.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, October 30, 2006

நானும் "Cincinnati" மாமாவும்.

"ஓ, உங்க மாமா cincinnati-ல இருக்காரா?"னு கேக்காதிங்க.
நமக்கு பூர்வீகம் மதுர தான். சரி,நீங்க வேற எதாவது
மாமா-வ நினைக்கிறதுக்கு முன்னாடி, நானே சொல்லிடறேன்.

இந்த பதிவு எனக்கும் இந்த ஊர் போலீஸ் மாமாவுக்கும்
இடையே நடந்த ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம்
(அடியேன் கற்பனையோட)

நான் இந்தியாவுல driving license வாங்கும்போது (எட்டு
வருஷத்துக்கு முன்னாடி) கார் ஓட்டினதோட சரி. இந்த ஊர்
driving/rules/police-கு எல்லாம் நான் புதுசு. ஒரு நாள் நானும்
என்னோட நண்பரும் ஒரு Highway-ல போயிட்டு இருந்தோம்.
நான் தான் Driver. நம்ம நண்பர் தான் நமக்கு senior ஆச்சே,
அவருகிட்ட இந்த ஊர் மாமா எல்லாம் எப்பிடி-னு
தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.


"சந்திரமுகி" படத்துல நம்ம கைப்புள்ள தலைவர்கிட்ட
'பேய்' பத்தி கேக்குற அதே scene.

முருகேஷ் (இந்த பதிவுல என்னோட பேரு):
அதாவது மாப்பு, மாமா இருக்காறா, இல்லையா?
மாமா வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா ?

// நண்பர் அவருடைய seat-ல இருந்து என்ன ஒரு angle-ல
திரும்பி பாக்றாரு //

முருகேஷ் : அதுக்கு ஏம்பா நீ இப்பிடித் திரும்புற? ஒனக்கு
அந்த மாமாவே தேவல போல இருக்கே...

நண்பர் : முருகேஷா, மாமா வர்றத சில அறிகுறிகள வச்சி
கண்டு புடிச்சிர்லாம்.

தூதூதூரத்துல ஒரு சத்தம் "ஒய்ன்,ஒய்ன்,ஒய்ன்,ஒய்ன்,
ஒய்ன்,ஒய்ன்-னு" கேக்...

ஒய்ன் , ஒய்ன , ஒய்ன் , ஒய்ன, ஒய்ன் ஒய்ன் ஒய்ன்...

முருகேஷ் : யப்பா, சத்தம் கேக்குதுப்பா...

நண்பர்: நான் கேட்டேனா?

முருகேஷ்: இல்ல

நண்பர்: பேசாம கேளு... கைல radar gun-அ வச்சிக்கிட்டு
போறவம்மேல எல்லாம் அடிப்பாரு...

//அந்த நேரத்துல right side-ல இருந்து யாரோ gun வச்சி
அடிக்குறத பாத்துட்டு speedometer-a பாத்தா 90mph :( //

முருகேஷ்: யப்பா, இருக்குப்பா... radar gunnum இருக்கு :(

நண்பர்: நான் கேட்டேனா?

முருகேஷ்: இல்ல

நண்பர்: பேசாம கேளு... வெள்ள கலர்ல, மாமா காருக்கு
மட்டும் தலை-ல கொம்பு எல்லாம் இருக்கும்.

//அந்த நேரத்துல 'rear view mirror'-அ பாத்துட்டு

முருகேஷ்: மொளச்சிற்குப்பா, கொம்பும் மொளச்சிற்கு :(

நண்பர்: நான் பாத்தேனா?

முருகேஷ்: இல்ல

நண்பர்:
No cross questions..
கேட்டா...
இது என்ன?

முருகேஷ்: கியரு...

நண்பர்: பிச்சி எறிஞ்சிருவேன்.

முருகேஷ்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நண்பர்: அப்பறம், எந்த கார தொரத்துரானோ, அந்த காருக்கு
பின்னாடி வந்து "எமன் பாசக்கயிற வீசுற மாதிரி" light போடுவான்..

முருகேஷ்: யப்பா, போட்டுட்டான்ப்பா, லைட்டும்
போட்டுட்டான் :(((((

நண்பர்: என்ன முருகேஷா, நம்ம காரு "சபரிமலை ஜோதி"
மாதிரி ப்ரகாசமா எரியுது ?

முருகேஷ்:
மாப்பு,
பின்னாடி காப்பு // literal தமிழாக்கம் for 'cop' :) //
வச்சிட்டான்யா ஆப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு...

நண்பர்: அடப்பாவி மக்கா, 90ல போறடா, மொதல்ல
right lane-கு மாறுடா...

முருகேஷ்: யப்பா, இத 90ல போறதுக்கு முன்னாடியே
சொல்லக்கூடா? மாட்டி விட்டு வேடிக்க பாக்குறியே..
நல்லாவாப்பா இருக்கு?

right திறும்புறதுக்குள்ள ஏன் மனசுல ஓடின சில 'checklist'...
-- purse இருக்கா?
-- purse-la license இருக்கா?
-- passport கேப்பானா?
-- headlight/tail-lights எல்லாம் எரியுதா?
-- வண்டி registration / title change papers இருக்கா?
-- insurance card எடுத்துட்டு வந்தேனா?
-- எவளோ points குடுப்பான்?
-- இந்த highway-ல என்ன speed limitnu கூட தெரியாதே :(
-- அடுத்த மாசத்துல இருந்து insurance எவளோ கூடும்....
ஆண்டவா... etc etc

இதெல்லாம் என் மனசுல ஓடும்போது... பின்னாடி இருந்து
2 exit-கு கேக்குற அளவுக்கு ஒரு பெரிய horn sound வேற...

தீந்தோம்டா இன்னைக்கு-னு right indicator-a போட்டுட்டு,
எல்லா mirrors-m பாத்துட்டு, "over the shoulder" பாத்துட்டு,
அடுத்த lane போனேன்.

நண்பர்: ஓ... சனியன் சடை பின்னி , பொட்டு வச்சி, பூவே
வச்சிருச்சி... இதுல rules வேறயா?

***********

நாங்க அப்பிடி right-ல போக , மாமா என்னடான்னா அவனோட
lane-லயே நேரா போயிட்டான் !!!

ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே புரியல... சுதாரிச்சிட்டு
நண்பர் சொன்னாரு,

"டேய் நாதாரி, அவன் ஒன்ன தொரத்தல டா... ஒனக்கு
முன்னாடி 100mph-ல போனவனப் பிடிக்க போயிற்கான்.
இத்தன நேரம் நீ அவனுக்கு வழி குடுக்காம ஓட்டீற்க்க...
அதான் tension ஆகி horn எல்லாம் அடிச்சிருக்கான்."

நான்:
இங்க பார்றா...

நம்மல இல்லையாம்ல...

நல்லா கெளப்புறாங்கையா பீதிய !!!

Thursday, October 26, 2006

தர்ம(???)புரி

"உங்கள் உயிர் உங்கள் கையில்"
Disclaimer: Fwd thaan...

*********************** "Darmapuri Review"
***********************

If you are still in Diwali mood, please don’t read the following review, After the
major downfall of Ajith’s tirupathi by its director..per ..per ..perarasu….he was
thinking who could he terminate next and ..yes….he got our captain and that’s the
evolution of a legendary universal(tamil) film “DHARMAPURI”…

Precautionary steps to watch this film:

1.Four pieces of cotton…(2 to keep in ears…and the rest 2 will be kept in
our noses after we watch the film fully)
2. zandu balm,tiger balm..if possible original time bomb.
3. itch guard (b’cos paadhi padam paarthu namaku udambellam pull’arikum’).

Actors:

Captain Vijaykanth(3/4 screen…),Heroine-achacho paavam(not even 4
scenes including songs),comedy..all scenes where captain comes becomes
comedy to the core.All other vetti actors(donno what they do � time).

Moments of the film:

1.Captain’s intro:----- NO ever Indian..oops..hollywood film could ever
try such imagination to project his hero to this level as perarasu does.
(u deserve an applause..).while all his partymen,first bench fans,wait for
his entry in screen..there comes captain to save a minister’s girl from a
rowdy in rameswaram..rowdy threatens everyone including policemen
nearby with his gun and no one goes near him(obvious..)Captain looks
at him,goes nearhim barehanded. The rowdy warns him 3 times(Indian
cinema rule..not more than 3) and then shoots at him..the bullet hits
vijaykanth’s chest…and reflects back and hits the rowdy’s chest
and kills him
…Please wait…don’t get astonished.then he takes out the
“archani plate”he hids in his shirt(what a archanai thattu..if u can get for
10 rs.it acts as bullet proof and cd save ur life).

Advice to all military forces:please dismantle all ur bullet proof shields and
get archanai thattu’s for them. cost cutting one.

2.most of the film people are doing silly things and no body including
captain doesn’t understands why they r doing such thing.if time permits
captain gets his costume change and start performing exercises..iam sorry..
dances.. and 30 to 40 dancers surround him and shout”neenga thaan
nallavar, neenga thaan vallavar, neenga naaliku CM, morningna AM,eveningna
PM”…happa horrible torture and where on earth his costumes are picked up…
fluorescent coloured shirt specially and he makes to a point that in all scenes
including his duet or romantic scene his party’s “flaming torch”symbol is
projected well.And a grand make up like rajkiran with a big crown on his
head and sandal on his body(weak hearted people pls omit the scene)

3. Half the film is like assembly meetings and virudhachalam campaign
speeches.and everybody including the villain praises him.
“naan adangi poravan illai adakitu poravan”
“ivaru kootani vaika maatar,thani aala thaan irupaar”
“ennai nambuna nambikai..mathavangalukku etcharikai(thumbikkai)”
"ivar naadodi illai….naadodi mannan”..

When u atleast have the peace that the director Perarasu didn’t act in this
film as he did in tirupathi….after interval even that dream goes crashed..
oops.here we have his entry as “Speed”lawyer perarasu.he comes and
says”naan porandha edam sivakasi, valarandha idam tirupachi, pona idam
tirupathi,ipo nikaradhu dharmapuri”innum neraya idam poven….(oh god
we are done for…mokkanayakanur,paanaampati,paradesipalayam..lots
to come ). Soon he will become best competitor of T rajendhar.

Note:- don’t miss the scene where captain hits 50 men in a row with a
single kick which even matrix Keanu reaves couldn’t get it right. And als
the scene where captain blasts 1000 figure bombs(kanni vedi.he..he)
with his small remote control which we use for MP3 players in car’s.
(technology drives…)

Iam sorry guys(?????)I didn’t see the climax, I came away � hr before
climax as I was in a mood to hit my head somewhere and cry badly seeing this.

Last but not least “Dharma puri”---poisonous pani puri. Die another day.

*********************** "*********************** "*********************** "

சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். முடிவு உங்க கைல !!!

Monday, October 23, 2006

என் இனிய தீபாவளி

Having (re)started to blog... not putting a post for Diwali is considered
crime and not fulfulling your social responsibility. So, here i am :)

I hope everyone had a blasting and a colorful Diwali. I hope my friends
in India got time to spend this Diwali with their families and relatives
and not with their laptops and PM/PLs. For my friends here in the US,
well we dont have much option other than going to a temple :)

Though i missed my family and relatives bigtime, this Diwali was really
special for me. This is the first time i am spending a Diwali in the US.
(Nothing much to cherish in this). But what made it really special was
the live concert of "Sudha Ragunathan" that i attended. This was on
the eve of Diwali (Friday evening/night)

Ppl in the field of Carnatic music know that she is a Living Legend but
even for "gnana soonyams" like me who dont know "C" of Carnatic
music, she doesnt need any intro. I have seen her in Vijay TVs
"சிகரம் தொட்ட தமிழர்கள்" (and offlate in some "பரம்பரா பட்டு"
ad).

It was one of the items in my wishlist to be @ a live concert (though
not necessarily carnatic) and so i was really happy making it to her
concert. Just to add a small note, she is one of the very few ppl who
got good appreciation from the famous critic Subbudu
(குறை கண்டுபிடித்தே...)

It was organized by the Univ of Cincinnati students via their SABHA
community. First, hats off to them for putting up a great show.
I happened to c this Ad in a poster @ an Indian restaurant just hrs
before the event.

Myself and my friend Maniprakash decided to start early.Luckily we didnt
loose directions and were in the Univ auditorium pretty early. Show was
delayed by 30 mts but it was worth a wait ;-) (U know what i mean....
Come on, didnt i tell u that it was arranged by Univ students??)

She started at 7 PM with a keerthana and i should say the next 3.5 hrs
will be in my memory for a long time. The keerthanas and the bhakti
songs in her voice was simply divine. Man, what a talent. High Pitch,
Low pitch, Side pitch.. she just plays with those nuances... She also
accepted some "Song Requests" and sang some popular ones like
"குறை ஒன்றும் இல்லை" , "சின்னஞ்சிரு கிளியே" etc. We
were blessed to hear all this when ppl in India wake up for Diwali.
What timing :)
The folks on Violin/Mridangam and Morsing
who accompanied her were not newbies either.
They were simply superb too. I dont have
much words to say. I could feel that my mind
was light !!!

After the show, she spent a good 30 to 45
minutes signing autographs, talking casually
with all students/audience and posing for
pictures. Just made us wonder 'how come
someone with such talent can be so down-to-earth' ...

We had our share of snaps too. Something to cherish for a lifetime.
(Mani with the close-up smile and Yours Truly -- enna bavyam)


Another line item that made my Diwali special was the function @ the Hindu
temple here. Atleast some 400 ppl would have made it to the temple.
Crackers were arranged by the temple org free of cost.

It was a very pleasing sight to see ppl in all
traditional outfits and a LOT of kids (including
us, haha) bursting crackers. Overall, it was a
very new and a special Diwali experience for me.

Signing off. Have fun until i blog next time :)

Thursday, October 19, 2006

நம்மதான் லேட்டா வந்துட்டோமோ?

அனைத்து தமிழ் வலையுலக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

கடந்த 5 மாசமாத்தான் தமிழ் blog எல்லாம் படிக்கிறேன். அட, ஆமா... 5 மாசமாத்தான் US-ல இருக்கேன். (ரென்டுத்துக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குற மாதிரி இல்ல?)

நம்ம மக்கள் இங்க வந்து செய்ற தமிழ்ப்பணிய பாத்தா பெருமையா இருக்கு. உங்க blog எல்லாம் படிக்க படிக்க
என்னோட மனசுல நெனச்சத தான் subject-ஆ போட்டுட்டேன். :)

நான் இந்த site-அ ஆரம்பிச்சி ஒரு வருஷத்துக்கு மேல ஆனாலும் என்னோட சோம்பேரித்தனததால தொடர்ந்து
எழுத முடியல. நான் கடைசியா marriage blog எழுதின friends எல்லாரும் இப்போ அப்பாவாகப் போறாங்கன்னா பாத்துக்கங்க :)

சரி, இப்போ ஏன்டா திரும்பி வந்தனு கேக்கலாம். இதுக்கான ஒரு காரணத்த
முந்தய பதிவுல கடசில போட்ருக்கேன்.


இந்த "உதய கீதம்" படத்துல கவுண்டர் கிட்ட தேங்கா ஒடைக்க காசு இருக்காது. அப்போ கடைக்காரன் சொல்லுவான்
"அதெல்லாம் பணக்காரங்க ஒடைப்பாங்க,நீ கூட இருந்து கும்ட்டுக்க"னு. அந்த மாதிரி எனக்குள்ல இருக்குற "குடைக்குள் மழை 2nd பார்த்திபன்" சொல்லுச்சி "தமிழ் blog எல்லாம் பெரியாலுங்க எழுதுவாங்க, நீ daily office-ல படிச்சிக்க"னு. :(

சரி, நம்ம எழுதி என்ன நாட்டயா திருத்தப்போறோம்னு விட்டுட்டேன். அந்த நேரத்தில தான் "கடல் கனேசன்" என்னோட முந்தைய blog-ல comment எழுதிர்ந்தாரு. பெரிய level-அ inspire ஆயிட்டேன் !!!

அதாவது வஷிஷ்டரே வந்து...
இல்ல வேனாம், ஏற்கனவே இப்பிடி பொற்கொடி சொல்லி...

OK.
Sachin-ஏ ஒரு bat-அ Fedex-ல அனுப்பி நீயும் வெலாடுன்னு சொன்ன மாதிரி இருந்தது. (ippo OKva KG sir? ;)... சரினு "start music" பன்னியாச்சு.


தமிழில் blogu எழுத
ம்.. ம்... ம்... ம்...
2 மாசமா ஆசை
ஹலோ பாஸ்டன் பாலா, ஹலோ நாகை சிவா
சவுன்ட் பார்ட்டி உதை
எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
...
..."டேய் டேய் டேய், அடங்குடா. அவங்கெல்லாம் ஒனக்கு என்னடா பாவம் பன்னாங்க?" -- அந்த "எனக்குள் ஒருவன்" தான் !!

து.. வந்து, ஆரம்பமாவது "அமர்க்களமா" இருக்கட்டுமேனு ஒரு வெளம்பரந்தான் :)


enna pathi sollanumna... எல்லா jollupet-லயும் பாக்கக்கூடிய சராசரி வெட்டிப்பயல்.
கல்யாணம் ஆகலெ, அதனால் வ.வா.சங்கத்துல இருக்கேன். muruganarul-ஒட start பன்னிட்டேன். தினமும் கவனிக்க முடியுமானு எல்லாம் தெர்ல.

இப்பிடியே நான் ரசிச்ச blog பேரெல்லாம் போட்டு ஒரு அவியல் பன்னிப்பாத்தா எனக்கே கண்ணக்கட்டிர்ச்சு. இங்க போட்டுர்ந்தேன்னா எல்லாரும் பொற்கொடிய...
து, போற்கொடிய தூக்கிர்ப்பிங்க... அதனால போடல !!!முந்தானேத்து friend ஒருத்தன் கிட்ட phone பன்னி "மச்சி,நம்ம மக்கள் எல்லாம் தமிழ் blog-ல கலக்குறாங்க. நான் கூட எழுதலாம்னு இருக்கேன்னு . நீ என்ன நெனக்கிறனு" கேட்டா

"ஏன்டா ஒனக்கு வேர வேல வெட்டியே இல்லயானு சொல்லிட்டான்" :(

இவனுக்கு அந்த "எனக்குள் ஒருவனே" பரவாயில்ல போலிருக்கே !!!

இருந்தாலும் சங்கத்த விட்டுக்குடுக்கக் கூடாதுன்னு "மச்சி,எதுக்குமே நெரமில்லனு சொல்றவன் busy கடயாது. எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறவந்தான் உன்மைலயே busy"னு
ஒரு முத்த உதிர்ந்துட்டு phone-அ வச்சிட்டேன். என்னங்க,
நான் சொன்னது correct தான?

OK friends, கேக்கனும்னு இருந்தேன்.

1. இந்த பின்னூட்டத்துல முன்னுக்கு வற்றவனப் பாத்து "பொங்கலப் புடி, புலியோதரையப் புடி" னு சொல்ரீங்க. இது என்ன jargon-னு எனக்கு புரியல :( ஆனா, இந்த ஊர்ல அதெல்லாம் சாப்ட முடியாம நான் ரொம்ப வேதனைல இருக்கேன்...

2. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஏகப்பட்ட blog படிச்சு inspire-ஆகித்தான் இந்த post எழுதிர்க்கேன்.

can someone tell me how to get that "blogs i read" section in my blog? fees எல்லாம் கேக்கப்படாது, ஆமா...

ஐயோ, இன்னைக்கு சமையல் என்னோட turn !!! விடு ஜூட்..

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,

-அருண்

Tuesday, October 10, 2006

Hi Hi Hi Hi Hi Hi Hi...

well, its almost a year since i blogged. Guess, i should either change the name of this blog or write frequently !!! For now, i have chosen the latter :)

Ironically, i dint blog that much in a yr that had several major
events in my life, some of which are

1. Quitting my dream company

Joining this MNC was a dream when i was at college.
The fact that it became my first company was really a
"dream-come-true".
With the confidence that it gave in my 5 yr tenure, i decided
to quit and chase my next dream (USA) !!!

Mr.President, Dont mistake me. You only asked youth to dream :)


2. H1B

Well, this is the most mega event in my life. This was eating my
brain for more than a yr until i heard the voice from the visa consular
that said "Thank you sir,your visa is approved".
Man, such a relief :)))))))))

Not even a single day in my H1 pursuit i slept without thinking about it !!!

I would put up a seperate blog on this , not to discuss my struggles
but to share my experiences in getting a H1 and let ppl know
some "dos and donts".

3. USA

well,well,well.. here i am.. another "dream-come-true". I am into my
6th month here and time has just flew. I am working as a consultant
in cincinnati. I will put up another blog (hopefully with pictures) on my
experiences so far in this "dont use brains" country !!!

4. Niagara Falls

I have used it twice in this blog but still dreams are dreams...
this is another "dream-come-true" for me. A detailed blog on this
with pictures is due.

5. Car

Necessity is the mother of invention. Though i didnt invent anything, this
necessity of a car in US has made me buy a Nissan Altima and i am relishing
with my new car. Photos and a blog about it later.

OK. With a lot of backlogs, i am closing this blog for now.

Have fun till then.

Public: Arun, what inspired you to blog agian?

Arun: AKs blogs. Particularly, this one. http://coolkrishnan.blogspot.com/2006_10_01_coolkrishnan_archive.html

Magane, bhel puri kaarama irukkunnu oruthan blog eluduraana, naan en
marubadiyum start panna koodadhu?

Cheers,
Arun