.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, May 07, 2007

அழகோ அழகு

ஹாய் மக்காஸ் & மக்கிஸ், எப்பிடி இருக்கீங்க?
இப்பதான் பதிவு போட்ட மாதிரி இருக்கு,
அதுக்குள்ள 20+ நாள் ஓடிப்போச்சு.
"இங்க நான் ஒரே பிசி, அதான் பதிவ முடியல"-னு
பொய் சொன்னா அப்பறம் எனக்கு போஜனம்
கெடைக்காம போயிடும். அதனால அப்பிடி சொல்ல
மாட்டேன். இங்க ஸ்பிரிங் சீசன் ஸ்டார்ட் ஆயிர்க்கு.
(எப்போ நட்/போல்ட் சீசன் வரும்னு எல்லாம்
கேக்கப்டாது) So, ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. அதான்

பதிவு போட முடியல.

சரி, நானும் உங்கள எல்லாம் கொஞ்ச நாள் freeயா
விடலாம்னு தான் நெனச்சேன். ஆனா சங்கத்துல நான்
அனுப்புன பதிவ 105ல 14ல 6ல 1ஆ போட்டு நம்மல
இன்ப வெள்ளத்துல மூழ்கடிச்சுட்டாங்க :)
அதான் திரும்ப வந்துட்டேன். சங்கத்து சிங்கங்களுக்கு
மறுக்கா ஒரு தடவ நன்றி சொல்லிக்குறேன்.

"ஒனக்கு அழகா எதுவும் எழுத வராது, அட்லீஸ்ட்
அழகு டேகாவது எழுது"னு நம்மல டிடி அக்கா
கொஞ்ச(???) நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க.
deadline இருந்தாலே நாம எல்லாம் லாஸ்ட் மினிட். இதுல
deadline வேர குடுக்கல. அதனால வழக்கம்போல இந்த
டேக்ல இருந்தும் "எஸ்" ஆயிடலாம்னு (நாட்ஸ் மாதிரி)
தான் பாத்தேன். ஆனா அக்கா சேட்ல வந்து டேங்கர்
அனுப்பிடுவேன்னு பயமுறுத்தி எழுத சொல்லிட்டாங்க :(

எனக்கு தெரிஞ்சு வலையுலகமே எழுதி முடிச்சாச்சு இந்த
டேக. மக்கள் ஆனால இருந்து அக்கன்னா வரைக்கும்
எந்த அழகையும் விட்டு வைக்கல.. இந்த அழகுல நான்
என்னத்த புதுசா அழகுறது-னு தெரியல.. அதனால சிலது
ரிப்பீட் ஆகலாம். அதுக்கு நான் பொறுப்பு கெடயாது.
அழகா மன்னிச்சிடுங்க :-)

தாஜ் மஷால்
எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..
(ஐயோ கோப்ஸ், நான் உங்கள சொல்லுவேனா?)
அவுங்களுக்காகத் தான் கீழ படம் போட்டுர்க்கேன் :)
நோட்டு அட்டைல , போட்டோல, டிவில-னு எப்போ
பாத்தாலும் எந்த ஆங்கில்ல பாத்தாலும் தாஜ்மஹால்
அழகு தான். நான் இந்தியால வடக்கு மோஸ்ட் போனது
ஹைதராபாத் வரைக்கும் தான்.
(என்ன கொடும கொடி இது?)
அதுனால இதுவரைக்கும் இத நேர்ல பாத்ததில்ல :(
ஆனா பாத்துட்டு வந்தவங்க எல்லாம் "போட்டோல
பாக்குறத விட அழகா சூப்பரா இருக்குனு தான்
சொல்லீர்க்காங்க.. ஹ்ம்ம் , நயகரா கூட பாத்துட்டேன்.
இந்த ஆக்ரா அழக எப்ப பாப்பேனோ?

ஒன்னு கவனிச்சீங்களா, ஒரு ரங்கமணி அவரோட
தங்கமணிக்காக என்ன எல்லாம் செஞ்சிருக்காரு...
என்ன ரங்கமணிஸ், உங்க தங்கமணிக்கு நீங்க
என்ன என்னலாம் செஞ்சிருக்கீங்க? பூரிக்கட்டைல அடி
வாங்குற தவிர :)

என்ன தங்கமணிஸ்,
இதெல்லாம் கேக்குறதில்லயா? ஏதோ அக்ஷய த்ரிதி அது
இதுனு வேர வந்துட்டு போயிர்க்கு... :) அது போயிடுச்சு..
நான் சும்மா ஞாபகப் படுத்துறேன் :) உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) நான்
சொல்றத சொல்லிப்புட்டேன்...
ஓகே...அழகா பத்த வச்சாச்சு :)


டால்ஃபின்ஸ்
கடல் ஜீவன்கள்ல எனக்கு அழகா தெரியுற ஒரே ஐடம்.
கடலுக்குள்ள இருந்து எட்டி குதிச்சு மறுபடியும் டைவ்
அடிக்குற அழகே அழகு தான்.டைட்டானிக் படத்துல அவளோ பெரிய கப்பலுக்கு
கீழ 2 டால்ஃபின்ஸ் குதிச்சு விளையாடுற சீன் சூப்பரா
எடுத்துருப்பாங்க.. படத்துலயே ரொம்ப அழகான சீன்
அது தான். டைட்டானிக்-னு சொன்ன
உடனே ஞாபகம் வர்து. எங்க காலேஜ் ஜூன்ஸ்
டைட்டானிக்-க ரீமேக் பண்ணி ஸ்கிட் போட்டுர்ந்தாங்க..
செம ROTFL.. அவசியம் பாருங்க..


மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவில்


மதுரைல பொறந்துட்டு இதப்பத்தி சொல்லாம எப்பிடி...
கோயில்ல சாமி கும்பிட்றத விட "இதெல்லாம்
எப்பிடித்தான் கட்டினாங்களோ"னு தான் யோசிச்சிட்டு
இருப்பேன். கோவில்ல எப்பவுமே ஸாட்ஸ் போட்டு
வெள்ளக்காரனுங்க கோபுரத்தையே பாத்துட்டு இருப்பாங்க..
சின்ன வயசுல நெனப்பேன் "இவிங்க ஊர்ல இல்லாதது
அப்பிடி என்ன இதுல இருக்கு"னு.. அப்பறம் தான்
புரிஞ்சது... ஆர்ட்-னா அது நம்ம ஊரு தான்னு. இங்க
மட்டும் இவளோ கலை நயத்தோட அழகா கோயில்
கட்டியிருந்தாங்கனா எப்பவோ world's eighth wonder-ஆ
ஆக்கியிருப்பாங்க !!

Fall Colors

சொந்த ஊரப்பத்தி சொல்லியாச்சு , வந்த ஊரப்பத்தி
சொல்லனும்ல.. இங்க ஒவ்வொரு சீசனும் ஒரு ஒரு
விதத்துல அழகு தான். மொதோ தடவ SNOW பாத்தப்ப
செம அழகா இருந்துச்சு. ஆனா அது ஒரு மாசத்தோட
சரி.. அப்பறம் அதோட டெய்லி மல்லாடனும்னு

நெனச்சாலே கடியா இருக்கும். ஒரு வழியா SNOW

ஓவர் இங்க :)
ஆனா Fall சூப்பரா ரசிக்கலாம். கலர்ஸ் பாக்க கண்ணுக்கு
குளிர்ச்சியா இருக்கும். (எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)

மயில்

"ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்"னு மயிலு வரப்புல ஓடி
வர்ற அழகே அழகு தான்.. சி.. என்ன சொல்ல வந்து என்ன
சொல்றேன்... நான் கீழ இருக்குற நம்ம தேசியப்பறவை
மயிலத்தான் சொன்னேன். நம்புங்கோவ் :)


ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்:
தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில்
தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர்.
தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது.
அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை,
அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில்
பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில்
பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

அப்பிடினு கண்டிப்பா நான் சொல்லல.. விக்கீபிடியா
சொல்லுது. ஆனா பேவ் எப்பிடி peacock ஆச்சுனு அது
சொல்லவே இல்ல :)


அட, இது எல்லாம் என்னங்க அழகு.. இது
எல்லாத்தையும் விட அழகு மக்காஸ் அண்ட் மக்கிஸ்
நீங்க தான். குறிப்பா என்ன டேக் பண்ண சுதாக்கா :)
அவங்க தான் வலை உலகத்துக்கே அழகு சேக்குறாங்க
அவங்க ப்ளாக் மூலமா !!!
(நீங்க சொன்ன மாதிரி பொட்டி வந்து சேரனுங்கா.. )

அப்பறம் ப்ரியாவோட இந்த டேக்ல "நயன் அழகு பத்தி
யாருமே சொல்லல, யாருக்குமே ரசனை இல்லனு" நாட்ஸ்
சோகமா சொல்லியிருந்தாரு. அப்பிடி இல்ல நாட்டாம..
தம்பி நான் இருக்கேன். எங்கள மாதிரி அழக ரசிக்குறவங்க
நெறைய பேரு இருக்காங்க-னு ப்ரூவ் பண்ணத்தான் இது :)

ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு....


சரி விடுங்க நாட்ஸ்... இதுக்கெல்லாம் போய் பீல்
பண்ணிக்கிட்டு. தியாகங்கள் நிறஞ்சது தானே
பொது வாழ்க்க :) நயனுக்கு குடுத்து வச்சது
அவளோதான் :)
அப்பறம் நாட்ஸ், நம்ம தல கார்த்தி சொன்னது படி
"யாரது நீ மோகினி"-னு கூகில்ல தேடி லேட்டஸ்ட்
ஒரு பத்து ஸ்டில்ல இருந்து அதுவும் பெய்ண்ட் ஷாப்
போயி அந்த கருவாப்பய தனுஷ படத்துல இருந்து
கட் பண்ணி போட்டுர்க்கேன்.. எல்லாம் உங்க மேல
இருக்குற பாசத்துக்காக... டி.சி வந்தா உங்க தங்கமணி
கிட்ட இருந்து காப்பாத்துவீங்கள்ல? :-)

அப்பா ஒரு வழியா முடிச்சிட்டேன். அப்பீட்டு

வர்டா...

108 Comments:

At Monday, May 07, 2007 10:37:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

first :-)

 
At Monday, May 07, 2007 10:37:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

Tajmahal, Nayan.. hmm.. pathivE kalakkalaa irukkE arun.. padichchittu varren

 
At Monday, May 07, 2007 10:42:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

அழகுகள் எல்லாமே அழகு.. மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படம் ரொம்ப அழகா இருக்குப்பா அருண்.. ரொம்ப நாள் கழிச்சு இரவு நேரத்துல கோயிலைப் பார்த்த ஒரு திருப்தி..

 
At Monday, May 07, 2007 10:43:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

நயன் அழகு தான்.. ஆனா, இன்னும் அம்சமான படம் ஒண்ணை போட்டிருந்தா, கும்மியோட ஜொள்ளும் விட்டுருக்கலாம் அருண்..

நாட்ஸ், விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படித் தான் பாஸ்

 
At Monday, May 07, 2007 11:36:00 PM, Blogger சிங்கம்லே ACE !! said...

அதுக்குள்ள 4 கமெண்டா?? படிச்சிட்டு வரேன்..

 
At Monday, May 07, 2007 11:40:00 PM, Blogger மணி ப்ரகாஷ் said...

நான் படிச்சிட்டேன்..தூக்கம் வருது..அப்புறமா வந்து விளக்க உரை எழுதுரேன்

 
At Monday, May 07, 2007 11:43:00 PM, Blogger சிங்கம்லே ACE !! said...

//(என்ன கொடும கொடி இது?)//

படிக்கவே என்ன இனிமையா இருக்கு.. அருணுக்கு ஒரு ஓ போடுங்கப்பா :) :) எல்லாரும் இனிமே இதையே ஃபாலோ பண்ணுங்க :) :)

 
At Monday, May 07, 2007 11:51:00 PM, Blogger சிங்கம்லே ACE !! said...

//(எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)
///

எங்களுக்க்கு புரிஞ்சதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்:) :D

நெஜமாலுமே ஃபால்ஸ் கலர் இப்படி தான் இருக்குமா?? இங்க எல்லாம் காஞ்சு போன காடு தான்.. :( :(

 
At Monday, May 07, 2007 11:53:00 PM, Blogger சிங்கம்லே ACE !! said...

//ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு....
//

நயனுக்குனு முடிக்காம விட்டு நாட்டமை மனசு உடையாம காப்பத்திட்டீங்க.. :D :D

அழகுகள் சூப்பருங்க..

 
At Tuesday, May 08, 2007 1:06:00 AM, Anonymous Anonymous said...

10!

-porkodi

 
At Tuesday, May 08, 2007 1:11:00 AM, Anonymous Anonymous said...

hehehe //enna koduma idhu kodi// adhane enna koduma singamle ace idhu :D

-porkodi

 
At Tuesday, May 08, 2007 1:12:00 AM, Anonymous Anonymous said...

azgau ellam azhaga irundhudhu! ippo azhaga thookam vardhu! irundhalum adichu pidichu 4th vandhurken!! konjam edhavadhu pottu kudunga :-)

-porkodi

 
At Tuesday, May 08, 2007 1:59:00 AM, Blogger G3 said...

Attendence mattum.. enakkum thookam varudhu.. appalikka vandhu padikkkaren..

Aanalum oru preview adichadhula.. nayan photokku mela irukkara kavujayum adhukku keezha irukkara commentaiyum mattum padichen :-))

// டி.சி வந்தா உங்க தங்கமணி
கிட்ட இருந்து காப்பாத்துவீங்கள்ல? :-)//
Hi.. hi.. edhukkum insurancelaan correcta eduthu vechuttae nee DC pakkam po :-)))

 
At Tuesday, May 08, 2007 5:13:00 AM, Blogger ambi said...

//ஹ்ம்ம் , நயகரா கூட பாத்துட்டேன்.
இந்த ஆக்ரா அழக எப்ப பாப்பேனோ?
//

நான் இதை வயாக்ரா!னு படிச்சுட்டு ஆடி போயிட்டேன். என்னது அருணா?னு ஒரே அதிர்ச்சி.
என்ன கொடுமை இது சிங்கம்லே ACE..? :p

வழக்கம் போல கலக்கல்ஸ். அஜித் படம் வரலாறு மாதிரி பாத்து பாத்து ரெம்ப நாளா எழுதி இருக்க போலிருக்கே. எழுத்து நடையில வித்தியாசம் தெரியுது, நல்ல வந்துருக்கு. :)

நயன் தாரா படம் இன்னும் ரெண்டு போட கூடாதா? :p

 
At Tuesday, May 08, 2007 6:31:00 AM, Blogger ராஜி said...

Arun,
Hmmm ....Tajmahalum azhagu dhaan..

Even I love dolphins apuram unga coll titanic remake naanum enga veetula thiruppi thirupi paarpaen..Sema comedyaa irukkum..Inga link ennala paarka mudiyala....

Mayil..Enga ooru paeru aachae ..Mayil-aadum-thurai ..So ennoda fav...

Meenakshi temple..Namma moonaam class padikku boadhu azhaichuttu poanaanga enga schoolula..Adhukku apuram namalukkum andha kovil remba pidikkum..Thiruppi poi paarkanum pala kaalama ninaichi poana varsham dhaan poi paarthaen namma dhostoda...

Kavidha nallavae varudhu..Nayanukku annupuchuteengala?

 
At Tuesday, May 08, 2007 8:11:00 AM, Blogger Sumathi said...

ஹாய் அருண்,

அட..அழகான அழகு... பதிவே அழகு. நயனும் அழகு..நாட்ஸும் அழகு.. மொத்தத்தில் எல்லாமே அழகு.

 
At Tuesday, May 08, 2007 8:32:00 AM, Blogger Dreamzz said...

அடடா லேட்டா டேகிட்டாலும், லேட்டஸ்ஸ்டா போட்டு அசத்தற்றீங்க!

 
At Tuesday, May 08, 2007 8:33:00 AM, Blogger Dreamzz said...

//சீசன் வரும்னு எல்லாம்
கேக்கப்டாது) So, ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. அதான்


பதிவு போட முடியல.//

same blood. same problem :)

 
At Tuesday, May 08, 2007 8:33:00 AM, Blogger Dreamzz said...

nataamaikaaga nayana sonna unga nallennatha kandippa paaraturen!

 
At Tuesday, May 08, 2007 8:33:00 AM, Blogger Dreamzz said...

20!

 
At Tuesday, May 08, 2007 8:39:00 AM, Blogger இராம் said...

ஊர்ஸ்,

அழகு போஸ்ட் சூப்பரா எழுதிருக்கே மக்கா :)))

மீனாட்சி அம்மன் கோவிலை எட்டாம் உலக அதியசமா வெள்ளைக்காரனுவ அறிவிச்சாதான் அது உலக அதிசயமா ஆவாது.... :(

உலகிற்கு முறைப்படி அறிவிக்கப்படாத அதிசயங்களிலே ஒன்னுதான் மீனாட்சியம்மன் கோவில்.

 
At Tuesday, May 08, 2007 9:45:00 AM, Blogger Syam said...

//போயி அந்த கருவாப்பய தனுஷ படத்துல இருந்து
கட் பண்ணி போட்டுர்க்கேன்//

ROTFL-O-ROTFL...கொஞ்ச நேரம் தனியா போய் சிரிச்சிட்டு வந்து அப்புறம் மீதி கமெண்டறேன் :-)))

 
At Tuesday, May 08, 2007 10:13:00 AM, Blogger SathyaPriyan said...

//
இதெல்லாம் கேக்குறதில்லயா? ஏதோ அக்ஷய த்ரிதி அது
இதுனு வேர வந்துட்டு போயிர்க்கு... :) அது போயிடுச்சு..
நான் சும்மா ஞாபகப் படுத்துறேன் :) உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) நான்
சொல்றத சொல்லிப்புட்டேன்...
ஓகே...அழகா பத்த வச்சாச்சு :)
//
Arun, யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும்.

அந்த கில்லி - டைட்டானிக் ரெண்டு வருஷம் முன்னாடி எனக்கு கிடச்சுது. செம எடிட்டிங்.

//
டி.சி வந்தா உங்க தங்கமணி
கிட்ட இருந்து காப்பாத்துவீங்கள்ல
//
கண்டிப்பா. ஆனா அவர காப்பாத்தறது யாரு?

மொத்ததுல சூப்பர் பதிவு.

 
At Tuesday, May 08, 2007 10:30:00 AM, Blogger KK said...

Saga.... neenga yezhuthineenganu innum padikala aana Nayan boto potrukeenganu maatum theriyum... jollu vittu vanthu commentraen :)

 
At Tuesday, May 08, 2007 11:11:00 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

அழகு போஸ்ட்டுக்கு நீங்க மட்டும் லேட் இல்லை.. ஹீஹீ.. நானும்தான். :-)

 
At Tuesday, May 08, 2007 11:14:00 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க மருதகாரரா?

 
At Tuesday, May 08, 2007 11:15:00 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

நாட்டைமை ஆசையை நிறைவேற்றிய அருண் வாழ்க. :-D

 
At Tuesday, May 08, 2007 11:15:00 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

அருண், உங்க ப்ளாக்ல 25 போட்டிருக்கேன். ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க. ;-)

 
At Tuesday, May 08, 2007 11:24:00 AM, Blogger கோபிநாத் said...

மக்கா...எல்லா அழகும் சும்மா நச்சுன்னு இருக்குப்பா ;-)))

 
At Tuesday, May 08, 2007 11:29:00 AM, Blogger கோபிநாத் said...

\\எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..\\

பாரதிராஜா அவரு மகனை வச்சி எடுத்த படமுன்னு சொல்லமா....ரியா சென்னு சொன்னிங்க பாருங்க இதுகூட அழகுதான் ;-)))

 
At Tuesday, May 08, 2007 2:26:00 PM, Blogger Syam said...

//அதனால வழக்கம்போல இந்த
டேக்ல இருந்தும் "எஸ்" ஆயிடலாம்னு (நாட்ஸ் மாதிரி)
தான் பாத்தேன்.//

911 க்கு கால் போட்டு விட்டுட்டீங்க....நானும் அப்படியே எஸ் ஆகி இருந்தாலும் விட மாட்டீங்க போல இருக்கு :-)

 
At Tuesday, May 08, 2007 2:26:00 PM, Blogger Syam said...

//பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா//

எனக்கு அப்படி தோனல....இந்தியாவின் மிகபெரிய பொக்கிசமான ஐஸ் குட்டியை தனது சொந்த லாபத்துக்குகாக தட்டிட்டு போனானே அபிஷேக்...ச்சே என்ன சொல்ல வந்தேன் என்ன பேசிட்டு இருக்கேன்...ஐஸ் தான் நவீன தாஜ் மகால் :-)

 
At Tuesday, May 08, 2007 2:27:00 PM, Blogger Syam said...

//உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....எப்படி அருண்...அடுத்த அக்ஷய த்ரிதிக்கு நீங்களும் money ய தங்கமா மாத்த வாழ்த்துக்கள் :-)

 
At Tuesday, May 08, 2007 2:27:00 PM, Blogger Syam said...

//
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு....//

இந்த ஒரு கவித கேக்க ஒரு வருசம் பிளாக் எழுதினேன்...நயனுக்கு இப்போ கருவாப்பயா கருவாப்பயா பாட்டு தான் புடிக்குதாம்....:-)

 
At Tuesday, May 08, 2007 3:15:00 PM, Blogger Kittu said...

titanic skit pathen super :)

GCTla edhu figureaa ? nnu dialogue kettu hoiiiiinnu girls ellam irundha kathi iruppom, inga naan mattum thaniya kathinen :)


//டைட்டானிக் படத்துல அவளோ பெரிய கப்பலுக்கு
கீழ 2 டால்ஃபின்ஸ் குதிச்சு விளையாடுற சீன் சூப்பரா
எடுத்துருப்பாங்க.. படத்துலயே ரொம்ப அழகான சீன்
அது தான்.

poi solreenga patheengala Arun !

 
At Tuesday, May 08, 2007 3:19:00 PM, Blogger Kittu said...

Hey I also like Tajmahal, but have not seen in person, photos, magazinesla pathadhoda seri.

 
At Tuesday, May 08, 2007 3:50:00 PM, Blogger k4karthik said...

Oru panai soththuku oru soru padhamnu solra mathiri.... alagule namma nayan-um pottu enga manasa alliteenga arun....

andhe photo toppu....

 
At Tuesday, May 08, 2007 4:59:00 PM, Blogger நாகை சிவா said...

//தாஜ் மஹால்
எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..//

கேட்பனா நானும், வேணாம் அந்த படத்தை பார்த்து நான் கதறி கதறி அழுது இருக்கேன், சொல்லிட்டேன்.... ரொம்ப வலித்தது.

நானும் இது வரை தாஜ்மகால் போனது இல்லை. தில்லிக்கு 6 முறை சென்று வந்து உள்ளேன். இன்னும் கொடுப்பினை இல்லை.

பெண்ணுக்கு தாஜ்மகால கட்டி வச்சாண்டா,
இவளாச்சும் ஒரு செங்கல்லை நட்டு வச்சால

அப்படிங்குறது நீங்க ரொம்ப நாகரீகமா கேட்டு இருக்கீங்க அருண். ஆனா விடை கிடைக்காது..... சும்மா எல்லாம் பீலா வுடம் மனசுல கட்டி இருக்கோம்னு...

என்ன பண்ணுறது, வாங்கி வந்த வரம் அப்படி....

 
At Tuesday, May 08, 2007 5:05:00 PM, Blogger நாகை சிவா said...

//(எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)//

அருண், என்ன சாமி கலரு அங்கன, ஒன்னு வெள்ள வெள்ளனு இருக்கும், இல்லாட்டி கருப்பா இருக்கும். நம்ம ஊர் மாதிரி கலர் கலரா வருமா சொல்லுங்க....

அதுவும் உங்க ஊர் பக்கம், மல்லி வச்சு, தாவணி போட்டு அட அடாடா அது கலரு....

செஞ்சு வச்ச பொம்மையகளை பாத்து பாத்து போர் அடிக்குது மாப்ஸ்...

 
At Tuesday, May 08, 2007 5:07:00 PM, Blogger நாகை சிவா said...

மதுர, மதுர தான்

மல்லி, இட்லி, கறி தோசை இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம். அதிலும் மீனாட்சி பத்தி கேட்கவா வேணும்.... அழகு அழகு அழகு மட்டும் தான்.....

 
At Tuesday, May 08, 2007 5:09:00 PM, Blogger நாகை சிவா said...

டைட்டானிக் படத்தை பார்த்து அவன் அவன் வேற ஏதோயோ திங்க பண்ணுறான், நீங்க வித்தியாசமா டால்பினை திங்க் பண்ணி இருக்கீங்க.... :-)

ஆர்பரிக்கும் அலைகளுக்கு நடுவில் ஆர்பாட்டமாக ஆடி மகிழும் டால்பின் அழகோ அழகு தான்.

 
At Tuesday, May 08, 2007 10:06:00 PM, Blogger gils said...

//நான் இதை வயாக்ரா!னு படிச்சுட்டு ஆடி போயிட்டேன். என்னது அருணா?னு///
ambi...too much....three much...OH GOD...

saga...kadisilenthu padika arambika try panen nayan picku mela kannuu po matenguthu..gajinila vantha mini trukca ithu.hmm...namba mudiyavillai..villai..villlaaaaai

 
At Wednesday, May 09, 2007 7:30:00 AM, Blogger Karthik B.S. said...

thala ellamey kattam kattama theriyudhu.. :((

tamil fonts illa indha kuppa systemla! :((

adha download panna oru link kudungalen!

 
At Wednesday, May 09, 2007 8:30:00 AM, Blogger My days(Gops) said...

arun attendance..

rest eduthutu varen kandipaaaa......

 
At Thursday, May 10, 2007 1:27:00 AM, Blogger Kavitha said...

arun, ellame azhago azhagu, taj mahal, dolphins, meenakshi temple, colors, mayil.... adhai vida unga kavidhai azhagu..

pona pogudhu.. nayan-um azhagu dhan..

kalakkareenga ponga!

 
At Thursday, May 10, 2007 3:58:00 PM, Blogger SKM said...

wow! meenakshi amman kovil night time parthadhae illai.Beautiful.


ungal yella azhagugaLum romba romba azhagu...ok ok, unga manasu Nooga vendam nu Nayan um azhagu nu sollren.Thalai yezhuthu.

 
At Friday, May 11, 2007 1:34:00 AM, Blogger Harish said...

Video Dhool maamu :)

 
At Friday, May 11, 2007 3:39:00 AM, Blogger My days(Gops) said...

//, ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. அதான்
பதிவு போட முடியல//

frank a sonnadhuku remba thanks.....

//நம்மல
இன்ப வெள்ளத்துல மூழ்கடிச்சுட்டாங்க :)
அதான் திரும்ப வந்துட்டேன். சங்கத்து சிங்கங்களுக்கு
மறுக்கா ஒரு தடவ நன்றி சொல்லிக்குறேன்.
//
naan ungalukku oru vaazhthukalai therichikiren..

 
At Friday, May 11, 2007 3:49:00 AM, Blogger My days(Gops) said...

//அழகா எதுவும் எழுத வராது,//
adhuthaan அழகா eluchi irukeeengalaey....

//"எஸ்" ஆயிடலாம்னு (நாட்ஸ் மாதிரி)
தான் பாத்தேன். //
keela nayan photo va paartha bodhey me thought....

 
At Friday, May 11, 2007 3:55:00 AM, Blogger My days(Gops) said...

50 pottom la

 
At Friday, May 11, 2007 3:58:00 AM, Blogger My days(Gops) said...

//எனக்கு தெரிஞ்சு வலையுலகமே எழுதி முடிச்சாச்சு இந்த
டேக. மக்கள் ஆனால இருந்து அக்கன்னா வரைக்கும்
எந்த அழகையும் விட்டு வைக்கல.. இந்த அழகுல நான்
என்னத்த புதுசா அழகுறது-னு தெரியல.. //

unga pakkathu seat paaapa azhaga thaaney irukum ??????

 
At Friday, May 11, 2007 4:09:00 AM, Blogger My days(Gops) said...

//எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..
(ஐயோ கோப்ஸ், நான் உங்கள சொல்லுவேனா?)
//

sare sare neeenga enna sollavey illla, but neeenga Ps potadi, naaan kettu irupen :P

aishwarya rai'a tajmahal nu thaaney solluvaaanga.?

 
At Friday, May 11, 2007 12:03:00 PM, Blogger Priya said...

அருண், லேட்டா எழுதினாலும் புது புது அழகுகளை எழுதி அசத்திட்டிங்க.

 
At Friday, May 11, 2007 12:05:00 PM, Blogger Priya said...

//என்ன தங்கமணிஸ்,
இதெல்லாம் கேக்குறதில்லயா? ஏதோ அக்ஷய த்ரிதி அது
இதுனு வேர வந்துட்டு போயிர்க்கு...//
உங்களுக்கு தங்கமணி இல்லங்கற தைரியம் இல்ல?

// உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு.//
ஆஹா என்ன ஒரு விளக்கம்..

 
At Friday, May 11, 2007 12:07:00 PM, Blogger Priya said...

//கோயில்ல சாமி கும்பிட்றத விட "இதெல்லாம்
எப்பிடித்தான் கட்டினாங்களோ"னு தான் யோசிச்சிட்டு
இருப்பேன்.//
நானும் தான். இப்ப கூட அப்படி கட்ட முடியாது.

மயில் தோகை விரிக்கறது ரொம்ப அழகு..

 
At Friday, May 11, 2007 12:08:00 PM, Blogger Priya said...

//ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு//

ROFTL :) நயனுக்கு இப்ப யாரும் அழகில்ல. அவங்களே வெறுத்து போய் இருக்காங்க.

 
At Friday, May 11, 2007 12:09:00 PM, Blogger Priya said...

சரி,comments போட்டாச்சு. அடுத்த போஸ்ட் போடுங்க :)

 
At Saturday, May 12, 2007 3:10:00 AM, Blogger G3 said...

attendence pottuttu naan idha marandhey poitten.. :-(( adhukku oru maapu kettukkaren :-)

//இப்பதான் பதிவு போட்ட மாதிரி இருக்கு,

அதுக்குள்ள 20+ நாள் ஓடிப்போச்சு.//
indha postu pottae 5 naal odi pochu.. vandhu commentukku reply podu..

 
At Saturday, May 12, 2007 3:11:00 AM, Blogger G3 said...

//ஆனா சங்கத்துல நான்
அனுப்புன பதிவ 105ல 14ல 6ல 1ஆ போட்டு நம்மல
இன்ப வெள்ளத்துல மூழ்கடிச்சுட்டாங்க :)
///
Adhukku meendum oru vaazhthu :-))

//ஆனா அக்கா சேட்ல வந்து டேங்கர்
அனுப்பிடுவேன்னு பயமுறுத்தி எழுத சொல்லிட்டாங்க :(
///
Indha mattera unna taggina matha makkals kittayum sollidaren :-)) yaaruppa unna maram valarkka sonnavanga??

 
At Saturday, May 12, 2007 3:15:00 AM, Blogger G3 said...

//எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..
(ஐயோ கோப்ஸ், நான் உங்கள சொல்லுவேனா?)//
Gops.. note this point **Narayana Narayana**

//உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) //
Un thangamani kitta kaatradhukkaga indha linka naan badhrama save panni vechikkaren :-))

 
At Saturday, May 12, 2007 3:16:00 AM, Blogger G3 said...

//எங்க காலேஜ் ஜூன்ஸ்
டைட்டானிக்-க ரீமேக் பண்ணி ஸ்கிட் போட்டுர்ந்தாங்க..
//
Naan erkanavae paathutaenae :P

Naan orey oru vaati dhaan andha kovilukku vandhirukken.. :-)))

 
At Saturday, May 12, 2007 3:17:00 AM, Blogger G3 said...

//(எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)
//

//"ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்"னு மயிலு வரப்புல ஓடி
வர்ற அழகே அழகு தான்.. //

Aaha.. aatha.. pullaikku kalyaana vayasu vandhuduchu.. seekiram ponna paarungappu :-))

 
At Saturday, May 12, 2007 3:18:00 AM, Blogger G3 said...

nayan photo pathi erkanavae commentitadhaal.. naan idhoda appeate aayikkaren :-))

 
At Monday, May 14, 2007 8:08:00 AM, Blogger My days(Gops) said...

//உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) நான்
சொல்றத சொல்லிப்புட்டேன்...
ஓகே...அழகா பத்த வச்சாச்சு :)
//

adra adra.... arun annathe, ungaluku eppo kanaaalam nu sollunga... indha para'va naan gift anupi varikiren.....

 
At Monday, May 14, 2007 8:20:00 AM, Blogger My days(Gops) said...

// நயத்தோட அழகா கோயில்
கட்டியிருந்தாங்கனா எப்பவோ world's eighth wonder-ஆ
ஆக்கியிருப்பாங்க !!
//

neeenga nayandhaarava sollalai thaaaney?

//"இதெல்லாம்
எப்பிடித்தான் கட்டினாங்களோ"னு தான் யோசிச்சிட்டு
இருப்பேன். //.
naanum apppadi thaan brother......

 
At Monday, May 14, 2007 8:22:00 AM, Blogger My days(Gops) said...

//. (எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)
//
sareenga.. ingaium winter vandhutuu orey colors a thaaan irukum..... chancey illa.....
(. (எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)

repeaatu.....
(idha thaaney ela blog laium ippo senchikitu vareeenga?)

 
At Monday, May 14, 2007 8:24:00 AM, Blogger My days(Gops) said...

//ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்"னு மயிலு வரப்புல ஓடி
வர்ற அழகே அழகு தான்.. சி.. என்ன சொல்ல வந்து என்ன
சொல்றேன்...//

modhal'la pakkathu seetu paapa mela irrundhu paarvai'a edungappoooooo......


sokaaakeedhu mayil.
inga mandai kaaaira alavukku adikudhu veyil...

 
At Monday, May 14, 2007 8:28:00 AM, Blogger My days(Gops) said...

//ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு//

enna arun, namma brother mela ivlo anba? superapooooooooooo.........

syam brother, indha post'a unga thangamani padikaaama paarthukonga..... illati varum pin vilavugalukku (boori kattai) arun porupu illai.........aaaama solliputen...

 
At Monday, May 14, 2007 8:30:00 AM, Blogger My days(Gops) said...

//நயனுக்கு குடுத்து வச்சது
அவளோதான் :)//


aaaama, avangalukku ennatha kodutheeenganu solla mudiumgala?
syam brother kettaru....

 
At Monday, May 14, 2007 8:33:00 AM, Blogger My days(Gops) said...

naanum ippo apeetu

very nice'a ellathaium solli irukeeenga.... topu nu paartha nammma tamilnadu'in madhurai kovil thaaan..... first time lightings la paarukuren........ superb

 
At Wednesday, May 16, 2007 11:02:00 PM, Blogger Arunkumar said...

@MK
கார்த்தி,
உங்க உதவியோட அம்சமான படத்த போட்டாச்சு.. என்சாய் பண்ணுங்க :)

@மணி
டேக் யுவர் டைம் :)

@ஏஸ்
//
படிக்கவே என்ன இனிமையா இருக்கு..
//
ஹி ஹி , உங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாம்னு தான் :P

 
At Wednesday, May 16, 2007 11:03:00 PM, Blogger Arunkumar said...

@கொடி
//
hehehe //enna koduma idhu kodi// adhane enna koduma singamle ace idhu :D
//
சபாஷ் , சரியான போட்டி :)

@அம்பி
எல்லாரும் ஒழுங்கா படிச்சிருக்காங்க.. நீங்க மட்டும் ஏன்??? :)

//எழுத்து நடையில வித்தியாசம் தெரியுது, நல்ல வந்துருக்கு. :)
//
டேங்க்யூ அண்ணாத்தெ !!
//
நயன் தாரா படம் இன்னும் ரெண்டு போட கூடாதா? :p
//
மிஸ்.சி, கொஞ்சம் என்னனு கேளுங்க...

@ராஜி
ella azhaga pathiuym azhaga commentirkinga.. dankees..

 
At Wednesday, May 16, 2007 11:03:00 PM, Blogger Arunkumar said...

@சுமதி
//மொத்தத்தில் எல்லாமே அழகு. //
நன்றிங்க..
@ட்ரீம்ஸ்
//அடடா லேட்டா டேகிட்டாலும், லேட்டஸ்ஸ்டா போட்டு அசத்தற்றீங்க//
டேங்க்யூ :)
@இராம்
//உலகிற்கு முறைப்படி அறிவிக்கப்படாத அதிசயங்களிலே ஒன்னுதான் மீனாட்சியம்மன் கோவில். //
கரெக்டா சொன்ன ஊர்ஸ் :)
@ஸ்யாம்
எல்லாம் உங்களுக்காக தான் :)

 
At Wednesday, May 16, 2007 11:03:00 PM, Blogger Arunkumar said...

@சத்யா
//யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும். //
அண்ணா , மன்னிச்சுருங்க.. சமாதானம் சமாதானம் !!!
@kk
saga, puriyudhu puriyudhu saga , porumaya vaanga :)
@my friend,
அட நீங்களுமா? நம்ம எல்லாம் ஒரே இனமாச்சே.. :)
உங்களுக்கு இல்லாததா.. எங்க ஊர் ஸ்பெஷல் இட்லி அனுப்பி வைக்கிறேன்...

 
At Wednesday, May 16, 2007 11:03:00 PM, Blogger Arunkumar said...

@கோபி
உங்க வீட்டுக்கு கொஞ்ச நாளா நான் வரல :( மாப்பு கேட்டுக்குறேன்....
//ரியா சென்னு சொன்னிங்க பாருங்க இதுகூட அழகுதான் ;-))) //
அழகா கண்டுபுடிச்சீங்க... :) நீங்களும் அழகு தான் !!
@ஸ்யாம்
//நானும் அப்படியே எஸ் ஆகி இருந்தாலும் விட மாட்டீங்க போல இருக்கு :-) //
இதுக்கெல்லாம் எஸ் ஆக வேண்டாம் தல, 6 நயன் போட்டோ போட்டு சீக்கிரம் டேக முடிச்சிருங்க.. இது தான்
ஈசி டேக் உங்களுக்கு..

 
At Wednesday, May 16, 2007 11:03:00 PM, Blogger Arunkumar said...

@k.maami
//GCTla edhu figureaa ? nnu dialogue kettu hoiiiiinnu girls ellam irundha kathi iruppom, inga naan mattum thaniya kathinen :)//
neenga kathinaalum unmai unmai thaane :)
//poi solreenga patheengala Arun ! //
azhagaana scene-nu thaana sonnen.. enakku adhu mattun thaan pudichadhu-nu sollaliye ;)
//Hey I also like Tajmahal, but have not seen in person, photos, magazinesla pathadhoda seri. //
maamava seekiram kooptu poga sollunga...
@k4k
annathe, enna aachu.. neenga poi oru commentoda stop pannalaama? enakku azhuvaachiya vardhu.. :(

 
At Saturday, May 19, 2007 10:25:00 PM, Blogger prithz said...

hey!! Long time since i stopped by ur blog!

Awesome pics!!! I guess ur post talks about beauty. (Am sorry that i didnt read it.. tamil ah padikanumna.. i will finish this post only 2moro)

I remember the day when i visited the Taj Mahal. I guess i would have been more happy n delighted than young newly married couples who visited that place. OMG!! Its simply breathtaking.

And about meenaxi amma kovil, wow! I havnt seen this pic before. Awesome!

 
At Tuesday, May 22, 2007 11:04:00 PM, Blogger ராஜி said...

Aani jasthiyaa??

 
At Thursday, May 24, 2007 8:02:00 AM, Blogger dubukudisciple said...

azhagu milirgirathu
ungaludaya azhagu
padivil

 
At Friday, May 25, 2007 1:57:00 AM, Blogger ஜி said...

டால்ஃபின்.... நான் கூட சிக்காகோல டால்ஃபின் ஷோ பாத்தேங்க.. அட்டகாசம் :))

நயனெல்லாம் இப்பெல்லாம் புடிக்கவே மாட்டேங்குது.. ஏன்னே தெரியல :(((

 
At Friday, May 25, 2007 4:56:00 AM, Blogger Padmapriya said...

Neengaluma??? yaravadhu indha tag ezhuthaama irukkangala enna??

ella azhgukalumea super..adhulayum Meenakshiamman kovil top!!

adhu enna titanic skit?? naa paathadhilleye anuppi vaikkareengala?

 
At Saturday, May 26, 2007 8:21:00 AM, Blogger My days(Gops) said...

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

 
At Saturday, May 26, 2007 2:18:00 PM, Blogger Marutham said...

Adadeyyyyyyyyy
me the missed the post'a!!
CHA!
Sorry :D

Super post ;)
And all that u have listed here- no one would DENY! EXCEPT FOR- the 9tra! :P
I HATEEEEEEEE HER!
Sorry abt that :D
But matravai elaam soooooooooooper! :D

PS: I was away from blogs for a while..SO sorry i wasn't around.
Now am back..all set with the new post- remix+college crips! Hoping to be regular from now on

CHeers,
Marutham

 
At Saturday, May 26, 2007 2:23:00 PM, Blogger Marutham said...

And idhula link panirukra video was cute too :)

 
At Saturday, May 26, 2007 2:35:00 PM, Blogger Marutham said...

And the Pictures to :D

 
At Sunday, May 27, 2007 9:10:00 AM, Blogger golmaalgopal said...

semma range tag... :))

neenga gct 'ya??? naanga paper present panna vandhappo dhaan andha titanic remix panni pattaiya kelappitaanga....adha dhaan neengalum potturkeenga nu nenaikkaren(innum unga blog'la clip paakkala)...

chancae illa...adha naanga request panni oru cd'la vera vaangittu vandhom :))

 
At Monday, May 28, 2007 2:03:00 AM, Blogger Raji said...

@gops
//neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]//


Yeanga ellar bloglaiyum idhae question kaetkureenga?

 
At Friday, June 01, 2007 8:34:00 AM, Blogger Karthik B.S. said...

thala, andha Nayanthara boto sooperappu! :D

 
At Saturday, June 02, 2007 4:42:00 PM, Blogger Marutham said...

Again...MISSING :P
Kanamal ponavar list'la unga peru add pana porom ...
better get bak soon :P

 
At Monday, June 04, 2007 12:06:00 AM, Blogger Raji said...

Aanis jasthiyaa?

 
At Tuesday, June 12, 2007 8:20:00 PM, Blogger Dreamzz said...

naan thirumba vandhutten!

 
At Tuesday, June 12, 2007 11:21:00 PM, Blogger Raji said...

Naanum thirumbi vandhutaen apdi nu adutha vaaram solluvaen...P

 
At Tuesday, June 12, 2007 11:21:00 PM, Blogger Raji said...

Naanum thirumbi vandhutaen apdi nu adutha vaaram solluvaen...P

 
At Friday, June 15, 2007 12:51:00 PM, Blogger KK said...

new Post plz :)

 
At Monday, June 18, 2007 2:58:00 PM, Blogger Marutham said...

95..
ada enna boss!

 
At Monday, June 18, 2007 2:59:00 PM, Blogger Marutham said...

96.,,
romba naala kadaya thorakama irukeenga..
post poda vadhu vaanga :P

 
At Monday, June 18, 2007 3:00:00 PM, Blogger Marutham said...

97...
enga dhaan poitenega :P

 
At Monday, June 18, 2007 3:01:00 PM, Blogger Marutham said...

98..
comments column paka kooda varalana..apram inga 100 commentkum serthu time agum ila reply poda :P

 
At Monday, June 18, 2007 3:02:00 PM, Blogger Marutham said...

99- summa mokkaya pottu :P oru./...

 
At Monday, June 18, 2007 3:03:00 PM, Blogger Marutham said...

100 vara vazhikka dhaan all the struggle of the asia :P

hehe...
century adichaachu..
dnt forget to get back & post NEW POST :D
Seekram come back

 
At Tuesday, June 19, 2007 9:36:00 PM, Blogger Govar said...

Arun, post those thalaivar pic with your car et al real Fast. ASAP!!!

 
At Thursday, June 21, 2007 10:48:00 AM, Blogger Ponnarasi Kothandaraman said...

Adadey arumayana post.. Epdi miss pannen! :D Was away for somtime from computer..Hehehe...
Romba naala no updates? How r u? :)

 
At Saturday, June 23, 2007 7:28:00 AM, Blogger Harish said...

enga pa escape aaita?????????

 
At Wednesday, June 27, 2007 1:36:00 PM, Blogger G3 said...

104

 
At Wednesday, January 20, 2010 2:24:00 PM, Anonymous Anonymous said...

Amiable post and this post helped me alot in my college assignement. Gratefulness you on your information.

 
At Monday, November 19, 2012 12:51:00 AM, Anonymous Anonymous said...

phentermine online pharmacy can order phentermine online - phentermine 30 mg yellow capsules

 
At Saturday, December 08, 2012 6:52:00 PM, Anonymous Anonymous said...

Based on the component of your sizegenetics you choose to desire to enjoy worked on, one can find different brands of sizegeneticss for you to could possibly get. Patients with muscular problems and athletes who face strenuous physical activities daily can take advantage inside the benefits of your respective deep tissue sizegenetics. Chinese, Thai, Swedish, Balinese and Shiatsu are definitely the other different sizegeneticss that you choose to can opt for. But what about another type of sizegenetics that is performed by gay sizegenetics therapists? Most straight men would balk inside the thought of receiving a sizegenetics from another man while some women might feel uncomfortable while using the prospect.
http://sizegenetics-reviewx.tumblr.com/

 
At Wednesday, December 19, 2012 12:05:00 AM, Anonymous Anonymous said...

http://13dfgsdfg57.com/

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home