ஏ தந்தன தந்தன தன்னா...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?
என்ன இந்தியா கெளம்பியாச்சா-னு கேக்குறீங்களா?
ஆமா இந்தியாவே தான்.. ஆனா நான் இல்ல :(
நமக்கு அந்த அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்ல...
பின்ன யாரு?
எல்லாம் நம்ம
சின்சினாட்டி சிங்கம்
திண்டுக்கல் திரிசூலம்
நடன சூராவளி
காலெண்டர் கவிஞர் ,
தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணி தான் :-)
ஒரு விஷயம் என்னனா...
ஒரு காலத்துல இயக்கிவிடப்பட்ட மின்விசிறி மாதிரி
சுழன்றுட்டு இருந்த இவரோட வாழ்க்க, இப்போ
சுதந்திரமா வானத்துல சிறகடிச்சி பறக்குற பறவ மாதிரி
ஆயிடுச்சு..
என்ன புரியலயா ?
சிங்கம் சிங்கிளா போகுது ஆனா வரும்போது...
ஆங்.. பாய்ண்ட புடிச்சீங்க.. அதே தான்.. அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. நாளைக்கு ஊருக்கு போறாரு..
(இது இறந்த காலம்...)
இந்நேரம் ஊர்ல இருப்பாரு (இது நிகழ்காலம்) :)
(லேட்டா எழுதினா இப்பிடித்தான் சமாலிக்கனும் ஹிஹி)
போனதுக்கப்பறம் நம்மள கண்டுக்க எப்பிடியும் டைம்
இருக்காது இதுல ப்ளாக் எல்லாம் கிலோ என்ன விலைனு
கேட்டாலும் கேப்பாரு.. அதுனால அவருக்கு நம்ம இப்பவே
வாழ்த்திரலாம்னு சொல்லி போன வாரம் நானும் நம்ம
கொலம்பஸ் கதாநாயகனும் சின்சி போயிருந்தோம்.
இந்த நிகழ்ச்சியத்தான் வலைப்பதிவர்கள் சந்திப்பு-னு பெரிய
பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி ஓவர் பில்டப்
குடுத்திருந்தாரு அவரு பதிவுல... வேணாம்பா ஒடம்புக்கு
ஆவாது !! இருந்தாலும் எதாவது சொல்றேன்...
வெள்ளிக்கிழம நைட் வழக்கம்போல ஒரு படம் பாத்துட்டு
(என்ன படம்.. ஹ்ம்ம், ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...
செம காமெடி படம்.. சும்மா சொல்லக்கூடாது
ப்ரூஸ் வில்லிஸ் கேப்டனயே மிஞ்சிட்டாரு..) வீட்டுக்கு
வந்து பாசக்கார பயலுகளோட ரம்மி,போக்கர்,டம்சி-னு சில
பல விளையாட்டுகள முடிச்சிட்டு அர்த்த ராத்திரி 5 மணிக்கு
தூங்கி அதவிட அர்த்தராத்திரி 8 மணிக்கு முழுச்சி 9 மணிக்கு
"எல பசுபதி, உட்ரா போவட்டும்"னு எனக்கு நானே
சொல்லிக்கிட்டு வண்டிய மொதல்ல கொலம்பஸ்கு
விட்டாச்சு.
கொலம்பஸ் கிட்ட ஒரு கேஸ் ஸ்டேஷன்ல (அதாங்க
இந்த ஊரு பெட்ரோல் பங்க்.. ஆமா போலிஸ் ஸ்டேஷன்ல
போலிஸ பாக்கலாம். கேஸ் ஸ்டேஷன்ல gas பாக்க
முடியுமா?) அம்பி மாதிரி ஒரு சின்ன கொழந்த.. அது கிட்ட
தலைவர் போட்டோ காட்டினது தான் தாமதம்.. "i know him,
hez the one who wrote terakural... rite"னு சொல்லிட்ச்சு...
"hey no no , that is kittu maama, hez dreamworld hero.. do u know
where he lives"?னு கேட்டா "yeah, he lives right down the street,
he rides a taxi"னு சொல்லி நம்மல கொலப்பிட்சு..
நம்மாளுக்கு ப்ளாக் எழுதவே 25hrs தேவ, இதுல என்ன taxi?
அப்பறம் தான் புரிஞ்சது அந்த ஏரியாவுல தலைவர் காரு
தான் புதுசா ஆண்(ன்??)சைட் வர எல்லாருக்கும் பப்ளிக்
ட்ரான்ஸ்போர்ட்-னு :) ஸ்ஸ்ஸ் SANMUGA !!!
ஹி ஹி இந்த ஊர்ல என்னோட காரும் அப்பிடித்தான் !!
அதனால இதப்பத்தி பேச்ச கொறச்சிக்குறேன்..
சரி எங்க விட்டேன்.. ஹ்ம்ம்.. ஒரு 11.30 மணிக்கு தலைவர்
வீட்டுக்குள்ள போறேன்.. ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி ஒரே
பக்தி மயம். அட நம்புங்க.. அவரோட மடிக்கணினி
background கூட முருகரு தான்... அதுனால தான்
அவரு தல !!
சுடச்சுட நமக்கு தோச ஊத்தி குடுத்தாரு.. தொட்டுக்க இட்லிப்பொடி,எண்ணெய் :) ஆஹா சூப்பர் !!
(தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)
அன்னிக்கு தான் நம்ம மை ஃபிரண்டுக்கு பர்த் டே..
என்னோட & தலைவரோட பிறந்த நாளுக்கு அவங்க
மலேசியால இருந்து call பண்ணி பாசத்த காமிச்சாங்க..
அவங்க பொறந்த நாளைக்கு நாங்க ரெண்டு பேரும்
சேந்து call பண்ணோம்... ஒரே சர்ப்ரைஸ் அவங்களுக்கு..
ஒலகம் எவளோ சின்னது , அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)
(அட்ரா அட்ரா)
விஷ் பண்ணிட்டு வண்டிய சின்சி சிங்கம் வீட்டுக்கு
விட்டாச்சு.. என்னோட பழைய வீடுங்குறதால நமக்கு
கொஞ்சம் நாஸ்டால்ஜிக் !!! என்ன இருந்தாலும் காப்பு
கிட்ட மாட்டின ஊராச்சே :)
(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்).
நாங்க போனப்ப தான் என்னோட இன்னொரு ஃபிரண்டு
ஒரு புது காரு வாங்கினான்.

அத கொண்டாட ஒரு மெக்ஸிகன்
ரெஸ்டாரண்டுக்கு போய் நல்ல முக்கிட்டு , புது மாப்ள
மணிக்கு எங்களால ஆன ஆறுதல சொல்லிட்டு எனக்கு
அடுத்த நாள் ஆணி புடுங்குற வேல கொஞ்சம் இருந்ததால
சாயந்தரம் கெளம்பி தலைவர ட்ராப் பண்ணிட்டு அவரு
வீட்ல ஒரு டீய குடிச்சிட்டு எங்கூருக்கு கெளம்பி
வந்துட்டேன்.. அவளோதான் மேட்டர்...
அப்ப எடுத்தது போட்டோஸ் பாக்க
http://mani-vilas.blogspot.com/2007/07/blog-post_23.html
UPDATE:
(இபப்தான் பதிவே போட்றேன், அதுக்குள்ள அப்டேட்டா?
என்ன கொடும சார் இது?)
மணி சின்சிய விட்டு கெளம்பறதுல ஒரே கண்ணீர்..
ஒரு வருஷத்துக்கும் மேல இருந்த ஊராச்சே !!!
அந்த பீலிங்க்ஸ புரிஞ்சிக்கிட்டு நான் எழுதின பாட்டு :)
*******************
கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...
ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா
ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா
தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..
ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா
*** stanza 2.. dhoda***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா
ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..
ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா
*******************
கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)
-அருண்

169 Comments:
Vandhuten :))
me the firstuu...
G3 outuu..
கடைசியிலே எழுதிவச்ச "கத்தாளங் காட்டு வழ்ஹி" பாட்டு சூப்பர்.. மியூஜிக்கோட மணி அண்ணாத்தை ஊருக்கு போறதை இமேஜின் பண்ணி பார்த்தேன். :-)))
Oi.. My Friend.. nee dhaan secondu. naan outellam kedayaadhu :P
மணி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.. மணி, மணி விலாஸா மாறி (எல்லாம் குடும்ப குட்டிகள்தான்) சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள். :-)
//சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?
//
Aarambamaeva ? nalla iru raasa.. aana appapo ippadi padhiva podu :)
//அவங்க பொறந்த நாளைக்கு நாங்க ரெண்டு பேரும்
சேந்து call பண்ணோம்...//
ஆமா ஆமா.. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பேசினதுனால யார் யார் என்ன பேசினீங்கன்னு ஒரே குழப்பம். :-)
@G3:
//Oi.. My Friend.. nee dhaan secondu. naan outellam kedayaadhu :P //
நீங்க அவுட்டுதான்.. அருண் அண்ணாத்தே சொல்லிட்டாரு. :-))
//தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணி தான் :-)
//
// ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...
//
//அர்த்த ராத்திரி 5 மணிக்கு
தூங்கி அதவிட அர்த்தராத்திரி 8 மணிக்கு முழுச்சி //
ROTFL :-)) Asathal post :)
//நீங்க அவுட்டுதான்.. அருண் அண்ணாத்தே சொல்லிட்டாரு. :-)) //
Aruna? chey.. chey.. appadi ellam avar solli irukka maataru (Arun, unna nambi dialogue udaren.. kaapathu makka :))
Paatu sema topu :))
//கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)
//
Naanum vaazhthikkaren :))
@G3:
////நீங்க அவுட்டுதான்.. அருண் அண்ணாத்தே சொல்லிட்டாரு. :-)) //
Aruna? chey.. chey.. appadi ellam avar solli irukka maataru (Arun, unna nambi dialogue udaren.. kaapathu makka :)) //
நாங்க மட்டும் யாரை நம்பி டயலோக் விட்டோம்? அருண் அண்ணன் எனக்குதான் சப்போர்ட் பண்ணுவாரு. :-D
பின்னால வர்ற எல்லா மக்காவும் எனக்குதான் சப்போர்ட் பண்ணுவாங்க.. பாருங்க. :-D
13 reserved for Gops :-D
14 attendance!
-kodi
Ullen Aiya
ALL the Best Mani....
bayanga comedy aa ezhudheerkeenga!!
paattu super. mujikkoodu othu pokkuthu vera... varavara namma makkallaam vairamuththuvukku savaal viduvanga pola... good post with tons of humour! Cheers to you and to your friend!
Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada. Thanks for the attention, bye). Até mais.
pattu semma ROTFL :D
and Mani ku Best Wishes!
//தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
//
ROTFL :) entha airlines?nu sonna poorikattai innum strongaa suthi suyandru adikkum. :p
entire postum paarangkallu (rocking!nu sonnen) :)
rodrigo annachi enna solli irukaaru..? :p
btw, hearty wishes for Mani. another bhakra...? :)
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?///
adu eppadi arun.. why so much peelings?
இப்போ
சுதந்திரமா வானத்துல சிறகடிச்சி பறக்குற பறவ மாதிரி
ஆயிடுச்சு..///
appadiya.. nee ennamo poorikattai appadi ippadinu solre.. enaku nambikai illa vaanthula sirgadichi parakuratha pathi
அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. நாளைக்கு ஊருக்கு போறாரு..
(இது இறந்த காலம்...)
இந்நேரம் ஊர்ல இருப்பாரு (இது நிகழ்காலம்) :)
(லேட்டா எழுதினா இப்பிடித்தான் சமாலிக்கனும் ஹிஹி///
adada entha nerathula union form pannineno theriala varisiya kannalam thanaunga
அதுனால அவருக்கு நம்ம இப்பவே
வாழ்த்திரலாம்னு சொல்லி போன வாரம் நானும் நம்ம
கொலம்பஸ் கதாநாயகனும் சின்சி போயிருந்தோம்//
adada ellarum kathanayagargala..kalakunga
25th naan thaan hurray!!!!!!
mani vilas!!!
WISH U A HAPPY MARRIED LIFE
This comment has been removed by the author.
ENNA ARUN
intha rodrigo ennamo sollikinaru.. konjam moyiperyarthu sollidu kannu
paatu kalakiduchi
ippadi appappo pathivu potudu.. namma kadai pakkamum vaanga arun... rounda 30
செல்லம் அட்டகாசமான பதிவு ;-)))
\அதே தான்.. அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்..\\
வாழ்த்துக்கள் தலைவா ;-)))
\ஒரே சர்ப்ரைஸ் அவங்களுக்கு..
ஒலகம் எவளோ சின்னது , அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)
(அட்ரா அட்ரா)\\
ஆஹா...ஆஹா...கலக்கிட்டிங்க ;-))
\\அத கொண்டாட ஒரு மெக்ஸிகன்
ரெஸ்டாரண்டுக்கு போய் நல்ல முக்கிட்டு \\
இந்த சான்ஸ்சை எல்லாம் விடக்கூடாது...பிறகு சரித்திரத்தில் தப்பாக எழுதுவாங்க ;-)
\\தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா\\
\\வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..\\
;-)))))))
//சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..//
கலக்கிட்டீங்க போங்க
//கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)//
ஹிஹி!!
//ஆங்.. பாய்ண்ட புடிச்சீங்க.. அதே தான்.. அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. நாளைக்கு ஊருக்கு போறாரு/
மணிக்கு என்னோட wishes!
//சுடச்சுட நமக்கு தோச ஊத்தி குடுத்தாரு.. தொட்டுக்க இட்லிப்பொடி,எண்ணெய் :) ஆஹா சூப்பர் !!
(தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)
//
LOL!
//வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..
//
LOL!
உள்ளேன்
//13 reserved for Gops :-D //
உங்க பாசத்துக்கு நன்றிங்கோவ்.....
//அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?//
அட திண்டுக்கல்லை எதுக்கு பா ஈடு வைக்கனும்?
நம்ம ஊரு நம்ம ஊரு தான்.....
//நமக்கு அந்த அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்ல//
அதிர்ஷடம் இல்லையா இல்ல,
கொடுத்தது எல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்...
ஹி ஹி... எனக்கு தெரியும் தெரியும்....
//அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. //
அண்ணாத்த வாழ்த்துகள்..
//நாளைக்கு ஊருக்கு போறாரு..
(இது இறந்த காலம்...)//
இந்நேரம் ஊர்ல இருப்பாரு (இது நிகழ்காலம்) :)//
ரெண்டும் இருக்கட்டும், நீங்க எந்த காலத்துல இதை எழுதுனீங்க ?
//(லேட்டா எழுதினா இப்பிடித்தான் சமாலிக்கனும் ஹிஹி)//
நீங்க எழுதுன வரைக்குமே சந்தோஷம் தான் அண்ணாத்தே ஹி ஹி
//அதுனால அவருக்கு நம்ம இப்பவே
வாழ்த்திரலாம்னு சொல்லி போன வாரம் நானும் நம்ம
கொலம்பஸ் கதாநாயகனும் சின்சி போயிருந்தோம்//
அவருமா... அட்ரா அட்ரா....
(கதாநாயகி யாரும் வரலையா? )
// ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....
//சும்மா சொல்லக்கூடாது
ப்ரூஸ் வில்லிஸ் கேப்டனயே மிஞ்சிட்டாரு//
நானும் பார்த்தேன்... அந்த காரை வைத்து ஹெலிக்காப்டரை அடிக்கிறது எல்லாம் டபுள்ஸ் மச்.. ஹி ஹி..
//போலிஸ் ஸ்டேஷன்ல
போலிஸ பாக்கலாம். கேஸ் ஸ்டேஷன்ல gas பாக்க
முடியுமா?)//
ஹி ஹி ஹி...
போலிஸ் ஸ்டேஷன் ல ...........................
காஸ் ஸ்டேஷன்ல காஸ் வாங்கலாம்..
(கண்டுக்கபுடாது)
நீங்க கொடுத்தத திருப்பி கொடுத்தா அதை 50 யா தான் கொடுப்பேன்... ஹி ஹி....
இப்போ அப்பீட்டு, அப்பால வந்து மீதிய ரீப்பீட்டு....
போறத்துகு முன்னாடி..
சட்டுனு சொல்லு சட்டுனு சொல்லு,
சைக்கிள் ஸ்டாண்ட் ல சைக்கிள் நிப்பாட்டலாம்..
பஸ் ஸ்டாண்ட் ல பஸ் நிப்பாட்டலாம்..
ஆனால், யண்டர்ஸ்டாண்ட் ல என்னத்த நிப்பாட்டாலாம?
யோசிங்க யோசிங்க.
ஆனால் அதுக்குள்ள வேதா சாண்ட்ரோ கேப்'ல வந்துட்டாங்க..
சோ 53 இல்ல 54 இல்ல 55 யா கொடுத்துக்கிறேன்..
arun annathe innaiku eppadi irukeeeng?
55
nethu edhula vutten?
புதிய வானம்.. புதிய பூமி...
aah kandupudichaachi
//புதிய வானம்.. புதிய பூமி...//
engum pani mazhai pozhi giradhu...
annan k4k ku oru vanakkam
//சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?
//
அட தேம்ஸ் நதி என்றாலும் அது கூவத்துக்கு ஈடாகுமா?
enna badhilai kaanom?
//அட தேம்ஸ் நதி என்றாலும் அது கூவத்துக்கு ஈடாகுமா?//
ennatha thaaaan kadalai varuthaalum, figure kitta varukira maadhir varumaa?
eppadi naanum solluven la
//annan k4k ku oru vanakkam //
ஆஹா.. தம்பிக்கு ஒரு பதில வணக்கம்...
//eppadi naanum solluven la //
நீ என்னைக்கு தான் சம்மந்தமா பேசிருக்கே!?
//நீ என்னைக்கு தான் சம்மந்தமா பேசிருக்கே!?
//
annathe kuppaiah kottuna alliralam..
aaana vaaaarthai ah kottunaa?
he he he he
bold brother kaaaga 66
ரொம்ப நாள் கழிச்சி ஒரு போஸ்ட் போட்டு நம்க்கு கும்மி அடிக்க ஒரு வாய்ப்பு அளித்த அருணுக்கு ஒரு சலாம்...
//ரொம்ப நாள் கழிச்சி ஒரு போஸ்ட் போட்டு நம்க்கு கும்மி அடிக்க ஒரு வாய்ப்பு அளித்த அருணுக்கு ஒரு சலாம்...
///
repeatu
repeatu
repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu
//சிங்கம் சிங்கிளா போகுது ஆனா வரும்போது...//
விட்ருங்க்ப்பா சிவாஜிய..
இப்போ அந்த படத்துக்கே எல்லாரும் சிங்கிளா தான் போறாங்களாம்!!
ரவுண்டா 70
//ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...//
சொர்னாக்கா.. உங்க காதுக்கு கேட்டுச்சா!??
//சொர்னாக்கா.. உங்க காதுக்கு கேட்டுச்சா//
relax broterh :D
//"yeah, he lives right down the street,
he rides a taxi"னு சொல்லி நம்மல கொலப்பிட்சு.//
aah aah part time job ah :O
//இதுல என்ன taxi?
அப்பறம் தான் புரிஞ்சது அந்த ஏரியாவுல தலைவர் காரு
தான் புதுசா ஆண்(ன்??)சைட் வர எல்லாருக்கும் பப்ளிக்
ட்ரான்ஸ்போர்ட்-னு :) //
aah aah, naaatuku seveai seiah naagariga annathai ah irukaaarey..... vaazhga vaazhga
75
//ஹி ஹி இந்த ஊர்ல என்னோட காரும் அப்பிடித்தான் !!
அதனால இதப்பத்தி பேச்ச கொறச்சிக்குறேன்//
adra adra innoru nallavan
//சரி எங்க விட்டேன்.. //
pattam na adhu vaanathula.
bambaram na adhu tharaila,
oh idhu illai ah
//ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி ஒரே
பக்தி மயம். அட நம்புங்க.. அவரோட மடிக்கணினி
background கூட முருகரு தான்... அதுனால தான்
அவரு தல !!
//
kallaanaalum thiruchendhooril kallaaven..
oru maramaaanaalum pazhamudhir cholai il pazham aaaven.. :)
indha music background pogalai ah?
//சுடச்சுட நமக்கு தோச ஊத்தி குடுத்தாரு.. தொட்டுக்க இட்லிப்பொடி,எண்ணெய் :)//
ஆஹா சூப்பர் !!
ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!ஆஹா சூப்பர் !!
naalum therincha vallavaraah keeeeraarey....
//தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)
//
arun, idhuku thaaaan saapdum bodhu over ah scene vudakooodadhu nu solluradhu :)
//ஒலகம் எவளோ சின்னது //
aaaha aaha indha dialogue ah naaan engaio kettu irukeney....
//அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)//
அட்ரா அட்ரா
//பழைய வீடுங்குறதால நமக்கு
கொஞ்சம் நாஸ்டால்ஜிக் !!!//
adhu thaaaan magic
adhu illati idikum logic...
//நாங்க போனப்ப தான் என்னோட இன்னொரு ஃபிரண்டு
ஒரு புது காரு வாங்கினான்//
annathe, idhu "Toyota Rav 4' thaaney?
//புது மாப்ள
மணிக்கு எங்களால ஆன ஆறுதல சொல்லிட்டு //
gud gud......ippadi thaaan mudincha udhaviah seianum....
//அடுத்த நாள் ஆணி புடுங்குற வேல கொஞ்சம் இருந்ததால
சாயந்தரம் கெளம்பி தலைவர ட்ராப் பண்ணிட்டு அவரு
வீட்ல ஒரு டீய குடிச்சிட்டு எங்கூருக்கு கெளம்பி
வந்துட்டேன்.. அவளோதான் மேட்டர்...
///
ok ok irunga konjam kudichitu varen water...
Total paatu rotfl...
eppadi arun ippadi ellam yosiching?
//ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா//
adra adra.... appo andha amma kodutha bacardi la yaarum mogam pa therinchadhu? sollavey illa adha pathi
//அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு//
vaazhga பூரிக்கட்டை pugal...
kadal thaandium manakudhappa ....
//கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)//
repeatu....
enakku avara theriaatium, avara thericha arun enakku therinchavarngaradhu naaala.....
therindhavarin therinchavarukaaaga, therindha theriaadavarukku en vaalthukal....
avlo thaaan arun
post padichitu
edho enaaala mudiancha
comment galai pottu thaakitu
idho meedhi ai annan k4k pottu thaakuvaar endru koori
vidai pettru
start pannikirenn
97
98
99 cycle gap la vuttu vedikai paarkira sugam iruku paarnga...
100 annan k4k vandhu poduvaaraaga....
salam namaste
//நம்மாளுக்கு ப்ளாக் எழுதவே 25hrs தேவ, இதுல என்ன taxi?//
ஹம்ம்ம்...tax கட்டவே முடியலே... இதுல taxi வேறயா?
ஆஹா... 100 நான் தான்
//100 annan k4k vandhu poduvaaraaga....//\
உன் பாசத்துக்கு நான் அடிமை...
//ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி ஒரே
பக்தி மயம். அட நம்புங்க.. அவரோட மடிக்கணினி
background கூட முருகரு தான்... //
தலைவருக்கு இம்புட்டூ பக்தியா??
//(தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)//
சாப்பாடுனு வந்துட்டா வெக்கப்படாம மேயனும்...
//ஒலகம் எவளோ சின்னது , அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பாட்டு அமர்க்களமா இருக்கு
107
108 போடு கிளம்பிங்ஸ்...
hee hee.....kalakkal meet pola...
//தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி///
nammma characterayeeeeee purinjikka maatengaraangappa.... ;)
annathe....paatu super annathe...pinniteenga...jadai-ya illa :)
//தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி///.....idhai naan pala perukitta ketkanum :)
ஸ்ஸ்ஸ்ஸ்.. அருண்.. சூப்பரா எழுதியிருக்கப்பா..
ஆனா நம்மளை டாக்சி ஓட்றவன்னு நீ ஓட்டிட்டியேப்பா.. பரவாயில்ல..
டாக்சி சங்கத் தலைவர் சொன்னா கரீக்கிட்டா தான் இருக்கும்
அடுத்த தபா வர்றப்ப விருந்து வைக்கிறேன்னு சொல்லிட்டு
ஒரு தோசை மட்டுமே போட்டதுல கொஞ்சம் வருத்தம் தான் அருண்..
உன் நல்ல மனசுல அதையும் பெருசா எழுதினியே,
உன் பாசத்தை என்னான்னு சொல்ல, போ
//சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே//
எப்படி எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற அருண்
சென்னைப் பக்கம் இருக்க எல்லா கவிஞ்கர்கள் நீ இந்தியா வரவே கூடாதுன்னு
கபாலீஸ்வரர் கோயில்ல அபிஷேகம் பண்றாங்கப்பா
Saga... attendance... appalika vanthu padikuren :)
@g3 and my_friend,
first neengale thaan.. edhukku sandai.. sama panga pirichi oru super butter scotch icecream anuppi vaikuren :)
//
"கத்தாளங் காட்டு வழ்ஹி" பாட்டு சூப்பர்.. மியூஜிக்கோட மணி அண்ணாத்தை ஊருக்கு போறதை இமேஜின் பண்ணி பார்த்தேன். :-)))
//
நானும் இமேஜின் பண்ணிப்பாத்து ஒரே சிப்பு. :)
//
மணி, மணி விலாஸா மாறி (எல்லாம் குடும்ப குட்டிகள்தான்) சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள். :-)
//
ஆஹா இதுவல்லவோ வாழ்த்து :)
//
ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பேசினதுனால யார் யார் என்ன பேசினீங்கன்னு ஒரே குழப்பம். :-)
//
ஹி ஹி :)
//
13 reserved for Gops :-D
//
unga paasathukku Gops mattumilla , naanum adimai :)
//
aana appapo ippadi padhiva podu :)
//
try panren perusu :)
//
ROTFL :-)) Asathal post :)
//
dankees g3 :P
@kodi
attendance kuduthuttu enga escape aaitinga?
@Ila
first time vandurkinga..
findarun maanagaraatchi ungalai anbudan varaverkiradhu :)
@padmapriya
//bayanga comedy aa ezhudheerkeenga!! //
danQ danQ :)
@osai chella
first time vandurkinga..
findarun maanagaraatchi ungalai anbudan varaverkiradhu :)
//paattu super. mujikkoodu othu pokkuthu vera... varavara namma makkallaam vairamuththuvukku savaal viduvanga pola... good post with tons of humour! Cheers to you and to your friend//
nandri nandri nandri.. anna neenga coimuthoora? naan padichadhu ellam anga thaan :)
@ambi
//entire postum paarangkallu (rocking!nu sonnen) :)
//
LOL :) epdi ipdi ellam sindikkireenga :)
//
rodrigo annachi enna solli irukaaru..? :p //
"ivar koorugiraar" thanakku velai vetti edhuvum illai endrum
thanakku irundha orey oru veedu puyalil adithu chellapattadhu endru..
ivar melum koorugiraar... naam "attention"-il iruppadhu avarukku pidikkiradhu endru :)
@DD akka
dankees comment alli potadhukku :)
unga blogukku vandhutten :)
//why so much peelings? //
chumma scene thaan :)
//enaku nambikai illa vaanthula sirgadichi parakuratha pathi //
boorikkatai-la irundhu thappikiradhukkaaga parakkuraaru vaanathula :)
andha arthathula sonnen :)
//
adada entha nerathula union form pannineno theriala varisiya kannalam thanaunga //
unga kairaasi appidi... apdiye enakkum oru ponna paarunga :)
Kottar adichirkinga ungalukku ambi maamiya veetu sweets anuppa solren :)
//konjam moyiperyarthu sollidu kannu//
"ivar koorugiraar" thanakku velai vetti edhuvum illai endrum
thanakku irundha orey oru veedu puyalil adithu chellapattadhu endrum..
ivar melum koorugiraar... naam "attention"-il iruppadhu avarukku pidikkiradhu endru :)
//
ippadi appappo pathivu potudu..
//
kandippa try panren akka.. Fship day-ku senti poda vendaamnu podala.
adutha padhivu epdiyum aug 15th.. oru card potu ottiruvomla :)
//
செல்லம் அட்டகாசமான பதிவு ;-)))
//
annathe romba romba thanks :)
//பிறகு சரித்திரத்தில் தப்பாக எழுதுவாங்க ;-)
//
correcta sonninga :) andha payan avanoda peran pethikku solla vedaama?
@sricharan
first time vandurkinga..
findarun maanagaraatchi ungalai anbudan varaverkiradhu :)
//
கலக்கிட்டீங்க போங்க
//
romba thankunga :)
@dreamzz
wishes-ku dankees :)
@Gops
commenta killi podaama alli potadhukku romba romba thanks :)
//
எனக்கு தெரியும் தெரியும்....
//
enakkum sollungalen :)
//
ரெண்டும் இருக்கட்டும், நீங்க எந்த காலத்துல இதை எழுதுனீங்க ?
//
LOL :)
//நீங்க எழுதுன வரைக்குமே சந்தோஷம் தான் அண்ணாத்தே ஹி ஹி
//
i am slave for ur paasam :)
//
அந்த காரை வைத்து ஹெலிக்காப்டரை அடிக்கிறது எல்லாம் டபுள்ஸ் மச்
//
andha F5,F16 raga vimaanatha ellam kandu pudichavan kanneer vitturpaan !!
//
போலிஸ் ஸ்டேஷன் ல ...........................
காஸ் ஸ்டேஷன்ல காஸ் வாங்கலாம்..
//
sari kandukkala :) comment add aana sari :P
//நீங்க கொடுத்தத திருப்பி கொடுத்தா அதை 50 யா தான் கொடுப்பேன்... ஹி ஹி....
//
situation songa.. superu
//
சைக்கிள் ஸ்டாண்ட் ல சைக்கிள் நிப்பாட்டலாம்..
பஸ் ஸ்டாண்ட் ல பஸ் நிப்பாட்டலாம்..
ஆனால், யண்டர்ஸ்டாண்ட் ல என்னத்த நிப்பாட்டாலாம?
//
oh ivaru nammala yosikka vera solraaru doi :P
@vedha
//வழக்கம் போல கலக்கல் & விவிசி :)
//
dankees :)
//இதுக்காக அருண் நீங்க தான் எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரணும் :)
//
vedha, ennoda postukku eppavume seekirama vandhu commenturadukkagave ungalukku
oru special treat vaikanum :)
@k4k annathe
//புதிய வானம்.. புதிய பூமி... //
ippodaiku inga pani mazhai illa.. vara vechuraadinga !!!
neenga airopa gandathula indha paatu paadite poradhu imagine panni paakuren :)
//அட தேம்ஸ் நதி என்றாலும் அது கூவத்துக்கு ஈடாகுமா?
//
ROTFL-O-ROTFL :)
sema thinking annahte..
//
//நீ என்னைக்கு தான் சம்மந்தமா பேசிருக்கே!?
//
annathe kuppaiah kottuna alliralam..
aaana vaaaarthai ah kottunaa?
//
print-out eduthu alliralaam gops :)
//ரொம்ப நாள் கழிச்சி ஒரு போஸ்ட் போட்டு நம்க்கு கும்மி அடிக்க ஒரு வாய்ப்பு அளித்த அருணுக்கு ஒரு சலாம்...
//
எப்போ போஸ்ட் போட்டாலும் கும்மி அடிக்கிற அண்ணன்ஸ்க்கு ஒரு பெரிய கலாம்.. து.. சலாம் :)
//
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
repeatu repeatu
//
repeatu.. i am slave for ur paasam :)
//
விட்ருங்க்ப்பா சிவாஜிய..
//
இப்பொதான் 50 டேஸ் ஆயிர்க்கு.. இன்னும் மினிமன் ஒரு வர்ஷத்துக்கு விட மாட்டோம் அண்ணே..
//aah aah part time job ah :O //
hmm , adhu oru social service.. part time job-nu ellam sollapdaadhu
//
indha music background pogalai ah?
//
background-la sivaji music :)
//
arun, idhuku thaaaan saapdum bodhu over ah scene vudakooodadhu nu solluradhu :)
//
correctu gops.. lesson learnt.. kuwait vandha correcta nadandhuppen :)
//
adhu thaaaan magic
adhu illati idikum logic...
//
SuPER
//
idhu "Toyota Rav 4' thaaney?
//
adhe.. vandi chumma adhurudhu !!!
//eppadi arun ippadi ellam yosiching? //
aduthavanukku-na adhuva varudhu brother :)
//appo andha amma kodutha bacardi la yaarum mogam pa therinchadhu? sollavey illa adha pathi
//
adhe mani vandhu solluvaaru :P
//
therindhavarin therinchavarukaaaga, therindha theriaadavarukku en vaalthukal....
//
mudiyala
//
100 annan k4k vandhu poduvaaraaga....
//ஆஹா... 100 நான் தான்
//
unga kootu ani chance-ae illa comments-la .. dankees again
//
சாப்பாடுனு வந்துட்டா வெக்கப்படாம மேயனும்...
//
indha thathuvam enakku therinjirundum anniku appidi nadandhukkiten.. vekkama irukku :(
@golmal gopal
//nammma characterayeeeeee purinjikka maatengaraangappa.... ;) //
adha sollunga :)
@bharani
//annathe....paatu super annathe...pinniteenga...jadai-ya illa :) //
dankees
//.....idhai naan pala perukitta ketkanum :) //
sombu romba adi vaangirku pola :)
@தல
//
ஆனா நம்மளை டாக்சி ஓட்றவன்னு நீ ஓட்டிட்டியேப்பா.. பரவாயில்ல..
டாக்சி சங்கத் தலைவர் சொன்னா கரீக்கிட்டா தான் இருக்கும்
//
என்ன இப்பிடி சொல்லிட்டீங்க.. எவளோ பெரிய பப்ளிக் சர்வீஸ் அது.. :)
தமிழனுக்கு தமிழன் செய்யுற உதவி !!!
நம்ம ஓட்றத பத்தி நம்மளே ஓட்டிக்க முடியுமா? :)
//அடுத்த தபா வர்றப்ப விருந்து வைக்கிறேன்னு சொல்லிட்டு
ஒரு தோசை மட்டுமே போட்டதுல கொஞ்சம் வருத்தம் தான் அருண்..
உன் நல்ல மனசுல அதையும் பெருசா எழுதினியே,
உன் பாசத்தை என்னான்னு சொல்ல, போ //
தோச செம சூப்பர் தல.. ஆக்சுவலா கீழ உங்கள பிக்கப் பண்ணிட்டு
போற வழில நம்ம தோழிக்கு call பண்ணிடலாம்னு தான் நெனச்சேன்..
அதுனால சாப்புட்ற மூட்ல இல்ல.. நெக்ஸ்ட் டைம் ஃபுல் கட்டு
கட்டிடலாம்.. :)
//
எப்படி எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற அருண்
சென்னைப் பக்கம் இருக்க எல்லா கவிஞ்கர்கள் நீ இந்தியா வரவே கூடாதுன்னு
கபாலீஸ்வரர் கோயில்ல அபிஷேகம் பண்றாங்கப்பா
//
:) அட்ரா அட்ரா
அப்பறம் நீங்க எப்போ அடுத்த போஸ்ட் (அப்பாடா இப்பிடி உங்க கிட்ட
கேட்டு எத்தன நாளாச்சு :))
@saga
porumaya vaanga.. samayal epdi irundadhu nethikku :)
Arun, post potuten :D
attendance potutu pola, padichen.. ana ennane theriala vara vara enakku pesave pidikka mattengudhu!! commentu thaane poda sonnen, pesa sollaliye nu kekka koodadhu, ellam included in pesradhu!
ennalaye namba mudiavillai villai illai... idhu enna pudhu vyadhi nu doctor kitta poi kekkanum pola.. epdi irundha naan ipdi aayitten?? :-(
-kodi
maattkikittiyae mani...
maattkikittiyae mani...
inimae naan ennatha solla... neeyaavadhu nallaa iru baaaaa :-)
Congrats and wishes to mani
arun,
as usual super narration oda semma humorum koathu kalakiteenga...ippadi endha terukural solliteengalae :-)
kadasila vara kathaazam kaatu vazi paatu top takkar. semmayaa postukku match aagudhu...paatu scriptum dhool....but enna air hostess paakum bodhum unmugamae theriyudamma konjam gapsaa maadhiri therila?? :-)
severe post..
// ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...
//
hahaa indha padatha naanum paarthaen...but captain vida nallavae panni irukkaan bruc'u :-)
post lateaa vandhaalum latestaa oru nalla post poatu thaakiteengha
//ana ennane theriala vara vara enakku pesave pidikka mattengudhu//
//epdi irundha naan ipdi aayitten?? :-(//
aah aah. kodi no feeelings....
ippadi irukira neeenga seekiram appadi aaagiruveeeenga.. dun worry.. :)
@padmapriya
post paathuten :) dankees for informing..
@kodi
seekiram back-to-form praapthirasthu !!!
@kittu
wishes-ku dankees...
//
kadasila vara kathaazam kaatu vazi paatu top takkar. semmayaa postukku match aagudhu...paatu scriptum dhool....but enna air hostess paakum bodhum unmugamae theriyudamma konjam gapsaa maadhiri therila?? :-)
//
ungalukku pidichadha.. thnk u :)
paatu,kavithai-naale gapsa thaane :)
//
captain vida nallavae panni irukkaan bruc'u :-)
//
adhuvum correctu thaan... aana telugu balaya-ku gapden evalavo paravaalle...
//
post lateaa vandhaalum latestaa oru nalla post poatu thaakiteengha
//
another Thx :)
@gops
avangala sirikka sollunga plz..
Ellathukkum thanks. pinnadi vanthu detaila ellathukkum nanri solren..
Arun, nanri solla unakku vaarthi illai enakku...
buzzzzzzyy.. seekerama meet pannalam.
arun...paatu dhool kilapiteenga....:-)
ada aavi..ippadiya kaala vaaruva :P
thala neenga eppo India vara poreenga? ;)
congrats... from Sarvadesavaanoli
oru vazhiya padichuten saga... :D
super'a irunthuthu song... super'a enjoy panni irukeenga pola irukku... Mani saar blog'la photos um paarthen :D
arun
eppdi irukrai nanba, ne enveetku ellam try pannia pola. sorry man.
photos seekirama anuperen
eppdi poguthu life?
enna vera poste a podaliya?
take care
Alo...aala kanumey! :)
Arun anna romba nalaikkku apuram attendance matum apuram padichutu commenturaen:)
ஹா..ஹா... அப்பப்ப வந்தாலும் அருமையான பதிவு.அந்த
' கத்தாளங்காட்டு வழி , சின்சினாட்டி ரோட்டு வழி"
கரோக்கில போட்டு ,பாடிப்பாடி சிரிச்சோம்..
ரொம்ப நல்லாயிருக்கு அருண்.. இப்புடிப்பட்ட நல்ல பதிவுக்கு நாங்க கொஞ்சம் லேட்டா காத்திருந்தது தப்பில்லன்னு தோணுது..அப்பறம் அதென்ன..
//சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..//
இங்க "மின்னணு பொறியாளனுக்கும் அதே கதிதான்(வேற யாரு?.நாந்தேன்).
உங்களுக்கும் வேணாம்,எனக்கும் வேணாம் பேசாம "பொறியாளனுக்கோ ரெண்டு எடந்தானே." ன்னு மாத்திடுவோமா?...ஹிஹி..
.கலக்கிட்டீங்க மாமே..கலக்கிட்டீங்க...
@mani
yov ennaya naan post-la sonna maathiri blog enna velai-nu kekkura range-la thaan irukkiya?
nalla irundha sari makka :)
appram, anniya kettadha sollunga enga ellaroda saarba !!!
@syam
annatha ungalukku pudichirukka? superrrrrr
@harish
//
ada aavi..ippadiya kaala vaaruva :P
//
adha vida vera enna vela harish :)
@BSK
//
thala neenga eppo India vara poreenga? ;)
//
my dear Jun, no ULKUTHUs pls..
@dxersguide
thnk u so much :)
@kk
saga oru vazhiya naanum unga commentukku reply panniten :)
@ponnarasi
adhukku thaan ennoda blogname findarun-nu vachirukken.. am trying to get back.. poor u!!!
@raji
Aug 2nd naan pota postukku Oct-25th attendance kuduthirkinga , adha naan Nov-7th acknowledge panren... Vaazhga Blog, Oliga Aanis !!!
@Rasigan
முதல் முறை இங்கே...
தங்கள் வரவு நல்வரவாகுக தோழரே :-)
//
' கத்தாளங்காட்டு வழி , சின்சினாட்டி ரோட்டு வழி"
கரோக்கில போட்டு ,பாடிப்பாடி சிரிச்சோம்..
//
உங்க பாசமோ பாசம்.
//
உங்களுக்கும் வேணாம்,எனக்கும் வேணாம் பேசாம "பொறியாளனுக்கோ ரெண்டு எடந்தானே." ன்னு மாத்திடுவோமா?...
//
கண்டிப்பா
தங்கள் சித்தம் என் பாக்கியம் !!!
//
கலக்கிட்டீங்க மாமே..கலக்கிட்டீங்க...
//
ரொம்ப நன்றிங்க
அருண் மாமு..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
(பின் குறிப்பு :மறக்காம தங்கச்சி கிட்டயும்(அதாங்க உங்க ஆளு..) என்னோட வாழ்த்த பகிர்ந்துக்கோங்க...ஹிஹி.)
Arun annathaey paatu super poanga:)
//Aug 2nd naan pota postukku Oct-25th attendance kuduthirkinga , adha naan Nov-7th acknowledge panren... Vaazhga Blog, Oliga Aanis !!!//
mmm...Vazhga unga thathuvam :)
very good post!!!
Hi arun,
How are u ?No other postst?
Got transfer to chennai. update u my contact info...
maniprakash
blog ambutu dhaana? :(
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Dieta, I hope you enjoy. The address is http://dieta-brasil.blogspot.com. A hug.
arunkumar ... kadalganesan got married recently. For some reason during his blog days I thought we would all meet at his marriage reception!!! :) ... A week ago,this guy anchored the ship in tuticorin and took a boat and came shore to get married in tiruchendur temple and went back to the ship as a true sailor!!! :) No I havent seen him yet, but was able to talk to him. I am unable to communicate to Syam ... So tell him too ... and other gangs who might want to know ...
Message in memories of our first serve pinnootta puliyotharai fight days at his blog ...
தம்பி மணி..
எல்லாம் வல்ல முருகன் அருளால் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..
ஹைய்யோ ஹைய்யோ
ஜூப்பரு....பின்னிப்புட்டீங்க.
:-)))))))))))))
innum evlo naal thandhana thandhana padittu irukka poringa? vaangapa seekiram!
//இதுல ப்ளாக் எல்லாம் கிலோ என்ன விலைனு
கேட்டாலும் கேப்பாரு///
இப்போ உங்க நெலமையே இப்படி ஆயிருச்சே தல :D
interesting read. I would love to follow you on twitter. By the way, did you guys hear that some chinese hacker had hacked twitter yesterday again.
Nice article arun...
-
Prem
Et0Pv6
[url=http://isabellemarant.2itb.com/index_1.html]porte document longchamp[/url]
[url=http://isabelsneakerus.evenweb.com/sections/buy-isabel-marant-sneakers]isabel marant dicker boot[/url]
[url=http://buyusneaker.webnode.com/isabel-marant-en-el-precio-barato/]isabel marant kids[/url]
Es8Qs5Zq2Sf9
http://buysneakersus.snappages.com/isabel-marant-recent-lancement.htm
http://isabelsneaker.webs.com/isabel-marant-soho
http://isabelmarants.page.tl
Mt8Kk7
[url=http://isabelsneakerus.evenweb.com/sections/isabel-marant-divers-pour-votre]étoile isabel marant[/url]
[url=isabelmarants.page.tl]isabel marant perkins sneakers[/url]
[url=http://isabellemaranting.beep.com/zapatillas-baratas-isabel-marant.htm Î÷]isabel marant wikipedia[/url]
Bo4Us9Zw1Pu9
http://isabelsneakerus.evenweb.com
http://isabelmarantsneakerskoim.devhub.com/isabel-marant-a-vendre-pour-vous/
http://isabellemaranting.beep.com/zapatillas-baratas-isabel-marant.htm Î÷
always i used to read smaller articles or reviews which
as well clear their motive, and that is also happening with this
paragraph which I am reading here.
Here is my blog post acoustic guitar chords for beginners
starting over in dating http://loveepicentre.com/testimonials/ dating usa sex for japanese
free php dating script software [url=http://loveepicentre.com/advice/]dating the movies[/url] online dating affectiveness
veoda dating [url=http://loveepicentre.com]il dating[/url] totally free dating contact adult sites [url=http://loveepicentre.com/user/patbabe/]patbabe[/url] dating dog whores
If your Washer did not last everlastingly, but with correct maintenance you can expect yours to serve you a long time.so handle be a gentle!If you trouble for your appliance well and it still breaks, call you home appliance repair service. Your appliance could still be covered under warranty to a product recall.
For further detail visit our locate please click here>>
home appliances
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/
Post a Comment
<< Home