.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, November 27, 2006

நன்றியளிப்பு... இடமாற்றம்.... பணிமாற்றம்

அமெரிக்க தமிழ்(சு)வாசிகள் எல்லாரும் நல்லா 4 நாள்
கொண்டாடியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
இந்த வருஷம் நன்றியளிப்பு (ThanksGiving) தள்ளுபடி
எல்லாம் நேர்ல பாக்குற வாய்ப்பு !!!

யப்பா சாமி. உலகத்துல எல்லாரும் மலிவு விலை-னா
அலையத்தான்யா செய்றாங்க !!! வியாழன் இரவு 9
மணிக்கு சும்மா "BestBuy" பக்கம் போனா ஒரு 100 பேரு
ஆல்ரெடி ஆஜர். 9 மணிக்கு!!!!

எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.
நம்ம ஊரு பஸ்ல துண்டு போட்டு இடம் பிடிக்குற மாதிரி
இங்க Tent போட்டு இடம் பிடிச்சுருக்காங்க... பாத்து அசந்து
போயிட்டேன். 100,200 டாலருக்காக 9 மணில இருந்து
காலைல 6 மணி வரை குளிர்ல வெயிட் பண்ணி
வாங்குறாங்க !!!! ஒரு rugby பந்த வச்சிக்கிட்டு குளிர்ல
எரிஞ்சு விளையாட்றானுங்க.
(இந்தியர்களோ கருப்பர்களோ இல்ல, எல்லாம் அக்மார்க்
வெள்ளைக்காரங்க)

அடுத்த நாள் காலைல ஒரு 10 மணிக்கு அதே கடைக்கு
போனா சித்திரைத் திருவிழா மாதிரி கூட்டம். எல்லார்
கண்ணிலும் கவலை. ராவோடு ராவா தள்ளுபடில இருந்த
எந்த பொருளையுமே விட்டு வைக்காம வாங்கி
தீத்துட்டாங்க போல:(
6,7 மணிக்கே எல்லாம் தீந்துருச்சாம் :(

அது சரி. பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான்.
நமக்கு எதுவுமே கடைக்கலனு ஒரு வருத்தம் தான் :(

*********
இந்த பதிவு மூலமா வலையுலகத்துக்கு சொல்லிக்கிறது
என்னான்னா "Cincinnati-ல இனிமே நீ ஆணியே புடுங்க
வேண்டாம்னு" சொல்லி , எல்லாருமே சேந்து என்ன
வடக்க "Cleveland"-கு அனுப்பிட்டாங்க !!!

சோ, புது ஊரு, புது வேலை... கலங்குறான் அருண்.

அதுக்கு ஏன் கலங்கனும்னு கேக்காதிங்க.. இன்னும்
கொஞ்ச நாளைக்கு உங்கள தொல்லை படுத்த
முடியாதே... :(

ஓகே ஓகே , ரொம்ப சந்தோசப்படாதீங்க.

இப்போ போறேன். ஆனா திரும்பி....

கண்டிப்பா வருவேன். அது உங்க தலவிதி !!!

Wednesday, November 22, 2006

விஜய்,சூர்யா,வாழ்க்கைப் பாடம் !!!

இவரைப் பாருங்கள்... :(




இவரையும் பாருங்கள்... :)


Moral of the story:

Better to leave your wife @ home when attending public functions :)

HAPPY THANKSGIVING GUYS !!!

ENJOY THE LONG WEEKEND :)

Friday, November 17, 2006

Tech Tip: Download online videos from Youtube/GoogleVideos etc


சாரி சாரி சாரி, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. போன
பதிவுல ஒரு செய்யுள் போட்டாலும் போட்டேன்.
அதுக்கான தண்டனைய குடுத்துட்டாங்க !!!

சரி, அந்த செய்யுள டீகோட் பண்ண எல்லாருக்கும் ஒரு
பெரிய "ஓ" போடுங்க.

நம்ம Youtube/Google Videos- ல பாக்குற வீடியோஸ் எல்லாம்
நம்ம PCகு எப்பிடி Download பண்றதுனு கீழ சொல்லிர்க்கேன்.

தமிழ் மொழியின் நன்மை கருதி ஆங்கிலத்தில் !!!

*********** THIS WORKS ONLY IN FIREFOX BROWSER **********
There is a plugin/add-on called "VideoDownloader" that can be used
with Firefox versions 1.5 and above.

1) Download Firefox from here
If you already have FireFox version 1.5 or above, ignore this step :)

2) Plugin is available in https://addons.mozilla.org/firefox/2390
Click on "Install Now". It is just 14 KB and takes just 10 seconds.

3) Close and restart the Firefox browser.

4) You should see a small icon on the status bar at the bottom of your
FireFox window.

5) Open any Google Video (or) Youtube video and click on the icon.

6) You can download the video as a ".flv" file.

7) You need a FLV Player to run the .flv file. You can download the
FLV Player (Ver 1.3.3) from here
pretty simple installation this...

Recently i saw "Thevar Magan" film (whole film) in Google Videos
and downloaded it using the above plugins...

So, dont just watch online. Download it. Give it a shot :)

Enjoy...

***********************

PS: I am not able to upload any photos (screenshots) via Blogger :(

Monday, November 13, 2006

புரிந்தும் புரியாமலும்

நான் இஸ்கூல்ல படிக்கும் போது எனக்கு தமிழ் பாடம்னா
ரொம்ப பிடிக்கும். அட நம்புங்க !!! எழுதும்போது தான்
கொஞ்சம் அப்டி இப்டினு எழுத்துப்பிழை வரும். ஆனா
தமிழ் பாடம் ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் எங்க தமிழ்
வாத்தியாரு தான். நகைச்சுவையா நடத்துவாரு.

ஆனா செய்யுள் பகுதி மட்டும் இதுக்கு விதிவிலக்கு.
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். 12th-லனு நினைக்குறேன்.
ஒரு 40 திருக்குறள் இருக்கும். சரி,80 வரி தானனு மனப்பாடம்
பண்ணிட்டு போனா exam-ல வில்லங்கமா கேள்வி
கேப்பானுங்க...

"உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க :(
திருவள்ளுவரக் கேட்டாக்கூட சொல்லுவாரானு டவுட்டு
தான்!!! அகர-ல ஆரம்பிச்சு ஒன்னு ஒன்னா சொல்லிப்பாத்தா
40தாவது குறள் தான் 'உயிர்'-ல முடியும். உக்காந்து
யோசிப்பாய்ங்களோ இப்பிடி கேக்குறதுக்கு ?

சரி, திருக்குறள் ஏதோ சின்னது. தப்பிச்சோம். சில 4வரி, 6வரி
செய்யுள் எல்லாம் இருக்கே... இன்னும் கஷ்டம். வரிசையா
படிச்சா பொருளே வெளங்காது :( .... வார்த்தைகள மாத்தி
மாத்தி போட்டா தான் புரியும்.வாத்தியார் சொல்லுவாரு
'இரண்டாவது வரியின் முதல் வார்த்தையை முதல் வரியின்
கடைசி வார்த்தையுடன் இனைக்க... மூன்றாவது வரியின்
இரண்டாவது வார்த்தையை இரண்டாவது வரியின்
கடைசி வார்த்தையுடன் இனைக்க-னு... கடுப்பா இருக்கும்
எனக்கு. இந்த லொல்லு தாங்காம ஒரு நாள்
"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன். அதுக்கு அவரு "எங்களுக்கெல்லாம் வேலை
போயிடுமே"-னு நகைச்சுவையா
சொன்னாரு.

இதுல இன்னொரு காமெடி... எங்க வகுப்புல எங்க வாத்தி
ஒரு செய்யுளுக்கு ஒரு விளக்கம் குடுத்தா.. 12th-B (12B இல்ல)-ல
இன்னொரு வாத்தி அதே செய்யுளுக்கு வேற விளக்கம்
குடுப்பாரு... எழுதினவன் என்ன நெனச்சி எழுதினானோ?

இத எல்லாம் ஏன் சொல்றேன்னா.. இத எல்லாம் தாண்டி
கம்ப்யூட்டருக்கு படிச்சு வேலைக்கு வந்தா இங்கயும் அதே
கதி தான். நம்ம மக்கள் எழுதுற code ஒரு மண்ணும் புரியல.
இங்க நிறைய பேருக்கு code எழுதுறத விட அடுத்தவன்
எழுதின code-அ பிரிச்சு மேய்றது தான் வேலையே... "எவனோ
ஒருத்தன் code எழுதிட்டு 30% hike-ல பக்கத்து கம்பெனிக்குப்
போயிட்டான். இங்க நான் கெடந்து அல்லாடுறேன்"-னு
என்னோட friends நிறைய பேரு சொல்லுவாங்க.

அது உண்மை தாங்க.. என்னோட friend ஒருத்தன் perl-ல
program எழுதினா exit-அ கோட்ட விட்ட ட்ரைவர் மாதிரி
முழிக்கனும். அவன்கிட்ட, 'மச்சி perl easy-ஆடானு கேட்டா"
"டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு சொன்னான். "Developer"
குசும்புடா !!!

என்னோட கேள்வி இது தான்.

"புரியாத மாதிரி எழுதினாத்தான் கெத்தா????"

அப்டினா, கீழ ஒரு செய்யுள் எழுதியிருக்கேன்.
படிச்சி தெளிவாயிடுங்க !!!!

*********
யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
*********

இதுக்கான அர்த்தம் அடுத்த பதிவில் !!!

cycle chain, auto எல்லாம் ரெடியாகுதுன்னு நினைக்குறேன்.

I am the ESCAAAAAAAAAAPE...

Monday, November 06, 2006

பல்லால மூக்க கடிக்க முடியுமா?

அடுத்தவன் மூக்க இல்லிங்க... உங்க பல்லால உங்க மூக்க
கடிக்க முடியுமா?
("சுதந்திரம்" படத்துல வர விவேக் ஜோக் மாதிரி பல்
செட்டெல்லாம் இல்லாம !!!)

வெட்டியா try பண்ணாம இவரப்பாருங்க !!

Step 1:
அழகாய் pose கொடுக்கவும்.

Step 2:
படத்தில் உள்ளவரைப்போல் செய்யவும் ;-)



Step 3:
அம்புட்டுதான் :)

பி.கு: அவர் தலையில் க்ளிக்கினால் பெரிதாவார் !!!

என் கேள்வி:
இயற்கையாகவே இவர்களின் தசைகள் flexible-ஆக
இருந்து இப்படி செய்ய முடிந்தால் பரவாயில்லை. ஏதோ
உலக சாதனை படைப்பதற்காக இப்படி தங்களை
கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால்
"இது தேவை தானா???"

Friday, November 03, 2006

Do you orkut? நீங்கள் ஆர்க்குட்டுபவரா ?

டைட்டில் என்ன "மேஜர் சுந்தர்ராஜன்" டயலாக் மாதிரி
வச்சிருக்கான்-னு நினைக்கலாம்.
ஆனா, தமிழ்-ல தலைப்பு வச்சா வரி விலக்கு-னு
கேள்விப்பட்டேன். அதான் :)
{ courtesy - veda's comment in priya's blog }

This post is for ppl who spend (read waste) a lot of time in orkut.
தமிழ் வலையுலக நண்பர்கள் கூட நிறைய பேர் ஆர்க்குட்-ல
இருப்பீங்க-னு நம்புறேன்.
"தமிழ் bloggers" னு ஒரு கம்யூனிட்டியே இருக்கே !!!

ஓகே. சொல்ல வந்தது இதத்தான்.

************* BEWARE OF HACKERS IN ORKUT **************
Since orkut is very heavily used , there are lots of hackers around who
would participate in communities that you join,become friends with you
and later send you a link which asks you to login to orkut. Thats the
catch !!!

The link he sends will be a fake one and will be very similar to any other
"orkut" link. The login page will be a "look-alike" of an orkut login page.
Once you provide your login details, you are royally HACKED.
Ur username/pwd does not goto ORKUT but goes to the hands of the
hacker. In security jargons, this is called as PHISING. (i think so???)

This happens mostly with community owners. I know of a "Rahul
Dravid" community and a "hinduism" community that was hacked by
some supposedly Paki to spread ill messages.

Being a community owner myself, i have started to become extra
cautious of whatever link i click in orkut. Just wanted to spread the
message though i am a bit late :(

Following is the scenario and the steps to avoid it.


HOW THEY HACK??

step 1: If u happen to be a moderator the u will get a scrap or message
something like this..

http://www.geocities.com/loneysl/hacker.jpg

The image above is a snapshot taken from the scrapbook of the
owner of the community "INDIA" (note : In the link,its orkuft
not orkut)

step 2: when u click on the link you will get a FAKE orkut page
asking you to LOGIN!

step 3: if you login in to that page,then your login and password will be
submitted to the hacker's database.

step 4: you will be redirected to the original orkut page after the
above 3 steps, so that one will not get any doubt.
so when you login this time you will be logged in to orkut,but ur
password is already hacked!!

step 5: your communiy ownership will be transfered and ur account
will be deleted.


So, beware guys :)

நாளபின்ன நம்ம blog-அ பாத்து, "useful-ஆ நீ எதுவும்
எழுதமாட்டியா"னு ஒரு பய கேக்கப்படாது :)