பொங்கல் வாழ்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எங்கள் ஆளுங்கட்சியினரின் பிறந்த நாள்
(ie,திருவள்ளுவர் தினம்) வாழ்த்துக்களையும்
இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன் :)
எல்லாரும் சூப்பரா சக்கரைப் பொங்கல் சாப்டிட்டே,
சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் (அந்நியன்,அசின்
பேட்டி,பட்டிமன்றம் அது இதுன்னு) பாத்து என் சார்பாவும்
நல்ல என்சாய்ய்ய் பண்ணுங்க... இங்க அதெல்லாம்
பாக்க முடியாது :(
friend ஒருத்தன்கூட கேட்டான் "மச்சி,
உங்க ஏரியாவுல சன் டி.வி வராதா?"னு.
"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு.
எல்லா புது படங்களையும் பாத்துட்டு ரிவ்யூ எழுதுங்கப்பா.
திரு. ஆரம்பம் மாதிரி இருந்தா ஒரு சுனாமி வார்னிங்
பதிவுல குடுத்துடுங்க !!!
பி.கு:லேட்டுதான், இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்கு ஒரு பதிவு போடாம இருக்க முடியல :)
43 Comments:
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருண்!
(நாங்கலாம் பொங்கல் லொண்டாடி முடிச்சாச்சு. நீங்க நாளைக்கு தானே கொண்டாட போறிங்க?)
First comment.. பொங்கல் போனஸ் அனுப்பிடுங்க.
//எல்லா புது படங்களையும் பாத்துட்டு ரிவ்யூ எழுதுங்கப்பா.
திரு. ஆரம்பம் மாதிரி இருந்தா ஒரு சுனாமி வார்னிங்
பதிவுல குடுத்துடுங்க !!!//
நாங்க உங்கள தான் நம்பியிருக்கோன் அதுக்கெல்லாம்.
ச்ச. Spelling errors corrections:
லொண்டாடி -> கொண்டாடி
நம்பியிருக்கோன் -> நம்பியிருக்கோம்
//
நீங்க நாளைக்கு தானே கொண்டாட போறிங்க?
//
ஜஸ்ட் மிஸ் ப்ரியா.. திருவள்ளுவர் தினம் நாளைக்கு மறு நாள்
அவசரத்துல ஓட்ட ட்ரை பண்ணக்கூடாது. இப்பிடித்தான் spelling mistake ஆகும் :)
//
பொங்கல் போனஸ் அனுப்பிடுங்க
//
நீங்க மொதோ பொங்கல் அனுப்புங்க.. போனஸ் அனுப்பிட்றேன் !!
//
நாங்க உங்கள தான் நம்பியிருக்கோன் அதுக்கெல்லாம்
//
ஹி ஹி, இந்த தடவ ரிஸ்க் எடுக்க விரும்பலங்கோவ் :P
இதுக்கு தான் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொங்கல் கிடைச்சுருக்குமில்லே :)
// திருவள்ளுவர் தினம் நாளைக்கு மறு நாள்//
இல்லயே! நாளைக்கு தானே..
//நீங்க மொதோ பொங்கல் அனுப்புங்க.. போனஸ் அனுப்பிட்றேன் !!//
பொங்கல் அனுப்பியாச்சு. உங்க mail man சுட்ர கூடாதுனு நிறைய மிளகு போட்டிருக்கேன்.
//இந்த தடவ ரிஸ்க் எடுக்க விரும்பலங்கோவ் //
திரு நல்லா lesson கத்துக் குடுத்திருக்கார் போல.
@porkodi,
pongalukkaga kalyaanama? deal-la egappatu kuthu irukke !!! apdiye pongal senji kuduthaalum adukku naanga help pannanum. help pannadukku thittu vaanganum.. edukku? pesaame kovilukku poi OC-la pongal saaptutte sight adikkiradu thaan bestu :)
@priya
sondha selavula sooniyam vachikkiten pola irukku.. free vidunga... bonus anuppidren :)
பொங்கல் வாழ்த்துக்கள் அருண்..
//"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு. //
ரொம்ப வருத்தமோ??
நானும்தான் பார்க்கலை..ஹீ ஹீ..
பொங்கல் சிறப்பு நிகழ்சிகளை பார்த்தவங்க யாராவது ரீவியூ எழுதுங்கப்பா!! நாங்க அதை படிச்சாவது, நிகழ்சிகளை பார்த்த திருப்தி அடைந்துக்கிறோம்..
//எல்லா புது படங்களையும் பாத்துட்டு ரிவ்யூ எழுதுங்கப்பா.
திரு. ஆரம்பம் மாதிரி இருந்தா ஒரு சுனாமி வார்னிங்
பதிவுல குடுத்துடுங்க !!!//
நானும் படங்களை பார்த்துட்டு எழுதலாம்ன்னுதான் நினைச்சேன். ஆனால், எங்கே? டைமே கிடைக்க மாட்டேங்குது!! ஆனாலும், நீங்க பார்த்துட்டு எழுதுனாதான் சூப்பர். ;)
//"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு. //
ROTFL :)
Iniya pongal vaazhthukkal and advance b'day wishes :)
@my friend
//
நீங்க பார்த்துட்டு எழுதுனாதான் சூப்பர். ;)
//
naan thaan andha guinea pigaa? :(
@g3
same to you :)
hai arunnnn
sorry its a long time nan blog worlda paarthey....eppadi pogudhu unga oorla pongal, suriyan pongal poi, gas stove vachu panra kaalamum poitu, ippo oven pongala??
nsoy this pongal, adutha varushan namma arunuku thalai pongala amaiya en vaazthukal ma..
//டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு.//
பாவம்யா நீங்க....
போக்கிரி, ஆழ்வார் பார்த்துட்டு சீக்கரமா விமர்சனம் பண்ணுங்க....
Ungalukum Pongal Vaazhthukal.....Pongal panradhu romba easy......rice pannum podhu oru 10 minutes adigama vega vayunga....or oru 3 whistle extra vidunga....pongal ready :)
//டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி//......LOL....enname dialogs ellam varudhu :)
amman..comment moderation enna aaci...idhukellam makka perusa thuppa mataanganu eduthacha :)
ஹாய் அருண்,
//"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு//
அது சரி,சன் இல்ல சன் டிவி இல்ல,அப்ப மூன் வந்தா மூன் டிவி வருமா? அருண்,(இதுக்கு பதில் ?)
//"pongalukkaga kalyaanama? deal-la egappatu kuthu irukke !!! apdiye pongal senji kuduthaalum adukku naanga help pannanum. help pannadukku thittu vaanganum.. edukku? pesaame kovilukku poi OC-la pongal saaptutte sight adikkiradu thaan bestu :)"//
அருண்,"பொங்கல் செய்யக் கூட தெரியாத பொண்ண"கட்டிக்கிட்டா இப்படி தான் அப்பப்போ திட்டு வாங்கனும்.ஆனா ஒரு தடவ திட்டு வாங்கினா கூட நினைச்சப்போ பொங்கல் சாப்பிடலாம் இல்லயா?
ஆனா ஓசியில பொங்கல் எப்பவுமே கிடைக்காது. வேனுமின்னா ஓசியில சைட்டு வேனா கிடைக்கும்.அத்த வச்சிகிட்டு "ஜொல்லு" மட்டும் தான் விட முடியும். யோசிச்சு பாருங்க எது தேவைனு. (pongkalaa or sightaa)
Happy pongal arun! have a nice time :D
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அருண்...
ஹிஹிஹி.. இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் அருண்.. நான் சரியான நாளுல தான் உனக்கு வாழ்த்து சொல்றேன்னு நினைக்கிறேன் அருண்..
ஆணி புடுங்குறேன் ஆணி புடுங்குறேன்னு இப்படி மாடா உழைக்கிறியேப்பா.. உனக்கு பொங்கல் கொண்டாடாம இருப்போமா என்ன அருண்
@ramyaaaa
//
suriyan pongal poi, gas stove vachu panra kaalamum poitu, ippo oven pongala??
//
correcta sonninga.. how did u celebrate?
//
adutha varushan namma arunuku thalai pongala amaiya en vaazthukal ma..
//
nammala kuzhikkula thalli vidanumnu oru gang aasaipaduthu :)
Thx anyways :P
@k4k
review kekkame endha padathayum paakurada illa k4k :)
@bharani
//
rice pannum podhu oru 10 minutes adigama vega vayunga....or oru 3 whistle extra vidunga.
//
enna oru recipe.. naanga ponal senji saaptachu. photo vena adutha postla podren
//
idhukellam makka perusa thuppa mataanganu eduthacha :)
//
eggjactly :)
@sumathi
inga only snow tv thaan sumathi :(
romba yosikka vaikireengale sumathi... oruthana kuzhikkula thalli vidanumnu nalla ideas varume :P
irundaalum consider pannalaam :)
@prithz
hey thx , how did urs go?
@Gopi
ungalukkum adhe.. adaanga, "same to you" :)
@karthik
thalivare, pona postla varunadha innuma
memory-la vachirkinga... :((((
நீங்க இப்படி ஓசில சாப்பிட்டுட்டு சைட் அடிப்பீங்க, ஆனா பொண்ணு மட்டும் உங்களுக்கு டிமிக்கி தர கூடாது? என்ன கொடும சரவணன் இது...
அருண், உங்களுக்காக ஒரு போஸ்ட் போட்டிருக்கேன். :)
@porkodi
OKnga. pongal seyya therinja ponna paathu kattikirenga.. :)
@priya
Good job Priya. Much appreciated !!
(idhu enna PM anuppura mail maathiri irukke..)
enakkaga oru postae potadukku romba nandringov :)
Late'a vanthuruken Pongal theernthuducha??? konjam kodutha appadiye orama utkaarnthu saapittu poven yejamaan :)
Pokiri paarthen... ungalukku Vijay padam illati Gult padam pudikumna intha padam pudikum...3/4 of the movie yenna aaguthu yethukku aaguthunu pogum... chumma oru paatu oru sandai oru paatu oru sandai appadinu than poguthu.... ore oru twist... abututhan...
Mothathil Pokiri sakkarai pongal illai verum ven pongal :)
*puriyama pogum
//டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு//
LOL!nethu ekadasiyam,so innikudhan yengalukku pongalam.Happy Pongal to you Arunkumar.(latea vandhu sollradhukku oru reason..);)
@kk
pokiri - asinukkaga paakanumnu irukkeun.. naan Guru paathen. nalla movie
veetla sakkarai pongal saaptu inga vandhu verum pongal kekkureengale thalivare...
@skm
nalla reason skm :)
pongal epdi pogudu ?
hey kuzhikulla apdinu ippo ellam oru standard dialogue solluva, apram partha arunai kaanomnu nanga notice otta vendiya kalam varumla..appo parthukaren unna....
v celebrated in the same way than...tv programs parthadhal than pongal madiri irundhuchu or edho leave naal madiri than irundhirukkum..
@arun
//எல்லா புது படங்களையும் பாத்துட்டு ரிவ்யூ எழுதுங்கப்பா.
திரு. ஆரம்பம் மாதிரி இருந்தா ஒரு சுனாமி வார்னிங்
பதிவுல குடுத்துடுங்க !!!//
lol.. கண்டிப்பா...
போக்கிரி எப்பவும் போல அடிதடி என்று கேள்வி...
உங்களுக்கும் belated பொங்கல் வாழ்த்துக்கள்
/பி.கு:லேட்டுதான், இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்கு ஒரு பதிவு போடாம இருக்க முடியல :)//
லேட் ஆ வந்தாலும் நீங்க தான் latest!
//"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு.//
annathe, idha padichu naan vizhundhu vizhundhu sirichen! :)
//எங்கள் ஆளுங்கட்சியினரின் பிறந்த நாள்
(ie,திருவள்ளுவர் தினம்) வாழ்த்துக்களையும்
இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன் :)//
indha katchi patru ungla vittu pogala paathingala.. anga dhaan neenga nikkireenga!
Hai Arun,
//"hey kuzhikulla apdinu ippo ellam oru standard dialogue solluva, apram partha arunai kaanomnu nanga notice otta vendiya kalam varumla..appo parthukaren unna...."//
Ramya u r 100% right.
@ramya and sumathi
//
apram partha arunai kaanomnu nanga notice otta vendiya kalam varumla..appo parthukaren unna....
//
enna, veetla adi vaangittu iruppen :(
adukku ippo parava illa thaane :)
@dreamzz
pongal oru 3 days irukkura naala, late-aa vandaalum theriyaradu ille :)
@BSK
//
annathe, idha padichu naan vizhundhu vizhundhu sirichen! :)
//
adi onnum balamaa padaliye? :)
//
indha katchi patru ungla vittu pogala paathingala.. anga dhaan neenga nikkireenga!
//
nammala valarthade katchi thaane :)
//டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா//
ROTFL :-)
hope u enjoyed the long weekend...meethi appuram arun ella pakamum oru roundu poitu varen :-)
@syam
oru salambu salambittu vaanga thalivare :)
no long weekend here. Martin Luther Kinga enga client madhikkave ille :(
@syam
oru salambu salambittu vaanga thalivare :)
no long weekend here. Martin Luther Kinga enga client madhikkave ille :(
எப்டி இப்படியெல்லாம் டைம்லி காமெடி பண்றீங்க...
streambox.tv இருக்குதுன்னு சொல்ல வேண்டியதுதானே
@Ji
enakkum andha site-la oru shared login irukku... aana eppavume stream aagave aagadhu :(
1008 popup vera.. so naan poradhe illa !!
Post a Comment
<< Home