
எப்பவுமே ஏன் இந்த டைரக்டர்ஸ் இப்படியே திங்க் பன்றாங்க.....

இதுக்கு என்னவாவது செஞ்சே ஆகனும்ம்ம்பாபாபாபாபா....

 
At Wednesday, January 10, 2007 10:10:00 AM, Blogger மணி ப்ரகாஷ் said...

//relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?
//

ஆகா அருண் மனச உருக வைச்சுட்டேயேப்ப்பா...

மக்கள்ஸ் இனிமேலாவது திருந்தட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 
At Wednesday, January 10, 2007 2:39:00 PM, Blogger Sundari said...

Sorry konjam late vandhutean....

New year la naan senja periya thappu

unga blog padikama..kastappattu thiruvilayadal download panni padam parthathu :(

//உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ
ஸ்டண்ட் பாயோ
வார்ட் பாயோ
ஒரு ரிச்சா/ஆட்டோக் காரனோ
ஒரு ரவுடியோ அட
ஒரு தாதாவோ
இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணம்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?

தெனமும் BUN திங்குற அவனுக்கு ஒரு Big-Mac
எதுக்குங்கறேன் !!!!//


Tamil pada directors yosika vendiya matter..ella padathaliyum US la irundhu vara oruthan bun vangetu than porean...

Tamil directors kum US kum edvathu pona Jenmathu pagai oo ???Good flow and njoied reading it a lot..enna konjam padam parkarathuku munadi padichu irukanum naan !!

 
At Wednesday, January 10, 2007 7:04:00 PM, Blogger Arunkumar said...

@syam
//
இந்த டைரடக்கர்களுக்கு வேற நாடு எல்லாம் உலகத்துல இருக்குனே தெரியாதா :-)
//
தெரியும். ஆனா சூட்டிங்குக்கு மட்டுந்தான் போயிட்டு வருவாங்க :)


@மணி
//
எப்பவுமே ஏன் இந்த டைரக்டர்ஸ் இப்படியே திங்க் பன்றாங்க.....

இதுக்கு என்னவாவது செஞ்சே ஆகனும்ம்ம்பாபாபாபாபா....
//
வரி விலக்கு மாதிரி ஏதாவது சட்டம் போட்டாத்தான் உண்டு

//
ஆகா அருண் மனச உருக வைச்சுட்டேயேப்ப்பா...

மக்கள்ஸ் இனிமேலாவது திருந்தட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//
:)

 
At Wednesday, January 10, 2007 7:08:00 PM, Blogger Arunkumar said...

//
Sorry konjam late vandhutean....
//
vandhaa podum sundari. late ellam no problems :)

//kastappattu thiruvilayadal download panni padam parthathu//
pattu purinjikka vendiyadaa pochaa ungalukku...
//
Tamil pada directors yosika vendiya matter..ella padathaliyum US la irundhu vara oruthan bun vangetu than porean...

//
aamanga , adaan konjam bayama irukku :)
//
Tamil directors kum US kum edvathu pona Jenmathu pagai oo ???
//
ennamo, indha kodumai koranjaa sari :)

//Good flow and njoied reading it a lot.. //
thxunga... :)

 
At Thursday, January 11, 2007 7:23:00 AM, Anonymous Anonymous said...

Hi Arun,

Chance ae illa ga ...

3 nalaiku munnadiae ithai padichaen...

Room potu sirichutu ippo than varaen...

Really Superb. - Sundar

 
At Friday, January 12, 2007 3:20:00 PM, Blogger Arunkumar said...

@Sundar
room potu sirichadukku romba sandhosham :) aana enakku endha sundarnu theriyaliye :(

 
At Friday, January 12, 2007 4:30:00 PM, Blogger பொற்கொடி said...

yappa rotfl! epdinga ipdilam? aduva varudunu sollidadinga.

inda padam hitame?! ennavo ponga sothai padam ellam than hit aagudu ippolam. ana ida pathu ellam ninga anjadinga, ipo en aaluku ena madri oru nalla ponnu kuda kalyanam agalaya? adu pola us maapilais ellarkum kidaikum ;) cinema ellam summa vethu apdi nenachukanum!

 
At Friday, January 12, 2007 4:39:00 PM, Blogger Arunkumar said...

@kodi
//
yappa rotfl! epdinga ipdilam? aduva varudunu sollidadinga.
//
danks... padam paatha nijama aduvaa varudunga :)
neenga chennai-la irundu vandadukku approm TN makkal sari ille... indha padam ellam hitaakuraanga :(

//
ipo en aaluku ena madri oru nalla ponnu kuda kalyanam agalaya?
//
idha rangamani illa sollanum? (*! me with a appavi face !*)
kadesila romba aarudhala pesirkinga.. mansukku sandosamaa irukku :)

by the way, snowa nalla enjoy pannunga...

 
At Friday, January 12, 2007 5:43:00 PM, Blogger பொற்கொடி said...

amama anda kootha yen kekringa, kannapinnanu photo pudichi oorla irukra elarkum anupi mandai kaaya vechutruken :) edo nammala ana sevai nu!

 
At Friday, January 12, 2007 5:49:00 PM, Blogger Arunkumar said...

@kodi
ah,correcta senjirkeenga... indha chance ellam vidave koodaadhu :)
andha sevaiya thaan naan post potu senjen... :)

 
At Tuesday, January 16, 2007 1:26:00 AM, Blogger My days(Gops) said...

hi first time here....
ROTFL :)))..
Sema comedy...

//ஒத்துக்குறேன். நம்ம 2 பேருக்கும்
லவ்-னு ஒத்துக்குறேன், நெக்ஸ்ட் டூயட்-ல மீட் பண்றேன்"னு //
indha scena'a mattum naaan paaarka mudiaaama pochi.. ippppa kadhai'a kettuten :))

//அது என்ன, உங்க கதைக்கு ஒரு
உப்புக்கு சப்பாணியா
ஹீரோயின் கிட்ட BUN வாங்குற
வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?//
ha ha ha ha...eppadi'nga?
directors'a neeenga paaaratanum..
world'la ethanai'o countries irrakara cha, america'va mattum therndhedukuraaangaley?

//ஒரு loser கேரக்டர் ?//
othukkaa vendia visaiyam..:))

 
At Wednesday, January 17, 2007 10:39:00 PM, Blogger Arunkumar said...

@gops
thx for coming...
inime adikkadi vaanga :)

//
world'la ethanai'o countries irrakara cha, america'va mattum therndhedukuraaangaley?
//
america maplayoda nethila thaan ezhudi ottirku pola :(

 
At Tuesday, January 30, 2007 10:06:00 AM, Anonymous sree said...

Hello Arun..
Epadee daa Moharam a kondada porom nnu ore yosanai
(Moharam kku Biriyani ellam anuppa maataanga namba Mohamaden friends :( )
adhanaala...2 movies eduthuttu vandhen..
Onnu 'Sivapadhikaaram'...Naanum cinema fulla 'aaaa' innu paathuttu
irundhen..dhideernu..credits were rolling..paatha..cinema mudinjiduchaam.
Enakkey vekama pochu..idhu kooda nambalukku theriyaliye innu :(
So adutha padatha paarka thembu varala....
Lucky yaa sumathi blog la irundhu unga blog vandhen..
Ore the sirippu dhaan.. :)
Enakku Dhanush shoda trailera ye paaka mudiyaadhu...
adhuvum golf club bo hockey stick ko suzhatikittu dhaadee ottikittu..
oooo.......bhayangaram....
neenga epadeenga oru full padatha paatheenga...
indha post tukaga 'thyagamaa' : )
Nalla enjoy pannen indha post...
U have a great flair for comedy...
Best part was
// Kiliya valarthu thiru kitta..............nija vazkaiya? kadhai thaane...//
Hilarious!!! But poor guy paa...did he have a choice : )
//Tamil pada directors yosika vendiya matter..ella padathaliyum US la irundhu vara oruthan bun vangetu than porean...
Tamil directors kum US kum edvathu pona Jenmathu pagai oo ???//
Pinna....inga namba heroines ellam yaara kalyanam pannikaraanga..
US maapillais dhaane ;)....
Namba directors kku irukaadha pinna :P
Overall la Moharam went very well for me..
Thanks to ur post : )

 
At Tuesday, January 30, 2007 5:18:00 PM, Blogger Arunkumar said...

@sree
gr8 2 know ur Moharam went well with my post :P
Thx for visiting n commenting. Sumathikkum oru Thx :)
yes yes, post podradukkagave paathen.

//
Nalla enjoy pannen indha post...
U have a great flair for comedy...
//
Thx a ton :)

 
At Sunday, February 11, 2007 12:44:00 PM, Blogger சினேகிதி said...

\\இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணும்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?

தெனமும் BUN திங்குற அவனுக்கு ஒரு Big-Mac
எதுக்குங்கறேன் !!!!\\

niyamana kelvi....padam parkira ellarukume ipidithan yosanai varum.athuvum kadasila Shreya thanus a vendam endidu manamedail poi ukaruvanga apa nan ninachen intha padathilyavathu america maapilaioda feelings director therinju irukendu kadasila kavuthutanga.

 
At Thursday, November 22, 2007 9:11:00 AM, Blogger cheena (சீனா) said...

25 லச்சம் வாங்கி பிஸினஸ் பண்ணி பெர்ய ஆளாகி (திரு)மணமேடைக்கு ஓடி ...........

வாவ் - சிம்ப்ளி கிரேட்

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home