வீர விளையாட்டு
என்ன மக்கள்ஸ், எப்பிடி இருக்கீங்க? போன
விமன்ஸ் டேக்கு பாத்தது... நலமறிய அவா.
கொஞ்ச நாள் முன்னாடி நம்மள ஒரு மெயில்
கடிச்சித்துப்பிடிச்சு. அதுல சில...
குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கலாம்,ஆனா
குப்பற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியுமா?
செல்லுல பேலண்ஸ் இல்லைனா கால் பண்ண
முடியாது
மனுஷனுக்கு கால் இல்லைனா பேலண்ஸ் பண்ண
முடியாது
உங்க கெட்ட நேரம் பாருங்க... இந்த பதிவு எழுதுறதுக்கு
முன்னாடி அந்த மெயில படிச்சிட்டேன். அதனால நானும்
ஏதோ என்னால முடிஞ்சது...
அதாவது,
நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)
( அட அதுக்குள்ள கல்லெடுத்தா எப்பிடி... பதிவ
முடிச்சிட்றேன், கமெண்ட்ல எறிங்க :P )
"போன வாரம் பனிச்சறுக்கு விளையாடினேன்"னு பதிவ
ஸ்டார்ட் பண்ணியிருக்கலாம். ஆனா என்ன பண்றது. எது
சொன்னாலும் அதுல ஒரு பில்டப் வேண்டியிருக்கு !!!
போன சனிக்கிழமை ஒரு 7 பேரு போனோம். பாதி நாள்
சூப்பரா என்சாய் பண்ணியாச்சு. அப்ப ரனகளமான ஒடம்பு
தான் இன்னமும் installment-ல வலிக்குது.

அந்த பூட் இருக்கே.. யப்பப்பா.. அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா "ஓ மனிதா, மனிதா
ஓ மனிதா"னு வானமே எல்லை ரோபோ மாதிரி இருந்துச்சு.
அந்த பூட்லயே ஒரு சக்கரத்த ஃபிட் பண்ணி நம்ம கைல
ஒரு ரிமோட் (to ski, stop and turn) குடுத்தா நல்லா
இருந்துர்க்கும், ஆனா இன்னும் அப்பிடி எதுவும் கண்டுபிடிக்கல
போல... பூட் மாட்டின நம்ம கால ஒரு ஸ்கீயிங் பட்டைல
மாட்டிக்கனும்.அப்பறம் அது தான் நம்மள control பண்ணுது !!!
சரி, நமக்கு சொல்லிக்குடுக்க ஏதாவது ஃபிகரு வரும் , நல்ல
கத்துக்கலாம்னு பாத்தா எங்க கோச்சுக்கு தான் ஏகப்பட்ட
ஃபிகர்ஸ் !!! அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்.. நிக்குறது எப்பிடி, திரும்புறது எப்டினு எங்க
கோச் சொல்லிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு "well, any
questions"னு கேட்டாரு.. இந்த கேள்விக்கு மட்டும் நாம
என்னைக்குமே பதில் சொன்னது கிடையாது. "cool. good luck"
னு சொல்லிட்டு "இவிங்கள திருத்தவே முடியாது"னு மனசுல
நினச்சிக்கிட்டே கெளம்பிட்டாரு.
அவரு சொல்லிக்குடுத்த எடம் ரொம்ப சின்ன மேடு.
"சீ சீ, இங்க சின்ன எடத்துல சறுக்குனா நமக்கு அவமானம்"னு
எல்லாரும் சேந்து முடிவு பண்ணி ஒரு சுமாரான ஹைட்
இருக்குற மலைல ஏறினோம். எஸ்கலேட்டரும் வின்ச்சும்
வச்சிருந்தாங்க மல மேல போறதுக்கு. ஏத்தி விட்ட மாதிரியே
எறக்கி விட்றதுக்கும் ஏதாவது வச்சிருந்துர்க்கலாம். ஸ்கீ
பண்ணித்தான் கீழ போக முடியும்னு சொல்லிட்டாங்க :(
என்ன கொடும சரவணன்?
"இப்ப எந்த தைரியத்துல மல மேல ஏறின நீ?" னு நம்ம
மனசாட்சி நம்மள போட்டுத்தாக்குச்சி.. "சரி ஆனது
ஆயிப்போச்சு விடு"னு கவுண்டர் ஸ்டைல்ல அதுக்கு பதில்
சொல்லிட்டு இருக்கம்போதே எவனாவது தள்ளிவிட்டானா இல்ல
நமககு balance போச்சானு தெரியல... கீழ போக ஆரம்பிச்சிட்டேன்.
அப்பறம் என்ன ப்ரேக் புடிக்காத லாரி மரத்துல மோதின மாதிரி
நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்.
கைல ஸ்டைலுக்கு வச்சிருந்த குச்சி எங்க போச்சுனே தெரியல..
கால்ல மாட்டியுருந்த ஸ்கீயிங் பட்டை தான் தனியா
பக்கத்துல இருந்தது.
"சொல்லிக்குடுக்கம் போது இனிமே அடிப்பியா? சைட்
அடிப்பியா"னு எனக்கு நானே சொல்லி சிருச்சிக்கிட்டேன்.
இதுக்குப் பேரு தான் "வி.வி.சி"யா? அத இப்பிடி தான் நான்
தெரிஞ்சிக்கனுமா? ஒரே ROTSL போங்க !!!
அப்ப்றம் எப்பிடியோ பட்டைய மறுபடியும் பூட் கால்ல
மாட்டிக்கிட்டு முட்டி மோதி உருண்டு பெரண்டு வலுக்கி
சறுக்கி ஒரு வழியா கீழ வந்து சேந்தேன். நல்ல வேல எந்த
ஃபிகரும் பாக்கல... ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..
3 மணிக்கு பூட் மாட்டினது 10.30க்கு கழட்டினோம்.
டப்பா டான்ஸ் ஆடினா கூட நல்லா தான் இருந்துச்சு
இந்த ஸ்கீயிங் அணுபவம் !!!
ஹ்ம்ம், இப்பொ எறிங்கப்பூ...

142 Comments:
yennanga annachi imbuttu perusa potu irukeenga.... naan porumaiya veetla poi padichutu vaaren.....
ippo 1st comment :D
secondu :-)
//நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும்//
ROTFL...kalakiteenga :-)
//அந்த பூட் இருக்கே.. யப்பப்பா.. அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா //
karaktaa soneenga...athu almost maatuku laadam adikara maathiri thaan :-)
//நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன்//
namma porathey athuku thaana :-)
//அப்பறம் என்ன ப்ரேக் புடிக்காத லாரி மரத்துல மோதின மாதிரி
நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்//
LOL...nalla osikkareenga... :-)
meethi tomorrow :-)
முதல் முதலா உங்க பதிவுக்கு வந்தா இந்த கடி கடிக்கறீங்க.. ரத்தமே வந்துடிச்சி...
//அப்பறம் என்ன ப்ரேக் புடிக்காத லாரி மரத்துல மோதின மாதிரி
நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்//
ஐயையோ... அப்புறம் அந்த மலைக்கு என்னங்க ஆச்சு??? மலைக்கு ரொம்ப அடியெல்லாம் படலயே?? பாவம்.. யார் பெத்த மலையோ..
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..
..//
பனி மலையில மண் எப்படிங்க ஒட்டும்?? ஒட்டனா கூட பனி தானே ஒட்டும்... என்னவோ போங்க.. எங்களை மாதிரி தலைல மண் இருக்கறவங்களுக்கு புரியர மாதிரி விளக்கம் குடுங்க... ஹி ஹி
தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க.... உங்க கடியெல்லாம் படிச்சதனால வந்த effect..:):) வாழ்துக்கள் :)
Inga ennavo race nadakudhunnu mattum theriyudhu..so naanum present sollittu..appuram posta padikka poren..naan padichittu vandhu podaradhukulla....50 comments seindudum pola irukku :P
hee hee Arun...nalla vizhundhu vaarittu..ROTSL aa..adhu sari...idukkan varugaal naguga :P
Illa thooki vida mattum yaar vara pora illa ;) ?
Adhu sari mannu ottala...snow ottucho ?
lol...asusual sooper postungo :P
kallu kadaikadhadhunaala azhugina thakkalai and muttai....catch! :P
edhu unga skiing anibavam calvin range-ku irukum pola :))
//நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன்//
LOL!
indha theva illadha vela panradhula ellarukum aarvam undo? naa kooda once ice rink-la skate pannalamnu poi, aiyo...vizhundhu vizhundhu ezhunthen...finally konjama balance panni i actually moved a few inches, oru sumarana payyan crossed, thirimbi second look paaka poi (again thevaya?) madalnu marupadiyum vizhu...aparam appadiye vazhiku vazhuki thavanzhnthu aala vidunga da saaminu rink-a vittu odi poiten :D
next 2 days i could move my neck after trying for 5 minutes....otherwise i was mostly static!
Aamam women day kku paarthadhu...
Damageru aani neraya pidunga solluraara?
Naanga nalla irukkom ..Neenga yepdi irukeenga?
//well, any
questions"னு கேட்டாரு.. இந்த கேள்விக்கு மட்டும் நாம
என்னைக்குமே பதில் சொன்னது கிடையாது.//
Nambala maadhiriyae irukkenga..
//
நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் //
Bayangarama kadichu thuppi irukkeenga...
ஹாய் அருண்,
//அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்..//
அதானே....பழக்கத்தையெல்லாம் மாத்தவே கூடாது.
//நல்ல வேல எந்த
ஃபிகரும் பாக்கல... ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..///
அட அட அடா...என்ன ஒரு அல்ப சந்தோஷம்..
as usual ROTFL post....
//நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)//
நீங்க மட்டும்தான் இந்த மாதிரி எழுதுவீங்களா அருண். இதோ! நானும் புது திருக்குறலெல்லாம் சொல்லுவேன். ஹிஹிஹி:
"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா (Nokia) வாங்கி என்ன பயன்?"
Nokia - COnnecting People.. hehehe..
பனி சறுக்கு விளையாட போற எல்லாரும் இப்படி பில்டப்போடத்தான் போறாங்க.. வரும்போதுதான் வண்டவாளம் தண்டவாளத்துல ஏறின கதையெல்லம் தெரியவரும்.. ஹிஹிஹி..
//எவனாவது தள்ளிவிட்டானா இல்ல
நமககு balance போச்சானு தெரியல... கீழ போக ஆரம்பிச்சிட்டேன்.//
ROTFL.. :-P
//அப்ப்றம் எப்பிடியோ பட்டைய மறுபடியும் பூட் கால்ல
மாட்டிக்கிட்டு முட்டி மோதி உருண்டு பெரண்டு வலுக்கி
சறுக்கி ஒரு வழியா கீழ வந்து சேந்தேன்.//
திரும்பவும் மலையேறினீங்களா இல்லையா???
அந்த போட்டோவையெல்லாம் கொஞ்சம் அப்லோட் செய்யலாமே?
அஞ்சு கமேண்ட் போட்டாச்சு! 25 அடிக்க இன்னும் மூனு..
24.. பனி மலையில் சறுக்கி சாதனை புரிஞ்ச நம்ம அருணுக்கு
25.. கட்சி சார்பா ஒரு குவாட்டர் பரிசு.. ;-)
hi arun!!
as usual ROTFL post
//அந்த பூட் இருக்கே.. யப்பப்பா.. அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா //
iduku thaan amma kalyanam pannikonu sonnappa kaal kattu podalena kalla aani adicha kastama thaan irukum
//அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்..//
adane aduvum anniya desathula avan kathukuduthu naama kathukartha chance illa
//எவனாவது தள்ளிவிட்டானா இல்ல
நமககு balance போச்சானு தெரியல... கீழ போக ஆரம்பிச்சிட்டேன்.//
angeyum kala vaari vidaravanga irukaangala.. che romba mosam
//அப்பறம் என்ன ப்ரேக் புடிக்காத லாரி மரத்துல மோதின மாதிரி
நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்//
aiyo appuram malaiku enna achu
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..//
ennnaga idu pani saruka poi oru groundla poi vizhuthuteengala.. edu kanavu?? pani sarukala?? illa groundla vizhunthatha
//நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன்//
adu thaane namba katchiyoda kolgai ellam meera koodathu.. seri photoku pose kudutheengale yaroda??
33
34
appa vanthathuku rounda 35!!!
\\நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)\\
அருண் தத்துவம் எல்லாம் பின்றிங்க ;-)
\\நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)\\
அருண் தத்துவம் எல்லாம் பின்றிங்க ;-)
\\சரி, நமக்கு சொல்லிக்குடுக்க ஏதாவது ஃபிகரு வரும் , நல்ல
கத்துக்கலாம்னு பாத்தா எங்க கோச்சுக்கு தான் ஏகப்பட்ட
ஃபிகர்ஸ் !!! அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்..\\
என் இனம்டா நீ ;-)))
துணிக்கடை, shopping complex எங்க போனாலும் நமக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ ;-(((
முதல்வர் அவர்கள் இதற்கு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மற்ற அமைச்சர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.
அட.. நீங்களுமா?? நாமெல்லாம் ஒரே மாதிரிதானா...
விளையாட சொன்னா, சைட் அடிச்சிக்கிட்டு.... ;))
Ennachu thaliva evalavu periya post paddiakarathaku rombave time aydiuchu tamilanuku vera velliayatu mella Eappavoum meyie oru kanu....:) athanala nigalum errangitengalakum!!
//நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும்//...aarambame alambaala...arun kalakarel :)
//நமக்கு சொல்லிக்குடுக்க ஏதாவது ஃபிகரு வரும் , நல்ல
கத்துக்கலாம்னு பாத்தா எங்க கோச்சுக்கு தான் ஏகப்பட்ட
ஃபிகர்ஸ்//....enga ponnalum indha coachung tholla thaanga mudiyala....ellam figuresyum thattiu poyidaraanungo......naama coach-a pora annaki oru figure kooda varadhu illa...enna kodumai idhu :(
wow. enna veeram enna veeram...
//அந்த பூட் இருக்கே.. யப்பப்பா.. அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா "ஓ மனிதா, மனிதா
ஓ மனிதா"னு வானமே எல்லை ரோபோ மாதிரி இருந்துச்சு.
//
LOL..
//நிக்குறது எப்பிடி, திரும்புறது எப்டினு எங்க
கோச் சொல்லிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன்.//
adhukku dhane ponadhe!!
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..//
snow dhan ottucha?
//சொல்லிக்குடுக்கம் போது இனிமே அடிப்பியா? சைட்
அடிப்பியா"னு//....ada solli kudukum podhu thaane site adika mudiyum.....
//நல்ல வேல எந்த
ஃபிகரும் பாக்கல... ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..//....adhu ...adhudhaan namaku azhagu :)
//ஹ்ம்ம், இப்பொ எறிங்கப்பூ//nirayaave erinjaadhi pola :)
Naanum ore oru dhadavai poi irukken. innoru dhadavai poradhe illanu appave mudivu panniyachu :)
Ennoda favorite jet skiing dhan.. romba easy. romba fun.
rounda-a oru 50 potukaren :)
50 :)
enna Bharani nadula poondhuttinga.. Thoongalaya?
priya...nalal vela neenga naduvula poondhu 50 podala....dankungo :)
Eppadi dhan correcta varingalo.. Quarter half nu adikka.
@Bharani,
//dankungo//
Don't mention it Bharani. Arun kitta vangaradhula share mattum kuduthudunga.
ippadhaan inga 10 aagudhu.....appuram bay area-la nalla irukaangala :)
kandipa share anupidaren.....neenga tofu pongal mattum anupidunga :)
@Bharani,
//ippadhaan inga 10 aagudhu.....//
10kellam thoonga mattingala?
//appuram bay area-la nalla irukaangala//
supera irukkanga..
//neenga tofu pongal mattum anupidunga :)
//
nethikku panninadhu niraya left over irukku. irundhalum pudhusa panni anupparen...
10ku thookama.....adhu ellam from birthla irundhe kedayaadhu :)
eppa varudhu ungaloda kaadhal yaanai :)
//
10kellam thoonga mattingala?
//
priya, neenga mattum thoongureengala 10ku? orey "azhagan" style nu kelvipattene... :)
nethiku pannianadhu kooda okie dhaan....niraya naal naanga apadithaan saapdurom :)
arun annathe....neenga eppa ulla poondhinga :)
namma gmail-la sar sar sar-nu mail varumbodhe 'may i come in'-nu solli ulla poondhen.. :)
@Bharani,
//eppa varudhu ungaloda kaadhal yaanai //
asanji asanji medhuva varudhu..
@Arun,
//priya, neenga mattum thoongureengala 10ku? orey "azhagan" style nu kelvipattene... //
andha kodumaya en kekkaringa? Enakku 10 agum bodhu dhan avarukku 7.. En thookamlam adhunalaye kettu pochu.
naan vandha velai mudinjudha.....appalika vandhu 100 poduren.....ipadiki utharavu vaangikaren :)
//namma gmail-la sar sar sar-nu mail varumbodhe 'may i come in'-nu solli ulla poondhen//
aanilam illaya? office timela ippadiya ob adikkaradhu?
//
aanilam illaya? office timela ippadiya ob adikkaradhu?
//
aiyo solladinga...
lunch time-la mattum saaptukitte gmail paapen.
//
andha kodumaya en kekkaringa? Enakku 10 agum bodhu dhan avarukku 7.. En thookamlam adhunalaye kettu pochu.
//
latesta mayakannadi padathula oru paatu irukku... "konji konji"
cell phone-la vaazhra ungala/ambi et al maathiri neraya perukku kandippa pidikkum :)
//aiyo solladinga...
lunch time-la mattum saaptukitte gmail paapen.
//
same pinch..naanum appadi dhan panren.
oh!neenga yellam ,ingae pesittu angae continued a?LOL!
ROTFL!AK!appdiyaga panisarakku*,(oops!unga kitta pesum bodhae sarakkunu vara alavukku yellorum yeppo parthalum adhae solli yenakkum vandhuduchu.)*sarukku poittu vandhuteenga.very good.
Arun,
super post da.. dei, why don't u add google adsense to your page. Looking at the hits, u will soon become millionare ;).
-
Prem.
Ore ROTSL post'a poturukeenga... itha poi naan ivaluv late'a padichu iruken... :(
Adutha vaati naama povom saga... naan ungalukku solli tharen :) yenakku yetho sumara varum....
Antha boot pathi soneenga paarunga... romba correct... antha boot'a podurathum kashtam... kizhaturathum kashtam...
Antha photo paarthutu... seri saga James Bond range'ku super'a saruki irukarnu illai ninaichen :)
jollya enjoy panreenga pola:P.. malaikku onnum agaliye:P.. jagarathainga parthu.. veli nattula poi kal kattu (kolai udaichikitta podara katta sonnen):P.. pottukaddenga:)..
ahaa, post potutiyaa? me thaan lateaa?
shorry!
nalla sarukki irukka paa! ROTFL :)
yappa! apdiye un kooda oru figure nikara potovum pottu KK vayathula puliya karachu irukalam illa! ;p
hai arun..hw r u...eeevvvvvllllooo nal kazhichu postinalum supera oru jolly posta potirukka...gud
so nalla ensy panirukkanu sollu...nan vandhu veyilla en apts running racela than kalandhupen pola..nee nalla irundha seri....
//கைல ஸ்டைலுக்கு வச்சிருந்த குச்சி எங்க போச்சுனே தெரியல..// idhu than comedy...appuram enga irundhu edutha, or stick illama balance panitu keezha poitiya, or pakathula vandha evanayachum thallivitutu avan kuchiya pudingitu poniya...edhuva irundhalum, enaku oru siru varutham, anga oru figure kooda illaye appadinu, nee nalla vilayandadha parthiruka than solren, vera edhukum illa...
Hahaaha.. Nalla post :) Can c u have had lots of fun :) Ethuvum villangama nadakalye ;)
//அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா "ஓ மனிதா, மனிதா
ஓ மனிதா"னு வானமே எல்லை ரோபோ மாதிரி இருந்துச்சு //
சூப்பர் imagination
//அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்..//
அதான நாம எல்லாம் யாரு
//சீ சீ, இங்க சின்ன எடத்துல சறுக்குனா நமக்கு அவமானம்"னு//
அது என்னமோ சரிதான்
//ஸ்கீ
பண்ணித்தான் கீழ போக முடியும்னு சொல்லிட்டாங்க :(
என்ன கொடும சரவணன்?//
அய்யோ பாவம்
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..//
விடு விடு கெத்த maintain பண்ணுவோம் அதான சொல்ல வரீங்க...
Had nice fun I guess :-)
Indha thathuvamellaam ippo dhaan mail varaama adangi iruku nu paatha thirupa kondu vareengale..toooo much..
@Ambi - yean??? yean??? yean???
//figure nikara potovum pottu KK vayathula puliya karachu irukalam illa! ;p//
Puliya karachu thaana kothichi... rasam'e aagi irukkum :D
@kk and syam
katchi maanatha eppovume engayume kaapathureenga :)
all N.Veg dishes from nammooru royappas are on the way :P
@syam
//
athu almost maatuku laadam adikara maathiri thaan :-)
//
romba correcta sonninga. namakku seruppu kadichaale vazhikkum. indha boot
vera kaala kadichirchu :(
//
namma porathey athuku thaana :-)
//
aama aama :)
//
LOL...nalla osikkareenga... :-)
//
danQ danQ.. orey katchiyaache :)
//
ஐயையோ... அப்புறம் அந்த மலைக்கு என்னங்க ஆச்சு??? மலைக்கு ரொம்ப அடியெல்லாம் படலயே?? பாவம்.. யார் பெத்த மலையோ
//
நீங்க என்ன சொல்றீங்களா ரத்தமே வந்துருச்சினு ? :)
//
ஒட்டனா கூட பனி தானே ஒட்டும்...
//
ஹி ஹி... இவளோ புத்திசாலியா நீங்க... அவ்வ்வ்வ்வ்
உங்க ப்ளாகுக்கு அவசியம் வறேன் :)
//
தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க....
//
என்னைய வச்சு காமிடி கீமிடி எதுவும் பண்ணலியே?
ஆஹா! நீங்களுமா!பனிச்சருக்கலா! சூப்பர்! நல்ல அனுபவம். Thrillinga irundhirukkume!
unga starting thathuvams supernga!
@sree
racela neengalum participate pannadukkaga ungalukku oru special chocolate ice cream vena anuppuren :)
//
idukkan varugaal naguga :P
//
naan solla vandha pointa pudicheenga !!!
//
asusual sooper postungo :P
//
Thx :)
@sat
theramaya samaalichitten unga tomato and eggs la irundhu :)
unga ice rink anubavam super :).. sumaarana payyanukke ippidiya? LOL :)
my body too pained in installments. daily one one part :(
@raji
//Naanga nalla irukkom ..Neenga yepdi irukeenga//
supera irukken raji. thx. unga b'day post super.
//Nambala maadhiriyae irukkenga..//
ada neengaluma :)
@sumathi
//as usual ROTFL post.... //
நன்றிங்கோ :)
@my friend,
//
"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா (Nokia) வாங்கி என்ன பயன்?"
//
வாவ். சூப்பர். கலக்கல்ஸ் ஆஃப் மலேசியா :)
//
திரும்பவும் மலையேறினீங்களா இல்லையா???
//
இல்லாமயா? பல தடவ போய் என்ஸாய் பண்ணோம்
25 கமெண்டிக்கு போட்டதுக்கு ஐஸ் க்ரீம் வந்துட்டே இருக்கு :)
@dd
//as usual ROTFL post //
danQ danQ.. unga posts rendu pending.. weekend paakuren :)
kaalla seruppu kadikkire maathiri already boot kadichu vittu ranagalamaa irukku :(
adukku vena kaal kattu pottukalaam !!
//aiyo appuram malaiku enna achu//
this is a 10 much :P
//seri photoku pose kudutheengale yaroda??//
ambi pakathu veedunnu adikkadi prove panringa... villangamave pesuraangappa :)
Rounda 35 pota sudha akkaku sahib sindh sultanla compartment book pannungappa :P
(ambi selavula)
@கோபி
//அருண் தத்துவம் எல்லாம் பின்றிங்க ;-) //
இல்லையா பின்ன :)
//துணிக்கடை, shopping complex எங்க போனாலும் நமக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ ;-(((
//
இதுக்கெல்லாம் அழப்டாது. எல்லாம் வாலிப வயசு :)
//
துணிக்கடை, shopping complex எங்க போனாலும் நமக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ ;-(((
//
இதை நான் பல முறை வழிமொழிகிறேன் :)
@ஜி
//விளையாட சொன்னா, சைட் அடிச்சிக்கிட்டு.... ;)) //
என் இனம்டா நீ :)
@aboorva
thamilan velayaada velayaate irukka koodadhu :)
@bharani
//aarambame alambaala...arun kalakarel :) //
ellam unga aasi :-)
//ada solli kudukum podhu thaane site adika mudiyum..... //
adhellam namma corita senjiduvom :P
//....adhu ...adhudhaan namaku azhagu :) //
illaya pinna..
neraya stones erinjadukku dankeesungo
@priya
naan sonna paatu kettingala illaya?
//adhukku dhane ponadhe!!//
pasangala nalla purinji vachirukkel.. rangamani paavam :(
jet skiing romba easyaa? adutha vaati try pannanum !!
eppa oru super veggie briyani atlanta and chennaiku parcel pannupa...
//andha kodumaya en kekkaringa? Enakku 10 agum bodhu dhan avarukku 7.. En thookamlam adhunalaye kettu pochu.//
epdiyo per day 18hrs nu ambi set pannirkura expectationsa fulfill pannunga.. avalo thaan :)
@skm
aaha sarakku nyabagam ungalukkum varudha? thapache :)
@prem
avalo velailayum kusumbu da unakku :)
@saga
kandippa.. namakku basic controls-la solpa sikkals... trg eduthukuren ungalaanga :)
//seri saga James Bond range'ku super'a saruki irukarnu illai ninaichen :) //
padathula evano John-nu orupunniyavaan :) google arulpurinjadhu :)
@padma
enna oru nalla ennam.. neevir vaazga :)
@ambi
kooda oru figure nikkala adhu vera vishayam.. irundaalum enga mentor neenga, neenga poi ippidi
saga manasu varutha padra maathiri poda solreengale..
@ramya
supera irukken.. howz u enjoying chennai? hectic schedule aa?
naan enga eduthen.. namma friends thaan thedi kandupudichu kuduthaanga :)
@ponnarasi
danQ.. no villangams..
@sundari
//விடு விடு கெத்த maintain பண்ணுவோம் அதான சொல்ல வரீங்க... //
க.க.க.போ :)
@ms.C
first time here.. welcome :)
//Indha thathuvamellaam ippo dhaan mail varaama adangi iruku nu paatha thirupa kondu vareengale..toooo much.. //
enakku anuppi vitaangale.. yaam petradha thaana mathavangalukku thara mudiyum :)
@kk
aandavan irukkan.. ungalukku kudukkama enakku kudukka maataan.. kavalai vendaam :)
@dreamz
sema jolly pannom oru 7 hrs..
கிளாஸுக்கு லேட் அருண் சார்.. ஏதோ பாடம் எடுக்கிற போல அருண்.. இதோ படிச்சிட்டு வர்றேன்..
97
98
99
லேட்டா வந்தாலும் ஒரு சதத்தை போட்டுட்டோம்ல
//அட அதுக்குள்ள கல்லெடுத்தா எப்பிடி... பதிவ
முடிச்சிட்றேன், கமெண்ட்ல எறிங்க//
கல்ல தூக்கிட்டேன்.. சரி மொத்தமா வந்து எறியிறேன் :-)
நானும் இந்த பூட்ஸ் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.. என் நண்பர்களும் போன வருடம் போயிட்டு வந்து உடம்பு வலித்த கதை சொன்னாங்க
""ஓ மனிதா, மனிதா
ஓ மனிதா"னு வானமே எல்லை ரோபோ மாதிரி இருந்துச்ச"
Maamu.....anda kodumaya nyaabaga padutaade :D
huh..thala nanaan reeemmmbaaa nala inga varala pola irukay :D :D kalkkal post
:-))
நீங்க கவிதை எழுதுவீங்களான்னு தெரிலியே... இருந்தாலும்:
இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:
அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்
பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@harish
neengalum anubavichingala :(
@gils
solpa illa rombave naalaachu neenga vandhu :(
@sruthi
thx :P
@சேதுக்கரசி
இல்லிங்க எனக்கு கவிதை வராது. ஆனா என்னோட நண்பர்களுக்கு சொல்றேன். நன்றிங்க
108 attendance arun
vandhu kittey irruken....
konjam aaani's....
//குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கலாம்,ஆனா
குப்பற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியுமா?//
yen mudiaaadhu?
straw vachi kudikalam'go......
//நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)//
arun eppadi ippadi ellam? nyagara falls maadhiri thaaana varudhunu ellam story sollla koooodaadhu...
//போன வாரம் பனிச்சறுக்கு விளையாடினேன்"னு பதிவ
ஸ்டார்ட் பண்ணியிருக்கலாம்.//
apppa பனிச்சறுக்கு sarukkunen'u start panna poreeengala?
//எது
சொன்னாலும் அதுல ஒரு பில்டப் வேண்டியிருக்கு !!!//
edhu? neeega saaapta hotel bill'a tub poduradha?
//அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன்.//
kaariathula kannu.....
//இவிங்கள திருத்தவே முடியாது"னு மனசுல
நினச்சிக்கிட்டே கெளம்பிட்டாரு.
//
experience speaks pola.. enna solureeeng?
//என்ன கொடும சரவணன்?
ellorumey avaru kitta ketta eppadi? avaru konjam busy,
so, neeenga anga ulla willams robertsmith duckworth kitta kelluga for a change plz....
//இப்ப எந்த தைரியத்துல மல மேல ஏறின நீ?" னு நம்ம
மனசாட்சி நம்மள போட்டுத்தாக்குச்சி.. //
edhaachum oru figure'a paarthu thaaanu naaaana solluven?
//நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்.
//
ippa eppadi irukeeeenga?
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..
//
adhu eppadi ottum, mannu illadha idama thaaaney neeeenga vulundheeenga?
Hello!
have a good weekend
//supera irukken raji.//
Good...
// unga b'day post super.//
Thnkq...
gmail blocked. hope U might have mailed to rengabhai@gmail.com
will check it out in this weekend and give my office id. konjam poruthukoonga ejamaan! :p
Nice post..full of fun...sirippa control pannave mudila...
btw, hows u now?
late attendance! :(
//சொல்லிக்குடுக்கம் போது இனிமே அடிப்பியா? சைட்
அடிப்பியா"னு எனக்கு நானே சொல்லி சிருச்சிக்கிட்டேன்.
இதுக்குப் பேரு தான் "வி.வி.சி"யா? //
ROTFL...
Adhena ippo elaam elaarum indha risk eduka bayapudradhey illa...
Apdi ena dhairiyamo :P
But u sure had fun!! :) ilaya? Adhena kelvi :P post'a parthaley dhan theridhey!!! :D
Vaazhga Vaazhga :P
yaappa raasa.. oru vaaram indha pakkam varala.. adhukkula 120-a?? Seri..porumaiya posta padichittu vandhu adichu aadaren :-)
//நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)//
ekchkuse me... en ippadilaan.. unga oorla veyyil illadhadhukkae indha effecta? :-)
Seri andha photo pudicha un nabarukku oru special sabash sollidu en saarba.. correcta nee vizharadhukku munnadi snap eduthirukkaru paaru,, chancae illa :-)
//
"சொல்லிக்குடுக்கம் போது இனிமே அடிப்பியா? சைட்
அடிப்பியா"னு எனக்கு நானே சொல்லி சிருச்சிக்கிட்டேன்.
இதுக்குப் பேரு தான் "வி.வி.சி"யா? அத இப்பிடி தான் நான்
தெரிஞ்சிக்கனுமா? ஒரே ROTSL போங்க !!!//
Nalla thaan yosikkareenga :-)
//3 மணிக்கு பூட் மாட்டினது 10.30க்கு கழட்டினோம்.
டப்பா டான்ஸ் ஆடினா கூட நல்லா தான் இருந்துச்சு
இந்த ஸ்கீயிங் அணுபவம் !!!//
Great.. appo joopera ensoi panni irukkannu sollu :-)
vandhadhukku rounda oru 125 :-)
Hi Arun,
Huv u feel now ?
All well ?
May God Bless.
வந்தது ரொம்ப லேட்டோ... பரவாயில்ல.. ஆட்டத்த ஆரம்பிப்போம்....
//குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கலாம்,ஆனா
குப்பற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியுமா?
செல்லுல பேலண்ஸ் இல்லைனா கால் பண்ண
முடியாது
மனுஷனுக்கு கால் இல்லைனா பேலண்ஸ் பண்ண
முடியாது
//
ஆமா... முதல்ல குவாட்டர் போட்டா அப்பறம் எப்பாடி balance இருக்கும்.. ஹி..ஹி..
/நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்
பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)
//
அவ்வ்வ்வ்வ்.....
//"சீ சீ, இங்க சின்ன எடத்துல சறுக்குனா நமக்கு அவமானம்"னு
எல்லாரும் சேந்து முடிவு பண்ணி //
சொந்த செலவுல சூன்யம்-ங்றது இது தானா??
//எவனாவது தள்ளிவிட்டானா இல்ல
நமககு balance போச்சானு தெரியல... //
எதிர் கட்சி சதியோ..??!!
//நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்.
//
இப்போ எப்படி இருக்கீங்க??? நலமா???
//ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..
//
safe-a snowல விழுந்துட்டு மண்ணு ஒட்டலனு டயலாக் வேறயா??
//டப்பா டான்ஸ் ஆடினா கூட நல்லா தான் இருந்துச்சு
இந்த ஸ்கீயிங் அணுபவம் !!!//
இன்னும் ஆட்டம் ஜாஸ்தியா தான் இருக்கா??
//ஹ்ம்ம், இப்பொ எறிங்கப்பூ...//
எங்க வேலைய முடிச்சுட்டோம்ல.... வரட்டா... உடம்ப பாத்துக்கோங்கப்பு...
@dd
//as usual ROTFL post //
danQ danQ.. unga posts rendu pending.. weekend paakuren :)
enna arun..
alaye kanum.. intha weekend enna saruka pooneenga???
டேய் பேபி இத படிச்சப்புறம் நீ சும்மிங் கத்துகிட்டது தான் நியாபகத்துக்கு வருது !! ;-) நீ எங்க போனாலும் sight அடிச்சே மாட்டிக்கற....
@gops
vaanga vaanga.. hope ur leg is back to normal now :)
//straw vachi kudikalam'go......//
kottarukku strawaa? thalaaaaaaa....
//
nyagara falls maadhiri thaaana varudhunu ellam story sollla koooodaadhu
//
andha mail effectu ba
//edhu? neeega saaapta hotel bill'a tub poduradha?
//
epdi epdi epdi pa idhellam? ungalaala mattum?
//mannu illadha idama thaaaney neeeenga vulundheeenga? //
puthi saali annathe neenga :)
@david
thx
@raji
second time vandadukku thx :)
@padmapriya
first time vandurkeenga. romba thx :)
//
Nice post..full of fun...sirippa control pannave mudila...
//
:-) thx
me perfectly alright :-)
@kodi
its ok :-)
@marutham
me had gr8 fun no doubt. thx :P
didnt read couple of ur posts i guess. will read for sure and comment.
nambunga :) ur voice for Ji's song was damn good
@g3
ekka ella paasakaara payapullainga :-)
//
unga oorla veyyil illadhadhukkae indha effecta? :-)
//
thideernu veyil vandhadhula indha effect :-)
photo net-la naane pudichadhu.. ippidi ellam naan ski pannitaalum :(
//Nalla thaan yosikkareenga :-) //
illaya pinna...
had extreme fun really esp coz it was the first time for me :P
125 pota akkaku pudhu scooty vaangi kudungappa.
@k4k
lateaa vandhaalum latesta vandurkeenga. jooober :)
//ஆமா... முதல்ல குவாட்டர் போட்டா அப்பறம் எப்பாடி balance இருக்கும்.. ஹி..ஹி.. //
idhellama aaraivaanga? apdiye chumma solradhu thaan :)
//சொந்த செலவுல சூன்யம்-ங்றது இது தானா?? //
eggjactly
//எதிர் கட்சி சதியோ..??!! //
neenga thaan sollanum :)
//இப்போ எப்படி இருக்கீங்க??? நலமா??? //
supera irukken. danks
commenta snow maathiri alli thelicha karthi annanukku oru spl chaya sollidungappa
@dd
correcta nyabagam vachi ketturkinga. danks.. indha weekend oorlaye illa.
adaan. seekiram vandhudren. :)
@gops
//டேய் பேபி இத படிச்சப்புறம் நீ சும்மிங் கத்துகிட்டது தான் நியாபகத்துக்கு வருது !! ;-) நீ எங்க போனாலும் sight அடிச்சே மாட்டிக்கற.... //
LOL :)
maams adukkaga figures irundhum sight adikkama vara mudiyuma?
adhu 63 4th main-ku azhaga?
@senthil eg aiyappan
sorry i missed replying to ur comment. welcome to my blog. Thangal Varavu Nalvaravaaguga :)
you wont get hurt in that sport. so i am feeling as usual good :P
Thx :-)
Post a Comment
<< Home