.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Friday, July 06, 2007

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு !!!

ஹட்ச் ஹட்ச் ஹட்ச்.. (கோப்ஸ்,ஏர்டெல் எங்கனு
எல்லாம் கேக்கக்கூடாது)

ப்ளாக் உலக மக்களே, உங்க பாசமான வாழ்த்து
மழைல நனஞ்சி from yesterday ஒரே ஜலதோஷம்.

இப்பிடி ஒரு போஸ்ட் போட்டு இந்த பொறந்த
நாள என்னைக்கும் மறக்க முடியாத மாதிரி
ஆக்கிட்டீங்க. சத்தியமா இதுவரைக்கும் இப்பிடி
ஒரு பர்த் டே நான் கொண்டாடினது இல்ல..
ரொம்ப ரொம்ப நன்றி மக்களே...

ஜி3, போஸ்ட் சும்மா அதிருது !!! ஸ்பெஷல் தேங்க்ஸ்
டு யூ :-) தொடரட்டும் உங்க சேவை :)

அவங்க அவங்க ஸ்டைல்ல வாழ்த்து சொல்லி
கதை எழுதி,கவிதை / கவுஜ எழுதி / கார்ட் அனுப்பி
அப்பறம் எனக்கு மெயில் அனுப்பி, call பண்ணி
அப்பறம் ப்ளாக்-யூனியன் அண்ட் சங்கம் விஷஸ்-ல
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.

ஏதோ என்னால முடிஞ்சது இந்த ஒரு THANK YOU கார்டு

நேத்திக்கு நைட் நடந்த கூத்துல சில படங்கள்
இங்கே உங்கள் பார்வைக்கு :)

சூப்பரா இருக்குல்ல கேக்.
என்ன, நம்ம வயச விட அதிகமான
candles வச்சிட்டாங்க :P
எல்லாம் உங்களுக்கு தான் :)

கொஞ்சம் கேக்க எடுத்து மூஞ்சில அப்புறது ஓல்ட் ஸ்டைல்
நம்ம மூஞ்சியவே கேக்குல முக்குறது புது ஸ்டைல்

தொடச்சிட்டு வந்தேன்னா சும்மா கமலஹாசன் மாதிரி
இருப்பேன்.........

னு பாத்தேன்... இல்ல.. என்ன மாதிரி தான் இருந்தேன் !!

அப்பறம் நம்ம பொறந்த நாள முன்னிட்டு அமெரிக்க
அரசாங்கமே வெடி வெடிச்சது முந்தா நாள் :)

மொத்தத்துல இந்த பர்த் டே ரொம்பவே கலர்ஃபுல் !!!

மீண்டும் பல முறை நன்றிகள் சொல்லிவிட்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் மக்களே :)

148 Comments:

At Friday, July 06, 2007 3:18:00 PM, Blogger G3 said...

வந்துட்டேன் :)

At Friday, July 06, 2007 3:22:00 PM, Blogger G3 said...

//ஸ்பெஷல் தேங்க்ஸ்
டு யூ :-) //

நோ மென்ஷன்ஸ் :-))

At Friday, July 06, 2007 3:22:00 PM, Blogger G3 said...

//ஏதோ என்னால முடிஞ்சது இந்த ஒரு THANK YOU கார்டு
//

அப்போ ட்ரீட்டு???

At Friday, July 06, 2007 3:22:00 PM, Blogger Unknown said...

hi இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

:)))))))

பீரில் வரும் நுரைபோல் உன் வாழ்வெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நுரைத்து வழிந்தோட

வாழ்த்துகள்

At Friday, July 06, 2007 3:23:00 PM, Blogger Priya said...

நானும் வந்துட்டேன்..

At Friday, July 06, 2007 3:23:00 PM, Blogger Dreamzz said...

சும்மா வந்த உலனே அதிருதுல்ல!

At Friday, July 06, 2007 3:23:00 PM, Blogger G3 said...

//என்ன, நம்ம வயச விட அதிகமான
candles வச்சிட்டாங்க :P
//

nee mathsla ivlo weaka?? kammila illa irukku anguttu??

At Friday, July 06, 2007 3:23:00 PM, Blogger Priya said...

மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்!

At Friday, July 06, 2007 3:24:00 PM, Blogger Dreamzz said...

வர்றது பெரிசில்ல.. வந்தா, அடுத்த அரை மணில, 100 தாண்டனூம்

At Friday, July 06, 2007 3:24:00 PM, Blogger Dreamzz said...

10

At Friday, July 06, 2007 3:24:00 PM, Blogger G3 said...

//கொஞ்சம் கேக்க எடுத்து மூஞ்சில அப்புறது ஓல்ட் ஸ்டைல்
நம்ம மூஞ்சியவே கேக்குல முக்குறது புது ஸ்டைல்//

adhirudhu un shtyle :P

At Friday, July 06, 2007 3:24:00 PM, Blogger Dreamzz said...

அருண், கேக், உங்க மூஞ்சுல அழகா இருக்கு!

At Friday, July 06, 2007 3:24:00 PM, Blogger G3 said...

//தொடச்சிட்டு வந்தேன்னா சும்மா கமலஹாசன் மாதிரி
இருப்பேன்.........//

thodaikkamalae "Oru koodai sunlight" paatula varra rajini maadiriyae irukkiyae raasa :))

At Friday, July 06, 2007 3:25:00 PM, Blogger G3 said...

Ingayum oru Pirandhanaal vaazhtha sollikaren :)))

Ellathukkum correcta kanakku vechirukken.. nee india vandhadhum athana treat tharanum :))

At Friday, July 06, 2007 3:26:00 PM, Blogger Priya said...

அருண் சூப்பர் facial...

At Friday, July 06, 2007 3:26:00 PM, Blogger Dreamzz said...

thankyou cardkku nanri brother!

At Friday, July 06, 2007 3:27:00 PM, Blogger CVR said...

Best wishes thalaivare!! :-)

At Friday, July 06, 2007 3:27:00 PM, Blogger G3 said...

enna ingana gummi slowa irukku???

At Friday, July 06, 2007 3:27:00 PM, Blogger Dreamzz said...

//அப்பறம் நம்ம பொறந்த நாள முன்னிட்டு அமெரிக்க
அரசாங்கமே வெடி வெடிச்சது முந்தா நாள் :)//
ஹி ஹி! ஏன் அத இரெண்டு நாள் முன்னாடியே வெடிச்சாங்க பிரதர்?

At Friday, July 06, 2007 3:27:00 PM, Blogger Dreamzz said...

ஒரு முறை அடிச்சா அடி
பல முறை கிடைச்சா கும்மி!

At Friday, July 06, 2007 3:27:00 PM, Blogger Priya said...

என்ன உங்க வயசுல பாதி தான் இருக்கு candles count. உங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் இவ்ளோ கஞ்சூஸா?

At Friday, July 06, 2007 3:28:00 PM, Blogger Dreamzz said...

மின்றது எல்லாம் தங்கமும் இல்ல
தின்றது எல்லாம் உல்ம்புக்கு நல்லதும் இல்ல!

At Friday, July 06, 2007 3:28:00 PM, Blogger Dreamzz said...

முடிவி பண்ணி கிளம்பிஆச்சுனா

At Friday, July 06, 2007 3:28:00 PM, Blogger Dreamzz said...

25?

At Friday, July 06, 2007 3:28:00 PM, Blogger Dreamzz said...

5

At Friday, July 06, 2007 3:28:00 PM, Blogger Dreamzz said...

அடிச்சாச்சு.. அடுத்து 50

At Friday, July 06, 2007 3:29:00 PM, Blogger Priya said...

//enna ingana gummi slowa irukku??? //

post padichittu dhane G3 arambikkanum? Appuram indha pop up window la gummi romba kashtam..

At Friday, July 06, 2007 3:29:00 PM, Blogger Dreamzz said...

சொல்லிட்டு செய்யறது ஒரு ஸ்டைல்ல்
சொல்லாம செய்யறது மறு ஸ்டைல்!
இதுல எது நம்ம ஸ்டைல்?

At Friday, July 06, 2007 3:30:00 PM, Blogger Dreamzz said...

//post padichittu dhane G3 arambikkanum? Appuram indha pop up window la gummi romba kashtam.. //

சின்ன பிள்ள தனமா இருக்கு! யாரு சொன்ன்னா?

At Friday, July 06, 2007 3:30:00 PM, Blogger Priya said...

ayyo, dreamz thathuva mazhai started here..

At Friday, July 06, 2007 3:30:00 PM, Blogger Dreamzz said...

30

At Friday, July 06, 2007 3:30:00 PM, Blogger Dreamzz said...

புலி மான தின்றது பாவமில்ல
நம்ம மான தின்னா தான் பாவம்!

At Friday, July 06, 2007 3:31:00 PM, Blogger Priya said...

indha window va refresh panna button varadhu...

At Friday, July 06, 2007 3:31:00 PM, Blogger Dreamzz said...

ப்ரியா.. நம்ம டிஸ்க்கஷன் கண்டினியூ பண்ணுவோம்னா சொல்லுங்க.. அது வரை தத்துவம்ஸ் தான்

At Friday, July 06, 2007 3:31:00 PM, Blogger G3 said...

Dreamz.. gops kooda overa sendhu aniyaayathukku kettu poyirukkar.. modhalla ivarukku sedhu madathula appointment vaanganum pola :)

At Friday, July 06, 2007 3:31:00 PM, Blogger Priya said...

//நம்ம மான தின்னா தான் பாவம்!
//

தின்னா பாவம் இல்ல. கொன்னா தான் பாவம்..

At Friday, July 06, 2007 3:32:00 PM, Blogger Dreamzz said...

//indha window va refresh panna button varadhu...//
ஹாஹாஹா!

கண்ணு, ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. அதையும் ஒரு முறை தான் சொல்லுவேன் கேட்டுக்கோ..

Refresh செய்ய, F5 அமுக்கு! தானா Refresh ஆகும்! நம்ம பேஎர சொல்லிகிட்ட F5 அமுக்கனும்.... சும்மா அதிருமில்ல!

At Friday, July 06, 2007 3:32:00 PM, Blogger G3 said...

Priya.. comments buttona right click panni open in new window kuduthu vaanga :))

At Friday, July 06, 2007 3:32:00 PM, Blogger Priya said...

//modhalla ivarukku sedhu madathula appointment vaanganum pola//

G3, adhukku ennala mudinja udhavi ellam naan panna ready..

At Friday, July 06, 2007 3:33:00 PM, Blogger Dreamzz said...

//தின்னா பாவம் இல்ல. கொன்னா தான் பாவம்.. //
கொல்லாம எப்படிம்மா தின்னுவாங்க?

At Friday, July 06, 2007 3:33:00 PM, Blogger G3 said...

idhu veraya? unga pera sonnalae system hang aayidudhu.. appuram enga f5 pandradhu ???

At Friday, July 06, 2007 3:33:00 PM, Blogger Priya said...

//கொல்லாம எப்படிம்மா தின்னுவாங்க?
//

வேற யாராவது கொன்னத தின்னலாமே..

At Friday, July 06, 2007 3:33:00 PM, Blogger G3 said...

post potta arai mani nerathil 100 adikka pogum arun vaazhga!!! vaazhga!!!

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger Dreamzz said...

சரி.. என்னோட தத்துவ வரிகளுக்கு, எதிர்ப்பு ரொம்ப கூடிட்டதால (ஹி.. எழுதி எழுதி எனக்கு போரடிச்சு...)
நாம, நமம்க்கு பிடிச்ச பாட்டு வரிகள் எழுதுவோம்.. ஓகே?

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger Priya said...

// நம்ம பேஎர சொல்லிகிட்ட F5 அமுக்கனும்.... //

sethu nu sollanuma?

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger G3 said...

Priya 50 neenga dhanae :)

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger G3 said...

Priya 50 neenga dhanae :)

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger G3 said...

50

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger G3 said...

50 yaaru

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger G3 said...

?

At Friday, July 06, 2007 3:34:00 PM, Blogger Priya said...

சரி, அது better

At Friday, July 06, 2007 3:35:00 PM, Blogger G3 said...

Haiya.. naan dhaan 50 adichen :)))

At Friday, July 06, 2007 3:35:00 PM, Blogger Dreamzz said...

ஒரு ராத்திரியில், சிறு நூல்திரியில், ஒளி நடனமாடும் பொழுது...

என்ன வரி பாருங்க. நூல் மேல, நடனமாம்! chanceailla!

At Friday, July 06, 2007 3:35:00 PM, Blogger Priya said...

Neenga dhan 50 G3...

At Friday, July 06, 2007 3:35:00 PM, Blogger Dreamzz said...

ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது...

At Friday, July 06, 2007 3:36:00 PM, Blogger G3 said...

seri neenga adichittae irunga.. naan poi kondu vandha idlya saaptuttu varen. :))

At Friday, July 06, 2007 3:36:00 PM, Blogger Dreamzz said...

வானத்து நிலவை தண்ணீரிலே சிறை வைத்த கதையே உன் கதையே..

At Friday, July 06, 2007 3:36:00 PM, Blogger Priya said...

//என்ன வரி பாருங்க. நூல் மேல, நடனமாம்! //

நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன். உங்க வீட்ல உயரமான ஒரு இடத்துல நூல் கட்டி..

At Friday, July 06, 2007 3:36:00 PM, Blogger Dreamzz said...

ஹா ஹா! G3 பயந்து போய்டாங்க! :D

At Friday, July 06, 2007 3:37:00 PM, Blogger Arunkumar said...

post pottutu mail anuppittu coffee kudichittu vandhen.. 50+ aa?

chumma adhuruthilla :)

At Friday, July 06, 2007 3:37:00 PM, Blogger Priya said...

//naan poi kondu vandha idlya saaptuttu varen//

G3, enna idhu. Engalukkellam offer pannama?

At Friday, July 06, 2007 3:37:00 PM, Blogger Dreamzz said...

//நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன். உங்க வீட்ல உயரமான ஒரு இடத்துல நூல் கட்டி.. //

என்ன ஒரு ஆசை.. :P

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Priya said...

//chumma adhuruthilla //

blogger la namma union la irukkara ella blogayum ban panna poranga.

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger G3 said...

//ஹா ஹா! G3 பயந்து போய்டாங்க! :D //

Konja gapla return varuven.. 100 adikka :P

nethu neenga panna maadiriyae :P

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Dreamzz said...

விளையாட அப்படினு முடிவு பண்ணிட்டா.. இது எல்லாம் சகஜம் அண்ணாத்த!

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Dreamzz said...

இந்த ஸ்பீடே கம்மி!

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Dreamzz said...

இதுக்குள்ள 100 அடிச்ச்சி இருக்கனும்!

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Priya said...

//Konja gapla return varuven.. 100 adikka //

Neenga idly saptu mudikkara varaikkum dreamz 100 adikkama viduvara?

At Friday, July 06, 2007 3:38:00 PM, Blogger Dreamzz said...

என்ன ப்டியா நான் சொல்றது?

At Friday, July 06, 2007 3:39:00 PM, Blogger Dreamzz said...

வராண்டா அருணு
அவன் சட்டை கலரு மெருனு

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Priya said...

//என்ன ப்டியா நான் சொல்றது//

நீங்க ஏன் இட்லி சாப்டுட்டே சொல்ற மாதிரி சொல்றிங்க என் பேர?

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Dreamzz said...

அவன் சைட் அடிப்பது நயனு
நமக்கு இதுல பயனு

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Dreamzz said...

74

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Dreamzz said...

75

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Priya said...

//வராண்டா அருணு
அவன் சட்டை கலரு மெருனு //

ROFTL..

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Dreamzz said...

75 அடிச்சாச்சு!!

At Friday, July 06, 2007 3:40:00 PM, Blogger Priya said...

80?

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger Priya said...

80?

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger G3 said...

//அவன் சைட் அடிப்பது நயனு//

aaha.. naatamaikkae dhrogama?

arun wat is this???

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger Arunkumar said...

//
வராண்டா அருணு
அவன் சட்டை கலரு மெருனு
//
annathe eppidi idhellam?

//
நீங்க ஏன் இட்லி சாப்டுட்டே சொல்ற மாதிரி சொல்றிங்க என் பேர?
//
LOL :)

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger Dreamzz said...

கும்மிஅடிக்க ப்ரியா
இருக்க்காங்களா ப்ரீயா?
இவங்க இப்பொதைக்கு ஸ்ரீயா
வாழ்க்கையே ஒரு மாயா

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger Priya said...

G3, saptu mudichacha?

At Friday, July 06, 2007 3:41:00 PM, Blogger Dreamzz said...

ட.. கோப்ஸ் மாதிரி கவித ஈஸியா வர்தே!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

கிட்ட வந்தாச்சு!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger G3 said...

Makka namma saadhanaiya inga oruthar newsaavae pottutaaru paarunga :))

http://kalaaythal.blogspot.com/2007/07/81.html

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Priya said...

//கும்மிஅடிக்க ப்ரியா
இருக்க்காங்களா ப்ரீயா?
இவங்க இப்பொதைக்கு ஸ்ரீயா
வாழ்க்கையே ஒரு மாயா
//

aahhaa..

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

விடக்கூடாது!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

அடிக்கனும்... அடிக்கனும்!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Priya said...

அப்படியா?

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

அடிக்கனும்... அடிக்கனும்!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger G3 said...

illa priya.. adhu sidela spoonla odudhu.. inga innoru hand type pannudhu :))

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

அடிக்கனும்... அடிக்கனும்!

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Dreamzz said...

அடிக்கனும்... அடிக்கனும்! 100 அடிக்கணும்

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger G3 said...

adada adhukkulla 93??

At Friday, July 06, 2007 3:42:00 PM, Blogger Priya said...

G3, history book la idam petruruvinga pola irukke..

At Friday, July 06, 2007 3:43:00 PM, Blogger Dreamzz said...

அடிக்கனும்... அடிக்கனும்! 100 அடிக்கணும்

At Friday, July 06, 2007 3:43:00 PM, Blogger G3 said...

:)

aaha.. 99 naanu 101-um naanu. .100 mattum enakkillae :((

At Friday, July 06, 2007 3:43:00 PM, Blogger Dreamzz said...

அடிச்சோம்ல நூறு
அதிருதில்ல ஊரு
சொல்லுங்க என் பேரு
அருணுக்கு கொடுங்க
மாருதி காரு

At Friday, July 06, 2007 3:43:00 PM, Blogger Arunkumar said...

//
http://kalaaythal.blogspot.com/2007/07/81.html
//

SUPER, kalakkal g3 :)

claps claps claps :P

At Friday, July 06, 2007 3:44:00 PM, Blogger Priya said...

//adhu sidela spoonla odudhu.. inga innoru hand type pannudhu //

idhallavo multi-tasking..

At Friday, July 06, 2007 3:44:00 PM, Blogger G3 said...

Seri neenga unga discussiona continue pannunga.. 200kku try pannuvom :))

At Friday, July 06, 2007 3:44:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

ஏதோ என்னால முடிஞ்சது

"நகைச்சுவைல" வகைப் படுத்திட்டேன்!

At Friday, July 06, 2007 3:44:00 PM, Blogger Arunkumar said...

//
அடிச்சோம்ல நூறு
அதிருதில்ல ஊரு
சொல்லுங்க என் பேரு
அருணுக்கு கொடுங்க
மாருதி காரு
//
annathe chance-ae illa.. epdi ipdi saralama..

ingaye ivalona.,. anga evalavo :)

ethana thathuvatha miss panneno :)

At Friday, July 06, 2007 3:45:00 PM, Blogger G3 said...

//SUPER, kalakkal g3 :)//

Raasa.. main reasonae neenga dhaan.. ungala pathina post dhaanae adhu :))

At Friday, July 06, 2007 3:45:00 PM, Blogger Priya said...

G3, Arun - 2 perum history book la irukka poringa.

At Friday, July 06, 2007 3:45:00 PM, Blogger Arunkumar said...

//
"நகைச்சுவைல" வகைப் படுத்திட்டேன்!
//
Thx Sibi :)

At Friday, July 06, 2007 3:46:00 PM, Blogger G3 said...

//idhallavo multi-tasking.. //

hehe.. :))

At Friday, July 06, 2007 3:46:00 PM, Blogger Dreamzz said...

அருண், குரைஞ்சது ஒரு 200+ தத்துவம்ல அங்க!

At Friday, July 06, 2007 3:46:00 PM, Blogger Dreamzz said...

என்ன பிரியா 200 போடுவோமா?

At Friday, July 06, 2007 3:46:00 PM, Blogger Priya said...

sibi, naangale 1500 adichittu news um podaringale. ippadi oru suya vilambarama??

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger Arunkumar said...

//
G3, Arun - 2 perum history book la irukka poringa
//
priya
history create pannadhe comments-la thaan.. so namma ellarume irukkom :) kadal ganesan ulpada :)

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger G3 said...

//ethana thathuvatha miss panneno :) //

adhu dhaan bloggerla eppavumae irukkumae.. eppeppo freeyo appappo vandhu padinga :))

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger Priya said...

//என்ன பிரியா 200 போடுவோமா?
//

inga 200 a? anga 2000 a? edhu high priority task ??

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger Priya said...

organized a pannuvom..

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger Dreamzz said...

நாம் கொடுத்த பிச்சை..
ஆண்டவன் கொடுத்தா அருள்..

At Friday, July 06, 2007 3:47:00 PM, Blogger Arunkumar said...

cruise boat-la friends-oda dinner polaamnu plan inniku.. paapom epdi poguthunu :)

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger G3 said...

//history create pannadhe comments-la thaan.. so namma ellarume irukkom :) kadal ganesan ulpada :) //

naanum idhai vazhi mozhigiren :)

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger G3 said...

125??

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger Dreamzz said...

//inga 200 a? anga 2000 a? edhu high priority task ?? //

ஹி ஹி! அன்fக 2000 தான்! வாங்க அங்க திரும்புவோம்!

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger G3 said...

:)

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger Priya said...

//ethana thathuvatha miss panneno/

ROFTL...

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger G3 said...

hai..

1stum naanae.. 50thum naanae.. 125thum naanae :))

At Friday, July 06, 2007 3:48:00 PM, Blogger Arunkumar said...

//
ஹி ஹி! அன்fக 2000 தான்! வாங்க அங்க திரும்புவோம்!

//
aama aama vaanga anga povom :)

At Friday, July 06, 2007 3:49:00 PM, Blogger G3 said...

//ஹி ஹி! அன்fக 2000 தான்! வாங்க அங்க திரும்புவோம்! //

Dreamzz.. en blog mela en ungalukku imbuttu kola veri???

At Friday, July 06, 2007 3:49:00 PM, Blogger Priya said...

//history create pannadhe comments-la thaan.. so namma ellarume irukkom :) kadal ganesan ulpada //

Appa en pera kuzhandhaigal ennayum thittuvangala?

At Friday, July 06, 2007 3:50:00 PM, Blogger Priya said...

//ஹி ஹி! அன்fக 2000 தான்! வாங்க அங்க திரும்புவோம்!
//

ok hai.. Adhu dhan news vera. Podhu makkal parvai ellam anga dhan..

At Friday, July 06, 2007 8:33:00 PM, Blogger Bharani said...

idhukellam feel pannikitu ;)

At Friday, July 06, 2007 10:53:00 PM, Anonymous Anonymous said...

aiyo sellum idamellam kummi! :-/
-kodi

At Saturday, July 07, 2007 1:14:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

arun, superaana facial cream pa :)

At Saturday, July 07, 2007 1:15:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

cake-ai thodachcha pinnadi oru photo eduththirukkalaame.. kamalahaasanai naan paarththe illai arun :)

At Saturday, July 07, 2007 2:47:00 AM, Blogger கோபிநாத் said...

ராசா !!
எசமா !!!
முதலாளி !!!!
மன்னா !!!!!
தலைவா !!!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))

At Saturday, July 07, 2007 2:48:00 AM, Blogger கோபிநாத் said...

\\மணி ப்ரகாஷ் said...
hi இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

:)))))))

பீரில் வரும் நுரைபோல் உன் வாழ்வெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நுரைத்து வழிந்தோட

வாழ்த்துகள\\

தலைவா...எப்படி தலைவா இப்படி எல்லாம் வாழ்த்து சொல்லிறிங்க ;)))

கலக்கல் வாழ்த்து தல ;))

At Sunday, July 08, 2007 3:26:00 AM, Blogger Sat said...

hehehe...pudhu face pack sooper!
cake kodutha pesama saapidanum...adha vitutu ivallo kitta poi moppam pidicha ippadi thaan...adhulaye mogatha pidichi mukkiduvaanga :D

hope u had a gr8 birthday
P.S: stopping by here after a longtime...neengalum regulara post podalaya....sorry :)

At Tuesday, July 10, 2007 2:11:00 PM, Blogger Marutham said...

Super arun.. :)
Good to know the birthday rocked! :)

FACE PACK :P super.
adhukapram romba azhagaiteengalamey :P

heheheeee

Once again Wish you many many many such wonderful birthdays! :)
GOD BLESS!

At Wednesday, July 11, 2007 1:24:00 AM, Blogger Raji said...

Card super nga Arun:-)

At Wednesday, July 11, 2007 1:26:00 AM, Blogger Raji said...

//அப்பறம் நம்ம பொறந்த நாள முன்னிட்டு அமெரிக்க
அரசாங்கமே வெடி வெடிச்சது முந்தா நாள் :)//

Arun LOL:-)

At Friday, July 13, 2007 4:42:00 PM, Blogger Syam said...

enna arun theliya vechu theliya vechu pottu thaaki irukaanga pola...anyways hope you guys had lot of fun :-)

At Friday, July 13, 2007 4:43:00 PM, Blogger Syam said...

//பீரில் வரும் நுரைபோல் உன் வாழ்வெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நுரைத்து வழிந்தோட//

adraa sakkai...adraa sakkai...Mani epdi ipdi ellaam kalakareenga....avvvvvvv :-)

At Friday, July 20, 2007 2:46:00 AM, Anonymous Anonymous said...

abcdefghijklmnopqrstuvwxyz

At Sunday, July 22, 2007 6:19:00 AM, Blogger Unknown said...

thala inna Pithamagan madhiri aiteenga! :)

At Tuesday, July 24, 2007 11:55:00 AM, Blogger Adiya said...

unga comment partheyin..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா..

more comments on the way

At Saturday, July 28, 2007 5:58:00 PM, Blogger G3 said...

Thala.. neenga nandri post pottu adhu quarter days odiduchu.. seekiram vandhu adutha posta podunga :P

At Saturday, July 28, 2007 5:58:00 PM, Blogger G3 said...

seri vandhadhukku rounda oru 150 adichittu poren :)

At Saturday, July 28, 2007 5:59:00 PM, Blogger G3 said...

150 :))

At Wednesday, August 01, 2007 2:55:00 PM, Blogger Ponnarasi Kothandaraman said...

BELATED WISHES :)

Sorry for the late entry! :(

Post a Comment

<< Home