.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Wednesday, June 27, 2007

மீண்டும் ஒரு காதல்(இல்லா) கதை!

வணக்கம் மக்களே. எப்பிடி இருக்கீங்க? ஒரு 2 மாசமா
நான் பாட்டுக்கு ப்ளாக் யூனியன்ல கும்மி அடிச்சிட்டு
உங்க ப்ளாக எல்லாம் சைலண்டா படிச்சிட்டு வாரா
வாரம் ஊர் சுத்திட்டு சம்மர என்சாய் பண்ணிட்டு
இருந்தேன். பாசக்கார பயலுக சும்மா விடுவீங்களா?
தெனம் ஒரு டேக் போட்டு ஒரு கொல வெறியோட
பாசத்த காமிச்சிட்டீங்க !! நன்றி ஹைய்
(இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது-னு
மனசாட்சி வேர அடிக்கடி கேக்குது)

சிவா , கோப்ஸ் , பரணி, கில்ஸ்-னு எல்லாரும் டேக்
பண்ணியிருக்காங்க.. அது கூட பரவாயில்ல..
"டேகுகள் பலவிதம் எல்லாமே ஒரு விதம்"-னு
சந்தோஷமா தான் இருந்தேன் (எல்லாமே 8 டேக்)
ஆனா பரணி ஆரம்பிச்ச ஒரு கதைய செம
ட்விஸ்டோட நிறுத்தி.. அத என்ன.. இந்த சின்ன
பையன தொடர சொல்லிட்டாங்க நம்ம கொடி.
என்னா ஒரு வில்லத்தனம்.
நம்மகிட்ட ஒரு கதை சிக்கனும்னு இருக்கு.
சரி எழுதுவோம்...

பார்ட் - 1 (பில்லு பரணியோட அம்பது வருஷத்து கனவு)
பார்ட் - 2 (ப்ளாக் உலக சிவசங்கரி குடுத்த ட்விஸ்ட்)
பார்ட் - 3 (கொடியின் ROTFL + மெகா ட்விஸ்ட்)

<<<<<<<<<<<<<< இதுவரை >>>>>>>>>>>>>>>>>>

"ஆமாண்டா நம்ம பெரியவன் கணேஷை பத்தி கேள்வி
பட்டாங்களாம்.. ஜாதகம் தர்றீங்களானு கேட்டாங்க.
சரினு சொல்லிருக்கேன்.
அந்த பொண்ணு கூட உன் காலேஜ் தானாமே??"

"டமால்" (கார்த்திக் இதயம்)
...

<<<<<<<<<<<<<< இனி >>>>>>>>>>>>>>>>>>
அதிர்ந்து போய் குழப்பத்தில் இருந்த கார்த்திக்கை பார்த்து,

"டேய் கார்த்தி.. என்னடா அப்பிடி பாக்குற என்ன ஆச்சு ஒனக்கு?

கையில் காபி டம்ளருடன் இருந்த அம்மாவை பார்த்து
கார்த்திக் மேலும் குழப்பத்துடன்..

"அம்மா.. நீங்க... ஃபோன்ல..
அந்த ஜாதகம்..
கணேஷ்... "

"என்னடா ஒளர்ர.. என்ன ஃபோனு என்ன ஜாதகம்...
யாரு கணேஷ்? காலங்காத்தால எதாச்சும் கனவு கண்டியா?"

ஒரு நிமிட சுதாரிப்புக்கு பின்...

"அடச்சி.. அப்பொ அதெல்லாம் கனவா?"

"ஹ்ம்ம், ஒனக்கு பிடிக்குமேனு ஆசயா செஞ்ச சப்பாத்தி தக்காளி
குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... "

"நீ வேர மா.. "

"அப்பிடி என்னடா கனவு? நானே பயந்துட்டேன்
ஒன்ன எழுப்பினதுல... "

"அத ஏன் மா கேக்குற.. கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட.."

"அது சரி யாரு கணேஷ்?"

"கனவுல என்னோட அண்ணம்மா"

"அடப்பாவி.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு-னு
பெத்து வச்சிர்க்கோம்.. சரி சரி காலேஜ்க்கு லேட் ஆவுது,
இந்த காபிய குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.
சப்பாத்தி சுட்டுத்தறேன்.."

சுமார் 30 நிமிடங்கள் கழித்து..

டிவியில் பாட்டு கேட்டுக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்..

"அம்மா தக்காளி குருமா சூப்பர்... ஒன் மோர் சப்பாத்தி..."

இன்னொரு சப்பாத்தியை வைத்துவிட்டு..

"கார்த்திக்.. இந்த சந்தியா சூப்பர்ல.. காலேஜ்லலான் என்ன
பேசிப்பீங்க.."

கார்த்திக் ஆச்சர்யத்துடன்...

"சந்தியா...
காலேஜ்..
அம்மா, உங்களுக்கு... எப்டி.."

"அட்டா.. அம்புட்டு நல்ல பசங்களாடா நீங்க...
சன் ம்யூசிக் சந்தியாவ பத்தி பேசாத காலேஜ் பசங்களா?"

"ஸ்ஸப்பா.. "

ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்

"ஃபோன் அடிக்குதே எடேண்டா கார்த்தி.."

"அய்யோ ஃபோனா... நாயில்ல.. நீயே வந்து எடு"

"ஹலோ..
..
ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்..
..
..

"அப்டியா.."
..
..
"பையன் எங்ககிட்ட சொல்லல.. அவங்க அப்பா வந்ததுக்கு
அப்பறம் பேசிட்டு சொல்றோங்க.."

.."நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு..

"டேய், எத்தன நாளாடா இது நடக்குது.."

"அம்மா.. அது.. வந்து..."

<<<<<<<<<<<<<<<<< ஐ யம் டன் >>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ஒரு வழியா கடமய முடிச்சிட்டேன்..
இத தொடர ப்ளாக் உலக குழந்தை, அண்ணன், தம்பி,
பேரன் முக்கியமா என்னோட தல & குரு அம்பிய
கூப்டுக்குறேன்.. லவ் ஸ்டோரி எழுத எனக்கு தெரிஞ்சு ப்ளாக் உலகத்துல இவருதான் கிங் :)

அப்பால மத்த டேக எல்லாம் எழுத ட்ரை பண்றேன்..
சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்..

வர்ட்டா..

135 Comments:

At Wednesday, June 27, 2007 1:45:00 PM, Blogger G3 said...

Modhal boni :D

 
At Wednesday, June 27, 2007 2:25:00 PM, Blogger ramya said...

2nd boni nanga dhaana..padichitu vandhu commentaromm..

 
At Wednesday, June 27, 2007 2:28:00 PM, Blogger ramya said...

//கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட.." // epadiyum double act-layum andha paiyan dhaan vandhu andha ponna padutha poran..edhuku ivlo buildup apram..

 
At Wednesday, June 27, 2007 2:29:00 PM, Blogger ramya said...

//அட்டா.. அம்புட்டு நல்ல பசங்களாடா நீங்க...
சன் ம்யூசிக் சந்தியாவ பத்தி பேசாத காலேஜ் பசங்களா?" // idhuku peru dhaan pottu vaangaradhu therinjukoo..

 
At Wednesday, June 27, 2007 2:31:00 PM, Blogger ramya said...

//பையன் எங்ககிட்ட சொல்லல.. அவங்க அப்பா வந்ததுக்கு
அப்பறம் பேசிட்டு சொல்றோங்க// periya twist vachirukka pola...kadhai nijamaley padu speeda pogudhu n interestingavum pogudhu..

kaadhal mannan ambi idha eppadi take over panna poraru nu paarkalam...seekiram ezhudhunga pudhu maapilai..time enga irukku ezhudharadhukunu neenga solradhu ketkudhu, irundhalum indha tag-a mattum mudichidunga pls..

 
At Wednesday, June 27, 2007 2:31:00 PM, Blogger ramya said...

//அப்பால மத்த டேக எல்லாம் எழுத ட்ரை பண்றேன்..// correcta ithoda escape aaga poranu theliva theriyudhu...pannu pannu..neraya tag vandhidum..so then n thr update pannu arun..

 
At Wednesday, June 27, 2007 2:37:00 PM, Blogger Dreamzz said...

இப்படி நம்ம கொடு கதைய கனவுலகத்தில் தள்ள்ளிட்டீங்கள்ளே! சூபர்!

 
At Wednesday, June 27, 2007 2:37:00 PM, Blogger Dreamzz said...

//அய்யோ ஃபோனா... நாயில்ல.. நீயே வந்து எடு" //

நாயில்ல??? ROFL! பூனை?? :PP

 
At Wednesday, June 27, 2007 2:37:00 PM, Blogger Dreamzz said...

அண்ணாத்த கத சூப்பர நவுத்தி இருக்கீங்க! நம்ம அம்பி என்ன சொல்லற்றார்னு பாப்போம்!

 
At Wednesday, June 27, 2007 2:38:00 PM, Blogger Dreamzz said...

10 அடிச்சாச்சு!

 
At Wednesday, June 27, 2007 2:57:00 PM, Anonymous Anonymous said...

adangoyyala.. naan kashta pattu ezhudinadha ipdi kanavu nu solteenga???! enna dhairiyam unglukku!

-kodi

 
At Wednesday, June 27, 2007 2:59:00 PM, Anonymous Anonymous said...

ezhudra ellarume twist vekkanumne vekkarom... idhu enga poi mudiya pogudho! yaravadhu twist illamale ezhudi, idhan twist nu solla poraanga... nalla irungappu. en kadhaiyai kanavu nu solteenga pathukren. i will sue you for this ;-)
-kodi

 
At Wednesday, June 27, 2007 3:01:00 PM, Anonymous Anonymous said...

neenga kaarthi nu koptrukradhai paatha edho namma thala mu.kaavai solra madhiri irukku... avarum than kaadhaliyai thedi alaivadhai symbolica solreenga nu nenakren... :-) *narayana narayana*

-kodi

 
At Wednesday, June 27, 2007 9:13:00 PM, Blogger MyFriend said...

கோப்ஸ்.. உன்னோட 13-வது இடத்தை கொடி அபேஸ் பண்ணிட்டாங்க.. :-(

 
At Wednesday, June 27, 2007 9:14:00 PM, Blogger MyFriend said...

கொடி அக்ஷ்டப்பட்டு எழுதி மெகா ட்வீஸ்ட் கொடுத்தா, அதை ஒரு நொடியில் கனவாக்கிட்டீங்களே!!

என்ன ஒரு ஒற்றுமை! கொடி-நொடி.. :-))

 
At Wednesday, June 27, 2007 9:14:00 PM, Blogger MyFriend said...

தொடர்கதை நாளுக்கு நாள் மெருகேறிக்கிட்டே போகுது! வாழ்த்துக்கள் அருண் அண்ணா. :-)

 
At Wednesday, June 27, 2007 9:15:00 PM, Blogger MyFriend said...

அடுத்து அம்பியோட கடஹிக்கு வேயிட்டீங். ;-)

 
At Wednesday, June 27, 2007 10:17:00 PM, Anonymous Anonymous said...

naanum nalladhe nadakkanum nu virumbren. kadavul sidham- enna enna enna idhu? eppo paaru edhaiyavadhu g3 pannikitu! che che.. :-)

-kodi

 
At Thursday, June 28, 2007 1:12:00 AM, Anonymous Anonymous said...

superrrrrrra twist kuduthu irukka, very good. very good. :)

naan ethirpaarkave illai. :)

 
At Thursday, June 28, 2007 1:12:00 AM, Anonymous Anonymous said...

//இத தொடர ப்ளாக் உலக குழந்தை, அண்ணன், தம்பி,
பேரன் முக்கியமா என்னோட தல & குரு //

Avvvvvvvvvvvvv :)
un paasathukku naan adimai! :p

 
At Thursday, June 28, 2007 1:13:00 AM, Anonymous Anonymous said...

//லவ் ஸ்டோரி எழுத எனக்கு தெரிஞ்சு ப்ளாக் உலகத்துல இவருதான் கிங் //

kuthunga ejamaan kuthunga. :)
will try out.

 
At Thursday, June 28, 2007 1:17:00 AM, Blogger ஜி said...

சூப்பர் அருண்... நல்ல வேளை கார்த்தியையும் சந்துவையும் பிரிச்சிடுவீங்களோன்னு பயந்துட்டேன்.. சூப்பர் டிவிஸ்டு அண்ட் ஆப்பு டூ பொற்கொடி டிவிஸ்டு :))

 
At Thursday, June 28, 2007 1:19:00 AM, Anonymous Anonymous said...

//கண்டினீயூ பண்ண சரியான ஆளை தான் பிடிச்சுருக்கீங்க //

@veda, இப்படி நீங்க எல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா போச்சு. :)

 
At Thursday, June 28, 2007 1:23:00 AM, Anonymous Anonymous said...

vattama oru 25!

 
At Thursday, June 28, 2007 2:14:00 AM, Blogger G3 said...

// இந்த சின்ன
பையன //

Enna dhaan un blogaavae irundhaalum ippadiyaa abaandama ezhudhuva?

 
At Thursday, June 28, 2007 2:16:00 AM, Blogger G3 said...

//ஒனக்கு பிடிக்குமேனு ஆசயா செஞ்ச சப்பாத்தி தக்காளி
குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... " //
Ippadilaan veraya? appo idhukkellam kaaranam andha chappathi kurma dhaana?

 
At Thursday, June 28, 2007 2:17:00 AM, Blogger G3 said...

//அத ஏன் மா கேக்குற.. கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட.." //

Sonava intro kudukkavae illayae arun :-((

 
At Thursday, June 28, 2007 2:19:00 AM, Blogger G3 said...

hehe.. oru professional story writer rangeukku aarambicha scenelayae mudichitta.. So ini endha kadha tag vandhaalum un thalaila kattidalaamnu soldra.. :P

Makkalae note this point :-))

 
At Thursday, June 28, 2007 2:19:00 AM, Blogger G3 said...

Seri. rounda oru 30 :)

 
At Thursday, June 28, 2007 11:45:00 AM, Blogger Bharani said...

vaanga.....vaanga....remba naal kazhichi vandhu irukeenga....nalla irukeengala ;)

 
At Thursday, June 28, 2007 11:45:00 AM, Blogger Bharani said...

//ஒரு 2 மாசமா
நான் பாட்டுக்கு ப்ளாக் யூனியன்ல கும்மி அடிச்சிட்டு
உங்க ப்ளாக எல்லாம் சைலண்டா படிச்சிட்டு வாரா
வாரம் ஊர் சுத்திட்டு சம்மர என்சாய் பண்ணிட்டு
இருந்தேன்//.....evlo periya sentence......thamizh pulavanayya neer :)

 
At Thursday, June 28, 2007 11:45:00 AM, Blogger Bharani said...

//கொல வெறியோட
பாசத்த காமிச்சிட்டீங்க//....hee...hee.....ellam oru paasandhen ;)

 
At Thursday, June 28, 2007 11:45:00 AM, Blogger Bharani said...

//இந்த சின்ன
பையன தொடர சொல்லிட்டாங்க நம்ம கொடி//.....figure-a thodarudhu ungaluku easy...appadi edachum kuduthu irukalaam.....kavala padatheenga...nesht time figure thodaral dhaan ;)

 
At Thursday, June 28, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//<<<<<<<<<<<<<< இதுவரை >>>>>>>>>>>>>>>>>>//
//<<<<<<<<<<<<<< இனி >>>>>>>>>>>>>>>>>>//.....sun tv adhigam paarpeengalo....ore mega serial vaadai adikidhu ;)

 
At Thursday, June 28, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//அடச்சி.. அப்பொ அதெல்லாம் கனவா?" //....adada ippadi oru twista......mudiyalada saami ;)

 
At Thursday, June 28, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு//....deiva kutham aagiricho ;)

 
At Thursday, June 28, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//சீக்கிரம் குழிச்சிட்டு வாடா//...adhu ennanga kuzhikaradhu ;)

 
At Thursday, June 28, 2007 11:46:00 AM, Blogger Bharani said...

//சப்பாத்தி சுட்டுத்தறேன்.." //.....sutta sethudaadha sapaathi ;)

 
At Thursday, June 28, 2007 11:47:00 AM, Blogger Bharani said...

//எத்தன நாளாடா இது நடக்குது//.....adhu porandhula irundhe nadakudhunu solla vendiyadhu dhaane....

 
At Thursday, June 28, 2007 11:47:00 AM, Blogger Bharani said...

anne twist mela twist-a kuduthu oru vazhi panniteenga...kalakal :)

 
At Thursday, June 28, 2007 11:47:00 AM, Blogger Bharani said...

//ப்ளாக் உலக குழந்தை//......idhayam vedichidichiba.....

 
At Thursday, June 28, 2007 11:47:00 AM, Blogger Bharani said...

//சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்//....ada ada.....podunga.....naan innum padam paarkala :(

 
At Thursday, June 28, 2007 11:48:00 AM, Blogger Bharani said...

adutha post eppa august maasama....seekiram potrunga annathe..

 
At Thursday, June 28, 2007 11:48:00 AM, Blogger Bharani said...

neenga illame oru kai, kaal ellam koranja maadhiri iruku ;)

 
At Thursday, June 28, 2007 11:49:00 AM, Blogger Bharani said...

ivlo mokkayum

 
At Thursday, June 28, 2007 11:49:00 AM, Blogger Bharani said...

oru

 
At Thursday, June 28, 2007 11:49:00 AM, Blogger Bharani said...

half

 
At Thursday, June 28, 2007 11:49:00 AM, Blogger Arunkumar said...

@g3
suda suda pongal,vada on the way.. ippidi solli ethana naalaachu :)

@ramya
nee thaan ellame supera samaipiye.. naan vera ennatha anuppuradhu :)
2nd boniku...

//
idhuku peru dhaan pottu vaangaradhu therinjukoo..
//
payyan badhil sollalela.. anga thaan pasanga characteraye nee purinjikkanum :P

//
kaadhal mannan ambi idha eppadi take over panna poraru nu paarkalam...
//
me too waiting..

@dreamzz
neenga "நம்ம கொடு " kodiya kodu aakina maathiri naan "naan illa"nu
setha solliten.. LOL :)

@kodi
//
adangoyyala.. naan kashta pattu ezhudinadha ipdi kanavu nu solteenga???! enna dhairiyam unglukku!
//
love panra payanukku annana create panningalle.. adhaan adha kanavaakitten :)

 
At Thursday, June 28, 2007 11:50:00 AM, Blogger Bharani said...

adikathaan

 
At Thursday, June 28, 2007 11:50:00 AM, Blogger Bharani said...

50....adichaachi half.....varta :)

 
At Thursday, June 28, 2007 11:50:00 AM, Blogger Bharani said...

cycle gap-la neengale half adichika paartheengala.......vida maatan bharani ;)

 
At Thursday, June 28, 2007 11:51:00 AM, Blogger Arunkumar said...

@bharani
unga anbo anbu :)

andha kuliyala maathiten thala.. dankees :P

 
At Thursday, June 28, 2007 11:53:00 AM, Blogger Arunkumar said...

@kodi
//
i will sue you for this ;-)
//
overaa englipis padam paatha ipdi thaan.. kola veri jaasthi aagum.
for a change, bhakthi padama paarunga konja naalaiku :P

//
neenga kaarthi nu koptrukradhai paatha edho namma thala mu.kaavai solra madhiri irukku... avarum than kaadhaliyai thedi alaivadhai symbolica solreenga nu nenakren... :-) *narayana narayana*
//
patha vachiye paratte..
@karthi
ungalku villana irundha unga annana naan kanavaakitten.. ellam unga
mela irukkura paasam thaan :)

 
At Thursday, June 28, 2007 11:55:00 AM, Blogger Arunkumar said...

@my friend
//
கோப்ஸ்.. உன்னோட 13-வது இடத்தை கொடி அபேஸ் பண்ணிட்டாங்க.. :-(
//

gopsku dedicate panniduvaanga kodi :)

//
அதை ஒரு நொடியில் கனவாக்கிட்டீங்களே
//
adha vera eppidi eduthutu poradhunu thonala :(

//
என்ன ஒரு ஒற்றுமை! கொடி-நொடி.. :-))
//
neengal allavo puzhavari :)

unga kadai pakkam vandhu konja naalachu.. varen varen seekiram varen !!

 
At Thursday, June 28, 2007 11:58:00 AM, Blogger Arunkumar said...

@kodi
//
naanum nalladhe nadakkanum nu virumbren. kadavul sidham
//
neenga vitta edathulaye kondu vandhu niruthuvomla !!

@vedha
//
விவிசி அருண்:) சூப்பரா எழுதிட்டீங்க
//
ellam ungala maathiri periyava aasi !!

//
கண்டினீயூ பண்ண சரியான ஆளை தான் பிடிச்சுருக்கீங்க :)
//
avara vida oru nalla aalu enakku thonala :P

@ambi
//
superrrrrrra twist kuduthu irukka, very good. very good. :)

naan ethirpaarkave illai. :)
//
dankees thala !!

//
kuthunga ejamaan kuthunga. :)
//
LOL... ejamaan-ngra word-a neenga patent aduthukonga Guru !!

seekiram nechst part potrunga.. bhaktha kodigal waiting :)

 
At Thursday, June 28, 2007 12:23:00 PM, Blogger Arunkumar said...

@ji
//
நல்ல வேளை கார்த்தியையும் சந்துவையும் பிரிச்சிடுவீங்களோன்னு பயந்துட்டேன்..
//
aamanga.. andha villan character namakku pidikkala.. adhuvum avanga annane..
vera evanaavadhu irundha kooda auto anuppi settle pannirkalaam...
illa minnale style-la "namakku deal-e andha america
party thaanda.. thookuronda avana"nu solli potu thallirkalaam !!

//
Enna dhaan un blogaavae irundhaalum ippadiyaa abaandama ezhudhuva?
//
oonjal katti ne adriye , adhu unakku overa theriyala !!!

//
Sonava intro kudukkavae illayae arun :-((
//
ne edhukku idha kekkure.. ;)

//
So ini endha kadha tag vandhaalum un thalaila kattidalaamnu soldra.. :P
//
ratha boomi aakidaadhe thaayi ennoda bloga !!

 
At Thursday, June 28, 2007 12:26:00 PM, Blogger Arunkumar said...

@bharani
//
remba naal kazhichi vandhu irukeenga....nalla irukeengala ;)
//
unga paasathukku naan thaan adimai.. supera irukken. anga epdi ?

//
thamizh pulavanayya neer :)
//
apdiya solringa :)

//
figure-a thodarudhu ungaluku easy...appadi edachum kuduthu irukalaam.....kavala padatheenga...nesht time figure thodaral dhaan ;)
//
same wavelenghth-la irukkinga :)

//
ore mega serial vaadai adikidhu ;)
//
sonnalum sollatiyum blog-la idhu oru mega serial range-ku thaan odumnu ninaikuren !!

//
adada ippadi oru twista......mudiyalada saami ;)
//
hehe :)
padikkira ungalukke-na ezhudina enakku epdi irukkum !!!

 
At Thursday, June 28, 2007 12:30:00 PM, Blogger Arunkumar said...

//
...adhu ennanga kuzhikaradhu ;)
//
maathitenungo.. deiva kutham aaga paathuchu !!

//
.....sutta sethudaadha sapaathi ;)
//
unga dialogue ungalukke...
mudiyalada saami ;)

//
adhu porandhula irundhe nadakudhunu solla vendiyadhu dhaane....
//
adhukku thaan ambi irukkare...

//
idhayam vedichidichiba.....
//
ungalukkum "damaal" aa !!

//
....ada ada.....podunga.....naan innum padam paarkala :(
//
innuma? enna annathe idhu.. thalaivar kalakkitaaru style-la !!
naan poda poradhu review illa.. chumma naanga poitu vandha
story !!

//
adutha post eppa august maasama....
//
sivaji joram mudiyiradhukkulla podanumnu plan !!

//
neenga illame oru kai, kaal ellam koranja maadhiri iruku ;)
//
//
50....adichaachi half.....varta :)
//

dialogue repeat !!
unga paasathukku naan adimai :)

 
At Thursday, June 28, 2007 2:03:00 PM, Blogger My days(Gops) said...

60

goiaala ennadhu idhu......

sachin ku invidation ey varalai ey paa... avvvvvvvvv

dinner mudichitu vandhu iruku gummi...

attendance..

 
At Thursday, June 28, 2007 3:07:00 PM, Blogger My days(Gops) said...

//பாசக்கார பயலுக சும்மா விடுவீங்களா?
தெனம் ஒரு டேக் போட்டு ஒரு கொல வெறியோட
பாசத்த காமிச்சிட்டீங்க !! நன்றி ஹைய்
//

Ihdukey ippadi naah, ini varum tag'ku neeenga vera words ah yosichi vachikonga..

 
At Thursday, June 28, 2007 3:10:00 PM, Blogger My days(Gops) said...

//சிவா , கோப்ஸ் , பரணி, கில்ஸ்-னு எல்லாரும் டேக்
பண்ணியிருக்காங்க.. //

thavaru thiruthikolllungal, Paaayasathai sorry, paal paaasathai kaati irukom..

 
At Thursday, June 28, 2007 3:10:00 PM, Blogger My days(Gops) said...

This comment has been removed by the author.

 
At Thursday, June 28, 2007 3:10:00 PM, Blogger My days(Gops) said...

This comment has been removed by the author.

 
At Thursday, June 28, 2007 3:13:00 PM, Blogger My days(Gops) said...

/அத என்ன.. இந்த சின்ன
பையன தொடர சொல்லிட்டாங்க நம்ம கொடி.
என்னா ஒரு வில்லத்தனம்.
நம்மகிட்ட ஒரு கதை சிக்கனும்னு இருக்கு.
சரி எழுதுவோம்...
//

andha kadhai naaaley thaaney ungalauku "America Arun" peru kidaichi iruku...so sandhasam padunga arun anna.. :P

 
At Thursday, June 28, 2007 3:58:00 PM, Blogger KK said...

Saga naan innum kodi'oda kathai padikala so atha padichutu vanthu ungalthu padikuren :D

 
At Thursday, June 28, 2007 4:22:00 PM, Blogger My days(Gops) said...

//என்னடா அப்பிடி பாக்குற என்ன ஆச்சு ஒனக்கு? //

nethu adichadhu huttu sarakkku pola....

//அம்மா.. நீங்க... ஃபோன்ல..
அந்த ஜாதகம்..
கணேஷ்... //

idhuku thaaan rawaava adicha, mupula enna pesuradhu nu theriaadhu pola :P

 
At Thursday, June 28, 2007 4:29:00 PM, Blogger My days(Gops) said...

/அப்பொ அதெல்லாம் கனவா?" //

அப்பொ அதெல்லாம் கனவா?"

அப்பொ அதெல்லாம் கனவா?"
அப்பொ அதெல்லாம் கனவா?" அப்பொ அதெல்லாம் கனவா?" அப்பொ அதெல்லாம் கனவா?" அப்பொ அதெல்லாம் கனவா?" அப்பொ அதெல்லாம் கனவா?" அப்பொ அதெல்லாம் கனவா?"

onnum illai arun... kodi episode la real nu padichitu inga kanavunu paarthadhula oru sanjosam.. :P

 
At Thursday, June 28, 2007 4:39:00 PM, Blogger My days(Gops) said...

/அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... "

"நீ வேர மா.. " //

adhelam sonna ungalukku puriadhu ma.. :P

(ellam bacardi pejalaakum)

 
At Thursday, June 28, 2007 4:41:00 PM, Blogger My days(Gops) said...

//கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட//

ennai yaaarum yemaaatha mudiaadhu..

வாலி padathula annan => thambi

inga thambi => annan..
(so, indha padam peru லிவா)

inna oru mokkai [:D]

 
At Thursday, June 28, 2007 4:42:00 PM, Blogger My days(Gops) said...

// காலேஜ்க்கு லேட் ஆவுது,
இந்த காபிய குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாடா//

north indian kudumbama? orey chapathi vaasanai ah iruku..??

 
At Thursday, June 28, 2007 4:46:00 PM, Blogger My days(Gops) said...

aaama kadhai peru enna?


மீண்டும் ஒரு காதல்(இல்லா) கதை!

illa

"மீண்டும்,ஒரு தக்காளி குருமா ன் சப்பாத்தி"aaah?

சூப்பர்...

 
At Thursday, June 28, 2007 5:11:00 PM, Blogger My days(Gops) said...

//சந்தியா...
காலேஜ்..
அம்மா, உங்களுக்கு... எப்டி//

adhu thaaan chappathi'ah kurumala thottukaaama table ah thootu saapdra latchanamey kaaati kodukudhey....... :)

 
At Thursday, June 28, 2007 5:13:00 PM, Blogger My days(Gops) said...

//அட்டா.. அம்புட்டு நல்ல பசங்களாடா நீங்க...
சன் ம்யூசிக் சந்தியாவ பத்தி பேசாத காலேஜ் பசங்களா?" //

"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. "
"ஸ்ஸப்பா.. " "ஸ்ஸப்பா.. "

sandhya kudumabam thaaan mokkai nah,
inga karthi kudumbam adhukum melaiah irukeeey....
mmmm

 
At Thursday, June 28, 2007 5:14:00 PM, Blogger My days(Gops) said...

oru half and quarter adichikiren...

 
At Thursday, June 28, 2007 5:17:00 PM, Blogger My days(Gops) said...

//அய்யோ ஃபோனா... நாயில்ல.. நீயே வந்து எடு//

ha ha ha........ ha ha ha ha....

ella pugalum kodi'day...
eppadi ,
summa adhirudhu la...

ha ha ha ha ha

 
At Thursday, June 28, 2007 5:18:00 PM, Blogger My days(Gops) said...

//பையன் எங்ககிட்ட சொல்லல.. அவங்க அப்பா வந்ததுக்கு
அப்பறம் பேசிட்டு சொல்றோங்க//

edha, chappathi'ku uppu pathala,
gurumaaku kaaram pathalai ey ,
adhai ah?

 
At Thursday, June 28, 2007 5:21:00 PM, Blogger My days(Gops) said...

//.."நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு
டேய், எத்தன நாளாடா இது நடக்குது.."
"அம்மா.. அது.. வந்து

ingaium oru twist ah"?
:O

elai, ethana perula ippadi tata suma va eduthukittu kelambi irukeeenga?

 
At Thursday, June 28, 2007 5:25:00 PM, Blogger My days(Gops) said...

//ஒரு வழியா கடமய முடிச்சிட்டேன்..//

appo idhuku modhala mai ellam enga vaanguneeenga? kadai'la illai ah?
aaama avlo mai'ah enna pannuneenga?

( arun, veenaam plz kai'la eduthadhai keela potrunga plz.)

 
At Thursday, June 28, 2007 5:27:00 PM, Blogger My days(Gops) said...

//இத தொடர ப்ளாக் உலக குழந்தை, அண்ணன், தம்பி,
பேரன் முக்கியமா என்னோட தல & குரு அம்பிய
கூப்டுக்குறேன்.. லவ் ஸ்டோரி எழுத எனக்கு தெரிஞ்சு ப்ளாக் உலகத்துல இவருதான் கிங் :)
//

sabaash sareaana "thala"ai thaan ulla iluthu irukeeeenga....
adichi dhool kilapa poraaru....

 
At Thursday, June 28, 2007 5:28:00 PM, Blogger My days(Gops) said...

//அப்பால மத்த டேக எல்லாம் எழுத ட்ரை பண்றேன்..//

inaadhu, try pannureeengala? ok ok .....

yaarup anga... Scorpio 4 ah ready panni vaingappa...

(ethana naal thaan tata sumo va ready pannuradhu? 2007 la irukom la....adhu thaan scorpio ku maariten )

 
At Thursday, June 28, 2007 5:29:00 PM, Blogger My days(Gops) said...

//சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்..//

podunga podunga.... padangalai naaan yerkanavey paarthuten.. u plz tell us the experience ya :)

 
At Thursday, June 28, 2007 5:31:00 PM, Blogger My days(Gops) said...

nalla innings..... nalla eludhi irukeeenga... aaana enna naan ninaikiren neenga,

dinner seium bodhu indha tag ah eludhiteenga pola... adhu thaan kitchen vaasanai summa sema thookala irundhadhu....

indha chappathi, kuruma ellam eppadi irukum arun? eppo avangala last ah meet pannuneenga?

varata...........

edho enaala mudinchadha comment ah pottu iruken.. paarthu pottu kodunga saamiov...

 
At Friday, June 29, 2007 9:46:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

engaiyyaa, enga ponaalum ippadi tag mela tag pottu pazhaka vaangkannu solreenga..


adap pOngappa!

 
At Friday, June 29, 2007 9:47:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

Anaa evvalavu velai irunthaalum tag-ai correct-aa pottuttiyeppaa..

Amaa.inga un sivaji puraanam.. kaanala arun

 
At Saturday, June 30, 2007 8:00:00 AM, Blogger k4karthik said...

//வணக்கம் மக்களே. எப்பிடி இருக்கீங்க?//

ரொம்ப நல்லாஇருக்கேன்... அங்க?

 
At Saturday, June 30, 2007 8:35:00 AM, Blogger k4karthik said...

//ஒரு 2 மாசமா
நான் பாட்டுக்கு ப்ளாக் யூனியன்ல //

என்ன பாட்டுங்க அது?

 
At Saturday, June 30, 2007 8:41:00 AM, Blogger k4karthik said...

//இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது-னு
மனசாட்சி வேர அடிக்கடி கேக்குது//

அதெல்லாம் வேர இருக்கா!!

 
At Saturday, June 30, 2007 9:02:00 AM, Blogger k4karthik said...

//ஹ்ம்ம், ஒனக்கு பிடிக்குமேனு ஆசயா செஞ்ச சப்பாத்தி தக்காளி
குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... //

g3யா இருந்தா இங்க வேற டையலாக் வந்துருக்கும்....

 
At Saturday, June 30, 2007 9:34:00 AM, Blogger k4karthik said...

நல்லா தான் கதை உடுறீங்க...

 
At Saturday, June 30, 2007 9:36:00 AM, Blogger k4karthik said...

//சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்..//

ஆஹா... சீக்கிராமா போடுங்கப்பா....

 
At Saturday, June 30, 2007 9:37:00 AM, Blogger k4karthik said...

இம்புட்டு தூரம் வந்தாச்சு....

 
At Saturday, June 30, 2007 9:37:00 AM, Blogger k4karthik said...

93..

 
At Saturday, June 30, 2007 9:37:00 AM, Blogger k4karthik said...

94..

 
At Saturday, June 30, 2007 9:37:00 AM, Blogger k4karthik said...

95..

 
At Saturday, June 30, 2007 9:38:00 AM, Blogger k4karthik said...

96..

 
At Saturday, June 30, 2007 9:38:00 AM, Blogger k4karthik said...

97..

 
At Saturday, June 30, 2007 9:38:00 AM, Blogger k4karthik said...

98..

 
At Saturday, June 30, 2007 9:38:00 AM, Blogger k4karthik said...

99..

 
At Saturday, June 30, 2007 9:39:00 AM, Blogger k4karthik said...


போட்டாச்சு.....
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..

 
At Saturday, June 30, 2007 11:06:00 AM, Blogger KK said...

Saga padichuten... neenga twist king pola iruke... kanavunu sollitu ippadi thirumba kuzhapathil vanthu vituteengale.. :) Ambi uncle seekiram adutha part poda sollunga... wait panna mudiyala... urgent... poitu vanthuduren :P :D

 
At Monday, July 02, 2007 2:43:00 AM, Blogger சுப.செந்தில் said...

உஸ்ஸ் அப்பாடி நல்ல வேலை அருண்...கதையை எங்க கொடி விட்ட இடத்துல இருந்து காமெடியாக் கொண்டு போய்டுவீங்களோன்னு நெனச்சேன்!ஆனா அந்த கதையை கனவுன்னு சொல்லி காப்பாத்திட்டீங்க!!
Good Twist Arun...Congrats..

 
At Monday, July 02, 2007 4:17:00 AM, Blogger Padmapriya said...

naa ippo thaan last 2 parts m padichen..
ellarumea bayangaramana "story King / Queen" eh irukeengalea..

 
At Monday, July 02, 2007 4:18:00 AM, Blogger Padmapriya said...

@Kodi & Priya
Anga comment podala..athaan serthu ingaye.. hats off , rendu perumea kadhaiya nalla eduthutu poirukeenga..

 
At Monday, July 02, 2007 4:20:00 AM, Blogger Padmapriya said...

Arun, neenga kudutha twist adha vida super. vela adha kanava maathiteenga :)
Nalla ezhutheerkeenga!! vaazhthukkal :)

 
At Monday, July 02, 2007 6:40:00 AM, Blogger gils said...

saga..swalpa latea vanten..athukulara 105 vanthudichi :D paravala..inimay kadhaiya padichitu varen

 
At Monday, July 02, 2007 6:40:00 AM, Blogger gils said...

saga..swalpa latea vanten..athukulara 105 vanthudichi :D paravala..inimay kadhaiya padichitu varen

 
At Monday, July 02, 2007 11:55:00 AM, Anonymous Anonymous said...

ellarum nalla velai neenga kanavu nu sollitinga nu solranga! apdina yaarukum en kadhai pudikkala!
:-((( nan poren ennaiyum en kadhaiyum yarkume pudikkala :-(

-kodi

 
At Tuesday, July 03, 2007 1:56:00 AM, Blogger My days(Gops) said...

//apdina yaarukum en kadhai pudikkala!//

he he he kodi, kavalai vendaaam.. auto ready ah iruku, pudikala'nu sonnavanalukku anipidalam... siringa plz :)

 
At Tuesday, July 03, 2007 1:29:00 PM, Blogger Arunkumar said...

@ gops
//
sachin ku invidation ey varalai ey paa... avvvvvvvvv
//
annathe ennadhu.. blog_union-ku mail anuppinene..

vazhakkam pola pala commentugala potu thaaki unga
paasatha kaatirkinga.. ungalukku nethi samache chicken
mushroom curry and chapathi suda suda innikum senji anuppuren :)

ennoda dialogue-a ellam sarakkadichittu pesure maathiri
ezhudi asathitinga !! ungalku mattum thaan ipdi thonum :)

//
kodi episode la real nu padichitu inga kanavunu paarthadhula oru sanjosam.. :P
//
ungalkuma :)

 
At Tuesday, July 03, 2007 1:29:00 PM, Blogger Arunkumar said...

//
ennai yaaarum yemaaatha mudiaadhu..

வாலி padathula annan => thambi

inga thambi => annan..
(so, indha padam peru லிவா)
//
annnnnnnnnnnaaaaaaaaaaaaaaaaaaaaaaa... mannichidungana engala !!!

//
adhu thaaan chappathi'ah kurumala thottukaaama table ah thootu saapdra latchanamey kaaati kodukudhey....... :)
//
ada ada ada.. aniyaayathukku karpanai panringa payan saapudradhu modakondu :)

//
sandhya kudumabam thaaan mokkai nah,
inga karthi kudumbam adhukum melaiah irukeeey....
//
blog ulagame mokkai-la thaana odittu irukku !!

//
edha, chappathi'ku uppu pathala,
gurumaaku kaaram pathalai ey ,
adhai ah?
//
mudiyala pa mudiyala

 
At Tuesday, July 03, 2007 1:29:00 PM, Blogger Arunkumar said...

//
( arun, veenaam plz kai'la eduthadhai keela potrunga plz.)
//
idha mattum sollirkaati pakkatamilan.blogspot-nu oru kadaye
irundurkaadhu.. domsam pannirpen !!! :)

//
adichi dhool kilapa poraaru....
//
adhu naala thaana avaru thala :)

//
edho enaala mudinchadha comment ah pottu iruken.. paarthu pottu kodunga saamiov...
//
adhaan title-ku etha maathiri ungalukku chapathi anuppi vaikirennu sonnene :)

 
At Tuesday, July 03, 2007 1:29:00 PM, Blogger Arunkumar said...

@MK
vaanga vaanga thala.. evalo naala anniya paaka poiteenga.. ippovaadhu
thirumbi vandingale !!!
sivaji puranam podanum epponu thaan theriyala !!

 
At Tuesday, July 03, 2007 2:05:00 PM, Blogger Arunkumar said...

@k4k
varanum varanum k4k annathe varanum
tharanum tharanum bold comments tharanum !!
nu naan nenachitte irundhen.. carita vandhutteenga :)

//
என்ன பாட்டுங்க அது?
//
mudiyala.. mudiyala...
eppidi idhellam piravilaye va? illa animation industry-la poondadhuku
aproma ? :)

//
g3யா இருந்தா இங்க வேற டையலாக் வந்துருக்கும்....
//
LOL :)
g3-ya comment-la kooda neenga otradhu much appreciated :)


100 pota annanukku...
100 pota annanukku...
100 pota annanukku...
enna venumo kelungalenpa !!!

aama unga ooru kitta bomb adhu idhunu pesuraangale.. neenga onnum
maatikalaila ? :)

 
At Tuesday, July 03, 2007 2:05:00 PM, Blogger Arunkumar said...

@senthil
ungal varavu nalvaravaaguga :)
//
Good Twist Arun...Congrats..
//
pinna.. already kadhaiku oru america villain character irukkan.. ippo
thiruppi herovoda annane villan-na kadhaiya epdi kondu poradhunu
theriyala.. adhaan kanavaakiten :)
glad u liked the twist :P

 
At Tuesday, July 03, 2007 2:06:00 PM, Blogger Arunkumar said...

@priya
//
Arun, neenga kudutha twist adha vida super. vela adha kanava maathiteenga :)
Nalla ezhutheerkeenga!! vaazhthukkal :)
//
thx priya.. ungalukku irukkura aarvatha paatha kandippa ambi-ku approm
unga pera recommend pannalaamnu thonudhu !!

@gils and kk
saga's innuma andha 20 vari kadhaiya padikkireenga :)

 
At Tuesday, July 03, 2007 2:06:00 PM, Blogger Arunkumar said...

@kodi
enna ipdi sollitinga.. sahtiyama unga twistukku ennala kadhai yosikka
mudiyala.. adhaan kanavaakiten.

//
nan poren ennaiyum en kadhaiyum yarkume pudikkala :-(
//
over-reaction aa theriyala ungalukke !!!

 
At Wednesday, July 04, 2007 5:01:00 AM, Blogger Raji said...

Comedyaa ezhudhirukeenga Arun :)


Arun annatheay idhu varaikkum kondu ponadhu laam enna twist neenga kuduthurukkadhu dhaan twistoo twist ;)

Kadhyavae la maathina maadhiri kondu poitu dabarunu aaramicha idathulayae niruthiteenglae unga thirmayae thirama dhaan...

 
At Thursday, July 05, 2007 9:20:00 AM, Blogger Arunkumar said...

@raji
danQ :)
neenga epdi irukkinga?

 
At Thursday, July 05, 2007 12:53:00 PM, Blogger Priya said...

சூப்பரா போகுது கதை.நான் தான் கொஞ்சம் (ரொம்ப) லேட்..

//ப்ளாக் உலக சிவசங்கரி குடுத்த ட்விஸ்ட்//
யாரது? இப்படிலம் நக்கல் விடறிங்க?

 
At Thursday, July 05, 2007 12:55:00 PM, Blogger Priya said...

//அடச்சி.. அப்பொ அதெல்லாம் கனவா//

ஹா ஹா. பாவம் கொடி எழுதினதெல்லாம் இப்படி void பண்ணிட்டிங்களே... சரியான திருப்பம் தான்.

//அத ஏன் மா கேக்குற.. கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட//
ROFTL..

 
At Thursday, July 05, 2007 12:55:00 PM, Blogger Priya said...

அம்பி என்ன எழுதியிருக்கார்னு போய் படிக்கறேன்.

 
At Thursday, July 05, 2007 2:11:00 PM, Blogger Arunkumar said...

@priya
welcome back.. enna aalu kaanama poiteenga.. poi padinga.. avaru twistukku mela twist kuduthurkaaru !!

 
At Friday, July 06, 2007 12:53:00 AM, Blogger ambi said...

happy birth day Arun :)

adhi sheekra goodu thangamani prathihasthu! :p

 
At Friday, July 06, 2007 2:02:00 AM, Blogger Raji said...

Iniya pirandha naal vazhththukkal annathaey:-)

 
At Friday, July 06, 2007 7:48:00 AM, Blogger Geetha Sambasivam said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 
At Friday, July 06, 2007 10:19:00 AM, Blogger Unknown said...

iniya pirantha nal valthukal

 
At Saturday, July 07, 2007 7:16:00 PM, Blogger Arunkumar said...

@ambi
dankees for the wish and the kolaveri :)

@raji
ungalukku naan thambi illa??? :)
anyway thnk u so much !!

@geetha paati
romba romba nandringa.. nammala nyabagam vachi wish pannadhukku :)

@mani
thanks thala :)

 
At Saturday, May 30, 2009 4:53:00 PM, Anonymous Anonymous said...

poker bonus bez depozytudarmowy poker bez deponowania zielonych czyli dolców. no deposit without poker
freies Geldfreies Geld - Schürhaken null ablagern Prämie
stod uden udbetaling gratiale - giver alle nye spillere $50 uden indskud!
褒奨金 - ポーカ 対して �俳優dinheiro gratuito - brasil no deposit without poker
Bônus de PôquerBônus de Pôquer Bônus de Depósito no deposit without poker 褒奨金 - ポーカー 褒奨金 - 対して �俳優
hiilihanko ei esiintymä bonusei ennakkomaksu hyvitys
letét rendkívüli osztalékletét rendkívüli osztalék - prémium új játékos no deposit without poker

 
At Friday, February 12, 2010 6:52:00 AM, Anonymous Om Santhosh said...

சில வரிகள காமெடியாக இருந்தது. .

 
At Saturday, February 16, 2013 12:09:00 AM, Anonymous Anonymous said...

Good post. I learn something totally new and
challenging on blogs I stumbleupon every day.
It's always exciting to read through content from other authors and use something from their web sites.

Have a look at my homepage; günstige kleidung online shop

 
At Wednesday, February 27, 2013 9:14:00 PM, Anonymous Anonymous said...

Thanks on your marvelous posting! I certainly enjoyed reading it, you could
be a great author.I will be sure to bookmark your blog
and will eventually come back later on. I want to encourage
yourself to continue your great writing, have
a nice evening!

Feel free to surf to my page: how start a business
Also see my web page :: settings

 
At Thursday, March 14, 2013 2:38:00 PM, Anonymous Anonymous said...

buy ativan ativan+online+overnight - ativan toxicity

 
At Friday, March 22, 2013 2:38:00 AM, Anonymous Anonymous said...

I really like your blog.. very nice colors & theme.

Did you create this website yourself or did you hire someone
to do it for you? Plz respond as I'm looking to create my own blog and would like to find out where u got this from. cheers

Also visit my blog post ... Recommended Resource site

 
At Tuesday, April 02, 2013 7:57:00 AM, Anonymous Anonymous said...

This is my first time go to see at here and i am in fact impressed to read everthing at single place.


Look at my homepage ... günstige krankenkasse für selbständige

 
At Sunday, May 19, 2013 5:02:00 PM, Anonymous Anonymous said...

What's Going down i am new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I hope to contribute & assist other users like its aided me. Great job.

Feel free to surf to my blog :: half price

 

Post a Comment

<< Home