.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Wednesday, January 17, 2007

எண்ணெய் கத்திரிக்காய்

மக்கள் எல்லாரும் பொங்கல நல்ல ensooooooooi
பண்ணியிருப்பீங்க-னு நினைக்கிறேன். பொங்கலுக்கு
தீபாவளி சமைக்க முடியாதுங்கறதுக்காக பொங்கலுக்கு
நான் சமச்ச பொங்கல் தான் இது :)


இப்ப எதுக்குடா இவன் சமச்சதெல்லாம் போட்டோ
பிடிச்சி போட்ருக்கான்னு நீங்க கேக்கலாம்.
கேக்காட்டியும் நான் சொல்லுவேன் :)

போன வாரம் blogsville-ல ஒரு trend. எங்க பாத்தாலும்
கவிதை இல்லேனா சமையல். நமக்கு கவிதை வராது
(sun rises in the east nu ellam sollanuma enna?). சமையல்
மட்டும் சூப்பரா வருமா-னு எல்லாம் கேக்கப்படாது.
நானும் சமைக்கிறேங்கறதுக்கு சாட்சியாத்தான்
அந்த போட்டோ :) ஒரு 8 மாசமா சொந்த சமையல்
சாப்டும் உயிரோட தான் இருக்கேன் :)

சமையல்ல prathmic & madhyama பாஸ் பண்ணியாச்சு.
(எல்லாம் நனப்பு தான்... ஹி ஹி)
இப்ப எல்லாம் evening ஆணி புடிங்கிட்டு வீட்டுக்கு
வந்தா டீ,காபி கிடையாது. only சூப் தான். பாலக் சூப்,
veg corn சூப், weekend ஆனா சிக்கன் சூப்-னு ஒரே ரவுசு
தான்.

சரி, நம்மதான் இப்போ பிஸ்தாயிட்டோம்னு ஒரு
confidenceல (இல்லல்ல over confidenceல) எண்ணெய்
கத்திரிக்காய் செய்யலாம்னு ப்ளான் பண்ணி சும்மா
மாங்கா சீவுற மாதிரி நீள நீளமா கட் பண்ணி
புளித்தண்ணில போட்டு (கசப்பு போயிடுமாம்) sideல
கடாய் ஹீட் பண்ணி எண்ணெய் ஊத்தி, அது சூடானதும்
கடுகு போட்டு வெட்டி வச்ச கத்திரிக்காய போட்டு
அப்பறம் regulars, மஞ்சத்தூள்,உப்பு,காரம் எல்லாம்
போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டு,
"அப்பறம் என்னடா?"-னு கேட்டேன்.
"அவ்ளோதான் மச்சி, மூடி வச்சிட்டு ஒரு 20 minutes
free vidu, fry ஆகட்டும்"னு friend சொல்ல... சரின்னு நானும்
என்னோட ரூமுக்கு போய் உங்க blog எல்லாம்
படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

time = time + 30;

"ஐயையோ, half an hour ஆச்சே"னு அவசரமா கிச்சன்
ஓடிப்போய் மூடிய தொறந்தா கத்திரிக்கா கண்ணுக்கு
தெரியல. அவளோ பொக.
"டிங் டிங் டிகானா, டங் டங் டகானா"னு பூதம் வராதது
தான் பாக்கி !!

30 mts HIGHல வச்சிருந்துர்க்கேன். ஆஹானு kitchen fan
போட்டு ஜன்னல் கதவ தொறந்து விட்டு வந்து பாத்தா
எல்லா கத்திரிக்காயும் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச
கலரு"னு dance !! அடடா பொழப்பு நாறிப்போச்சேனு
நினச்சிக்கிட்டே இருக்கும்போதே "கீங் கீங் கீங் கீங்"னு
smoke alarm வேற. அப்பறம் அது கிட்ட போயி, அத தாஜா
பண்ணி, துனிய வச்சி மூடி சத்தத்த stop பண்ணி...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பப்பா

இதே மாதிரி நீங்களும் செஞ்சிங்கன்னா
"Deep Fried Oil Brinjal" ரெடி :)
தயிர் சாதத்தோட மிக்ஸ் பண்ணி சாப்பிட்டா
சூப்பரா (???) இருக்கும் :)

"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து"னு
அந்த நேரத்துல ஒரே கவிஜ வெற :)

சமையல்ல இதெல்லாம் சாதாரனமப்பானு விட்டுட்டேன் !!!
இப்போதைக்கு என்னோட சமையல் development phase.
இன்னும் 'Go-Live"க்கு டைம் இருக்கு. தவிர எனக்கு
பிடிச்ச one n only ரசம்/அப்பளம்/aalu fry etcலாம் நல்லா
செய்ய கத்துக்கிட்டேன். சோ, நோ ப்ராஃப்ஸ் :)

இந்த சின்ன மேட்டர்ல இருந்து நாம கத்துக்க
வேண்டியது என்னன்னா

1.Confidence இருக்கனும். ஆனா over-confidence இருக்கப்படாது.
2. சமையல் பண்ணும்போது blog படிக்கக்கூடாது !!!
(இல்லேனா இப்பிடி blog எழுத வேண்டியதாயிடும்... ஹி ஹி)

சரி மக்களே, இந்த பதிவுல இந்த மொக்க போதும்.
நான் NEXT மீட் பண்ற வரைக்கும் எல்லாரும்
நல்லாயிருங்க :)

வர்ட்டா..

64 Comments:

At Wednesday, January 17, 2007 9:51:00 PM, Blogger G3 said...

En resolution-a break panni 1st comment poda vandhirukken.. special-a gavanikkanum solliten ;-)

[Not with ur self prepared food :P]

 
At Wednesday, January 17, 2007 10:07:00 PM, Blogger Syam said...

ஒரு ரவுண்டு போய்ட்டு வரதுக்குள்ள புது போஸ்ட்டா...சரி காலைல படிக்கலாம்.. :-)

 
At Wednesday, January 17, 2007 10:07:00 PM, Blogger Syam said...

ஆமா g3 லீவுல போகலயா... :-)

 
At Wednesday, January 17, 2007 10:45:00 PM, Blogger சேதுக்கரசி said...

புகைப்படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது: You may be a Desi if... having dinner involves spreading newspapers on the carpet (:-D)

 
At Wednesday, January 17, 2007 10:49:00 PM, Blogger ஜி said...

இப்பதானே இங்குட்டு வந்திட்டு போனேன் அதுக்குள்ளையா?

இத பாத்துட்டு வந்து போடுறேன்

 
At Wednesday, January 17, 2007 10:54:00 PM, Blogger ஜி said...

அட இவ்வளவு சூப்பரான சமையல்காரரா நீங்க... அடுத்த லாங் வீக்-எண்ட் உங்க வீட்டுக்குத்தான் ட்ரிப் :))

 
At Thursday, January 18, 2007 12:20:00 AM, Blogger KK said...

Annatha... yevaluv periya cooker'a neenga???Situation song....
Anna kingu da... Hawkingsu da...yeppapa yeppapaa...
Ungalaala namma katchikku oru thani Prestige...
Ivaluv thana Kathirika fry... senjita pochu... :)

Appuram arun, for streambox.tv... neenga direct'a media player'la irunthe open pannalam...
Media player Menu'la
File->open URL click pannunga...
for URL give http://streambox.tv/asx/suntv/suntv_600.asx
ithu kodutheengana unga uername/pwd ketkum... avaluv than open aagidum... no pop ups :)

 
At Thursday, January 18, 2007 12:57:00 AM, Blogger Raji said...

Hmmm..Nalla irunkkunga unga yennai kathirikka...Karigi poonaalum suvai nallavae irukkunga ...

 
At Thursday, January 18, 2007 1:40:00 AM, Blogger Deekshanya said...

சிறந்த சமையல்காரர் விருது உங்களுக்கு தான் போங்க! ஏன்னா நல்ல சமையலுக்கு முதல் தேவை, மனதில் நம்பிக்கையும், சந்தோஷமும் தான். good luck.
சூப்பரா எழுதி இருக்கீங்க sir!

 
At Thursday, January 18, 2007 2:28:00 AM, Blogger k4karthik said...

//சமையல் பண்ணும்போது blog படிக்கக்கூடாது !!!
(இல்லேனா இப்பிடி blog எழுத வேண்டியதாயிடும்... ஹி ஹி)//

இப்படி blog எழுதுறதுக்காகவே தான் இந்த சமையலா??

enjoyed ur post...

 
At Thursday, January 18, 2007 6:10:00 AM, Blogger Sumathi. said...

ஹாய் அருண்,

//சமையல்ல prathmic & madhyama பாஸ் பண்ணியாச்சு.
அது கிட்ட போயி, அத தாஜா
பண்ணி, துனிய வச்சி மூடி சத்தத்த stop பண்ணி...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பப்பா//
சூப்பர் லொல்லு.ஹா ஹா ஹா ஹா ஹா
அருண், எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்ச இந்த எண்ண கத்திரிக்காய இவ்வ்வ்வ்வ்வளவு நல்லா பண்ண சொல்லி குடுத்த உங்களுக்கு ஒரு டேங்ஸ்பா... இது மாதிரி இன்ன்னும் நிறைய்ய போடுங்கப்பா...

 
At Thursday, January 18, 2007 7:04:00 AM, Blogger Bharani said...

kalakareenga samayala...ungalukulla ippadi oru thiramaya...priya kita recipe ketkum bothe sandegam dhaan :)


hee...hee...namma pandra samayala namale dhaana parathikanum :)

 
At Thursday, January 18, 2007 7:05:00 AM, Blogger Bharani said...

//Confidence இருக்கனும். ஆனா over-confidence இருக்கப்படாது.//....innonu solren....kasta pattu samaika koodathu istha pattu samaikanum :)

 
At Thursday, January 18, 2007 7:06:00 AM, Blogger Bharani said...

///கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து//....kavida..kavida....
kustam varum podhu kavidhayum thaanave varudhu :)

 
At Thursday, January 18, 2007 7:06:00 AM, Blogger Bharani said...

15th....chumma kosuru :)

 
At Thursday, January 18, 2007 8:24:00 AM, Anonymous Anonymous said...

Dear Arun,
Ungal blog ai padikum oru vasaki.


30 mts HIGHல வச்சிருந்துர்க்கேன். ஆஹானு kitchen fan
போட்டு ஜன்னல் கதவ தொறந்து விட்டு வந்து பாத்தா
எல்லா கத்திரிக்காயும் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச
கலரு"னு dance !! அடடா

Indha comments padithu vittu - vaai vittu sirithu - ennudaiya paiyanum indha siripil kalandhu kondan.
Patta kashtathai nagaichuvaiyaga ezhudhi irukeenga.Very Nice....

With Love,
Usha Sankar.

 
At Thursday, January 18, 2007 8:55:00 AM, Blogger Dreamzz said...

கலக்கல் ..+ ரவுசு post ஆக இருக்குது!
இதுல சமையல் எல்லாம் வேற பன்னறீங்க! ம்ம்... நடத்துங்க!

 
At Thursday, January 18, 2007 8:57:00 AM, Blogger Dreamzz said...

//ஒரு 8 மாசமா சொந்த சமையல்
சாப்டும் உயிரோட தான் இருக்கேன் :)
//

இதுக்கே நானா இருந்தா Guinessக்கு apply பன்னி இருப்பேன்!

//இதே மாதிரி நீங்களும் செஞ்சிங்கன்னா
"Deep Fried Oil Brinjal" ரெடி :)
தயிர் சாதத்தோட மிக்ஸ் பண்ணி சாப்பிட்டா
சூப்பரா (???) இருக்கும் :)
//

ஏற்கனவே smoke alarm அப்பப்ப பயம் புடுத்தும்.. இத்ல இது வேறயா??

 
At Thursday, January 18, 2007 8:58:00 AM, Blogger Dreamzz said...

/"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து"னு
அந்த நேரத்துல ஒரே கவிஜ வெற :)
//

அடடா... instant சமையல்.. instant கவித.... ஒரே கலக்கல்!

//தவிர எனக்கு
பிடிச்ச one n only ரசம்/அப்பளம்/aalu fry etcலாம் நல்லா
செய்ய கத்துக்கிட்டேன். சோ, நோ ப்ராஃப்ஸ் :)
//

அந்த அப்பளம் செய்யறது ரொம்ப கஷ்டமா இருக்குமெ! :P

சரி எப்படியோ.. சமையல் எல்லாம் கத்துகிடீங்க... good!

 
At Thursday, January 18, 2007 9:51:00 AM, Blogger Priya said...

பொங்கலும் சட்னியும் பாக்கவே நல்லா இருக்கு.. அது என்ன பொங்கல விட சட்னி நிறைய பண்ணியிருக்கிங்க?

// எங்க பாத்தாலும்
கவிதை இல்லேனா சமையல். நமக்கு கவிதை வராது//
ஹி ஹி நான் சமையல் போஸ்ட் போட்டதும் அதுனால தான்.

செம காமடியா இருந்தது போஸ்ட்.

 
At Thursday, January 18, 2007 9:54:00 AM, Blogger Priya said...

//time = time + 30;

"ஐயையோ, half an hour ஆச்சே"னு அவசரமா கிச்சன்
ஓடிப்போய் மூடிய தொறந்தா கத்திரிக்கா கண்ணுக்கு
தெரியல. அவளோ பொக.
"டிங் டிங் டிகானா, டங் டங் டகானா"னு பூதம் வராதது
தான் பாக்கி !!
//

ROFTL. சமையல்ல இது தான் கஷ்டம். அது cook ஆற வரைக்கும் அங்கயே இருந்தா bore அடிக்கும். வெளில வந்துட்டமோ, வச்சதே மறந்து போய்டும்.

//இதே மாதிரி நீங்களும் செஞ்சிங்கன்னா
"Deep Fried Oil Brinjal" ரெடி :)
தயிர் சாதத்தோட மிக்ஸ் பண்ணி சாப்பிட்டா
சூப்பரா (???) இருக்கும் //
சூப்பர் சமைவல் குறிப்பு. அதையும் விடாம சாப்டுட்டிங்களா?

//தவிர எனக்கு
பிடிச்ச one n only ரசம்/அப்பளம்/aalu fry etcலாம் நல்லா
செய்ய கத்துக்கிட்டேன். //
அட, எல்லாமே எனக்கும் பிடிச்சது.

 
At Thursday, January 18, 2007 10:07:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

மச்சி அருண்,

பயங்கர ரவுசான பதிவுப்பா

அந்த எண்ணெய் கத்திரிக்காவுக்கு எவ்வளவு எஃபெக்டா..

படிச்சிட்டு சேர்ல இருந்து விழாத குறை தான் போப்பா..

 
At Thursday, January 18, 2007 10:08:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

//இதே மாதிரி நீங்களும் செஞ்சிங்கன்னா
"Deep Fried Oil Brinjal" ரெடி :)
தயிர் சாதத்தோட மிக்ஸ் பண்ணி சாப்பிட்டா
சூப்பரா (???) இருக்கும் //


அட.. நல்லா சமையல் குறிப்பா இருக்கே.. இந்தியா போனவுடன் சன்-டிவி சமையல் நிகழ்ச்சி இருக்கு உனக்கு பொழப்பை ஓட்ட

 
At Thursday, January 18, 2007 11:19:00 AM, Blogger Syam said...

//சமையல் பண்ணும்போது blog படிக்கக்கூடாது //

இல்ல பிளாக் எழுத ஒன்னும் மேட்டர் கிடைக்கலனாலும் சமையல் பண்ணும் போது பிளாக் படிக்கலாம்னு இத postive ஆ எடுத்துக்கனும் அருண் :-)

 
At Thursday, January 18, 2007 11:20:00 AM, Blogger Syam said...

ஆனா கத்தரிக்காய் கருகுனதுயும் காமெடியா சொன்னீங்க பாருங்க..அங்க தான் நிக்கறீங்க... :-)

25? :-)

 
At Thursday, January 18, 2007 11:21:00 AM, Blogger Syam said...

நீங்க comment moderation தூக்கிட்டதயே மறந்த்துட்டேன்...நான் தான் 25... :-)

 
At Thursday, January 18, 2007 2:05:00 PM, Blogger Arunkumar said...

@g3
newyear resolution maathiri pongal resolutionaa?
deep fried oil brinjal anuppiten.. on the way :)

@sedukkarasi
namma identity-a enga ponaalum vittu kudukka koodadhu :)

@Ji
vaanga vaanga,
//அடுத்த லாங் வீக்-எண்ட் உங்க வீட்டுக்குத்தான் ட்ரிப் :)) //
ennoda matha dishes ellam test panna aal thedittu irukken :)

@KK
//
Anna kingu da... Hawkingsu da...yeppapa yeppapaa...
Ungalaala namma katchikku oru thani Prestige...
//
LOL :) eppidi idellam? :)

seinga, aana adhu kittaye thevudu kaakanum :(

streambox.tv tip super. use pannidren. thx saga :)

 
At Thursday, January 18, 2007 2:05:00 PM, Blogger Arunkumar said...

@raji
first time visit kuduthurkeenga. Romba Thx :)


@deeksh
ippodaiku laptop-la ukkaraamaa naan panra uruppadiyaana velai cooking thaan... olunga varaatiyum its really enjoyable. olunga vanduruchuna thala kaal puriyaada sandhosham :)
//
சூப்பரா எழுதி இருக்கீங்க sir!
//
Thx for the compliment :)

 
At Thursday, January 18, 2007 2:05:00 PM, Blogger Arunkumar said...

@k4k
ellarum samayal pathiye postinaanganu thaan naanum apdiye postitten...
samayal naala thaan indha postae !!!

@sumathi
indha maathiri innum niraya podanumaa? appo naan ella dishume karuga vidanumaa? :)

 
At Thursday, January 18, 2007 2:06:00 PM, Blogger Arunkumar said...

@bharani
//
ungalukulla ippadi oru thiramaya...
//
direct velikuthu :)

//
namma pandra samayala namale dhaana parathikanum :)
//
apdi sollunga !!

//
kasta pattu samaika koodathu istha pattu samaikanum :)
//
haha, LOL :)
nalla rasichen... GOOD TIMING :)

//
kustam varum podhu kavidhayum thaanave varudhu :)
//
adunaala thaan luv panna kavidhai varudhu makkalukku !!!
kosuru ellam potu kalakkitinga bharani :)

 
At Thursday, January 18, 2007 2:07:00 PM, Blogger Arunkumar said...

@Usha
adada , ennoda blogukku ungala maathiri silent readers ellam
irukkangala? super.
//
Patta kashtathai nagaichuvaiyaga ezhudhi irukeenga.Very Nice....
//
am enjoying my cooking , so no kashtams :)
Thx for commenting Usha. Why dont u start a blog on your own ?

 
At Thursday, January 18, 2007 2:09:00 PM, Blogger Arunkumar said...

@dreamzz
//
சமையல் எல்லாம் வேற பன்னறீங்க
//
bun thinnu epdi dreamz vaazkaya otta mudiyum.

//
நானா இருந்தா Guinessக்கு apply பன்னி இருப்பேன்
//
naan Guinessku apply panniten dreamzz already :)

//
அடடா... instant சமையல்.. instant கவித.... ஒரே கலக்கல்!
//
nondhu noodles aana kavuje thaana varudhu :)

//
அந்த அப்பளம் செய்யறது ரொம்ப கஷ்டமா இருக்குமெ! :P
//
appalatha oil-la pottutu blog padikka ellam poga maatomla :)

//
சரி எப்படியோ.. சமையல் எல்லாம் கத்துகிடீங்க... good!
//
necessity is the mother of invention illaya ?

 
At Thursday, January 18, 2007 2:12:00 PM, Blogger Arunkumar said...

@priya
//
பொங்கலும் சட்னியும் பாக்கவே நல்லா இருக்கு..
//
nandringov :)

//
அது என்ன பொங்கல விட சட்னி நிறைய பண்ணியிருக்கிங்க
//
epdi ippdi ellam doubt varudhu ungalukku? cooker-la irundhu
thattuku konjam pongal thaan transfer pannen (photogenicaa irukkanumla)
neenga solrada paatha chutneya oru tumbler-la transfer panni thaan photo
edukkanum :)

//
செம காமடியா இருந்தது போஸ்ட்.
//
thx priya :)

//
அது cook ஆற வரைக்கும் அங்கயே இருந்தா bore அடிக்கும். வெளில வந்துட்டமோ, வச்சதே மறந்து போய்டும்.
//
correct. adu naala, ippolam laptopa kitchen eduthutu vandudren :)

//
அதையும் விடாம சாப்டுட்டிங்களா?
//
kevalamaa code pannitu adayum checkin panradhu illeya?
adu maathiri thaan ;)

ungalukkum rasam/appalam pidikkuma? good. i think neraya perukku pidikkumnu
nenaikiren.

 
At Thursday, January 18, 2007 2:12:00 PM, Blogger Arunkumar said...

@MK
//
அந்த எண்ணெய் கத்திரிக்காவுக்கு எவ்வளவு எஃபெக்டா
//
poduva ennai kathirikkai endha effectum illa.. enna maathiri
senjingana super effect :)

//
படிச்சிட்டு சேர்ல இருந்து விழாத குறை தான் போப்பா..
//
LOL :)

//
இந்தியா போனவுடன் சன்-டிவி சமையல் நிகழ்ச்சி இருக்கு உனக்கு பொழப்பை ஓட்ட
//
thalivar sonna sari thaan :)
aana adukku thikki thikki tamil pesanum. poondu-na poondu-nu solla maatanga.
edunachum biological name solluvaanga. adhellam namakku edukku. senjoma,saaptomanu irukkanum :)

 
At Thursday, January 18, 2007 2:12:00 PM, Blogger Arunkumar said...

@syam
//
இல்ல பிளாக் எழுத ஒன்னும் மேட்டர் கிடைக்கலனாலும் சமையல் பண்ணும் போது பிளாக் படிக்கலாம்னு இத postive ஆ எடுத்துக்கனும் அருண் :-)
//
super interpretation. chummava notaamai aaninga :)

//
ஆனா கத்தரிக்காய் கருகுனதுயும் காமெடியா சொன்னீங்க பாருங்க..அங்க தான் நிக்கறீங்க... :-)
//
angaye ninnu irunda indha prachanaye illeye !!!
neengale thaan 25. ungalukkum indha deep fried oil brinjal venuma? ;)

 
At Thursday, January 18, 2007 5:06:00 PM, Anonymous Anonymous said...

//"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து"னு
அந்த நேரத்துல ஒரே கவிஜ வெற//
dhidir pugaiyil vandha instant kavdhaiya? super!Smoke alaram kathra alavukka vittutu blog padithal.aaahaa! dhool!parunga,adhanala blogku oru post pottachu.nalla koothu adichurukeenga.:D

 
At Thursday, January 18, 2007 7:21:00 PM, Blogger Arunkumar said...

@skm
aamanga, enna post podradhunnu theriyalena indha maathiri namma samayal sodappals podalaam :)

 
At Thursday, January 18, 2007 7:33:00 PM, Blogger சேதுக்கரசி said...

@bharani
//kustam varum podhu kavidhayum thaanave varudhu :)//

//kustam// - அது குஷ்டம் இல்லீங்க.. கஷ்டம் :-D (தப்பா எடுத்துக்காதீன்ங்க) (இதுக்குத் தான் தமிங்கிலிஷ்ல டைப்படிக்கக்கூடாதுங்கிறது! :-D)

 
At Thursday, January 18, 2007 11:32:00 PM, Blogger Bharani said...

@sethukarasi....actualla naan sonnadhe kustam dhaanga....oru padathulla kounder "kustamappa..che kastampakka"nu oru dialog viduvaru....i told in that sense though it meant kastam :)

office-la e-kalapai illengo :(
adhaan thanglish comments :)

 
At Thursday, January 18, 2007 11:35:00 PM, Blogger Bharani said...

//adunaala thaan luv panna kavidhai varudhu makkalukku //....idhulla ulkutthu eduvum illaye :)

 
At Friday, January 19, 2007 4:28:00 AM, Blogger dubukudisciple said...

ஹாய் அருண்!!
நல்ல பதிவு தான்!!! கலக்கல் காமெடி!!!
ஆனா நீங்க சொன்னது எண்ணை கத்திரிக்காய் கிடையாது!!! அது வெறும் கத்திரிக்காய் வதக்கல் தான். எண்ணை கத்திரிக்காய் செயரது கஷ்டம்.. அதுக்கு தனியா ஒரு பதிவே போடலாம்!! போடரென் இருங்க!!

 
At Friday, January 19, 2007 4:57:00 AM, Blogger Sumathi. said...

ஹாய் அருண்,

//"adu naala, ippolam laptopa kitchen eduthutu vandudren :)//

அது சரி கத்திரிக்காய் கருகினா பரவாயில்ல fish fry nu நினைச்சு சாப்பிடலாம், ஆனா கத்திரிக்காயோட லாப்டாப்பையும் சேர்த்து போட்டுட்டு அப்பரமா கானமேன்னு தேடி தேடி ... அது சரி உங்க ஊருல இந்த இன்ஸ்டண்ட் ஐயிட்டம்ஸ் எல்லாம் கிடைக்காதா? மதுரைல இருந்து ஒரு பார்சல் அனுப்ப சொல்ல வேண்டியது தானே?

 
At Friday, January 19, 2007 6:08:00 AM, Anonymous Anonymous said...

கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து

அண்ணா.. அருணண்ணா...கத்தறிக்கா
கூட்டை விட கவிதை அருமைங்கண்ணா...

 
At Friday, January 19, 2007 6:33:00 AM, Blogger Bharani said...

appada eppadiyum oru half adichidalam :)

 
At Friday, January 19, 2007 6:34:00 AM, Blogger Bharani said...

47th

 
At Friday, January 19, 2007 6:34:00 AM, Blogger Bharani said...

48th

 
At Friday, January 19, 2007 6:34:00 AM, Blogger Bharani said...

yaarum kurukaala vandhudaliye

 
At Friday, January 19, 2007 6:34:00 AM, Blogger Bharani said...

50th....appada half adichachi :)

 
At Friday, January 19, 2007 7:10:00 AM, Blogger கோபிநாத் said...

அன்பு அருண்...
கத்திரிக்காயவச்சி..கலக்குறிங்க...

கவிதையும் சூப்பர்...

\தவிர எனக்கு
பிடிச்ச one n only ரசம்/அப்பளம்/aalu fry etcலாம் நல்லா
செய்ய கத்துக்கிட்டேன். சோ, நோ ப்ராஃப்ஸ் :)\\

அட எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...
நானும் இதையே செய்து செய்து இப்ப பசங்ளுக்கும் ரொம்ப பிடிச்சி போச்சு..
(வேற வழி)

அப்புறம்.... பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

51

 
At Friday, January 19, 2007 11:43:00 AM, Blogger Arunkumar said...

@சேதுக்கரசி
சூரியன் படத்துல இப்பிடி இரு டயலாக் வரும். அதத்தான் பரணி சொல்லியிருக்காரு.

@பரணி
//adunaala thaan luv panna kavidhai varudhu makkalukku //....idhulla ulkutthu eduvum illaye :) //

appo lavs irukkunu othukureengala? ;)

 
At Friday, January 19, 2007 11:45:00 AM, Blogger Arunkumar said...

@வேதா
//
பின்ன ப்ளாக் எழுதற்தே அதுக்கு தான?:)
//
அப்டி போடுங்க.

//
எனக்கு சமையல் வராது,கவிதை தான் வருது
//
குடுத்து வச்சிருக்கனும் வேதா, கவிதை வரதுக்கு.

//என்ன செய்ய? //
நிறைய எழுதுங்க !!!

//
ஆக மொத்தத்துல எண்ணெய் கத்திரிக்கா தயிர் கத்திரிக்கையா மாறிடுச்சு:)
//
அத ஏன் கேக்குறீங்க.. வேஸ்ட் பண்ணக்கூடாதேனு அதயும் சாப்பிட்டேன்

 
At Friday, January 19, 2007 11:46:00 AM, Blogger Arunkumar said...

@dubukudisciple
//
அதுக்கு தனியா ஒரு பதிவே போடலாம்!! போடரென் இருங்க!!
//
சீக்கிரம் போடுங்க. அப்பறம் உங்க page வந்தாமட்டும் என்னோட IE அப்பப்போ ஊத்திக்குது.
என்னானு தெரியல.. கமெண்ட்ஸ் போட முடியாததுக்கு இது தான் காரணம். இருந்தாலும்
விக்ரமாதித்தன மாதிரி விடாது முயற்சிக்கிறேன் :)

@சுமதி
லேப்டாப்ப கடாய்ல போடற அளவுக்கு இன்னும் அறிவு மங்கிப்போயிடலங்க :)
//
அது சரி உங்க ஊருல இந்த இன்ஸ்டண்ட் ஐயிட்டம்ஸ் எல்லாம் கிடைக்காதா?
//
கிடைக்குமே.. ஆனா , நான் அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டியாச்சே.. அந்த "microwave n eat"
எல்லாம் சாப்பிட்டா எனக்கு அவமானம் :) (நனப்பு தான் :))

@வீரகுமார்
அண்ணா, இதுக்கு பேரு "கவிஜ" , நீங்க எழுதுறதுக்கு பேரு தான் "கவிதை" :)

@bharani
50th countdown potu adichadukku ungalukku ponnusamy kozhi varuval + angannan briyani. ok va?
approm enga adutha kavithai innum kaanom? bhavana photo thaan g3 poturkaangale? :)

@கோபி
//
அட எனக்கும் ரொம்ப பிடிக்குங்க...
//
நீங்களும் ரசப்பிரியரா? சூப்பர் :)
//
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
யாருக்கு ?

 
At Friday, January 19, 2007 2:37:00 PM, Blogger Sat said...

"டிங் டிங் டிகானா, டங் டங் டகானா"னு பூதம் வராதது
தான் பாக்கி !!

ROTFL!!!...
really...i still am laughing at that...enna oru analogy (adhu thaana solluvaanga?)...aana samayal kalaila idhellam sagajamappa...na first time sutta dosai irukke...if u can call it one. kallukum dosaikum appadi oru paasam...vittu piriyave illa....pethu edukka vendiyadha pochu. the one half that came easily out of it was so hard that ma said she'll use it as spare dosa kallu... :((
samaikaa kathukura pullaya ippadiya encourage panradhu!

 
At Friday, January 19, 2007 2:46:00 PM, Blogger Arunkumar said...

//
kallukum dosaikum appadi oru paasam...vittu piriyave illa....
//
LOL :)

//
said she'll use it as spare dosa kallu... :((
//
ROTFL :)


//
samaikaa kathukura pullaya ippadiya encourage panradhu!
//
nammala maathiriye niraya peru irukkanganu therinjikkirade oru encouragement thaane sat ? :)

 
At Friday, January 19, 2007 2:52:00 PM, Blogger சேதுக்கரசி said...

//oru padathulla kounder "kustamappa..che kastampakka"nu oru dialog viduvaru....i told in that sense though it meant kastam//

ஓ!!! நமக்கு சினிமா அறிவு போதாதுங்க.. அதான் இதெல்லாம் தெரியல.. ஹிஹி

 
At Monday, January 22, 2007 12:39:00 AM, Blogger ramya said...

hey chanceless post da...kalakara po. enakku sirichu sirichu vayiru nijama valikudhu..

//நானும் சமைக்கிறேங்கறதுக்கு சாட்சியாத்தான்
அந்த போட்டோ :) //

yar forward pannina photo ma idhu..mathavala venumna nee yemathalam, not this kutty rammy..purinjudho nokku..

 
At Monday, January 22, 2007 12:43:00 AM, Blogger ramya said...

//எல்லா கத்திரிக்காயும் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச
கலரு"னு dance !! //

idhu than arun highlight..nee enna panirukanumna, apdiye andha theenji pona kathirikai eduthu wash panitu, curdla salt pottu vachu, one day kazhichu adha apdiye oila pottu eduthirukanum....


idhu than en samaiyal...appo unnadhu eppadi irukumnu yosichu paru..

cheeriouja enakku kaaapi than poda theriyum, then konjama noodles pannuven avlo than....ellam enga aatha pana velai, pullaiya samaika vidapaddhunu naina sonnadha kettu ipadi aaki vachitanga...

 
At Monday, January 22, 2007 12:44:00 AM, Blogger ramya said...

//சமையல் பண்ணும்போது blog படிக்கக்கூடாது !!!
(இல்லேனா இப்பிடி blog எழுத வேண்டியதாயிடும்... ஹி ஹி)//

romba humerous ma nee...nanum nan podara cofi vachu blog poda idea kodutha arunuku oru O podunga ellorum

 
At Monday, January 22, 2007 3:39:00 AM, Anonymous Anonymous said...

ennai kathirikkaainu potutu, pongal image paakum podhe nenachan, kathirikaai nelama ennamo aagirukkumnu...

Me first time here :)

 
At Monday, January 22, 2007 1:39:00 PM, Blogger Unknown said...

ennapa arun kojna nall blog pakkam varala..athukkulla inthana ravusa...

mm ensoi...

nalla kathiriakka saptu irukka polye....

 
At Tuesday, January 23, 2007 3:26:00 PM, Blogger Arunkumar said...

@சேதுக்கரசி
//
நமக்கு சினிமா அறிவு போதாதுங்க
//
blog படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறமுமா?


@ரம்யா
//
hey chanceless post da...kalakara po. enakku sirichu sirichu vayiru nijama valikudhu..
//
thx ramya.
by the way... vayiru, doctor kitta pora alavukku illaye !!!

//
yar forward pannina photo ma idhu..mathavala venumna nee yemathalam, not this kutty rammy..purinjudho nokku..
//
ennoda pc-la irundu blogukku naan thaan Fwd panninen :)

//
apdiye andha theenji pona kathirikai eduthu wash panitu, curdla salt pottu vachu, one day kazhichu adha apdiye oila pottu eduthirukanum....
//
edutha? andha dishukku enna peru :)

ponna porandu kaapi ellam poda therinjurke.. besh besh :)
idhukku mela enna venum. athai samachangala, nalla saaptomaanu irukkanum.. :P
aprom release pannu kaapi podra posta :)

 
At Tuesday, January 23, 2007 3:30:00 PM, Blogger Arunkumar said...

@bindu
Thx for visiting :)
i have bloglined u. hope 2 frequent @ ur site too.. why dont u write the song lyrics in tamil ?

@mani
//
nalla kathiriakka saptu irukka polye....
//
enna panna mani.. unga samayal saapudra varaikum onnum theriyala.. inga thaiya avasathai padren :(

 
At Tuesday, January 23, 2007 9:57:00 PM, Blogger ramya said...

idho seekiram kapi podara post podalamnu ninaichu kapi poda paal kachina, paal pongiduchu, so romba asingama irukkum adha ellam unga kitta kamichena..

athai yedhuku samaikanum ..pavam vayasana kaalathula avangalukku namma than samachi podanum, adhuku apram avanga andha taste marakave romba naal aagum, so tagalnu enna kitchenla irundhu escape aaga soliduvanga..

adhillama chinnapullathanama la kelvi ketkara nee...enakku vara husbandku nalla samaika theriyumanu than first question, pavam indha kalathu payapulaga ellam US la irukaradhala nalla samaikaranga....so rammy escape indha vishayathula..

adhenna sakkari pongal foto pakathula edho chutney foto...vidhyasamana combination than po..unga maduraila ippadi than pannuveegala..

 
At Friday, December 14, 2007 11:38:00 PM, Anonymous Anonymous said...

Aaaha.... ethechaiyaga surf panni thedittu irukkumpothu... Unga blog padikka nerthadhu.

Rombha thamashaa super-a ezhui iruntheenga Arun. Niraiya idangalil vaai vittu sirichiten ponga!! Ini adikkadi vijayam than Unga blog-kku. Good Luck!

 

Post a Comment

<< Home