மொக்கை பதிவு
பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா சரக்கு எதுவும்
இல்ல. அதனால இந்த மொக்கை :)
************
நம்ம ஊரு, "யாரு ஆகப்போறா க்ரோர்பதி"
சொந்த சரக்கு இல்ல,சுட்ட சரக்கு தான்னு
கேள்விப்பட்டுருக்கேன். ஆனா இப்போ
கொஞ்ச நாளாத்தான் ஒரிஜினல் சரக்கு "Who
wants to be a Millionaire" ப்ரோக்ராம் பாத்துட்டு
இருக்கேன். செட்டுல இருந்து,லைட்டிங்,ம்யூசிக்,
சேரு,ஆட்டத்தோட ரூல்ஸ்,அப்பறம் கடேசில
ஊதுற அபாய சங்கு வரைக்கும் ஈ அடிச்சான்
காப்பி தான். இருந்தாலும் இந்தியால நான்
விரும்பி பாக்குற ஒரு ப்ரோக்ராம் இது.
நெட்ட அவரோட ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில
ஒரு எடத்த புடிச்சிருந்தாரு. இப்போ குட்ட அத
எட்டிப் பிடிப்பாரா பாப்போம்.
************
போன சனிக்கிழம எங்க வீட்டுக்கு பக்கத்துல
இருக்குற library போனேன். நம்ம மழை பெயும்போது
கூட நனஞ்சிக்கிட்டே ஓடுவோமே தவிர அந்தப்பக்கம்
ஒதுங்கினது கெடயாது. இருந்தாலும் இந்த ஊரு library-ல
Movie DVDs கிடைக்கும், நம்ம ஊரு படங்களோட DVDs
இருக்கும்னு டேமேஜர் (இல்ல இல்ல மேனேஜர்)
சொன்னதால போனேன். Membership card வாங்கிட்டு
"Where is the DVD section"னு கேட்டேன்.
"அப்ப நீ புக் எல்லாம் படிக்க வரலியா?" அப்படிங்கற
மாதிரி ஒரு லுக்கு விட்டுட்டு வழி சொல்லிச்சு அந்த
வெள்ளக்கார பாட்டி. நமக்கு ஒரு ஷாக் இருக்கும்னு
தெரியாம அந்த Section போனேன்.
ஏன் நேரம். என் கண்ணுக்கு தென்பட்ட மொதோ படம்
"சுள்ளான்". அடடா,இதெல்லாம் ஒரு படம், அதுக்கு ஒரு
DVD, அத கொண்டு வந்து அமெரிக்கால library-ல வச்சு
நம்ம மானத்த வாங்குறானுங்களே-னு கடுப்பாகி
அடுத்த shelf போயி பாத்தா அங்க "ட்ரீம்ஸ்" படம்.
அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு
மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?
(read: vivek style)
ஏன் தான் போனோம்னு ஆயிடுச்சு. அப்பறம் நம்ம
தலைவர் படம் முத்து DVD பாத்து தான் மனச
தேத்திக்கிட்டேன். மத்தபடி library சூப்பர். உள்ளயே
internet facility எல்லாம் இருக்கு. வெளிய park மாதிரி கட்டி
வச்சிருக்காங்க. ஒரு book எடுத்துட்டு வெளிய போய்
ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே படிக்கிற மாதிரி ஆக்ட்
குடுக்கலாம் (சம்மர்ல) , அப்பறம் online account, online book
renewal அது இதுன்னு ஏகப்பட்ட facilities. எல்லாமே ஓசில..
சோ,ஒரு "ஓ" போடலாம் :)
*************
ஜி3 ஒரு puzzle post போட்டிருந்தாங்க. அதே ஸ்டைல்ல
இதையும் ட்ரை பண்ணுங்க. பதில நானே கமெண்ட்ல
போட்டுட்றேன் :)
*********
இந்தூர்ல வெயில் புடிங்கிக்கிட்டு அடிக்குதே-னு
சொல்லி இந்த weekend ஆட்டம் போட்டாச்சு :)
வெயிலோடு விளையாடி
இல்ல. அதனால இந்த மொக்கை :)
************
நம்ம ஊரு, "யாரு ஆகப்போறா க்ரோர்பதி"
சொந்த சரக்கு இல்ல,சுட்ட சரக்கு தான்னு
கேள்விப்பட்டுருக்கேன். ஆனா இப்போ
கொஞ்ச நாளாத்தான் ஒரிஜினல் சரக்கு "Who
wants to be a Millionaire" ப்ரோக்ராம் பாத்துட்டு
இருக்கேன். செட்டுல இருந்து,லைட்டிங்,ம்யூசிக்,
சேரு,ஆட்டத்தோட ரூல்ஸ்,அப்பறம் கடேசில
ஊதுற அபாய சங்கு வரைக்கும் ஈ அடிச்சான்
காப்பி தான். இருந்தாலும் இந்தியால நான்
விரும்பி பாக்குற ஒரு ப்ரோக்ராம் இது.
நெட்ட அவரோட ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில
ஒரு எடத்த புடிச்சிருந்தாரு. இப்போ குட்ட அத
எட்டிப் பிடிப்பாரா பாப்போம்.
************
போன சனிக்கிழம எங்க வீட்டுக்கு பக்கத்துல
இருக்குற library போனேன். நம்ம மழை பெயும்போது
கூட நனஞ்சிக்கிட்டே ஓடுவோமே தவிர அந்தப்பக்கம்
ஒதுங்கினது கெடயாது. இருந்தாலும் இந்த ஊரு library-ல
Movie DVDs கிடைக்கும், நம்ம ஊரு படங்களோட DVDs
இருக்கும்னு டேமேஜர் (இல்ல இல்ல மேனேஜர்)
சொன்னதால போனேன். Membership card வாங்கிட்டு
"Where is the DVD section"னு கேட்டேன்.
"அப்ப நீ புக் எல்லாம் படிக்க வரலியா?" அப்படிங்கற
மாதிரி ஒரு லுக்கு விட்டுட்டு வழி சொல்லிச்சு அந்த
வெள்ளக்கார பாட்டி. நமக்கு ஒரு ஷாக் இருக்கும்னு
தெரியாம அந்த Section போனேன்.
ஏன் நேரம். என் கண்ணுக்கு தென்பட்ட மொதோ படம்
"சுள்ளான்". அடடா,இதெல்லாம் ஒரு படம், அதுக்கு ஒரு
DVD, அத கொண்டு வந்து அமெரிக்கால library-ல வச்சு
நம்ம மானத்த வாங்குறானுங்களே-னு கடுப்பாகி
அடுத்த shelf போயி பாத்தா அங்க "ட்ரீம்ஸ்" படம்.
அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு
மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?
(read: vivek style)
ஏன் தான் போனோம்னு ஆயிடுச்சு. அப்பறம் நம்ம
தலைவர் படம் முத்து DVD பாத்து தான் மனச
தேத்திக்கிட்டேன். மத்தபடி library சூப்பர். உள்ளயே
internet facility எல்லாம் இருக்கு. வெளிய park மாதிரி கட்டி
வச்சிருக்காங்க. ஒரு book எடுத்துட்டு வெளிய போய்
ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே படிக்கிற மாதிரி ஆக்ட்
குடுக்கலாம் (சம்மர்ல) , அப்பறம் online account, online book
renewal அது இதுன்னு ஏகப்பட்ட facilities. எல்லாமே ஓசில..
சோ,ஒரு "ஓ" போடலாம் :)
*************
ஜி3 ஒரு puzzle post போட்டிருந்தாங்க. அதே ஸ்டைல்ல
இதையும் ட்ரை பண்ணுங்க. பதில நானே கமெண்ட்ல
போட்டுட்றேன் :)
*********
இந்தூர்ல வெயில் புடிங்கிக்கிட்டு அடிக்குதே-னு
சொல்லி இந்த weekend ஆட்டம் போட்டாச்சு :)
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே. :(
சரி, நெக்ஸ்ட் மீட் பண்றேன் உங்கள
132 Comments:
Ground Zero maathiri Comment Zero:
Ans: Long time, No C :)
aahaa!mokkaiyanalum supera dhan podreenga.enakku kannu parvai kuraichaldhan ,aanalum romba doubt vara madhiri aagi pochu.Veyillil aatam nu snow la paduthu pose koduthurukeenga.puriyalayae.nan periya Tubelight.;D
// "சுள்ளான்". அடடா,இதெல்லாம் ஒரு படம், அதுக்கு ஒரு
DVD //
சுள்ளான் படத்தை தவறாக விமர்சித்தற்காக கண்டிக்கிறோம்.....
அதை இதை விட கேவலமாக நாறடிக்க வேண்டும் என request செய்கிறோம்.
இவண்
வல்லவன் நற்பணி மன்றம்
When did you remove your Com.moderation?Surprised!!
aama!Krorpathi kutta yaru?I have no clue about TV programs.sorry.
Hello.. Mokkailayum nakkal korayala.. :-)
Enna veeta vuttu thorathitaangala ambaaricala? sattaiyellam kanbathukla maatittu platformla padukka aarambichita :P
@skm
vanga vanga
oru rendu posta comment moderation ellam remove panniten.
nettai - amitabh
kuttai - shahrukh
snow thaan veyilnu tamilla sonnen :)
@appavi
correcta sonninga. request already acceptedungov :) ennoda "thiruvilayadal arambam" review paarunga.
Hindi Channels la irundhu tamil channels la copy adikkura maadhiri...Hindi channels pannuraangala?
Library-la DVD's aah...Hmmm...Tamil naatu layum idha kondu varalamae..Apuram indha thirutu CD's lam kanama poidum illa..Yepdi yen idea?
Moththathil ungal mokkai rasikkum padiyagavae irundhuchu:)
//யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?//
ஹி.. ஹி.. ஹி..
இவளோ பெரிய libraryல நம்ம "வல்லரசு" ஹீரோ படம் எதும் இல்லயா? அப்படி என்னயா பெரிய library அது??
பரவாயில்லையே.. நல்ல intrestinga தான் மொக்கை போடுறீங்க...
ஹாய் அருண்,
//சுள்ளான்". அடடா,இதெல்லாம் ஒரு படம்..// அட இந்த ஹீரோ படம்லாம் கூட லிஸ்டுல உண்டா?
அது சரி. நெட்ட, குட்ட னு சொல்லி... யாரும் சண்டைக்கு வர மாட்டாங்கனு தைரியம் தானே...
பரவாயில்ல மொக்ககூட.. அப்பரமா
வெயில்ல ரொம்ப விளையாடி களச்சி போயிருப்பீங்க. அதனால போயி ஜில்லுனு ஒரு க்ளாஸ் மோர் குடிங்கப்பூ
ஒடம்புக்கு நல்லது....(ஹி ஹி ஹி ஹி )
ungge oorula Sullan mathiri padangkalai libraryle vachchurukkaanggala????
hmm.. neegga nallla nalla padangkalai vaangki antha libraryle saerkkalaame!! ;-)
sari..
ABABABAB-kku enna pathil????
muthalla attendance arun :-)
//நம்ம மழை பெயும்போது
கூட நனஞ்சிக்கிட்டே ஓடுவோமே தவிர அந்தப்பக்கம்
ஒதுங்கினது கெடயாது//
ஆனாலும் உன் லொள்ளு தாங்க முடியலப்பா அருண்..
எழுதுறதுக்கு மேட்டர் இல்லியா.. என்னைய்யா கலர் கலரா ரீல் விடுற.. நீ தான் ஆணி புடுங்குறதையே ஆறு பாரா எழுதுனவன் ஆச்சே
ROTFL @ வெயிலோடு விளையாடி...கலக்கிட்டீங்க :-)
ROTFL @ வெயிலோடு விளையாடி...கலக்கிட்டீங்க :-)
athu just copy illa arun...athuku royalty ivangaluku varuthu..athey maathiri lot of programs ippo India la varuthunu nenaikaren...Indian Idol kooda varuthey ippo :-)
sullan, dreams padatha veikarathuku enga oor library maathiri Tamil DVDs veikaamaley irundhu irukalaam...kasta kaalam :-)
@g3
illa, appidi oru venduthal. -10C la platformla paduthu urulanumnu :)
@raji
adhaavadhu thiruttu DVD-a library-la vikkalaamnu solreenga. correcta? :P
//
Moththathil ungal mokkai rasikkum padiyagavae irundhuchu:)
//
Thnk U :)
@k4k
vallarasu, veerasami ellam kooda irukkalaam, naan adukku mela thedalai :)
@sumathi
neenga "more" kudikka solringa but dil mange 'beer' :)
@myfriend
enkitta padam irundha naan edukku library ellam poren :)
ABABABABAB - ennoda first comment parunga. padhil sollirkene !!
@MK
vanga vanga
ada nijamave ezhuduradukku matter illenga.. ungala college
trip maathiri edaavadhu swarasyama namakku exp illengov :(
@syam
didnt know that these ppl are getting royalty. good info :0
//
sullan, dreams padatha veikarathuku enga oor library maathiri Tamil DVDs veikaamaley irundhu irukalaam...kasta kaalam :-)
//
correcta sonninga syam
rendu thadava ROTFL pannirkinga. adi gidi onnum padaliye? :)
//ennoda first comment parunga. padhil sollirkene !!
//
Long Time No See?? aiyoo!! puriyalaingga.. puriyira mathiri konjam vilakkungappaa!!!
my friend, andha photos-la only A and B thaan continousa irukku.. so , long time no 'C' !!
puriyudho ?
கலக்கல் post arun! mokkai illa.. sema jolly!
//அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு
மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?
//
ROFL... செம காமெடி!
mummmyyyyyyyyy.. tamil post ahhhhhhh!!! AVP :D
Snow la nice palli konda perumal :D
/ஒரு book எடுத்துட்டு வெளிய போய்
ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே படிக்கிற மாதிரி ஆக்ட்
குடுக்கலாம் (சம்மர்ல//
அது! இப்படி தான் இரூக்கனும். மத்தவங்களை விட நாம தான் அட நல்லா use பண்றோம்
//எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே. :(
//
நல்லா காமெடி இது! better luck next time ;)
photos nanna irukku!
யப்பா, யம்மா, இந்த தங்க்லீஷ் பின்னூட்டங்களைத் தமிழில் எளிதாக மாற்ற பொட்டி தட்றவங்க / ஆணி பிடுங்கறவங்க யாரேனும் உதவக்கூடாதா ? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸஸஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ கண்ணைக் கட்டுதே :-(((((((((((((((
//நம்ம மழை பெயும்போது
கூட நனஞ்சிக்கிட்டே ஓடுவோமே தவிர அந்தப்பக்கம்
ஒதுங்கினது கெடயாது.//
yen solla maateeenga.... sight adikira figure maatu kottai'la ukkaandhu irrundhaalum etti paarkuradhu illa?...he he he
cool...
//அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா DVD வச்சிருக்கீங்க//
ROTFL ....andha place empty'a irrukka koodadhu'nu andha Dvd'a vatchi irrupaangalo enna'mo?
//இந்தூர்ல வெயில் புடிங்கிக்கிட்டு அடிக்குதே-னு சொல்லி இந்த weekend ஆட்டம் போட்டாச்சு :)//
paaarthaley theriudhu, romba veyil'o? eppadi sattai ellam pottu irrukeeenga?
//எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு மொக்கை போட முடியலியே. :( //
ROTFL..... idha mokka'nu yaaaru sonna??
:))
ada ippadi oru facility angayum unda?
UK-layum idhu irukku. govt libraries, ellam free! asterix tin tin-u oru comics vittu vaikala. andha section-laye naa than eppavum tallest :D baki ellam mutti kaal size-la thaan irukumnga. plus online reservation, ordering from another city's library appadi ippadi ekkachakka facilities. online system na jasti use pannadhu fine katta thaan :)) and they used to give as many as 12 books to a borrower. fundoo!
enna brit writers konjam jasti, aama....naa enga andha booka ellam padichen!
aama....idhu enna first comment unga blog-la neengale pottu vachirukeenga? idhellam cheating theriyumo?!
Hello Arun..unga 'thirvilaiyadal.. part 2' super.. adha pathi oru comment potiruken anga...romba enjoy pannren unga posts..
Ammam mazhaikku libraryla odhungalai..OK... anga volunteer work panna vara vellaikaareengala
paaka kooda odhunganadhu illaiya...engeyo idikudhey :P
Veyilla nalla oyyarama padhuthittu appuram car ra velila edukka adha ellam neenga dhaane allineenga :P
@dreamzz
jolly postnu sonnadukku oru "O" :)
//
மத்தவங்களை விட நாம தான் அட நல்லா use பண்றோம்
//
illeya pinna :)
//
better luck next time ;)
//
danks :)
@dreamzz
unga post onnu pendingla irukku. i will read and comment soon :P
@prithz
aaha, perumal -10C la thaan thoonguvaara? :D
@gops
varuga varuga.
figure irundha odunguradu enna, book eduthu padikkira maathiri kooda act kudukkalaam. aana, nammoorla endha figure library-la irukku sollunga?
//
empty'a irrukka koodadhu'nu andha Dvd'a vatchi irrupaangalo enna'mo?
//
nalla sindikkireenga Gops :)
//
eppadi sattai ellam pottu irrukeeenga?
//
sattaya kalatti photo eduthenna approm.. yaaravan, adaanga hindila kooda nadippane.. aan,salman khanukku market illame poidumenu oru nallennam than :)
idhu mokkai illena nalladhu thaan :)
@sat
angayum apdithaana? good good :)
//
online system na jasti use pannadhu fine katta thaan :))
//
sandhoshama fine kattuvinga pola irukke.. smiley balamaa irukku :)
adhu thaan Comment Zero-nu name kuduthurkene... so first comment illa :P
@sree
vanga vanga, thangal varavu nalvaravaaguga :)
unga comment padichen. rasichadukku romba thxunga.
unga oorla epdinu therla,aana inga volunteer panravanga
ellam orey kelads :(
//
velila edukka adha ellam neenga dhaane allineenga :P
//
adukkellam apartment-la aalunga irukkanga. aana ennoda carla
irundu naan thaan allanum. adukku thaan SNOW-nu oru padive
potu polambirken :(
mokkainu solli super potachu arun...nan than latea vandhutennu ninaikaren..sorry, idhukellam kochikittu en post padika varama irundha, sirupula thanamala irukku..
adapaavi, sullan, dreamzz, apram apdiye oru ulla oru luk vitirundha verum pudhupettai n indha madiri odada dhanush padama vachiruppan..
nammala irritate pannanumney anga appadi vachirupan pola...idhuku nee online download panitu parkalamla...atleast intermediate to new movies parkalam..
adhenna konja naal varaikum nalla thana irundha, ippadi ayita, roadla paduthu urundu perandu, unna yarum parkaliye :)
jus kidding ma..
postum kalakal fotosum kalakal...
nan ivlo periya aala than vaada podanu sonnena...manichukonga sir...but nan appdi than koopiduven iniyum :) sariya..
aiyagooo, even counts poda koodadhu enga veetu vazhaka padi..enga ponalum rettai padaiya pogavum koodadhu, so adhu madiri indha comment chumma oru ennala mudinja oru mokka comment or bonus commentunu kooda vachikalam...
ozhunga doo ellam vidama pazham sollidu sariya...
@ramya
lateaa vandhaalum latestaa vandu 4 comments potaache.. adaan venum :)
unnoda postla 4 comments pottuten... so 'say cheez',idhukkellam alapadaadhu :)
//
adhenna konja naal varaikum nalla thana irundha, ippadi ayita, roadla paduthu urundu perandu
//
noku theriyaadha? 10 inchukku snow vandha urundu peralanum. appothaan
aani pudungara edathula hike kidaikum. idhu aideegam :)
//
nan ivlo periya aala than vaada podanu sonnena...manichukonga sir...but nan appdi than koopiduven iniyum :) sariya..
//
ippo enna?
anna,kamarajar,netaji photos ellama poturken.. periya aalnu ellam sollitu !!!
aprom,palam solliyaachu :)
illa illa vandhen inga, padikavum senjen, ana comment poda marandu poitten. multi tasking panna idan problem :(
//aani pudungara edathula hike kidaikum. idhu aideegam //
enna aidheegamungoo....parthu seat thenjida podhu romba thechi...
chumma oru pechuku periyavanu sonen, nee chinna kuty paiyan than okva...
enakku car-a sorandaradhey velaiya pochu inga....kadiya irukku arun.
library explanation super :)
dreams, sullaan ellam nijama eppadi inga vandadhu..kasthuri rajakum indha librarykum yaedho matter irukku :)
library naalae site dhaanae arun. but enna satham podaama adikanum.
vivek dialogues gumm..padikkum bodhae nenachaen...kadasila neengalae vivek style nu solliteenga...
mokkai aanaalum sakkai post :)
@porkodi
orey naalla ella blogukkum poi multi tasking panna ippidi thaan :)
@ramya
//
enakku car-a sorandaradhey velaiya pochu inga
//
embuttu snow? endha area? ingayum adhe thaan :(
@kittu
vaanga vaanga kittu. sight adikka mozhi illeye,approm enga satham varum :)
thx kittu.
Vathiyare vanthuten ba...
Veyilodu super'a uravaadureenga pola irukku... :D
Antha puzzle'ku answer namma thalaivar padam illaya?? Antha paatula varume.. B 2 the A 2 the B 2 the A... BABA.. athuthanonu paarthen...:(
Aama pa intha oor library super... neenga sonna yella facilities ingayum irukku... aana nallavelai neenga sonna thamizh padamlam illai inga... infact to tamil movies in my place library... 10-15 hindi padam irukku avaluv than :)
//எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே. :(//
எதிர்கட்சி எதுன்னு என்க்கு தெரியலையே...
//adhaavadhu thiruttu DVD-a library-la vikkalaamnu solreenga. correcta? //
yen-nga ipdilam...Yaarupa anga idhai naan soollulai...Ennai vittudunga....
நாந்தான் அம்பது, நாந்தான் அம்பது...நல்ல நகைச்சுவை உணர்வோடு கூடிய படைப்பு...!!! ( மெய்யாலுமே !!! )
Hehe! gud costin! :D
But.. that snow is sooooooo temptingggg.. i want to roll on that toooooo!!!
ROTFL :)
nee DVD section ethuku pona, enna padam ethirpaarthu pona?nu unmaiya solli irukalaam! :p
//எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே//
adichaan paaru last balla sixer. :)
indha comment zero logic innum enakku puriyala :(
fine katraduku santhosha pada mudiyuma?....aana oru perumai. ivalo vasadhi panni koduthum nerathuku andha book-a return pannavo renew pannavo poruppiladha aboorva piravigalnu :D
@kk
unfortunately puzzle-ku answer adhu kedayaadhu :P
yes, hindi movies ingayum irukku.tamil compare pannumbodhu
hindi collections better !!
@veera
g3 thalamaila oru katchi irukku. adukku peru thaan edirkatchi
@raji
sari sari bayapadaadinga :)
@ரவி
வருக வருக. தங்கள் வரவு நல்வரவாகட்டும் :)
//
நல்ல நகைச்சுவை உணர்வோடு கூடிய படைப்பு...!!! ( மெய்யாலுமே !!! )
//
ரொம்ப தேங்க்ஸ் ரவி. அடிக்கடி வாங்க
@prithz
//that snow is sooooooo temptingggg//
yes, thats why we were ROS (Roll On The Snow)
@ambi
//
nee DVD section ethuku pona, enna padam ethirpaarthu pona?nu unmaiya solli irukalaam! :p
//
ippidi pathavaikireengale ambi :)
@sat
naane comment pota adhu first illenu solla vanden... free vidunga.
//
ivalo vasadhi panni koduthum nerathuku andha book-a return pannavo renew pannavo poruppiladha aboorva piravigalnu :D
//
anga thaan namma identity-ae irukku. endha oorukku ponaalum adhe namma vittu kudukka koodadhu :P
neram thaan, 1000 prachanaikku nadula bloggaren parunga, iduvum pesuvinga idukku melayum pesuvinga!! :-)
@porkodi
aiyo ippidi thappa purinjikitingale.. 1000 prachanaiku nadulayum neenga multi tasking panringale. aduve periya vishayam :) naan chumma vilaatukku sonnen :P
மொக்கைன்னா மொக்கையா இருக்கணும் அருண்.. இது கூட தெரியாம... என்ன சின்னப் புள்ளத்தனமா...
நான் கூட மொத தடவ ஒரு ஆ.கோ ல DVD கெடைக்கும்னு ஒரு நப்பாசைல போய் ரெண்டு DVD வாங்கிட்டு வந்தேன். நமக்குத்தான் சில நேரத்துல சாப்பாடே மறந்து போயிடுமே.. அப்புறம் ஞாபக வந்த அன்னிக்கு கொண்டு போய் கொடுத்தா ஃபைன்னுங்கறான்... அப்ப விட்டதுதான் இந்த DVD மேட்டரெல்லாம்....
உங்க ஃபோட்டோவப் பாத்துட்டு, செல டைரக்டர்ஸ் பல காதல் கதைகளோட சுத்திட்டு இருக்குறதா கேள்வி.... பாத்து இருந்துக்கோங்க...
Sullan, Dreams maadhiri sarithara prasithi mikka padangalai ippadi kuttram solvadhai naan vanmayagaa kandikaren...adhai vaangi paartha naan ellam enna kena pasangala :)
library poradhe site adikathaan...idhula suthi park veraya...namma oorla ippadi oru library illayepa..
//எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே//...LOL :)
@ஜி
//
அப்புறம் ஞாபக வந்த அன்னிக்கு கொண்டு போய் கொடுத்தா ஃபைன்னுங்கறான்
//
இதுக்கெல்லாமா ஃபைன் போட்றானுங்க :) என்ன கொடுமை...
நான் உசாரா onlineல புதுப்பிச்சிக்கிறது !!!
@bharani
welcome back sir... neenga illame rendu moonu padiva kala kattale :(
//
sarithara prasithi mikka padangal
//
LOL :)
//neenga illame rendu moonu padiva kala kattale :(
//..idhula onnum orkuttu..che..ulkuttu illaye..
hi arun...romba naalaave unga kadai pakkam varanum nu nenachutrundhen...idho ippo dhaan time kadaichudhu....
.
.
.
.
.
.
.
.
.
.ippidi'laam reel vida maaten...dho ippo dhaan nyabagam vandhudhu :))
inga vandhu paathaa...ennakkune oru mokka post...kalakkals.. :))
////அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு
மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?
// ROTFL
dreams 2 show odichaa enna?? sun tv'la "thiraikke varaadha putham puthiya thiraipadam"'nu sonnaangale... :))
//எதிர்கட்சி எதுன்னு என்க்கு தெரியலையே... //
@veerakumar,
athu pathi therinjukaama irukara varaikum nallathu :-)
@bharani
endha kuthum ille thaliva
@gopal
vanga vanga.
//"thiraikke varaadha putham puthiya thiraipadam"'nu sonnaangale... :))//
LOLz
@syam
correcta sonninga. ippo nelamai vera sari ille :P
Arun, I have started a new blog.Please do visit me there some time.Thanks for your support.
@Bharani - //.namma oorla ippadi oru library illayepa..//
Connemera Library poi paarunga library veliyala irukira marthukku adilalam paravaigal kootam than :)
@golmaal,
//thiraikke varaadha putham puthiya thiraipadam//
sun tv la sonnaangana athu sariyaa thaan irukum... :-)
vitta idam kidaikaathu athunaala ippove potudaren 73 :-)
74 :-)
75 :-)...adichitomla mukkaa century... :-)
@skm
anga oru cricketae aadiyaachu :)
@kk
chicago bears-la irundu Connemera library marathadi varaikum therinji vachirukinga.. sema IQ :)
Great...
@syam
kalakkitinga ponga... naan unga pagela 125ku wait pannitu irukken. neenga inga.. super :)
aatukaal soup
chicken lollypop
hyderabad chicken briyani
Anjappar karaikudi chicken chettinadu
kulirukku paarunga, liquid item oru bacardi anuppidren. nalla saaptute arasi paathutu aprom enakku kadhai update pannunga :)
அன்பு அருண்...
ரொம்ப சாரிப்பா....இந்த தடவையும் நான் லேட்டா..
அப்புறம் ஏதே மொக்கை பதிவுன்னு சொன்னிங்க..அப்படி ஏதுவும் பார்த்த மாதிரி தெரியலியே...இல்ல இனிமேதான் பதிவு போடனுமா...
அருண்..
ஃபோட்டோவ பெருசா பக்கமுடியல...கொஞ்சம் பாருங்க....
ஃபோட்டோவை எடுத்த அப்புறம் உங்க நினைத்துப் பார்த்தேன்...
அழுகையா..வருது..அதுவும் படுத்துக்கிட்டு வீரன்பா.நீ :-(((
sooooper mmokkai...all aanis pudingified is it?
//Arunkumar said...
my friend, andha photos-la only A and B thaan continousa irukku.. so , long time no 'C' !!
puriyudho ? //
aaahaa.. (Vadivelu Stylil)eppadiyellaMo kanNdupidikkiRaanggaiyaa!!! :-)
Regards,
.:: MyFriend ::.
seniorey!
AVP!
aana onnu sollika virumburean...
G3 katchi paathingala... pudhu aalungala serthurkraangalaam! :(
namma inna panna porom seniorey?? :(
enna arun aalayae kaanom, unga comment section thorandha pala chatting nadakudhu....
apram eppadi irukku climate ippo...stil pani thanaa...njy pannunga...am at atlanta..inga kuliru than little bit jasthi, but better compared to last week, rest is all okay..seri unga ooroda updations sollunga...
bacardi adichitu off ayidama commentunga sir..
@கோபி
//
ரொம்ப சாரிப்பா....இந்த தடவையும் நான் லேட்டா..
//
பந்திக்குத்தான் முந்தனும். இதுக்கெல்லாம் சாவுகாசமா வந்தா போதும். (ஆனா வரனும்)
அப்போ இது மொக்கைப்பதிவு இல்லைனு சொல்றீங்க. சரி நல்லது தான் :)
//
அதுவும் படுத்துக்கிட்டு வீரன்பா.நீ :-(((
//
ஹி ஹி , எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான் !!
@gils
//
all aanis pudingified is it?
//
all aanis kadapparai size.. so its "in progress" always...
@my friend,
purinjiducha.. good good :)
naanum apdi thaan nenachen idha first paathutu :)
@BSK
//
pudhu aalungala serthurkraangalaam! :(
//
naanum avangala (pudhu aalunga) nanachi romba varuthapaten bsk.. inna panradhu..
//
namma inna panna porom seniorey?? :(
//
thalaivar thalamaila seyarkulu meeting vachi avanga kadhaya mudikka yerpaadu panniruvom :)
@ramya
pucca tea potu kudikkiren kulirukku (koranja paadille)..
bacardi ellam ille :(
kaivasam endha sarakkum ille. weekendukkulla edunachum poda try panren :)
@Gopi
photo size compress panna thaan blogla upload pannave mudiyuthu. andha maathiri upload panre photos perusu panna mudiyala.
:) aha.... Orey comedy ponga!! :P
@marutham
vanga vanga. innaiku epdiyaavadu unga blogla comment potudren. romba naala ennoda 'to-do' laye irukku :)
\\@Gopi
photo size compress panna thaan blogla upload pannave mudiyuthu. andha maathiri upload panre photos perusu panna mudiyala.\\
இல்ல.. அந்த பெண்ணு வீட்டுலா கேட்டாங்க...அதான்...
@gopi
aaha, neenga rooommbaaa nallllllllavara irukkingale :)
endha ponnu,ponnoda email id kuduthinganna naane anuppida poren :)
engala mudikka poringla??? :(
idhu ellam adukkuma?
nyaayama??
idhai ketpaare illiya :(
katchila vandhu thondargal serndha aala mudikka paakraru enna koduma saravanan idhu :(
ningalum aal serunga nanga enna vendaamna sonnom?
aduthavanga valarchiya paathu poraamai pattavan vaazhndada sarithrame illai nu yaaro solli irukaanga :)
yeeeeeee 100! paarunga nan ungalukku nalladhu seira madri ningalum englukku nalladhe seinga :)
@porkodi
aaahaaa, unga paasamo paasam :)
ennatha solla.. vayadachu poyirken.
naan ungala andha katchine ninaikaliye !!!
evalo nalladhu seireenga ungala poi epdi..
by the by, seyarkulu meeting vachi avanga katchi kadhaya mudikkalaamnu thaan solla vanden :)
katchi miss aayiduchu :)
weekendukkum sethu veg briyani and malai kofta anuppi vaikiren.nalla saaptu njoy pannunga :)
அடுத்த போஸ்ட் எப்போ?
நான் உங்க கடைக்கு வரதுக்குள்ள 100, 1000னு பின்னூட்டம் குவிஞ்சிடுது!!!
மொக்கை பதிவை மொக்கையா போட தெரியாத அளவுக்கு இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே அருண்!!!
பதிவு போட்டா நமக்கு ஒரு வார்த்தை சொல்லுங்க :-)
@bsk :-//G3 katchi paathingala... pudhu aalungala serthurkraangalaam! :(
namma inna panna porom seniorey?? :(
//
potti koduthu paarunga..... he he he perusa anbaala'nu mattum pesunaaa thagaadhu.....
@porkodi :-
//idhu ellam adukkuma? //
//nyaayama?? //
//idhai ketpaare illiya :( //
alo, appuram edhukku enna katchi'la (potti koduthu) sertheeeenga....vutruvom'a ?
nanri visvaasam'na enna'nu kooodi seekiram paaarunga katchi'in member'ey...
//katchila vandhu thondargal serndha aala mudikka paakraru enna koduma saravanan idhu :( //
u dun worry....nallvangala aandavan sodhipaaan aaaana kai vida maaataan.....
karthi,
enna podradhunnu still yosichifying thalivare :(
@vetti
vandeengalle, adhuve podum. seri inime,orkutla scrap panren :)
@gops
first,thx for frequenting my blog :-)
vera onnum illa, edirkatchi kitta naangalum anba kaamikanumla :)
//
potti koduthu paarunga.....
enna katchi'la (potti koduthu) sertheeeenga
//
adikkadi neenga potti vaangi thaan andha katchila sendeenganu
aniyaayathukku unmaya sabhaila potu odaikiradu kekkave nalla irukku :)
//
nallvangala aandavan sodhipaaan aaaana kai vida maaataan.....
//
u stole the words from my mouth :)
aprom 108 thenga odachuttu poirkinga. remba thx :)
//first,thx for frequenting my blog :-)//
enna ippdi solliteeeenga neeenga...
(thanks ellam vendam => idhu katchi saaarba illa, personal'a)
//vera onnum illa, edirkatchi kitta naangalum anba kaamikanumla :) //
kaaaminga kaaaaminga.....
//adikkadi neenga potti vaangi thaan andha katchila sendeenganu
aniyaayathukku unmaya sabhaila potu odaikiradu kekkave nalla irukku :)//
alo, unga katchi maaadhiri summanaachikkum enga katchi "anbaala, ambunaaaalu, ambonaaala'nu peeela vuda maaatomaaaakkum"....
unmaiya solluvadhey engal katchi'in nokkam nokkam nokkam..,
note pannikinga andha pakkam :))
iruundhaalum potti'a pathi solla maaten bcos, IT raid vandhuda pogudhu :))...
//u stole the words from my mouth :)//
thoda.....
//aprom 108 thenga odachuttu poirkinga. remba thx :)//
idhu enga katchi'ku poi serumaaaakum,....
@gops
edirkatchi paasatha adikkadi prove panringa. remba sandoshama irukku :)
வாங்க வேதா, என்னடா ஆளக்கானோமேனு பாத்தேன் :)
ஐயோ விஜய் டிவில டப்பிங்கா...
உயிரே படத்துல ஷாரூக்குக்கு டப்பிங் குடுத்தவன கூப்பிடலியா?
சரி டிவில இருக்கவே இருக்கு, ம்யூட் ஆப்ஷன். அத யூஸ் பண்ணிக்கிங்க :)
hello, yarachum irukeegala ingana...nan than 4 naala indha pakkam endha pakkamum vara mudiyalanu partha, inga sir-um escapea...
enna pa arun, nooru adichum asarama steadya irukanu theriyudhu partha, adutha mokkaiyavadhu edachum podu...
ippodhaiku nan poren, but thirumba varuven, seriya...
varta
Kuluru pirikutha???
Round'a 120 :)
mokkai!!!!!! adhenna veyiloda uravadi-nu panila irukeenga?
Ivlo dhooram vnadhirukken
Seekiram oru pudhu postu podu arun :-)
Topic edhuvum kedaikkalana Gils blogla irukkara tag-la edhaavadhu neeyae eduthu ezhudhida vendiyadhu dhaanae :-)
125!!! Podhum pa.. Podhum.. sekiram adutha posta podu.. Mudinja 1st commentukku try pandren :-)
engal katchi vaazhga...
@ramya
too many aanis of cleveland these days to be pudingified :(
seekiram aduthadhu poda try panren :)
@kk
blore climate apdiye... enna inga negative anga positive :)
@usha
oru postla snow snaps poturndhen. adhukku makkal "enna ivalo veyil adikkudhu, jerkin ellam poturkinganu" sollanga. adaan indha thadavai veyilne solliten :)
@g3
topic-um ille time-um ille :(
@gops
katchi paasatha adikkadi prove panringa :-)
@all
pudhu post indha weekend poda try panren.
Update ur todo :P !!
Hehe..
Chumma oru visit..
PRESENT SIR!! ;)
irunthaalum unga ABABABA quiz,ippo ninaichaalum siripu sirika thonuthu.. enga pidicheenga?
fotokku nalla pose kodukareenga!
eppadiyo, 130vandhaachu!
ennapa arun, pudungi mudichacha, dagalti velai ellam kamikama, chumma,ellorukum oru hai apdinu oru line pottu oru post podunga, venumna,unga fotos ellam update pannunga...seriya...seekiram unga post parkama bore adikudhu konjam..
Arun, ennappa romba NaaLa pathivaiye kaanom..
romba AnNi pudunGkuriyO..
Post a Comment
<< Home